tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6436253792797989166..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் & நான்வெஜ் | 26/04/2015Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82208849526075298782015-04-28T16:22:36.758+05:302015-04-28T16:22:36.758+05:30'நேபாளத் துயரை எண்ணி மனம் வருந்துகிறது. கூடிய...'நேபாளத் துயரை எண்ணி மனம் வருந்துகிறது. கூடிய விரைவில் அவர்கள் துன்பத்திலிருந்து மீண்டு வரட்டும்.<br />ரொம்ப கருணானிதிக்கு ஜிங்க் ஜாங்க் போடுவது அசிங்கமாகத்தான் இருக்கிறது. திருச்சி சிவா பாவம். நேரு factorனால் ஒடுக்கி வைக்கப் பட்டிருக்கிறார். அவர் திறமைக்கு, தலைவி கனிமொழிக்குக் கீழே சேவை செய்யவேண்டிய நிலைமை.<br />20 கேள்விகளிலும் உண்மை இருக்கிறது. உண்மை சுடும் என்பதால் மழுப்பலான பதிலே கிடைக்கும்.<br /><br />மோடி நிஜமாகவே அப்படி ஏலமிட்டு தானமிட 'நினைத்திருந்தால், அதை முதலிலேயே சொல்லியிருக்கலாம். பின்னால் செய்தது, கண்டனத்துக்குப் பயந்து செய்ததுபோல்தான் தோன்றுகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28064442835384871912015-04-26T20:12:21.363+05:302015-04-26T20:12:21.363+05:30மோடி போட்டிருந்தது 10 லட்ச ரூபாய் கோட் அல்ல என்று ...மோடி போட்டிருந்தது 10 லட்ச ரூபாய் கோட் அல்ல என்று தெரிந்த பிறகும் இப்படி தவறான தகவலை தெரிவிப்பது எப்படு சரி என்று தெரியவில்லை. மேலும் அவர் அதை ஏலத்துக்கு விட்டு அதன் மூலம் வந்த பணத்தை கங்கையை சுத்தம் செய்ய கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா? தாங்கள் திமுக விசுவாசியாக இருக்கலாம், குறைந்தபட்சம் திராவிட திரிபுவாத நாகரிகத்தை (?!) பின்பற்றாமல் இருக்கலாமே?சனா குனாhttps://www.blogger.com/profile/10022869091010247357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56599248461830344172015-04-26T19:03:21.369+05:302015-04-26T19:03:21.369+05:30You wasted space by put those 20 Qs. All those Qs ...You wasted space by put those 20 Qs. All those Qs answered by many of them in he past. By posting those Qs what are you try to say? You don't know the answers or you agree with all that Qs. செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.com