tag:blogger.com,1999:blog-5864105229526695679.post5063766691717635312..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20617296976259412102012-07-02T17:45:36.206+05:302012-07-02T17:45:36.206+05:30good post . . .good post . . .Ashraf Alihttps://www.blogger.com/profile/16452337639951678337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76897659921960140072011-11-09T09:59:15.090+05:302011-11-09T09:59:15.090+05:30//அரவிந்தன் said...
//விபத்து ஏற்படுத்திய லாரியில்...//அரவிந்தன் said...
//விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் //
லாரியில் ஒயிட் பெட்ரோல் பயன்படுத்துகிறார்களா.?//

அது ஒயிட் பெட்ரோல் எடுத்துச் சென்ற லாரியாக இருக்கும்.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83856342905891226852011-11-09T00:55:01.412+05:302011-11-09T00:55:01.412+05:30kalamirku makkal yenna nenaikirarkal endru theariy...kalamirku makkal yenna nenaikirarkal endru theariyathu, avar ouru govt adimai ennbathi nerupithirukirar.சாவி மாதமிருமுறைhttps://www.blogger.com/profile/04258456038343834316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4187818345384053982011-11-09T00:34:52.869+05:302011-11-09T00:34:52.869+05:30பிரச்சனைக்கு பக்கத்தில் இருப்பவனுக்குதான் பிரச்சனை...பிரச்சனைக்கு பக்கத்தில் இருப்பவனுக்குதான் பிரச்சனையின் ஆழம் தெரியும்//

இது உண்மை...

மெத்தப்படித்த மேதாவிகள் எழு கடல் தாண்டியும் 700 KM தாண்டியும் இருந்துகொண்டு 'உலகமே தலைதெறிக்க எதிர்திசையில் ஓடிக்கொண்டிருக்கையில்...' இதை ஆதரிப்பது முட்டாள்தனத்தின் உச்சம்...

இதை எதிப்பவர்களை தேச துரோகிகள் ரேஞ்சுக்கு பேசுவது அறியாமையின் உச்சம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46750324172746144822011-11-09T00:09:44.334+05:302011-11-09T00:09:44.334+05:30Kalam Effect : Govt. has played its trump card nic...Kalam Effect : Govt. has played its trump card nicely , noone is questioning Kalams honesty and integrity , we are questioning his blind support to nuclear power . For those who say why are they opposing now , huge amount has been spent etc. protests has been happening from 89 - 90 's by makkal kalai ilakkiya kazhagam and CPI(ML) . Noone has highlighted the protest and now only it is coming in media .
I would like to add a point , temperature of sea water near kalpakkam rises more than 140 degrees when both plants are in operation which affects the livelihood of fishermen in that area and their health , same will happen in koodankulam .
Jackie as you said if you live near that area then only you will know its effect and seriousness.kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29080317405412598862011-11-08T21:06:00.038+05:302011-11-08T21:06:00.038+05:30கருத்தை பகிர்ந்த நண்ப்ர்களுக்கு என் நன்றிகள்.
ய...கருத்தை பகிர்ந்த நண்ப்ர்களுக்கு என் நன்றிகள்.

யோகன் குறைவான மக்கள் தொகைக்கு நீங்கள் சொல்லும் ஐடியா சரி.. இங்கே வளசராவாக்கத்தில் மட்டும் பதினைந்துக்கு மேற்பட்ட சிக்கன் கடைகள் இருக்கின்றன..சென்னை நகரம் முழுவதும் யோசித்து பாருங்கள்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-714558863749290112011-11-08T20:58:26.924+05:302011-11-08T20:58:26.924+05:30// அதுக்காக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கலாமின் ...// அதுக்காக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கலாமின் நேர்மையான வாழ்க்கையை விமர்சிப்பதும், அவரை வில்லனாக சித்தரிப்பதும் ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து.//

சரியாகச் சொன்னீங்க ஜாக்கி!

// வாகனம் வைத்து இருந்தவர்கள் எல்லாம் கண்ணீர் வடித்தார்கள்.//

சென்னை மாநரகத்தில் வாகனங்களும் தப்பவில்லை!

வழமைபோல, படுசுவாரசியம்! :- )settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51303884423677889252011-11-08T20:21:06.999+05:302011-11-08T20:21:06.999+05:30//பணம் காசு எல்லாம் அப்புறம்...முதலில் உதவி இயக்கு...//பணம் காசு எல்லாம் அப்புறம்...முதலில் உதவி இயக்குனர்களை மனிதனாக மதித்தாலே போதும்// பத்திரியின் பதிவு படித்தீர்களா.. அஜித் பற்றிஒரு வாசகன்https://www.blogger.com/profile/00677575185400183339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54514076884452390322011-11-08T20:10:00.998+05:302011-11-08T20:10:00.998+05:30@அரவிந்த் .. அது white petrol எடுத்து சென்ற லாரி@அரவிந்த் .. அது white petrol எடுத்து சென்ற லாரிdhagokulhttps://www.blogger.com/profile/13866164279172066506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12948970073599554252011-11-08T19:35:04.988+05:302011-11-08T19:35:04.988+05:30இந்தக் கோழிக் கழிவுகளை முதலைப் பண்ணைகளுக்கு கொடுக்...இந்தக் கோழிக் கழிவுகளை முதலைப் பண்ணைகளுக்கு கொடுக்கக் கூடாதா? பல நாடுகளில் இவை மிருக உணவாகின்றன?
இங்கும் ஏன் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44179422885614307542011-11-08T16:40:49.423+05:302011-11-08T16:40:49.423+05:30aravindan, lorry was carrying white petrol for Coi...aravindan, lorry was carrying white petrol for Coimbatore Airportmanasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11494792694723970602011-11-08T16:40:11.600+05:302011-11-08T16:40:11.600+05:30Anyhow if this agitation has happened before spend...Anyhow if this agitation has happened before spending this much amount it could have been acceptable. Now it is like standing on Railway track and trying to stop a speeding train.An accident will occur if a sudden brake is applied, and if not the agitators will be run over. It is better for the agitators to move away to where they think safer places.Those who are working in the plant have more risks than those who are agitating.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86102675479775723572011-11-08T13:57:10.683+05:302011-11-08T13:57:10.683+05:30கலாமை யாரும் தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பது குறை...கலாமை யாரும் தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பது குறைவு...
அவரது கருத்துக்களையே விமர்சிக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

நேரம் இருப்பின் எனது பழைய பதிவொன்றைப் பாருங்கள்.

http://unmayapoyya.blogspot.com/2011/10/blog-post_19.htmlAnonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22202767947549696472011-11-08T13:55:03.885+05:302011-11-08T13:55:03.885+05:30super trailer annasuper trailer annaarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46684998525373666842011-11-08T13:49:18.018+05:302011-11-08T13:49:18.018+05:30-கலாமை வில்லன் போல் சித்தரிப்பது மட்டுமல்ல, அணு வி...-கலாமை வில்லன் போல் சித்தரிப்பது மட்டுமல்ல, அணு விஞ்ஞானி என்றும் தவறாகச் சொல்கிறார்கள். அவர் ஏரோநாட்டிக்ஸில் கில்லாடி. அவ்வளவு தான். விஞ்ஞானி என்று சொல்லலாம். அவரது கருத்தை புறம் தள்ளுவதற்கில்லை.

-டிராபிக் அவஸ்தையை அன்றாடம் அனுபவிக்கும் பலருக்காக ஜாக்கி என்னதான் தொண்டைத் தண்ணி வரளக் கத்தினாலும் ஆட்சியாளர்கள் கவனிக்கப் போவதில்லை. ஹூம்...

-நாகார்ஜூனா பற்றிப் படித்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நல்ல முன்னுதாரணத்தைத் துவக்கி இருக்கிறார்.

-மொத்தத்தில் சாண்ட்விச் அபாரம். நான்வெஜ்... எங்கேப்பா இதைல்லாம் புடிக்கிறே..?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59260553225972928942011-11-08T13:20:54.491+05:302011-11-08T13:20:54.491+05:30//விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந...//விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் //
லாரியில் ஒயிட் பெட்ரோல் பயன்படுத்துகிறார்களா.?அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60051369371006210642011-11-08T13:18:37.556+05:302011-11-08T13:18:37.556+05:30கலாம் இந்த விஷயத்தில் ஒரு கூலண்ட்டாக மட்டுமே பயன்ப...கலாம் இந்த விஷயத்தில் ஒரு கூலண்ட்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் இதை செய்து இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

நிச்சயமாக நம்மை விட தொழில்நுட்பத்தில முன்னேறிய ஜப்பான் பட்ட பாட்டை பார்த்தீர்களா? ஒரு சாலை விபத்து நடந்தால், அது அந்த கனத்தில் முடிந்து விடும். மேலும் பாதிப்பு மிகக் குறைவான பேருக்கே ஏற்படும். ஆனால் அணு விபத்து பல தலைமுறைகளை பாதிக்க கூடியது. உதா’ரணம்’ : அதே ஜப்பான்.

பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் அணு உலைகளை மூட ஆரம்பித்து விட்டன. ஏன் நாம் மட்டும் அதை பிடித்து தொங்க வேண்டும்.. போபால் விஷ வாயு விபத்துக்கே இன்னும் விடிவு இல்லை..

இந்தியாவைப் போன்ற ஊழல் மலிந்த நாட்டில் அணு உலை தேவையில்லாத தலைவலி. விபத்து நடந்தால் அவன் அவன் கைகழுவி விட்டுப் போய் விடுவான். பாவப்பட்டவர்கள் அங்கு அருகில் வசிக்கும் மக்களே!!

பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடலாம். ஊழலால் பொக்கையாய் போன நமது சமூகத்திற்க்கு இது தேவை இல்லாத ஆடம்பரம்.

திரு. ஞாநி அவர்களின் கருத்தை இந்த விஷயத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.பெயரில்லா பெரிய பெருமாள்https://www.blogger.com/profile/17067401027629160412noreply@blogger.com