tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5360216832481332823..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): விஜய் டிவி நிகழ்ச்சி நீயா நானாவில் நான்....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8070049947766089892011-09-03T08:47:10.432+05:302011-09-03T08:47:10.432+05:30ஜாக்கி, நேற்று தான் இந்த காட்சிஒளியை பார்த்தேன்,
...ஜாக்கி, நேற்று தான் இந்த காட்சிஒளியை பார்த்தேன்,

மிக நன்றாக பேசினீர்கள், அற்புதம் ., உங்கள் உரை நடை தமிழ் அழகு, நீங்கள் ஒவ்வொரு பாயிண்ட் ஆக பேசியது மிகவும் நன்றாக இருந்தது,

ஷோவில் படவா கோபி, திருச்செல்வம், அப்புறம் அந்த வட நாட்டு தமிழ் சீரியல் நடிகன் எல்லோரும் வானத்தில் இருந்து குதித்த மாதிரி பேசினார்கள்,
அதிலும் திருச்செல்வம் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் உங்கள் மனநலம் பற்றி கூறியது அவர் வாதத்தில் தோற்று விட்டதை காட்டியது, உங்கள் கோபத்தை காட்டி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

அவர்கள் நாகரீகம் இல்லாமல் பேசினால் கூட, நீங்கள் சபை நாகரீகம் காத்து நல்லது என்று கூட தோன்றுகிறது,

நிஜமாகவே கலக்கி இருந்தீர்கள், வாழ்த்துக்கள்Ada en peru therinchu enna aaga poguthuhttps://www.blogger.com/profile/03565883607834701077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4178706810820003972011-04-25T21:27:25.757+05:302011-04-25T21:27:25.757+05:30வாழ்த்துக்கள் .நீங்கள் அருமையாக பேசினீர்கள் .வாழ்த்துக்கள் .நீங்கள் அருமையாக பேசினீர்கள் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52082603706759866522011-04-21T04:27:43.799+05:302011-04-21T04:27:43.799+05:30இன்றுதான் பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.இன்றுதான் பார்த்தேன்.

வாழ்த்துக்கள்.சீலன்https://www.blogger.com/profile/13496320980770425454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4766022351082127142011-04-20T13:15:01.982+05:302011-04-20T13:15:01.982+05:30சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் ஜோ.அருண்...சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் ஜோ.அருண் அவர்களும்கூட மிகசிறப்பாக கருத்துகளை வெளியிட்டார். மீடியா துறையில் இருந்தாலும்கூட கோபிநாத் அவர்களும் நடுநிலையோடு நிகழ்ச்சியை நடத்தினார்.
வாழ்த்துக்கள் நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3107253808083757362011-04-20T11:02:56.375+05:302011-04-20T11:02:56.375+05:30வாழ்த்துக்கள் பங்காளிவாழ்த்துக்கள் பங்காளிராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54330620806379611162011-04-20T03:49:55.343+05:302011-04-20T03:49:55.343+05:30அண்ணாச்சி படவா கோபியின் பேச்சு அவரின் மேல் வெறுப்ப...அண்ணாச்சி படவா கோபியின் பேச்சு அவரின் மேல் வெறுப்பைத் தான் தந்தது, தொல்காப்பியனாவது ஒரு இடத்தில் சிலவற்றை ஒத்துக்கொண்டார் ஆனால் படவா கோபியோ தான் பிடிச்ச முயலுக்கு காலே இல்லை என மல்லுக்கட்டினார். அத்துடன் நிஷாவின் சில கருத்துக்களுக்கான எதிர்க்கருத்துக்கள் எடிட்டிங்கில் போய்விட்டதோ தெரியவில்லை. சிலவிடயங்களில் கோபி நடுநிலை தவறினாலும் மிகவும் அழகாக நிகழ்ச்சித் தொகுப்புக்கு இப்போ அவரை விட யாருமில்லை.

வலைப்பதிவர்களை மாத்திரம் அழைத்து தற்போதைய இணையம் இலக்கியம் சம்பந்தமாக ஒரு நீயா நானா நடாத்தலாமே, உங்கள் நண்பருக்குச் சொல்லி ஒழுங்கு செய்யவும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75907335770843610732011-04-19T20:43:49.334+05:302011-04-19T20:43:49.334+05:30congrats..Jackie...congrats..Jackie...Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89118117686469452792011-04-19T19:36:30.804+05:302011-04-19T19:36:30.804+05:30வாழ்த்துக்கள். இப்புரோக்கிராம் நான் பார்த்தேன்..வாழ்த்துக்கள். இப்புரோக்கிராம் நான் பார்த்தேன்..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53859748096199881322011-04-19T19:06:48.596+05:302011-04-19T19:06:48.596+05:30வாழ்த்துக்கள்,தேனக்கா கிட்ட பேசிய லிங்க் கேட்டேன் ...வாழ்த்துக்கள்,தேனக்கா கிட்ட பேசிய லிங்க் கேட்டேன் இங்கு கிடைத்து விட்டது. நன்றி
இனி நேரம் கிடைக்கும் போது லிங்க பார்த்துட்டு பிறகு கமெண்ட் போடுகீறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36741080669660600022011-04-19T15:57:05.003+05:302011-04-19T15:57:05.003+05:30நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன் சார் பரவாயில்ல இந்...நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன் சார் பரவாயில்ல இந்த வீடியோவ பார்த்து கொள்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி சார்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com