tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5307594157606763561..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(30•04•2010)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91169158405883963302010-05-06T01:45:47.071+05:302010-05-06T01:45:47.071+05:30/
\\சேகர்பா..உன்னை தயவு செய்து கெஞ்சிகேட்டுக்குறேன.../
\\சேகர்பா..உன்னை தயவு செய்து கெஞ்சிகேட்டுக்குறேன்...புது வீட்டு டைல்ச உடைச்சுடாதே என்றாள்...அவள் சொல்வதின் நியாயம் புரிந்து ஏதும் பேசாமல் வெளியே போய்விட்டேன்...//

நல்லவேளை பக்கத்துக்கு வீட்டுல இருந்து எல்லாம் ஆளுங்க வரலையே ..

haa haa
ROTFLமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32660441414747222972010-05-04T08:42:27.924+05:302010-05-04T08:42:27.924+05:30நன்றி வெறும் பய..
நன்றி சாகுல்..
நன்றி டிஜிநன்றி வெறும் பய..

நன்றி சாகுல்..

நன்றி டிஜிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77389209562923379982010-05-04T08:39:59.236+05:302010-05-04T08:39:59.236+05:30///பறையனுக்கு தனி சுடுகாடு
படையாட்சிக்கு தனி சுடுக...///பறையனுக்கு தனி சுடுகாடு
படையாட்சிக்கு தனி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு....//

எவ்வளவு அழகான வரிகள்.....
இத்தனை எளிமையான வார்த்தைகளால்கூட இவ்வளவு அருமையாக எழுதமுடியுமா என ஆச்சர்யம்//

ரொம்ப அழகாக எழுதி இருந்தார்..
நன்றி யாழ்நிலாதந்தைJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83167931292780371962010-05-04T08:35:54.337+05:302010-05-04T08:35:54.337+05:30அந்த நாடு உடந்தை. அந்த கொள்ளைப் பணத்தில் கிடைக்கும...அந்த நாடு உடந்தை. அந்த கொள்ளைப் பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்வா. அந்த பாவபட்ட நாட்டின் திசைக் கூட நோக்கமாட்டேன் என்றார்.

நாம் எல்லாரும் சுவிஸ் நாட்டின் புராடெக்டகளை நம்மால் முடிந்த அளவிற்கு தவிர்ப்போம்.//

அந்த வெள்ளைக்காரர் எவ்வளவு மானஸ்தனாய் இருக்கார்... அவர்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை உணர்வை கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டும்...

நன்றி கால்கரி சிவா..(இப்படியும் ஒரு பேரா??)Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88002955070614691212010-05-04T08:34:02.199+05:302010-05-04T08:34:02.199+05:30நன்றி கோலிபையன்
நன்றி அசோக்..நன்றி கோலிபையன்

நன்றி அசோக்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65926479136292186302010-05-04T08:31:12.182+05:302010-05-04T08:31:12.182+05:30தெரசா உலகின் சிறந்த பெண்மணி ?? - எனக்கு மாற்றுக் க...தெரசா உலகின் சிறந்த பெண்மணி ?? - எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.. அவங்க எடுத்து வளர்த்த அனாதைக் குழந்தைகளில் கிருஸ்துவ மதத்துக்கு மாற்றப் படாத ஒரு
குழந்தையைக் காட்டு, நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்...///

இப்படி கூட நடந்துச்சா.. இது எனக்கு புதுவிஷயம் ஸ்ரீJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70045250671530183792010-05-04T08:29:59.371+05:302010-05-04T08:29:59.371+05:30ஐஸ்க்ரீம் மேட்டர் : வயசான காலத்தில நீ ஏன் அதையெல்ல...ஐஸ்க்ரீம் மேட்டர் : வயசான காலத்தில நீ ஏன் அதையெல்லாம் பாக்கறே??

உனக்கு வயசாயிட்டுச்சின்னு சொல்லு...உன் லிஸ்ட்ல என்னைய ஏன்டா சேர்க்கற..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81149413846252806232010-05-04T08:29:08.469+05:302010-05-04T08:29:08.469+05:30கோடைமழை : வேற உதாரணமே கெடைக்கலயா உனக்கு????//
ஏன்...கோடைமழை : வேற உதாரணமே கெடைக்கலயா உனக்கு????//

ஏன்ஆதவும் ஒரு முக்கியமான பார்ட்டுப்பா...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62954790390322845842010-05-04T08:28:22.289+05:302010-05-04T08:28:22.289+05:30கேதன் தேசாய் : என்ன சொல்றதுன்னு தெரியல, நான் போன ம...கேதன் தேசாய் : என்ன சொல்றதுன்னு தெரியல, நான் போன முறை போனில் சொன்ன Good Money/ Bad Money கான்செப்ட்தான் நியாபகத்துக்கு வருது.
கொலைக்கு தூக்குதண்டனையை ரத்து செய்து விட்டு, லஞ்சம் வாங்கியது நிரூபணமானால் தூக்குதண்டனைன்னு சட்டம் கொண்டு வரணும், கொலை - உணர்ச்சி வசப்பட்டு செய்ய முடியும்,
லஞ்சம் வாங்குவது - மனசாட்சியை மொத்தமா அடகு வச்சிட்டு செய்யுற கேவலமான விசயம்.//

பணத்தை வாங்கி முடிவில்லாம குவிச்சு இருக்கான்... இது போல எத்தனை துறைகளில் இரக்கும்ட இது போல வேலை செய்யும் மனசாட்சி அற்றவர்கள்,.., எத்தனை கோடி குவித்து இருப்பார்க்ள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77196218790309493272010-05-04T08:26:36.044+05:302010-05-04T08:26:36.044+05:30சினிமா பாட்டு தேசிய கீதமா??? ஜாக்கி உன்னிடமிருந்து...சினிமா பாட்டு தேசிய கீதமா??? ஜாக்கி உன்னிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. பாட்டைப் பத்தி பெருமையா சொல்லணும்னா ஃபேவரைட், சூப்பர் சாங்குன்னு சொல்லிட்டுப் போ
தேசிய கீதம்னெல்லாம் சொல்லி ஜன கன மன பாட்டை அவமதிக்காதே..///

ஸ்ரீ அது ஒரு உயர்வு நவிர்ச்சி அணி...நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனான்னு பாலச்சந்தர் படம் பார்த்தலே பரவசம் படத்துல ஏஆர் மியூசிக்ல வரும்...

உங்க ஊர்ல கொடியை ஜட்டில கூட போடுவாங்க... ஆனாலும்சட்ட திட்டத்துக்கு பயப்படுவான்...

இங்க தேசிய கொடி எரிச்சா.. அது மேல உழுந்து பொரள்வோம் (ரோஜா) அப்படியே அந்த காட்சியை லாஜிக் இல்லாம கண்ணுல ஜலத்தோட பார்ப்போம்...

அது போல நீ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டே...அவ்வளவுதான்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50515647421700486932010-05-04T08:21:31.017+05:302010-05-04T08:21:31.017+05:30நன்றி ரகு ஓட்டுக்கு...
நன்றி குமார்...
நன்றி சேக...நன்றி ரகு ஓட்டுக்கு...

நன்றி குமார்...

நன்றி சேகர்

நன்றி ராமசாமி கண்ணன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51769655480000437662010-05-04T08:20:21.126+05:302010-05-04T08:20:21.126+05:30/ஹாலிவுட்பாலான்னு ஒரு பதிவர் சினிமா விமர்சனத்தை ஹா.../ஹாலிவுட்பாலான்னு ஒரு பதிவர் சினிமா விமர்சனத்தை ஹாலிவுட்ல இருந்து எழுதுவார்...அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிச நிச்சயம் உண்டு...

Ayya parisal engaeyya irukeer?//
எங்க போனார்னு தெரியலை பிரதீப்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17156227409290174642010-05-04T08:19:40.087+05:302010-05-04T08:19:40.087+05:30ஜாக்கி எனக்கும் அந்த பையா பாடல் மிக மிக புடிக்கும்...ஜாக்கி எனக்கும் அந்த பையா பாடல் மிக மிக புடிக்கும் அருமையான நடனமைப்பும் காட்சி அமைப்பும் படத்தின வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவு... பல படங்கள் ஒசிறந்த ஒளிப்பதிவாளர்களால் வெற்றிபடமாக மாற்றப்படிருக்கிறது எனக்கு சந்தோஸ் சிவன் படங்கள் என்றால் பார்க்க ரொம்ப விருப்பம் ராவணா வை பார்க்க மிக எதிரபார்ப்புடன் இருக்கிறேன்//

பாலா உங்களை போல நானும் அந்த படத்துக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91278926254139737432010-05-04T08:18:42.760+05:302010-05-04T08:18:42.760+05:30அண்ணாச்சி அடுத்த தடவை நீங்கள் நடனமாடும்போது வீடியோ...அண்ணாச்சி அடுத்த தடவை நீங்கள் நடனமாடும்போது வீடியோ எடுத்து பதிவில் போடுங்கள் கலக்கலாக இருக்கும்,//

அடப்பாவிங்களா... இப்படி ஒரு ஆசை எல்லாம் உங்க அடிமனசல இருக்கா... அந்த வீடீயோ வந்த உலகம் அழிச்சிடும்..//

இத்தனை வருசம் இவ்வளவு பிரிவினைகளை வச்சிகிட்டே ஒன்னாய் இருப்பதே பெரிய வி-ஷயம்தான்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51355530894041337292010-05-04T08:16:39.615+05:302010-05-04T08:16:39.615+05:30ஒரு பதிவில் எவ்ளோ மேட்டர் எழுதுறீங்க!! அசந்துட்டேன...ஒரு பதிவில் எவ்ளோ மேட்டர் எழுதுறீங்க!! அசந்துட்டேன். இன்று முதல் உங்கள் ப்ளாகை தொடர்கிறேன்//

நன்றி மோகன் குமார்.. உங்கள் பாராட்டுக்கும் தொடர்புக்கும்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72082703906425456852010-05-04T08:15:53.064+05:302010-05-04T08:15:53.064+05:30s Gratelake institude in Kalpakam or velacheri, I ...s Gratelake institude in Kalpakam or velacheri, I though it is velachery taramani road (bala Balasubramnian's college).

I am sure those graduates will get good job offers.//

சைதாபேட்டையில் ஒரு காலேஜ் இருப்பதாக சொன்னார்கள்...

நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் வேலை கிடைத்து விட்டது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56669127155470475702010-05-04T08:14:44.336+05:302010-05-04T08:14:44.336+05:30நன்றி கே ஆர்பி செந்தில்...தம்பி இங்க டீயே வரலை..
...நன்றி கே ஆர்பி செந்தில்...தம்பி இங்க டீயே வரலை..

நன்றி சைவ கொத்து பரோட்டா

நன்றி பாலாசி... எல்லாரும் எழைதான் சொல்ல முடியாது... நிறைய லஞ்ச பேயை ஒழிச்சாலே பல விஷயங்களில் முன்னேற்றம் நடக்கும்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60906781380324527572010-05-04T08:12:44.695+05:302010-05-04T08:12:44.695+05:30நல்லவேளை பக்கத்துக்கு வீட்டுல இருந்து எல்லாம் ஆளுங...நல்லவேளை பக்கத்துக்கு வீட்டுல இருந்து எல்லாம் ஆளுங்க வரலையே ..//

ரோமியோ கிரவுண்ட் பிளோர் எனபதால் வரலை.. இதுவே பஸ்ட் பிளோரா இருந்து இருந்தா.. கண்டிப்பா வந்து இருப்பாங்க...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80891198278374099722010-05-04T08:11:42.251+05:302010-05-04T08:11:42.251+05:30yoosikka vendiya visayam. ha ha haa...joke super a...yoosikka vendiya visayam. ha ha haa...joke super ayyaa!!! ootum pottaasu... appaadaa.
maharaja//

மிக்க நன்றி மகராஜா... தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13426783726769679692010-05-04T08:10:54.673+05:302010-05-04T08:10:54.673+05:30ஓட்டு குத்தியாச்சுப்பா//
நன்றிகிங்..ஓட்டு குத்தியாச்சுப்பா//
நன்றிகிங்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25555170639404121342010-05-04T08:10:33.553+05:302010-05-04T08:10:33.553+05:30நண்பரே...
சுவீஸ் வங்கியில் எவன் பணம் போட்டு இருக...நண்பரே...

சுவீஸ் வங்கியில் எவன் பணம் போட்டு இருக்கிறானோ.... அவன் சொன்ன வார்த்தை தான் இந்தியா ஏழை நாடு என.....---//உண்மை சங்கவி...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91216961003443259672010-05-01T10:43:34.708+05:302010-05-01T10:43:34.708+05:30நாங்க காம்ப்லான் பாய் வளர்கிறோம் :)நாங்க காம்ப்லான் பாய் வளர்கிறோம் :)MCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21205049886221322652010-05-01T09:45:47.811+05:302010-05-01T09:45:47.811+05:30Dear Jack
Lovely Presentation.
Thanks
S.Saku...Dear Jack

Lovely Presentation.

Thanks
S.Sakul HameedPappu_Appu_Sahanahttps://www.blogger.com/profile/01352636275144635813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49621414453183608812010-05-01T08:50:24.496+05:302010-05-01T08:50:24.496+05:30விருதுகள் வழங்க வழியில்லை, ஆனாலும் விருதுகள் என் ஓ...விருதுகள் வழங்க வழியில்லை, ஆனாலும் விருதுகள் என் ஓட்டுகளாகஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54168043443431327232010-04-30T21:47:24.108+05:302010-04-30T21:47:24.108+05:30///பறையனுக்கு தனி சுடுகாடு
படையாட்சிக்கு தனி சுடுக...///பறையனுக்கு தனி சுடுகாடு
படையாட்சிக்கு தனி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு....//

எவ்வளவு அழகான வரிகள்.....
இத்தனை எளிமையான வார்த்தைகளால்கூட இவ்வளவு அருமையாக எழுதமுடியுமா என ஆச்சர்யம்யாநிலாவின் தந்தைhttps://www.blogger.com/profile/06947117545820761472noreply@blogger.com