tag:blogger.com,1999:blog-5864105229526695679.post673320061474431459..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (Men of Honor) பொறுமையின் வெற்றி...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79988447352845979552009-10-20T18:23:14.579+05:302009-10-20T18:23:14.579+05:30Thank you for a nice commentary on the movie MEN o...Thank you for a nice commentary on the movie MEN of honour.

I enjoyed it.

Cheers!
damnMovieManiacUnknownhttps://www.blogger.com/profile/09509730032124548399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1669037011011200612009-10-08T09:23:24.036+05:302009-10-08T09:23:24.036+05:30Sekar,
Welcome back to movie reviews//
நன்றி பிரே...Sekar,

Welcome back to movie reviews//
நன்றி பிரேம் தங்கள் வாழ்த்துக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71277458969244409622009-10-08T09:22:49.692+05:302009-10-08T09:22:49.692+05:30நானும் பாத்துட்டேன். ரொம்ப நல்ல படம். //உங்கள் கண்...நானும் பாத்துட்டேன். ரொம்ப நல்ல படம். //உங்கள் கண்ணீர் இலவசம்//
உண்மை. தெம்பாகவும் இருக்கும். நல்ல விமர்சனம்.//ஹ
நன்றி அசோக் தங்கள் பாராட்டுக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80081568803874366062009-10-08T09:22:20.871+05:302009-10-08T09:22:20.871+05:30உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது. அருமையான விம...உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது. அருமையான விமர்சனம்.//
நன்றி தமிழ் நாடான் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84316128906365808662009-10-08T09:21:50.250+05:302009-10-08T09:21:50.250+05:30ரொம்ப காலத்துக்கு அப்புறம் உங்க விமர்சனம் வாசிச்சா...ரொம்ப காலத்துக்கு அப்புறம் உங்க விமர்சனம் வாசிச்சாச்சி தல..//
நன்றி யோJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69356815858224368122009-10-08T09:21:34.385+05:302009-10-08T09:21:34.385+05:30நானும் இப் படத்தை பார்த்துள்ளேன். என்னை கவர்ந்த பட...நானும் இப் படத்தை பார்த்துள்ளேன். என்னை கவர்ந்த படம். நம்மால் எதுவும் செய்ய முடியும் என்பதை விளக்கும் படம். அதிலும் காப்டனாக வருபவரின் நடிப்பும் கடைசியில் அவர் இவனுக்காக வாதாடுவதும் சிறப்பு.//
உண்மை இளங்கோ...இது ஒரு தன்னம்பிக்கை படம் என்றால் அது மிகையில்லைJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88567006622879691182009-10-08T09:20:01.514+05:302009-10-08T09:20:01.514+05:30நாந்தான் பர்ஸ்ட்
நித்யன்///
நன்றி நித்யா டைப் அட...நாந்தான் பர்ஸ்ட்

நித்யன்///

நன்றி நித்யா டைப் அடித்த போஸ்ட் போட்டதற்க்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31092524326506772422009-10-07T07:31:10.529+05:302009-10-07T07:31:10.529+05:30நன்றி ஜாக்கி.
Robert de Nero படங்களை இப்பதான் பாக்...நன்றி ஜாக்கி.
Robert de Nero படங்களை இப்பதான் பாக்க தொடங்கி இருக்கேன். ஆனா திருப்பி திருப்பி என்ன அழ வைக்கவே படம் காட்டுறீங்க....

Robert de Nero வின் Analyze This, Analyze That ரெண்டு படமும் பார்த்து விட்டீர்களா?மு.இராhttps://www.blogger.com/profile/01991774079515866925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52568430223378097032009-10-05T11:45:57.244+05:302009-10-05T11:45:57.244+05:30ஆரம்பிச்சாச்சா... ரைட்டு
சும்மா ஜாலி போரடிச்சிரு...ஆரம்பிச்சாச்சா... ரைட்டு

சும்மா ஜாலி போரடிச்சிருச்சு மாத்தவும்..

piano teacher பார்த்தேன் சே என்னமா எடுத்திருக்காங்கண்ணே .. ஒரு பெண் எப்படி அடக்கி ஆசைகளை வெளியே தெறியாமால் இருந்தால் எப்படி வெடிக்கும் என்பதை...

நான் சொன்ன மாதிரி நீங்க ஊருக்கு சென்ற கேப்புல the international,running scared,rest stop(not that much interesting),rainman,history of violence,executive decision,boondock saints,powder blue,silver,femme fatle பார்த்தேன்..
உங்களுக்கு நன்றி இத்தனை படங்களை அறிமுகப்படுத்தியதுக்கு..

என்ஜாய் பண்ணி பார்த்தது juat my luck romba ரொமப நல்லதொரு comedy romance.
கடைசில முத்தம் கிடைக்காம பயபுள்ளக்கு ஊத்திருமோனு நினைச்சேன் ஆனா நல்லவேளை முத்தம் பத்திகிச்சு....

இருந்தாலும் sawக்கு முன்னாடி rest stop ஜுஜுபி என்றி நினைக்கிறேன்.. saw 5 பாகமும் பார்த்திருக்கிறேன்..கொடுமை..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48546711637403856462009-10-04T19:50:22.773+05:302009-10-04T19:50:22.773+05:30விமர்சனத்தை வாசித்ததும் பார்க்க வேண்டும் போல் இருக...விமர்சனத்தை வாசித்ததும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பார்த்துவிடுவேன்.மாயாவிhttps://www.blogger.com/profile/12604251942955148397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76548589054110245142009-10-04T18:50:00.620+05:302009-10-04T18:50:00.620+05:30/// எழுத்தாளர் பாலகுமாரன் “வெற்றி பெறுபவன், வெற்றி.../// எழுத்தாளர் பாலகுமாரன் “வெற்றி பெறுபவன், வெற்றி பெற நினைப்பவன், வெற்றியில் குளித்து மகிழ்பவன் - ஒரு கர்ப்பிணி பெண்ணைப் போல் வாழ வேண்டும்” எனச் சொல்வார். ஒரு கர்ப்பிணிப் பெண் சதாசர்வ காலமும் தன் வயிற்றில் உள்ள குழந்தையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குழந்தையே நினைவிலிருக்கும். புலியே துரத்தினாலும் அதிர்ந்து ஓடக்கூட மாட்டாள். தனது முழுக்கவனத்தையும் தன் வயிற்றின் மீதே குவித்திருப்பாள்.

அது போல் வெற்றி பெற நினைப்பவனும் சதாசர்வ காலமும் வெற்றி குறித்தே நினைத்திருக்க வேண்டும். எத்தனை அவமானம் வரினும், எத்தனை இடர்ப்பாடு வரினும், எத்தனை வேதனை வரினும் அவனது எண்ணமும் செயலும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும். ///

மிக அருமையான வைர வரிகள்

அருமை அருமை ..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52782107205782960022009-10-03T09:48:05.473+05:302009-10-03T09:48:05.473+05:30//நடிக்க விருப்பமுள்ளவர்கள் இவரது அனைத்துப் படங்கள...//நடிக்க விருப்பமுள்ளவர்கள் இவரது அனைத்துப் படங்களையும் பார்க்கும் படி என் தனிப்பட்ட வேண்டுகோளையும் வைக்கிறேன்.//

நடிக்க விருப்பம் இல்லாதவர்களும் டி நீரோவின் நடிப்பை பார்க்கலாம். மற்றவர்கள் நடிப்பென்ற பேரில் எப்படி அலுப்படிக்க வைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள...

டி நீரோவின் ’டாக்சி டிரைவர்’ பார்த்தாச்சா ஜாக்கி!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73066723114541607682009-10-02T22:37:44.475+05:302009-10-02T22:37:44.475+05:30“நான் காதலித்து கரம் பிடித்தவன் தோல்வியடைபவன் அல்ல...“நான் காதலித்து கரம் பிடித்தவன் தோல்வியடைபவன் அல்ல”.

Great!!!Kolipaiyanhttps://www.blogger.com/profile/08856335384686347181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17062494423100765012009-10-02T20:50:28.691+05:302009-10-02T20:50:28.691+05:30நானும் பார்த்திட்டேன்
அருமையான படம் தலநானும் பார்த்திட்டேன்
அருமையான படம் தலகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24495869239564376152009-10-02T18:56:26.720+05:302009-10-02T18:56:26.720+05:30Sekar,
Welcome back to movie reviews...Sekar,

Welcome back to movie reviews...பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6138872436526724302009-10-02T16:18:59.019+05:302009-10-02T16:18:59.019+05:30நானும் பாத்துட்டேன். ரொம்ப நல்ல படம். //உங்கள் கண்...நானும் பாத்துட்டேன். ரொம்ப நல்ல படம். //உங்கள் கண்ணீர் இலவசம்//
உண்மை. தெம்பாகவும் இருக்கும். நல்ல விமர்சனம்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55807698213746793372009-10-02T15:53:21.771+05:302009-10-02T15:53:21.771+05:30உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது. அருமையான விம...உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது. அருமையான விமர்சனம்.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62647387423027298332009-10-02T15:19:07.759+05:302009-10-02T15:19:07.759+05:30ரொம்ப காலத்துக்கு அப்புறம் உங்க விமர்சனம் வாசிச்சா...ரொம்ப காலத்துக்கு அப்புறம் உங்க விமர்சனம் வாசிச்சாச்சி தல..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52980609092818721452009-10-02T14:47:15.070+05:302009-10-02T14:47:15.070+05:30நானும் இப் படத்தை பார்த்துள்ளேன். என்னை கவர்ந்த பட...நானும் இப் படத்தை பார்த்துள்ளேன். என்னை கவர்ந்த படம். நம்மால் எதுவும் செய்ய முடியும் என்பதை விளக்கும் படம். அதிலும் காப்டனாக வருபவரின் நடிப்பும் கடைசியில் அவர் இவனுக்காக வாதாடுவதும் சிறப்பு.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3892529055330919522009-10-02T14:22:24.215+05:302009-10-02T14:22:24.215+05:30நாந்தான் பர்ஸ்ட்
நித்யன்நாந்தான் பர்ஸ்ட்

நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.com