tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5718943299301737048..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•2010)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31594905377173353992010-10-26T07:24:30.658+05:302010-10-26T07:24:30.658+05:30பிலாசபி பாண்டி...
உலகத்துக்காக ஒரு போதும் உன்னை ம...பிலாசபி பாண்டி...
உலகத்துக்காக ஒரு போதும் உன்னை மாற்றிக்கொள்ளாதே... அப்படி மாற்றிக்கொள்ள நீ ஆரம்பித்தால், நீ போடும் ஜட்டிகலரை கூட உலகம் முடிவு செய்யும்...

nice

rompa nalaikku munna en nanpanidam ithepol sonnenpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22260093588721672312010-10-25T17:32:25.692+05:302010-10-25T17:32:25.692+05:30சூப்பரா இருக்குசூப்பரா இருக்குதமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19508254050650992452010-10-25T13:15:01.565+05:302010-10-25T13:15:01.565+05:30இத படிக்கிறதுக்கு எவ்ளோ நல்லாருக்கு.அத உட்டுபுட்டு...இத படிக்கிறதுக்கு எவ்ளோ நல்லாருக்கு.அத உட்டுபுட்டு.ALHABSHIESThttps://www.blogger.com/profile/11810233312247012911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70108586528444366992010-10-25T04:00:35.789+05:302010-10-25T04:00:35.789+05:30அன்புள்ள ஜாக்கி அண்ணனுக்கு,
உங்களுக்கு போட்டோகிரா...அன்புள்ள ஜாக்கி அண்ணனுக்கு,

உங்களுக்கு போட்டோகிராபி & உலகத்திரைப்படங்களிலும் நல்ல கேள்வியறிவு உண்டு என்பதை நான் அறிவேன். எனது தம்பி (பெரியம்மாவின் மகன்) ஒருவன் மேற்கூறிய இரண்டு விஷயங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவன். அதுமட்டுமில்லாமல் ஒரு திறமையான போட்டோகிராபர். அவனுக்கு வருகிற 28ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. ஆகையால் அவனுக்கு பரிசாக தர புகைப்படக்கலை பற்றி நல்லதொரு புத்தகத்தின் பெயரை குறிப்பிடுங்கள். முக்கியமான ஒரு விஷயம். புத்தகத்தின் விலை 200 ரூபாய்க்கு உள்ளாக இருக்க வேண்டும். புத்தகம் சென்னை ஹிக்கின்போதம்ஸில் கிடைத்தால் சிறப்பு.

புத்தகம் இல்லையெனில் உலகப்படங்களின் டி.வி.டி வாங்கிக்கொடுக்கலாம் என்றொரு எண்ணம். எனவே நல்லதாக பர்மா பஜாரில் கிடைக்ககூடியதாக ஒரு 10 உலகப்படங்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்.

நன்றி.
என்றும் உங்களுக்கு ஆதரவாக,
N.R.PrabhakaranPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25133267535301929412010-10-24T23:48:13.715+05:302010-10-24T23:48:13.715+05:30மதுரையில் இருக்கும் போது அட்சயா டிரஸ்ட் அப்படின்னு...மதுரையில் இருக்கும் போது அட்சயா டிரஸ்ட் அப்படின்னு ஒரு மாருதி ஆம்னி வண்டி வரும். அதுக்குள்ள சாப்பாடு பொட்டலம் இருக்கும். ரோடு ஓரமா இருக்க எல்லாருக்கும் கொடுப்பாங்க. எந்த எந்த ஏரியால இருப்பாங்கனு அவங்களுக்கு தெரியும். பலநாள் அவங்க சேவைய பார்த்து வியந்திருக்கிறேன். இப்ப தான் தெரியுது அவர் நேசம் கிருஷ்ணன். ரொம்ப சந்தோசம்.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26757419510398901602010-10-24T23:39:57.714+05:302010-10-24T23:39:57.714+05:30நேத்து பஸ்ல வரும் போது எந்த நாயோ வாய் பக்கத்துல து...நேத்து பஸ்ல வரும் போது எந்த நாயோ வாய் பக்கத்துல தும்மிட்டான். நல்ல பீவர், இப்ப தான் எந்திரிச்சு ப்ளாக் ஓபன் பண்றேன். சூப்பர் அண்ணா!அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22955630041207552412010-10-24T21:56:25.630+05:302010-10-24T21:56:25.630+05:30வணக்கம் ! ! ! அடுத்த சாண்ட்வெஜ் & நான்வெஜ்-க்க...வணக்கம் ! ! ! அடுத்த சாண்ட்வெஜ் & நான்வெஜ்-க்காக காத்த்ஹிருக்கிறோம் . . . .Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87213076285180882202010-10-24T20:29:35.432+05:302010-10-24T20:29:35.432+05:30வழக்கம்போலவே அசத்தல் அண்ணே.வழக்கம்போலவே அசத்தல் அண்ணே.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58580721659479652642010-10-24T19:11:30.968+05:302010-10-24T19:11:30.968+05:30goodgoodButter_cutterhttps://www.blogger.com/profile/15313020742116057943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42574678294719451152010-10-24T18:36:26.171+05:302010-10-24T18:36:26.171+05:30வழக்கம் போலவே அருமை ஜாக்கி. அதிலும் பீர் விளம்பரம்...வழக்கம் போலவே அருமை ஜாக்கி. அதிலும் பீர் விளம்பரம் excellent.Guruhttps://www.blogger.com/profile/07184521945616212238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63577615347970008832010-10-24T15:07:22.790+05:302010-10-24T15:07:22.790+05:30வாழ்த்துக்கள் .காம் ஆனதற்கு.
தேர்தல் - உண்மை முழு...வாழ்த்துக்கள் .காம் ஆனதற்கு.

தேர்தல் - உண்மை முழுக்க உண்மை இன்னும் என்னன்னா கோமாளிதனமெல்லாம் நடக்க போகுதோ..பணம் விளையாடும் பொருத்து இருந்து வேடிக்கை பார்ப்போம்.

தங்களின் அத்தை நலமா? பிராத்திக்கிறேன்.

கொடுத்து வைத்த ஓட்டேரிஅப்பா பிள்ளை.

எந்திரன் சன் டிவி தான் சும்மா ஓவரா பிலிம் காட்டுதுப்பா.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37847844426616097372010-10-24T13:49:50.532+05:302010-10-24T13:49:50.532+05:30ஜாக்கி, நேசம் கிருஷ்ணனுக்கு ஓட்டு போட்டாச்சு. நண்ப...ஜாக்கி, நேசம் கிருஷ்ணனுக்கு ஓட்டு போட்டாச்சு. நண்பர்களுக்கும் லிங்க் அனுப்பி உள்ளேன். அவரது சேவை தொடர இறைவனை பிரார்த்திப்போம்.

என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan - BahrainLusty Leohttps://www.blogger.com/profile/13566962704480341562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20985860170555777672010-10-24T13:22:31.258+05:302010-10-24T13:22:31.258+05:30//கருத்துரைய போஸ்ட் செய்தவுடன் ஒரு செய்தி ஆங்கிலத்...//கருத்துரைய போஸ்ட் செய்தவுடன் ஒரு செய்தி ஆங்கிலத்தில் வரும். //மாணவரே, தமிழாக்கத்திற்கு நன்றி....வழக்கம்போலவே அசத்தல்surivasuhttps://www.blogger.com/profile/09187342738464272236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21319405954752990042010-10-24T12:20:08.202+05:302010-10-24T12:20:08.202+05:30மெய் சிலிர்க்க வைத்தது நேசம் கிருஷ்ணனை பற்றிய பகிர...மெய் சிலிர்க்க வைத்தது நேசம் கிருஷ்ணனை பற்றிய பகிர்வு! என்ன குளோபல் வார்மிங் நடந்தாலும் இந்த மாதிரி நல்ல உள்ளங்கள்தான் இந்த உலகம் இன்னும் இயங்க காரணம்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71497823798495414292010-10-24T12:17:17.552+05:302010-10-24T12:17:17.552+05:30\\உலகத்துக்காக ஒரு போதும் உன்னை மாற்றிக்கொள்ளாதே....\\உலகத்துக்காக ஒரு போதும் உன்னை மாற்றிக்கொள்ளாதே... அப்படி மாற்றிக்கொள்ள நீ ஆரம்பித்தால், நீ போடும் ஜட்டிகலரை கூட உலகம் முடிவு செய்யும்... //

100% உண்மை ஜாக்கி!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55184085302026895342010-10-24T11:52:01.020+05:302010-10-24T11:52:01.020+05:30வழக்கம்போலவே அசத்தல் அண்ணே,
அப்புறம் இந்த firstன்ன...வழக்கம்போலவே அசத்தல் அண்ணே,
அப்புறம் இந்த firstன்னு சொல்றவங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க ஏன்னா நம்ம கருத்துரை அண்ணனின் பார்வைக்கு சென்றபிறகுதான் வெளிவரும். நீங்க கருத்துரைய போஸ்ட் செய்தவுடன் ஒரு செய்தி ஆங்கிலத்தில் வரும் அது நம்ம கருத்துரை அண்ணனின் பார்வைக்கு சென்றபிறகுதான் வெளிவரும் என்ற செய்தி அதனால firstன்னு சொல்றதவிட பதிவைப்பற்றி கருத்துரை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இது எனது கருத்து யாரும் தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம்
நன்றி
நட்புடன்
மாணவன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11008001647851179502010-10-24T11:25:36.418+05:302010-10-24T11:25:36.418+05:30//சென்னை பல்கலைகழகத்தில் தொலைதூரகல்வி பாடதிட்டத்தி...//சென்னை பல்கலைகழகத்தில் தொலைதூரகல்வி பாடதிட்டத்தில் ஒரு சர்ட்டிபிகேட் வாங்க எம்பிஏ படிப்பு இயங்கும் இரண்டாம் தளத்தில்...நாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க மறுக்கின்றார்கள்..யார் என்ன கேட்டாலும் ஒரு வாரத்துக்கு பிறகு வந்து பார் என்ற பதிலை எல்லோருக்கும் சொல்லிவைக்கின்றார்கள்///2008 ஆம் ஆண்டில் கல்லூரியில் முடித்த எனது நண்பர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அரியர் வைத்து எழுதியவர்களோ அல்லது மறுதிருத்ததிற்கு விண்ணப்பித்தாலோ சாதாரணமாகக் கிடைத்துவிடாது. முழு நேரமாகப் படித்தவர்க்கே இநநிலை. தொலைதூரக்கல்வியெனில் இன்னும் ஒரு வாரம் எனற பதில் இன்னும் சில வாரங்களுக்கு வரும்.sivakumarhttps://www.blogger.com/profile/00512621653278168114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30524969788971764932010-10-24T11:22:35.396+05:302010-10-24T11:22:35.396+05:30itha ithan naanga yether paarthomitha ithan naanga yether paarthomsaravanapandihttps://www.blogger.com/profile/05564429213350352211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81799820584124320812010-10-24T11:10:41.411+05:302010-10-24T11:10:41.411+05:30I am the first today....Kalakkunga sekar....I am the first today....Kalakkunga sekar....surivasuhttps://www.blogger.com/profile/09187342738464272236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36736273821115913812010-10-24T11:05:47.250+05:302010-10-24T11:05:47.250+05:30Thala naan than first:)Thala naan than first:)Unknownhttps://www.blogger.com/profile/14449972684030373398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11913883016682854602010-10-24T10:50:59.555+05:302010-10-24T10:50:59.555+05:30இவ்வளவு தாமதமா பதிவர் சந்திப்பு அறிவிக்கறீங்க. நல்...இவ்வளவு தாமதமா பதிவர் சந்திப்பு அறிவிக்கறீங்க. நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62676166884137938672010-10-24T10:35:36.321+05:302010-10-24T10:35:36.321+05:30Jackiesekar.com பிரமாதம்.
காலையிலேயே புல் மீல்ஸ்...Jackiesekar.com பிரமாதம்.

காலையிலேயே புல் மீல்ஸ்.

அன்பு நித்யன்.நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.com