tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6823160200385406632..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கான கவன ஈர்ப்புக்கு..Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84032108303114276492011-01-30T18:43:00.547+05:302011-01-30T18:43:00.547+05:30எங்களுக்கு வேற வேலை இருக்கு....
இது எப்ப்ப்ப்ப்பட...எங்களுக்கு வேற வேலை இருக்கு....

இது எப்ப்ப்ப்ப்படி?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60603980081498048372011-01-30T17:11:14.613+05:302011-01-30T17:11:14.613+05:30நன்றிநன்றிபன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80681582025265210122011-01-30T16:20:52.283+05:302011-01-30T16:20:52.283+05:30அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்..
அரசியல் சாயம்...அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்..
அரசியல் சாயம் பூசாமல் ...கொள்வதற்கு இலங்கையில் தமிழன் தீர்ந்து போய்விட்டான்
அதான் அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்...
தமிழனின்குரல் ஒன்றாய் ஒலிக்கட்டும் அது ஒன்றுதான் தீர்வுக்கான வழி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87111237629764538832011-01-30T16:19:56.552+05:302011-01-30T16:19:56.552+05:30அண்ணே
இன்னும் 2000 கூட வரலை,முடிஞ்சவரைக்கும் விடாம...அண்ணே
இன்னும் 2000 கூட வரலை,முடிஞ்சவரைக்கும் விடாமல் ப்ரொமோட் பண்ணுவோம்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82350432044179735212011-01-30T16:04:13.171+05:302011-01-30T16:04:13.171+05:30//ஆனால் நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்த...//ஆனால் நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்த வட இந்திய ஆதரவு என்பது ஏட்டாக்கனியாகவே இருக்கின்றது...//

முற்றிலும் உண்மை.. தமிழன் மற்றவர்களுக்காக படும் உணர்ச்சிவசத்தை தன் சொந்த இனத்துக்காக காட்டினால் நல்லது.. இந்த விசயத்தில் நாம் நம் அண்டை மாநிலத்தாரை பார்த்து கற்று கொள்ளவேண்டும்... ஒரு கேரள மீனவன் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல தேவை இல்லை...Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52336886334842234462011-01-30T14:34:58.436+05:302011-01-30T14:34:58.436+05:30இப்பிரச்சனையில் எல்லா பதிவுகளும் தமிழில்மட்டும் உள...இப்பிரச்சனையில் எல்லா பதிவுகளும் தமிழில்மட்டும் உள்ளது பெரிய குறைப்பாடு. இந்திய மற்றும் உலகளவில் விவாதிக்க ஆங்கில பதிவுகள் தேவை.Baskar Perumalhttps://www.blogger.com/profile/11690552475882270247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12329028485260722142011-01-30T14:14:15.117+05:302011-01-30T14:14:15.117+05:30கையொப்பமிட்டு விட்டேன். முயற்சியுடையார் இகழ்ச்சியட...கையொப்பமிட்டு விட்டேன். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47451575274078002712011-01-30T11:47:15.595+05:302011-01-30T11:47:15.595+05:30எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28581304990224275552011-01-30T10:56:55.341+05:302011-01-30T10:56:55.341+05:30தமிழ்நாட்டில் இப்பதான் உப்பு விற்க ஆரம்பிச்சிருக்க...தமிழ்நாட்டில் இப்பதான் உப்பு விற்க ஆரம்பிச்சிருக்காங்க அப்படீன்னு நினைக்கிறேன்.
மீனவர்கள் பிரச்சினையில தமிழனுக்கு இப்பதான் கோபமும் ரோசமும் வர ஆரம்பிச்சிருக்கு!!மாயாவிhttps://www.blogger.com/profile/12604251942955148397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66504529464863640422011-01-30T10:49:03.330+05:302011-01-30T10:49:03.330+05:30ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37609681795187215912011-01-30T10:47:48.457+05:302011-01-30T10:47:48.457+05:30கையெழுத்து போட்டாச்சி....
ஈழத்தமிழர்களுக்காக உண்ணா...கையெழுத்து போட்டாச்சி....
ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த திரையுலகினர், இப்பொழுது மௌனம் ஏன்? என்ன நிர்பந்தம்?? சினிமாவை மிகவும் நேசிக்கும் உங்கள் கருத்து?Baskar Perumalhttps://www.blogger.com/profile/11690552475882270247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89976016242097688372011-01-30T10:13:45.287+05:302011-01-30T10:13:45.287+05:30கையெழுத்து போட்டாச்சி, உங்களுக்கு வோட்டு போடலே பரவ...கையெழுத்து போட்டாச்சி, உங்களுக்கு வோட்டு போடலே பரவ இல்லையாdearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61075142529001514202011-01-30T09:29:42.233+05:302011-01-30T09:29:42.233+05:30உரிய நேரத்தில் அவசியமான பதிவு.
அன்பு நித்யன்உரிய நேரத்தில் அவசியமான பதிவு.

அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28150767920280521412011-01-30T09:19:00.659+05:302011-01-30T09:19:00.659+05:30கை எழுத்து போட்டு விட்டேன 1258 வது ஆள் நான்.கை எழுத்து போட்டு விட்டேன 1258 வது ஆள் நான்.Janahttps://www.blogger.com/profile/09192448581361192316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72878254668990601322011-01-30T07:28:21.992+05:302011-01-30T07:28:21.992+05:30தகவலுக்கு நன்றி. அந்த டிவிட்டர் கட்ஜெட் ஜாவா கோடுக...தகவலுக்கு நன்றி. அந்த டிவிட்டர் கட்ஜெட் ஜாவா கோடுகளை உருமாற்றாமல் பதிய முடியாது அதனால் உங்கள் தளத்தில் கோடுகள் இல்லை என நினைக்கிறேன்.
இங்கிருந்து எடுத்துக் கொள்ளவும் http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.htmlநீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81523855010865278972011-01-30T06:08:42.252+05:302011-01-30T06:08:42.252+05:30நிச்சயமாக நம்மால் முடிந்தவரையும் தீர்வு கிடைக்கும்...நிச்சயமாக நம்மால் முடிந்தவரையும் தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்....

உங்களின் பங்களிப்புக்கு நன்றி அண்ணேமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5292570815955676492011-01-30T02:51:00.156+05:302011-01-30T02:51:00.156+05:30கை எழுத்து போட்டு விட்டேன்!கை எழுத்து போட்டு விட்டேன்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82985083418987725712011-01-30T02:04:52.855+05:302011-01-30T02:04:52.855+05:30கையெழுத்து போட்டாச்சு அண்ணாச்சி!1059 வது ஆள் நான்...கையெழுத்து போட்டாச்சு அண்ணாச்சி!1059 வது ஆள் நான்.Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.com