tag:blogger.com,1999:blog-5864105229526695679.post6183811227172946004..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): IRANDAM ULAGAM-2013/ இரண்டாம் உலகம்/ சினிமா விமர்சனம்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36143302714611963482013-11-30T10:58:03.283+05:302013-11-30T10:58:03.283+05:30//எனக்கு தெரியும் என் காது ல பூ சுத்த போற.. அதை எவ...//எனக்கு தெரியும் என் காது ல பூ சுத்த போற.. அதை எவ்வளவு சூப்பரா எனக்கு தெரியாம, நான் உணராம, எனக்கு பூ சுத்த போற என்பதுதான் இயக்குனரின் சவால்... // என்ன ஒரு அருமையான உவமானம் :)Gangaramhttps://www.blogger.com/profile/17324533679622025652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14346372248283348872013-11-27T11:26:29.002+05:302013-11-27T11:26:29.002+05:30Irandam Ullagam - Fantasy Fiction Anthology Based ...Irandam Ullagam - Fantasy Fiction Anthology Based Film, This genre is something similar to Cloud Atlas, The Double Life of Veronique and best example is "The Fountain" by Hugh Jackman. I can say this is the first indian/tamil film released in this genre. Since there are some flaws, To be honest, i got surprised of seeing such film in tamil.
ஐயா செல்வராகவன்,
நம்ம ஆட்களுக்கு தெரிஞ்சது டாஸ்மாக் ல குடிக்கும் யூத், எவரையும் சகட்டு மேனிக்கு கலேய்க்கும் திறமை, குத்து பாட்டு, ஆத்திய சேனல், விஜய் சேதுபதி அப்புறம் அலுப்பு தட்டாத திரைக்கதை.
த்ரில்லர் படம் எடுத்த மிஸ்கின் யை போஸ்டர் ஓட்ட விட்டுடாங்க..நீங்க இது போல சோதனை முயற்சில் படம் அடுத்த முறை எடுத்தல் டிக்கெட் குடுத்து, ப்ரொஜெக்டர் ஓட்றதுவரை நீங்கேள செய்ய வேண்டி இருக்கும்..Be Careful of Modern Youthssilverhawkshttps://www.blogger.com/profile/01978037886006529318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12694951598428714842013-11-27T11:25:15.301+05:302013-11-27T11:25:15.301+05:30Irandam Ullagam - Fantasy Fiction Anthology Based ...Irandam Ullagam - Fantasy Fiction Anthology Based Film, This genre is something similar to Cloud Atlas, The Double Life of Veronique and best example is "The Fountain" by Hugh Jackman. I can say this is the first indian/tamil film released in this genre. Since there are some flaws, To be honest, i got surprised of seeing such film in tamil.
ஐயா செல்வராகவன்,
நம்ம ஆட்களுக்கு தெரிஞ்சது டாஸ்மாக் ல குடிக்கும் யூத், எவரையும் சகட்டு மேனிக்கு கலேய்க்கும் திறமை, குத்து பாட்டு, ஆத்திய சேனல், விஜய் சேதுபதி அப்புறம் அலுப்பு தட்டாத திரைக்கதை.
த்ரில்லர் படம் எடுத்த மிஸ்கின் யை போஸ்டர் ஓட்ட விட்டுடாங்க..நீங்க இது போல சோதனை முயற்சில் படம் அடுத்த முறை எடுத்தல் டிக்கெட் குடுத்து, ப்ரொஜெக்டர் ஓட்றதுவரை நீங்கேள செய்ய வேண்டி இருக்கும்..Be Careful of Modern Youthssilverhawkshttps://www.blogger.com/profile/01978037886006529318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46089254015034090622013-11-24T16:06:38.810+05:302013-11-24T16:06:38.810+05:30//அவிங்க பட்ஜெட் 100 கோடின்னாலும் அதுக்கு பெரிய ...//அவிங்க பட்ஜெட் 100 கோடின்னாலும் அதுக்கு பெரிய மாக்கெட் இருக்கு.. ஆனா நமக்கு அப்படி இல்லை..//

சரியா சொன்னீங்க. சரியானா விமர்சனம் k.rahmanhttps://www.blogger.com/profile/09099242297024276567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72986780606454904482013-11-24T13:39:35.517+05:302013-11-24T13:39:35.517+05:30Mayakkam enna nalla padamna neengalum unga vimarsa...Mayakkam enna nalla padamna neengalum unga vimarsanamum......iyyo... iyyo

antha padatha nalla parunga neraya ottai erukkumsooriyaphotographyhttps://www.blogger.com/profile/15574758364954056155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33105338507585931532013-11-24T03:47:18.396+05:302013-11-24T03:47:18.396+05:30Sir.... Enaku college la cinema va pottu katti oru...Sir.... Enaku college la cinema va pottu katti oru oru padathukum adha pathi explain pannunennga adhu pola... Irandam ulagaatha pathi eppa solluvennga aarvama erunthen.... Release ana annaikey 2 thada va Paam Pathen.. Nanga ellarum manasula nenaikuratha appade ye sonna thalaivan Jackie ku Oru Ohhhho....Sundar Vijay-(Team Work creations)https://www.blogger.com/profile/01611868362855360899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40351135757215987752013-11-23T23:39:23.793+05:302013-11-23T23:39:23.793+05:30///...ரெயின்போகாலனி,புதுப்பேட்டை, மயக்கம் என்ன ச...///...ரெயின்போகாலனி,புதுப்பேட்டை, மயக்கம் என்ன செல்வாவோட மாஸ்டர் பீஸ்... நான் கொண்டாடிய படங்கள்.. ஆனால் ,ஆயிரத்தில் ஒருவன்... அவ்வளவு கஷ்டப்பட்டு போற இடத்துக்கு வாக்கி டாக்கியில் சொன்னாலே ஹெலிகாப்டரில் கமாண்டோ படைகள் வந்து இருக்கும் காட்சியை பார்துக்கொண்டு இருந்த போது, செவிட்டில் வாங்கிய அறை...////..
/////.....60 கோடியில், பத்து சூது கவ்வும், பத்து மூடர் கூடம் எடுத்து இருக்கலாம்..../////. படம் பார்க்க இன்னும் நேரம் கிடைக்கல... பட் செல்வராகவனுக்காக பார்க்கணும்ன்னு இருந்தேன்... இப்போ ஐடியா போச்சு,,,,,,, செம பாஸ்....
ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்... நல்லா இருக்கு பாஸ்.... (நான் அத தான் முதல்ல பார்ப்பேன்... ரொம்ப நாளா சமந்தாவ பார்த்து போரடிச்சு போச்சு)Anojanhttps://www.blogger.com/profile/06811151848476657347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71474059881297681402013-11-23T22:39:05.533+05:302013-11-23T22:39:05.533+05:30அழகான விமர்சனம்... எங்கு போனாலும் இரண்டாம் உலகத்தை...அழகான விமர்சனம்... எங்கு போனாலும் இரண்டாம் உலகத்தை காய்ச்சி எடுக்கிறாங்க... பாவம் 'செல்வ'ராகவன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55852276536179266072013-11-23T20:45:35.523+05:302013-11-23T20:45:35.523+05:30தாங்கல டா சாமி. எப்ப படம் முடியும்னு வெளியே ஓடி வந...தாங்கல டா சாமி. எப்ப படம் முடியும்னு வெளியே ஓடி வந்தா சட்டையெல்லாம் கிழிஞ்சி தலைமுடியெல்லாம் பிஞ்சி போயிருந்தது.. கொடும டா சாமி... சிங்கம்https://www.blogger.com/profile/05600075388603498319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40755165693677688322013-11-23T17:03:35.051+05:302013-11-23T17:03:35.051+05:30நல்ல அலசல் நல்ல அலசல் கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24439830973190333432013-11-23T16:02:23.826+05:302013-11-23T16:02:23.826+05:30enna boss, padatha parthutu vanthu unga review pad...enna boss, padatha parthutu vanthu unga review padikalamu iruntaen, but niraya velaigal irunthathu ethukum padichuruvamaeynu padichu partha....Anonymoushttps://www.blogger.com/profile/07887174710352566360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77809036034953963712013-11-23T12:34:53.133+05:302013-11-23T12:34:53.133+05:30Super Thala. I'm Going to Try this movie this ...Super Thala. I'm Going to Try this movie this matinee. Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42655131223926767082013-11-23T11:44:43.942+05:302013-11-23T11:44:43.942+05:30iruku... aanaaaaa illaaaaaaaa......!?!!?iruku... aanaaaaa illaaaaaaaa......!?!!?Anonymoushttps://www.blogger.com/profile/10082815162725646565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60707904612276298072013-11-23T11:33:42.943+05:302013-11-23T11:33:42.943+05:30// ஆனால் இரண்டாம் பாதியில் அமெச்சூர் நாடகத்தை பார்...// ஆனால் இரண்டாம் பாதியில் அமெச்சூர் நாடகத்தை பார்த்த உணர்வே எழுகின்றது...

பேன்டசி மூவி என்பது டிக்கெட் வாங்கி கொண்டு தியேட்டரில் உட்காந்து இருப்பவனிடம் முன்பே உன் காதில் பூ சுற்ற போகின்றோம் என்று சொல்லி விட்டு பூ சுற்றும் வேலை..//

//இது போன்ற படங்களில் ஒரு நெகிழ்ச்சி இருக்கனும்... அது முதல் பாகத்தில் கொஞ்சமே கொஞ்சம் இருந்தது.....ஆனால் இரணட்ம் பாகத்தில் அந்த நெகிழ்ச்சி இல்லவே இல்லை..//

//ரெயின்போகாலனி,புதுப்பேட்டை, மயக்கம் என்ன செல்வாவோட மாஸ்டர் பீஸ்... நான் கொண்டாடிய படங்கள்.. ஆனால் ,ஆயிரத்தில் ஒருவன்... அவ்வளவு கஷ்டப்பட்டு போற இடத்துக்கு வாக்கி டாக்கியில் சொன்னாலே ஹெலிகாப்டரில் கமாண்டோ படைகள் வந்து இருக்கும் காட்சியை பார்துக்கொண்டு இருந்த போது, செவிட்டில் வாங்கிய அறை.. இந்த இரண்டாம் உலகத்தில் தொடர்வதும் கொடுமைதான்...//

அப்படியே என் எண்ணத்தை சொல்லிவிட்டீர்கள் :)Anonymousnoreply@blogger.com