tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4937729483157881663..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/08•09•2010)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3582624873407240272010-09-09T22:49:33.245+05:302010-09-09T22:49:33.245+05:30Thatstamil-ல் முரளிக்கு 47 வயது என்றும், செய்திதாள...Thatstamil-ல் முரளிக்கு 47 வயது என்றும், செய்திதாளில் 49 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கமலா தியேட்டர் போல, இங்கு பெங்கலுர் PVR-ல்லும் செய்வதுண்டு, ஆனால், போகும் பொது திரும்ப கொடுத்து விடுவார்கள்.MokkaNanbanhttps://www.blogger.com/profile/16499192898407173676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40700712680628456082010-09-09T14:29:17.274+05:302010-09-09T14:29:17.274+05:30அருமை.
விளம்பரம் நல்லாயிருக்கு.
முரளியின் ஆத்மா ...அருமை.

விளம்பரம் நல்லாயிருக்கு.

முரளியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53110772009077022502010-09-09T11:01:16.448+05:302010-09-09T11:01:16.448+05:30//இன்று காலை நடிகர் முரளி இறந்து விட்டார்...ஹார்ட்...//இன்று காலை நடிகர் முரளி இறந்து விட்டார்...ஹார்ட் அட்டாக்கில் இன்று காலைஅவர் உயிர் பிரிந்து விட்டது.. //
உறவை சொல்லி அழுவதினாலே உயிரை மீண்டும் தருவானா?Vishnuhttps://www.blogger.com/profile/00980525523448415213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53031614711989556182010-09-09T10:30:37.960+05:302010-09-09T10:30:37.960+05:30'இதயம்' போகுதே எனையே பிரிந்தே'இதயம்' போகுதே எனையே பிரிந்தேhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21555542932919335472010-09-08T22:41:16.934+05:302010-09-08T22:41:16.934+05:30நம் இதயத்தில் நின்ற முரளிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....நம் இதயத்தில் நின்ற முரளிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...தமிழன்-கோபிhttps://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38545280292222963002010-09-08T20:59:30.789+05:302010-09-08T20:59:30.789+05:30பாரிஸ் வந்தபோது முன்னாடியே சொல்லி இருந்தா மீட் பண்...பாரிஸ் வந்தபோது முன்னாடியே சொல்லி இருந்தா மீட் பண்ணி இருக்கலாமே ? இப்படி சொல்லாம கொள்ளாம வந்துட்டு திரும்பி இருக்கீங்களே ? இது எல்லாம் நியாயமே இல்ல.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86306468834364388512010-09-08T20:24:31.625+05:302010-09-08T20:24:31.625+05:30gud as usual........gud as usual........புரட்சித்தலைவன்https://www.blogger.com/profile/02461022908933411606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53234868677086859332010-09-08T17:07:43.942+05:302010-09-08T17:07:43.942+05:30நடிகர் முரளியின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஏனை...நடிகர் முரளியின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஏனையவை அருமை.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13947049670630319372010-09-08T15:18:30.295+05:302010-09-08T15:18:30.295+05:30all of Super .all of Super .சிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11793793206390004472010-09-08T13:12:41.807+05:302010-09-08T13:12:41.807+05:30முரளி - அனுதாபங்கள்.
படம் - நன்று.முரளி - அனுதாபங்கள்.
படம் - நன்று.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6620712697187181742010-09-08T12:57:27.984+05:302010-09-08T12:57:27.984+05:30முரளியின் மரணம் ஒரு சோகம். அவருக்கு என்ன வயது என்ற...முரளியின் மரணம் ஒரு சோகம். அவருக்கு என்ன வயது என்று செய்திகளிலும் சொல்லவில்லை. பார்த்தால் சிறிய வயதில் உயிர் துறந்தார் என்றே தோன்றுகிறது.

அவரின் மரணத்திற்கு என்னுடைய அனுதாபங்கள்...என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67950301822462264562010-09-08T12:48:21.952+05:302010-09-08T12:48:21.952+05:30முரளி மறைவு ரொம்ப வருத்தம். யதார்த்த நடிகர் மட்டும...முரளி மறைவு ரொம்ப வருத்தம். யதார்த்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் இருந்திருக்கிறார். கடவுள் இப்படிதான் சிறந்தவர்களை நெடு நாள் விட்டு வைக்க மாட்டான் போலும்.

வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி..

ஆமா.. வாரம் ஒரு போட்டோதான் எடுப்பியா..?? LOLbutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86021511498182746142010-09-08T12:46:37.477+05:302010-09-08T12:46:37.477+05:30//சிந்துசமவெளி பற்றி படம் எடுத்த இயக்குனர் சாமி க...//சிந்துசமவெளி பற்றி படம் எடுத்த இயக்குனர் சாமி கார் தாக்கபட்டு இருக்கின்றது .. இந்திய சென்சார் போர்டு சென்சார் கொடுத்து விட்டது.. பிடிக்கவில்லை என்றால் படத்துக்கு போகாதீர்கள்... அதைவிடுத்து தகராறு செய்வது ஏற்புடையது அல்ல... இ//

என்னங்க கொடுமை இது ? பாலச்சந்தர் எடுக்காத இல்லிகல் உறவு கதைகளையா சாமி எடுத்துட்டார்னு சாமி ஆடுறாங்க ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83077194564826403742010-09-08T12:38:43.057+05:302010-09-08T12:38:43.057+05:30நீங்கள் சொன்னவுடன் தான் முரளி மறைந்தது தெரிந்தது. ...நீங்கள் சொன்னவுடன் தான் முரளி மறைந்தது தெரிந்தது. அஞ்சலிகள்.

என்னங்க சின்ன பொண்ணும், 18 வயசு பொண்ணும் ஒண்ணா ? :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30462384199310665202010-09-08T12:16:19.505+05:302010-09-08T12:16:19.505+05:30அருமை...முரளியின் மறைவுக்கு அனுதாபங்கள்..நல்ல நடிக...அருமை...முரளியின் மறைவுக்கு அனுதாபங்கள்..நல்ல நடிகர்.Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com