tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6950274013295131885..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பண்டிகை கால அவசரம்... ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46098899293385911332010-11-09T15:21:50.021+05:302010-11-09T15:21:50.021+05:30நீங்க தனியார் பேருந்து கொள்ளையை பத்தி பேசிக்கிட்டு...நீங்க தனியார் பேருந்து கொள்ளையை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க... இதை படிச்சு பாருங்க... http://mightymaverick.blogspot.com/2010/10/blog-post_13.htmlmightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50591053057988379292010-11-05T10:06:37.452+05:302010-11-05T10:06:37.452+05:30பொது மக்கள் நாம் அதிக பணம் கொடுத்து போதும் வரை..இத...பொது மக்கள் நாம் அதிக பணம் கொடுத்து போதும் வரை..இதற்க்கு தீர்வு கிடையாது..முற்றிலும் புறக்கணித்தால் தான் விடிவு வரும்..! பதிவிற்க்கு நன்றி..!கட்டதொரhttps://www.blogger.com/profile/15050430150792247538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83077347751377210942010-11-04T09:40:05.981+05:302010-11-04T09:40:05.981+05:30பகல் கொள்ளை என்று சொல்லுவாங்களே இதுதான்.........பகல் கொள்ளை என்று சொல்லுவாங்களே இதுதான்.........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45935689782738565372010-11-04T07:07:09.200+05:302010-11-04T07:07:09.200+05:30ஐயோ உடன்பிறப்பே நீ உன் ஊருக்கு போக எவ்வளவு கஷ்டப்ப...ஐயோ உடன்பிறப்பே நீ உன் ஊருக்கு போக எவ்வளவு கஷ்டப்படுகிறாய். கவலை படாதே வரும் தேர்தலிலும் எமக்கே ஒட்டு போடு. உடனே இலவசமாக ஊருக்கு சென்றுவர பேருந்து நியமிக்கிறேன். மறந்து விடாதே ஓட்டும், வரலாறும் முக்கியம்.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14559620212003780152010-11-03T23:49:11.420+05:302010-11-03T23:49:11.420+05:30கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் ...கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் தென்னக மாணவர்களை அந்த பள்ளி கல்லூரிகள் நிர்வாகங்கள் அவர்களது வாகனங்களை பயன்படுத்தி மதுரை கோவை வரை விட்டாலே கூட்டம் குறைந்து விடும்.jpsekarhttps://www.blogger.com/profile/16918292686587759716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89899700074232948202010-11-03T23:39:46.831+05:302010-11-03T23:39:46.831+05:30இந்த வெள்ளி ஞாயிறுல பெங்களுர் சென்னை ஆம்னி பஸ் அடி...இந்த வெள்ளி ஞாயிறுல பெங்களுர் சென்னை ஆம்னி பஸ் அடிக்கும் கொள்ளை அந்த ஆண்டவனுக்கே அடுக்காது..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48081554644358756002010-11-03T23:38:51.627+05:302010-11-03T23:38:51.627+05:30பின்னுடம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள் ..ஸ்ரீ இப...பின்னுடம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள் ..ஸ்ரீ இப்பதான் ஆம்னி பஸ் அர்த்தம் தெரிஞ்சிகிட்டேன்...மிக்க நன்றி..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63388211493822250462010-11-03T22:51:14.756+05:302010-11-03T22:51:14.756+05:30ஆம்னி பஸ்ஸுக்கு அர்த்தம் தெரியுமா? ஆம்னி பஸ்ஸில் த...ஆம்னி பஸ்ஸுக்கு அர்த்தம் தெரியுமா? ஆம்னி பஸ்ஸில் தனித்தனி பயணிகளை ஏத்தவே கூடாது தெரியுமா? It is for a group of people to book the complete bus and travel - Not for Individual passengers. யாராவது ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்து டிக்கட் வாங்கியதை பார்த்திருக்கியா? (Ticket for Travel என்று அச்சிட்டு இருக்கணும்), அடிப்படையே தவறு - அதயே எந்த அரசாங்கமும் கவனிக்கல, இதப்போயி... நல்லா வருது வாயில
சாரி ஜாக்கி எனக்கும் இப்பொதான் தெரியும்.guruhttps://www.blogger.com/profile/10013668499037490257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59950070222763004182010-11-03T17:31:05.104+05:302010-11-03T17:31:05.104+05:30மக்கள் எல்லாரும் லோன் வாங்கி கார் வாங்கி டியூ கட்ட...மக்கள் எல்லாரும் லோன் வாங்கி கார் வாங்கி டியூ கட்டமாட்டோம்னு ஒரு போராட்டம் நடத்தினாத்தான் சரியாகும் ஜாக்கி!!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21765137273175935572010-11-03T13:37:21.751+05:302010-11-03T13:37:21.751+05:30தாங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தில் ஒரு பங்கு அரசிய...தாங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தில் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும்போது, பொது மக்களுக்கு ஆரும் உதவி செய்யமாட்டார்.

எல்லாருக்கும் பெர்மிட் என்றால், ஓட்டைக்கார்களில் ஆட்களை ஆடுமந்தைகளப்போலேற்றிக்க்கொண்டு, ஒட்டுமொத்தமாக ஜனங்கள் பலர் சாவும் விபத்துகள் உண்டாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69138724881857354842010-11-03T13:34:35.208+05:302010-11-03T13:34:35.208+05:30நெல்லைக்கும் சென்னைக்கும் 600 கிமி க்கும் மேலே. பய...நெல்லைக்கும் சென்னைக்கும் 600 கிமி க்கும் மேலே. பயண நேரம் 12 மணியளவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16183465609582958552010-11-03T13:16:55.826+05:302010-11-03T13:16:55.826+05:30இதுக்கெல்லாம் தீர்வே கிடையாது...இதுக்கெல்லாம் தீர்வே கிடையாது...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90694932620289556472010-11-03T12:59:39.489+05:302010-11-03T12:59:39.489+05:30//எனக்கு தெரிந்து அரசே டிக்கெட் விலையை நிர்ணயம் செ...//எனக்கு தெரிந்து அரசே டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து டிக்கெட் அடித்து கொடுப்பதையும் அதனை ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் வாங்கி பேருந்தில் கொடுப்பது மட்டுமே ஆம்னிமுதலைகளை கட்டு படுத்த எளிய வழி என்பேன்..//

அதுசரி...

இது நடக்குமா... இல்ல நடக்க விடுவாங்களா...
கல்விக் கட்டணத்தையே இன்னும் முறைப்படுத்த முடியலை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28378734823517699712010-11-03T12:32:14.836+05:302010-11-03T12:32:14.836+05:30இங்கே கோவையிலும் இதே நிலைதான் வாங்குகிற போனஸ் பணத்...இங்கே கோவையிலும் இதே நிலைதான் வாங்குகிற போனஸ் பணத்தில் கையை விட்டு நேரடியாகவே எடுக்கும் அடாவடி ரௌடிகள் இவர்கள்.ARANhttps://www.blogger.com/profile/00180246824605462546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74221211957003946362010-11-03T10:59:53.114+05:302010-11-03T10:59:53.114+05:30yennayha solla?yennayha solla?Butter_cutterhttps://www.blogger.com/profile/15313020742116057943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53805865088170490092010-11-03T10:14:57.625+05:302010-11-03T10:14:57.625+05:30//
எனக்கு தெரிந்து அரசே டிக்கெட் விலையை நிர்ணயம் ச...//
எனக்கு தெரிந்து அரசே டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து டிக்கெட் அடித்து கொடுப்பதையும் அதனை ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் வாங்கி பேருந்தில் கொடுப்பது மட்டுமே ஆம்னிமுதலைகளை கட்டு படுத்த எளிய வழி என்பேன்..//

இந்த இடத்தில் ஆட்டோவுக்கு பிரிபெய்டு முறையை அறிமுகப்படுத்தியதை ஒப்பிட்டு பார்க்கலாம். அதே போல தனியார் பேரூந்துகளுக்கும் செய்தால் இவர்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கலாம். ஆனால் அரசு செய்யாது. ஏனென்றால், ஒரு பக்கம் போக்குவரத்து போன்ற மக்கள் நலனை பாதிக்கும் துறைகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்கிறது உலக வங்கி, இன்னொரு பக்கம் இவ்வாறு அரசு கட்டுப்படுத்துவதை முதலாளிகள் எதிர்க்கிறார்கள். உலகமய பொருளாதாரக் கொள்கையின் கீழ் அரசே டீலக்ஸ் பேருந்து என கொள்ளை அடிக்கும் போது, இதுதான் கிடைக்கும்.podang_maanhttps://www.blogger.com/profile/01686368029095481904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52078316036464107202010-11-03T09:45:08.383+05:302010-11-03T09:45:08.383+05:30எப்படி சினிமா தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 120...எப்படி சினிமா தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 120 ரூபாய் வசூலிக்கிறார்களோ,அதேபோல் அரசே பஸ்களிற்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.சரியான நேரத்தில் வந்திருக்கும் அவசியமான பதிவு இது!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74552158935214535952010-11-03T09:25:31.783+05:302010-11-03T09:25:31.783+05:30அப்படியா தல!
எங்கள் ஊரில் கொழும்பு-யாழ்ப்பாணம் தன...அப்படியா தல!

எங்கள் ஊரில் கொழும்பு-யாழ்ப்பாணம் தனியார் சொகுசு பஸ் சேவைகள் எல்லாம் 1200/- கட்டணத்தை 900/- ஆக குறைத்திருக்கிறார்கள் தீபாவளிக்காக!

வாழ்த்துக்கள் உங்கள் சமூக அக்கறைக்கு (நீங்க எப்பவுமே அப்படித்தானே)!

:)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70814918276931483792010-11-03T09:23:10.320+05:302010-11-03T09:23:10.320+05:30//இருப்பினும் இந்த எச்சரிக்கையை மதிக்காமல் நடந்த...//இருப்பினும் இந்த எச்சரிக்கையை மதிக்காமல் நடந்து கொள்வதுதான் நமது பாலிசி...// all autos and omnibuses are connected with politicians and police... pillayaiyum killi vittu thottilaiyum aattum kadhai thaan idhu...prakashhttps://www.blogger.com/profile/01696389621624705648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67279925216368055652010-11-03T05:14:27.592+05:302010-11-03T05:14:27.592+05:30சென்னையிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து வருவதால் உங்...சென்னையிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து வருவதால் உங்கள் வழியை உணர முடியவில்லை... இருப்பினும் எப்போதும் உங்கள் ஆதரவாளனாக...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27275848564006660852010-11-03T01:34:03.832+05:302010-11-03T01:34:03.832+05:30தொடர்ச்சி: கடலூர் காரன் தானே நீயி??
பாண்டி டு கடல...தொடர்ச்சி: கடலூர் காரன் தானே நீயி??
பாண்டி டு கடலூர் நெறய அரசாங்க / தனியார் பஸ் பாத்திருப்பியே.. அந்த தனியார் பஸ்காரங்க எல்லாம் ரூட் பர்மிட் வாங்கி அந்த வழித்தடத்தில் பஸ் ஓட்டுவாங்க. அந்த பஸ்ஸெல்லாம் பேருந்து நிலையத்துக்கு வரும், டிக்கெட் கொடுப்பாங்க - இப்பொ புரியுதா வித்தியாசம் - ஆம்னி பஸ்காரங்க ரூட் அடிக்கிறதே சட்ட விரோதம்தான்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36466923946149429472010-11-03T01:30:43.234+05:302010-11-03T01:30:43.234+05:30அட நீயி இவ்ளோ அப்பாவியா??
ஆம்னி பஸ்ஸுக்கு அர்த்தம...அட நீயி இவ்ளோ அப்பாவியா??
ஆம்னி பஸ்ஸுக்கு அர்த்தம் தெரியுமா? ஆம்னி பஸ்ஸில் தனித்தனி பயணிகளை ஏத்தவே கூடாது தெரியுமா? It is for a group of people to book the complete bus and travel - Not for Individual passengers. யாராவது ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்து டிக்கட் வாங்கியதை பார்த்திருக்கியா? (Ticket for Travel என்று அச்சிட்டு இருக்கணும்), அடிப்படையே தவறு - அதயே எந்த அரசாங்கமும் கவனிக்கல, இதப்போயி... நல்லா வருது வாயில

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41575444569383709262010-11-03T00:03:53.612+05:302010-11-03T00:03:53.612+05:30உண்மை ஜாக்கி! நண்பன் ஒருவன் வெறுத்து போயி ஊருக்கே ...உண்மை ஜாக்கி! நண்பன் ஒருவன் வெறுத்து போயி ஊருக்கே போகவில்லை இந்த வருடம்!!!!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.com