tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5310073756884714924..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Sundarapandian-2012/ சுந்தரபாண்டியன்... திரைவிமர்சனம்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33779490744675481302012-09-18T20:42:55.722+05:302012-09-18T20:42:55.722+05:30அருமையான விமர்சனம் அண்ணே
அருமையான விமர்சனம் அண்ணே

கிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73657602999240086602012-09-18T13:23:52.599+05:302012-09-18T13:23:52.599+05:30இருக்கும் ஏழெட்டு கதைகளத்தான் திரும்பத் திரும்ப எட...இருக்கும் ஏழெட்டு கதைகளத்தான் திரும்பத் திரும்ப எடுக்குறாங்க. உண்மைதான். ஆனா அதை ஒரேயாளு எடுக்குறப்போதான் லேசா அலுப்பு தட்டுது.

படம் பாக்கலாம்னு சொல்றீங்க.

ஒன்னே ஒன்னு. சசிகுமார் தோற்றத்துக்கு ஏத்த பாத்திரங்களா தேர்ந்தெடுத்தா நல்லது. இல்ல... இப்பிடியேதான் நடிப்பேன்னு தொடர்ந்தா.. சரி. நல்லாயிருக்கட்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29170521042638545642012-09-18T11:59:39.386+05:302012-09-18T11:59:39.386+05:30அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்ன...அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்னை நண்பர்கள் ஹை கிளாஸ் கோஷ்டிகள், அவங்க ரொம்ப கம்மிதானே.அது மட்டும் இல்லாம..சென்னையிலே குடி ஏறியவர்கல்தான் இப்ப சென்னையே.....அப்படி இருக்கும் போது சென்னையிலே கூப்பிட்டா வர மாட்டானுங்க...ஊருலே கூப்பிட்டா வருவானுங்கன்னு சொல்றது சரியா? முகமே தெரியாத உங்களக்கும், நீங்கள் சொல்லி பல பேருக்கு தன்னால முடிஞ்ச உதவிகள் செய்றவங்க சென்னையில் வாழும் நண்பர்கள் தானே . நான் உங்க ரசிகன் ஆனா சென்னைவாசிதான் , நீங்களும் தான் !!!!!சூர்யாhttps://www.blogger.com/profile/16979500083973499913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60284615191369346142012-09-18T11:58:54.408+05:302012-09-18T11:58:54.408+05:30அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்ன...அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்னை நண்பர்கள் ஹை கிளாஸ் கோஷ்டிகள், அவங்க ரொம்ப கம்மிதானே.அது மட்டும் இல்லாம..சென்னையிலே குடி ஏறியவர்கல்தான் இப்ப சென்னையே.....அப்படி இருக்கும் போது சென்னையிலே கூப்பிட்டா வர மாட்டானுங்க...ஊருலே கூப்பிட்டா வருவானுங்கன்னு சொல்றது சரியா? முகமே தெரியாத உங்களக்கும், நீங்கள் சொல்லி பல பேருக்கு தன்னால முடிஞ்ச உதவிகள் செய்றவங்க சென்னையில் வாழும் நண்பர்கள் தானே . நான் உங்க ரசிகன் ஆனா சென்னைவாசிதான் , நீங்களும் தான் !!!!!சூர்யாhttps://www.blogger.com/profile/16979500083973499913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36163362263923847282012-09-18T11:56:52.589+05:302012-09-18T11:56:52.589+05:30After reding your your post, I have decided to wat...After reding your your post, I have decided to watch the film today itself. The way you presented this post is simply superb. That's Jackie. Best Wishes.
Anonymoushttps://www.blogger.com/profile/08620832002225656301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62291522046883667202012-09-18T11:32:29.609+05:302012-09-18T11:32:29.609+05:30Do you know that usilampatti documentary makes mor...Do you know that usilampatti documentary makes more , cast problem in that area.VANDHIYANhttps://www.blogger.com/profile/11406478097425940293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8769769907454231842012-09-18T11:21:21.181+05:302012-09-18T11:21:21.181+05:30வாழ்க்கை என்பது கரடு முரடான பாதை. ஆனால் அதை அழகுற ...வாழ்க்கை என்பது கரடு முரடான பாதை. ஆனால் அதை அழகுற வைப்பது நம்மை கடந்து போகும் நம் இதயத்தை தொட்ட நாம் ரசித்த அழகிய தருணங்கள். (உதாரணம்: 'யாழினி அப்பா' பதிவுகள்). அந்த அழகிய தருணங்களை 'வாழ்கையே சலிப்பு" என்ற மேம்போக்கான எண்ணத்தால், ரசிக்க தவறினால் இழப்பு நமக்கு தான். ஆக வாழ்கையின் நிஜ வெற்றியும் களிப்பும் நிறைவும் ஏற்பட சிறிய நிகழ்வுகளையும் ரசித்து பாராட்டும் யுக்தி இன்றி அமையாதது.

இப்போது வாழ்க்கையை திரை படத்துக்கு ஒப்பிட்டால் நீங்கள் சுமாரான படங்களிலும் வரும் நல்ல தருணங்களை எப்படி இனம் கண்டு ரசித்து மகிழ்வுற வேண்டும் என்று கற்று தருகிறீர்கள். அதனால் நல்ல ரசிகர்களை உருவாக்குகிறீர்கள். இது மிகவும் ஆரோக்கியமான நிலை.

மாறாக சினிமாவை வைத்து வயிறு வளர்க்கும் சிலரே 95 % தமிழ் படங்களை அது சரியில்லை இது சரியில்லை என்று விமர்சனம் செய்வது வாழ்க்கை மீது பட்டினத்தார் பாடியது போன்றது.

தமது சினிமா அறிவும், தரமிடலும் மிக உயர் நிலையில் உள்ளது என்று பலருக்கு புரிய வைப்பதாக நினைத்து என்னை போன்ற சாதாரண ரசிகைகளிடம் இப்போ வரும் தமிழ் படங்களின் தரமே சரியில்லை என்னும் மன நிலையை உருவாக்கி, தியேட்டருக்கு போய் பணம் குடுப்பதே வீண் வேலை என்றாக்கி விடுகிறார்கள். பின் யாரும் தியேட்டருக்கு வருவதில்லை என்று பொறுமுவதில் என்ன பயன்? சினிமா உலகம் சிறக்க வேண்டுமானால் முதலில் நல்ல ரசிகர்களை உருவாக்க வேண்டும் எனபதை ஏனோ மறந்து விடுகிறார்கள்

ஒரு கண்ணாடி குவளை. பாதியளவு தண்ணீர். உங்கள் விமர்சனம் "ஆஹா பாதி தண்ணீர்" என்று மகிழ்வுற வைக்கிறது. சில அதி மேதாவிகளின் விமர்சனம் "பாதியளவே நிறைந்திருக்கிறது" என்று சலிப்படைய வைக்கிறது.

தொடரட்டும் உங்கள் சிறப்பான விமர்சனங்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/01693381120955025127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78786932968441515402012-09-18T09:45:18.015+05:302012-09-18T09:45:18.015+05:30very good review anna.. very good review anna.. Priya Mageshhttps://www.blogger.com/profile/15032391173739753016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7748560105875672172012-09-18T09:17:36.591+05:302012-09-18T09:17:36.591+05:30"நிச்சயம் அந்த லெலன்தி ஷாட் கம்போசிஷன் நிச்சய..."நிச்சயம் அந்த லெலன்தி ஷாட் கம்போசிஷன் நிச்சயம் இருக்கும்.
உதாரணத்துக்கு சுப்ரமணியபுரம் கிளைமாக்சை சொல்ல்லாம்......"

அந்த ஷாட் . .

the day i became a woman

என்ற ஈரான் படத்தில் வரும் ஷாடடின்

அப்பட்டமான காப்பி . . .

"மெரினா படத்தோட கேமராமேன் பிரேம்குமார்தான "

இது தவறான தகவல்

சினிமா . . ஒளிப்பதிவு . . .விமர்சனம் . . .

என இயங்கும் நீங்கள் இது போன்ற பிழையான தகவல்கள்

அளிப்பது அதிர்சியாக உள்ளது குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.com