tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6392125992963020204..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வாழ ஒரு எளிய வழி.....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2896239948890586962008-07-30T22:48:00.000+05:302008-07-30T22:48:00.000+05:30ஹலோ தலைவரே உங்கமேல எனக்கு எந்த கோபமும் இல்லை சொன்ன...ஹலோ தலைவரே உங்கமேல எனக்கு எந்த கோபமும் இல்லை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் நட்சத்திர பதிவர்தான்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27734697185089826832008-07-30T22:27:00.000+05:302008-07-30T22:27:00.000+05:30//இந்த பதிவைஉங்களை போன்ற நட்சத்திர பதிவர்கள் விரிவ...//இந்த பதிவைஉங்களை போன்ற நட்சத்திர பதிவர்கள் விரிவாய் அலசியதற்க்கு//

ஏங்க உங்களுக்கு என் மேல இன்னும் கோபம் தீரவில்லையா? எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் :-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62150823317298174512008-07-30T21:05:00.000+05:302008-07-30T21:05:00.000+05:30நன்றி நடராஜன் தங்கள் வருகைக்குநன்றி நடராஜன் தங்கள் வருகைக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86301784532468493932008-07-30T21:03:00.000+05:302008-07-30T21:03:00.000+05:30நன்றி கிரி, இந்த பதிவைஉங்களை போன்ற நட்சத்திர பதிவர...நன்றி கிரி, இந்த பதிவைஉங்களை போன்ற நட்சத்திர பதிவர்கள் விரிவாய் அலசியதற்க்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88972475208888089432008-07-30T02:16:00.000+05:302008-07-30T02:16:00.000+05:30வந்தேன்.வந்தேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68760291097222176752008-07-29T23:18:00.000+05:302008-07-29T23:18:00.000+05:30//டைஹார்ட் பார்ட்3 அதே போல் இந்தியாவின் தொழில் நகர...//டைஹார்ட் பார்ட்3 அதே போல் இந்தியாவின் தொழில் நகரான சூரத் நகரில் 18 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடித்து உள்ளது//

//அது மட்டும் வெடித்து இருந்தால் சொல்ல முடியாத அளவுக்கு உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டு இருக்கும்.//

//பொதுவாக இதுவரை 50 பேர்தான் செத்து இருக்கிறார்கள், இன்னும் சாவு எண்ணிக்கை கூடும் போது யோசிப்பார்பகள் போலும்......//

ஆட்சி போய்டும் என்று தெரிந்து விட்டதால் ஒரு வேளை இருக்கிற நேரத்துல எப்படி சீக்கிரமா சுருட்டுறதுன்னு கலந்து ஆலோசித்துட்டு இருப்பாகன் :-)

//போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று இதுவரை இந்திய அரசு உணரவில்லை//

எப்ப தான் உணருவாங்கன்னும் புரியல

//இந்திய அரசு கொடுக்கும் நிவாரன பணம் ஒருலட்சம் ரூபாய். ஒரு
எல் கே ஜி சீட் கூட வாங்க முடியாது....//

டியூஷன் பீஸ் க்கு சரியா போய்டும்

//நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்//

இல்லைனா ஒரு வாரத்துக்கு பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் புலம்பலாம்

//எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????//

இவங்க வீட்டுல எல்லாம் ஒரு குண்டை போட சொல்லி தீவிரவாதிகளை வேண்டிக்கலாம்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30826890868877210602008-07-29T23:12:00.000+05:302008-07-29T23:12:00.000+05:30என்னய்யா நீயாவது ஏதாவது சொல்வன்னு பார்த்தால் நீயு...என்னய்யா நீயாவது ஏதாவது சொல்வன்னு பார்த்தால் நீயும் என்ன மாதிரியே சொல்றியேபாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43545721863187355262008-07-29T23:09:00.000+05:302008-07-29T23:09:00.000+05:30//எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்...//எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????//

எனக்கும் தெரியல....:-(((((சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4588122791143208562008-07-29T22:29:00.000+05:302008-07-29T22:29:00.000+05:30நன்றி சிவா,என்ன செய்வது இது சோகமான ஒன்றுதான்நன்றி சிவா,என்ன செய்வது இது சோகமான ஒன்றுதான்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77369747916377573802008-07-29T22:26:00.000+05:302008-07-29T22:26:00.000+05:30/நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் ப.../
நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்

:(((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com