tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6578141614654532539..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன தொலைக்காட்சி பெட்டிகள்..Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90951643419582322632016-01-18T13:05:03.178+05:302016-01-18T13:05:03.178+05:30dear sir need your contact ... karthick from puthi...dear sir need your contact ... karthick from puthiya thalaimuraiAnonymoushttps://www.blogger.com/profile/16659279804347852262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56745607972864903492015-08-31T08:50:01.425+05:302015-08-31T08:50:01.425+05:30OPTONICA va vittuteengale OPTONICA va vittuteengale DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65745221318820369642011-09-02T14:21:31.697+05:302011-09-02T14:21:31.697+05:30/*எப்போது விரட்டுவார்கள் என்ற பயம் இல்லாமல் இப்போத.../*எப்போது விரட்டுவார்கள் என்ற பயம் இல்லாமல் இப்போதைய பிள்ளைகள் டிவியை பார்க்கின்றார்கள்..ஒருவகையில் அவர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்தான்... டிவி பார்ப்பதற்க்காக வசவுகளையும், அவமானங்களையும் அதிகம் சுமக்காமல் வளர்கின்றது ஒரு இளையதலைமுறை.. வாழ்த்துகள் பிள்ளைகளே..*/

very niceSuryahttps://www.blogger.com/profile/09636812515762827667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49356423556288803052011-09-02T09:27:20.420+05:302011-09-02T09:27:20.420+05:30My dad bought a shutter tv in 1986 is the first an...My dad bought a shutter tv in 1986 is the first and only TV in my area till 1991 but the saddest thing is my dad is the last man our area to bought a color oneகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35956920938442930432011-09-01T20:00:27.257+05:302011-09-01T20:00:27.257+05:30எங்க விட்டு பக்கத்தில் ஒளியும் ஒளியும் பார்க்க விட...எங்க விட்டு பக்கத்தில் ஒளியும் ஒளியும் பார்க்க விடவில்லை என்றல் மெயின் சுவிட்ச் ஆப் பண்ணி விடுவோம், எப்படி அடிகடி செய்தல் பின்னர் எங்களை பார்க்க உள்ளே விடுவார்கள்KOTTAKUPPAMhttps://www.blogger.com/profile/08027588680447684168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69816290916499892802011-09-01T14:35:52.687+05:302011-09-01T14:35:52.687+05:30என்னை காலத்தின் பின் நோக்கி கொண்டு சென்றது. மிகவும...என்னை காலத்தின் பின் நோக்கி கொண்டு சென்றது. மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள்Aravindanhttps://www.blogger.com/profile/00716619759067622204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86348115664239838652011-08-31T23:41:30.655+05:302011-08-31T23:41:30.655+05:30i am having the same experience but with cable TV....i am having the same experience but with cable TV.
கேபிள் டிவி வந்த புதுசுல பக்கத்துக்கு வீட்ல சன் டிவியின் தமிழ் மாலை பார்த்தது மறக்க முடியாதுaramuthamhttps://www.blogger.com/profile/10546278805484250538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27235356683602902712011-08-31T23:25:22.085+05:302011-08-31T23:25:22.085+05:30இத்தன வகையான டிவி இருக்குனு எனக்கு இப தான் தெரியுத...இத்தன வகையான டிவி இருக்குனு எனக்கு இப தான் தெரியுதே....சதீஷ் மாஸ்https://www.blogger.com/profile/16241412929370090884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71316490884340886522011-08-31T23:21:45.753+05:302011-08-31T23:21:45.753+05:30எனக்கு இப்போது 20 வயதாகிறது.. எங்கள் வீட்டில் எனக்...எனக்கு இப்போது 20 வயதாகிறது.. எங்கள் வீட்டில் எனக்கு 13 வயது இருக்கும் போது தான் டிவி வாங்கனாங்க... அது வரை நண்பன் வீடு தான் கதினு இருந்தேன்... சில அவமானங்கள் நடந்து இருக்கு, ஆனால் அது வேண்டாம்... அந்த அவமானத்திற்கு பிறகு தான் எங்கள் வீட்டில் டிவி வந்தது என்பது மகிழ்ச்சியான விஷயம்...சதீஷ் மாஸ்https://www.blogger.com/profile/16241412929370090884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-659530637902470422011-08-31T21:18:09.144+05:302011-08-31T21:18:09.144+05:30Telerama TV- gawaskar used to come for advtTelerama TV- gawaskar used to come for advtராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36962267754977134882011-08-31T21:06:57.794+05:302011-08-31T21:06:57.794+05:30அருமையான நினைவூட்டல் ஜாக்கிஅருமையான நினைவூட்டல் ஜாக்கியுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8386229178584231662011-08-31T19:28:19.642+05:302011-08-31T19:28:19.642+05:30there was a brand called TEXLA..there was a brand called TEXLA..prakashhttps://www.blogger.com/profile/01696389621624705648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87804629500996333722011-08-31T13:46:24.023+05:302011-08-31T13:46:24.023+05:30ELCOT,BHARATH.TELEVISTA KELTRON,NICKYTASHA ..........ELCOT,BHARATH.TELEVISTA KELTRON,NICKYTASHA ..............TELEVISIONSP.K.K.BABUhttps://www.blogger.com/profile/04885998648856390346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38040200184245242242011-08-31T13:02:40.194+05:302011-08-31T13:02:40.194+05:30ஒரு படத்தில் சத்தியராஜ் கூட பானுப்ரியாவை பார்த்து ...ஒரு படத்தில் சத்தியராஜ் கூட பானுப்ரியாவை பார்த்து "அவள் ஒரு டயனோரா கலர் டிவி" என்று ராகத்தோடு அழைப்பார். ரொம்ப அதிகமாக உபயோகத்தில் இருந்த கருப்பு வெள்ளை தொலைகாட்சி பெட்டி என்றால் அது சியர்ஸ் எல்காட் தான்... அதற்கப்புறம் தான் சாலிடர் பொட்டி எல்லாம்... வண்ண தொலைகாட்சி பேட்டியில் முதல் இடம் பிடித்தது முதலில் டயனோரா பின்னர் ஒனிடா வந்து எல்லாரோட மார்க்கெட்டையும் காலி பண்ணிட்டது... அத்தோடு அக்காய் அல்லது சோனி வைத்திருந்தால் அவர் லட்சாதிபதியாக தான் இருப்பார்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14210248387807173212011-08-31T12:56:55.014+05:302011-08-31T12:56:55.014+05:30Our house is in village... My father brought New V...Our house is in village... My father brought New Videocon Color TV ie 5 th TV in our village. During sunday if they put M.G.R film we have keep our TV outside and 70-100 people will assemble in our corridor.. Also people are crazy for Oliyum Oliyum... Now I have LED TV But it is not Impressing like old Video-con.. Video Deck potu oru nal mattum vadakai koduthu GOLD SPOT vilambarathodu 5-6 padam parthathu antha kalamarunhttps://www.blogger.com/profile/16486383365947687394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-693371349885109592011-08-31T12:52:48.881+05:302011-08-31T12:52:48.881+05:30நல்ல பசுமையான நினைவலைகளின் பதிவு, என்னையெல்லாம் சம...நல்ல பசுமையான நினைவலைகளின் பதிவு, என்னையெல்லாம் சம்பளம் இல்லாத வேலைகாரனாக பயன் படுத்தியிருக்கிறார்கள், டிவி வைத்திருந்த புண்ணியவான்கள்..KathaiSollihttps://www.blogger.com/profile/17657479142173455500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1777327007024624642011-08-31T11:48:07.023+05:302011-08-31T11:48:07.023+05:30ஆமாம் அண்ணா... இது போன்ற வாழ்க்கைப் பதிவு என்னுள்ள...ஆமாம் அண்ணா... இது போன்ற வாழ்க்கைப் பதிவு என்னுள்ளும் இருக்கிறது. அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50874448994423263552011-08-31T11:30:28.054+05:302011-08-31T11:30:28.054+05:30நான் டி.வி-யில் முதல் முதலில் பார்த்த படம் பில்லா....நான் டி.வி-யில் முதல் முதலில் பார்த்த படம் பில்லா. கருப்பு வெள்ளை டி.விதான். என் கல்யாணத்திற்க்கு பரிசாக வந்த சாலிடெர் போர்ட்டபிள் B & W டி.வி இன்னும் பரணில் தூங்குகிறது.Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8967123572536766422011-08-31T10:05:29.459+05:302011-08-31T10:05:29.459+05:30this post reminds me of my past jackie . i was 7 y...this post reminds me of my past jackie . i was 7 years old when we got the first TV "Nelco" Small Black and white . Date: the famous 21 May 1991. After that we got BPL for some years. good old TV's :)Jayachandranhttps://www.blogger.com/profile/11438829095175253158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90325380179886814062011-08-31T07:30:17.679+05:302011-08-31T07:30:17.679+05:30ஞாபகங்களை கிளறுகிறது உங்களின் எழுத்துக்கள்.என்னோட ...ஞாபகங்களை கிளறுகிறது உங்களின் எழுத்துக்கள்.என்னோட சின்ன வயசில இப்படிதான் ஒளியும் ஒலியும், அப்புறம் சித்ரகார் பார்க்க டிவி இருக்கிரங்கவங்க கிட்ட வீட்டுல காத்திருந்தது, அவங்க குச்சி எடுத்து மிரட்டு வாங்க.அப்படியும் போகாம அவங்க வீடு வேலி மேல நின்னு எட்டி பார்த்தது ...அருமை ...நினைக்க நினைக்க இனிமை.நான் 7 வது படிக்கும் போதுதான் அசெம்பிள் பண்ணின கலர் டிவி வாங்கினாங்க.அப்போ ரிமோட் வசதி இல்ல. ஒவ்வொரு தடவை யும் சவுண்ட் வைக்க எழுந்திரிக்கனும்..இது மாதிரி நிறைய .....வாழ்த்துக்கள் ஜாக்கி.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31572722480062637072011-08-31T07:13:00.087+05:302011-08-31T07:13:00.087+05:30வாழ்க்கை பயணத்தில் நாம் ஏராளாமான விஷயங்களை இழந்தும...வாழ்க்கை பயணத்தில் நாம் ஏராளாமான விஷயங்களை இழந்தும்,பெற்றும் பயணிக்கின்றோம் அவைகளை திரும்பி பார்க்கையிலே அலாதியான ஒரு பரவசம் நம்முள் பரவுவது ஒரு பேரானந்தமே.நல்ல பதிவு.அண்ணே அப்படியே மங்காத்தா விமர்சனம் போடுங்க நான் படம் பார்த்துட்டேன் நிச்சயமா இது தல ரசிகர்களுக்கு ஒரு தலை தீபாவளி தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56904031125348737602011-08-31T07:01:02.579+05:302011-08-31T07:01:02.579+05:30dear jackie, regularly i wait and read all your po...dear jackie, regularly i wait and read all your posting now we all miss mini sanwitch.
valavan malaysiavaluhttps://www.blogger.com/profile/13444156916317815890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73312564338449333892011-08-31T06:13:05.969+05:302011-08-31T06:13:05.969+05:30Jackie,
This is really a nostalgic entry.
I have s...Jackie,
This is really a nostalgic entry.
I have similar experience like that of your.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61747102174009923542011-08-31T04:26:13.367+05:302011-08-31T04:26:13.367+05:30அண்ணே இந்த டிவி பத்தி நானும் ஒரு பதிவு எழுதிருக்கே...அண்ணே இந்த டிவி பத்தி நானும் ஒரு பதிவு எழுதிருக்கேன் :) உங்க பதிவு நல்ல கொசுவர்த்தி :)

http://dhans4all.blogspot.com/2010/03/blog-post_03.htmlDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6412364185167935282011-08-31T04:07:37.089+05:302011-08-31T04:07:37.089+05:30U Missed BPL, Philips TVs Jakki...U Missed BPL, Philips TVs Jakki...பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.com