tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4891892365460426906..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள் 05/07/2011Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18208124689531071502011-07-12T19:52:48.731+05:302011-07-12T19:52:48.731+05:30I used to be a fan of Shri Balakumaran's writi...I used to be a fan of Shri Balakumaran's writing too. You are lucky to have met in him person.

Thanks for sharing your experience with him.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60974136145756618362011-07-07T19:36:31.821+05:302011-07-07T19:36:31.821+05:30இதற்குதன ஆசைப்பட்டாய் ஜாக்கீ உஙகள் மூலம் குருவுக்க...இதற்குதன ஆசைப்பட்டாய் ஜாக்கீ உஙகள் மூலம் குருவுக்கு வாழ்துக்கள்.சித்தர் பாலகுமாரான் வாழ்க வாழ்க வளமுடன் ... நட்புடன் நக்கீரன்nakkeeranhttps://www.blogger.com/profile/04848419043844086985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88967336632898978522011-07-07T00:54:28.705+05:302011-07-07T00:54:28.705+05:30நன்றி சுரேகா..நன்றி சுரேகா..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75038863422840021952011-07-06T18:44:43.810+05:302011-07-06T18:44:43.810+05:30மிகுந்த மகிழ்ச்சி ஜாக்கி.. பாலகுமாரன் பாரட்டப்பட வ...மிகுந்த மகிழ்ச்சி ஜாக்கி.. பாலகுமாரன் பாரட்டப்பட வேண்டியவரே.,நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35606865375447352952011-07-06T17:52:35.824+05:302011-07-06T17:52:35.824+05:30அண்ணே,
சென்னையில் தான் இருக்கிறேன்.எழுத்தாளர் பாலக...அண்ணே,
சென்னையில் தான் இருக்கிறேன்.எழுத்தாளர் பாலகுமாரனுடன் மிக அருமையான சந்திப்பை நிகழ்த்தியுள்ளீர்கள்,படங்கள் அழகு, மிக்க மகிழ்ச்சி,நேரம் வாய்ப்பின் என்னையும் அழைத்து செல்லுங்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46741918314054064322011-07-06T14:25:19.241+05:302011-07-06T14:25:19.241+05:30என் கல்லூரி நாட்களில் மிகவும் ஈர்த்த எழுத்தாளர் பா...என் கல்லூரி நாட்களில் மிகவும் ஈர்த்த எழுத்தாளர் பாலகுமாரன்..நேரில் 2 முறை சந்தித்திருக்கிறேன்..நாயகன் படபிடிப்பில்..ஒரு முறை..வாழ்த்துக்கள் எழுத்து சித்தருக்கு..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28457205712558945712011-07-06T12:40:55.300+05:302011-07-06T12:40:55.300+05:30இந்த பதிவின் மூலம் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்...இந்த பதிவின் மூலம் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்தை பதிவு செய்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89920610402057571102011-07-06T11:56:59.251+05:302011-07-06T11:56:59.251+05:30உங்கள் மூலமாக அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்க...உங்கள் மூலமாக அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இனிமேல் எனக்கும் மறக்காது சூர்யா சார்! ஏனெனில் அன்று என் மகன் பிறந்தநாள்...!

இப்போது உங்கள் திருமணநாள் வாழ்த்துக்களும் கூட!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25248484670514839242011-07-06T10:04:29.377+05:302011-07-06T10:04:29.377+05:30ஜாக்கி...
சுஜாதா எழுத்து ஒரு வகை... அனைத்து துறைக...ஜாக்கி...

சுஜாதா எழுத்து ஒரு வகை... அனைத்து துறைகளிலும் கலந்து கட்டி அடிப்பார்... அதன் பின் நான் வெகுவாக நேசித்தது பாலகுமாரன் எழுத்துக்களையே...

மிகப்பெரிய அளவிலான பாலகுமாரன் புத்தகங்கள் கலெக்ஷன் வைத்திருக்கிறேன்... சில புத்தகங்கள் என்னிடம் இல்லை... முயற்சி செய்து, அவற்றையும் வாங்கி வைத்து விடுவேன்...

இந்த பதிவின் மூலம் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்தை பதிவு செய்கிறேன்...

பாலகுமாரன் அவர்கள் இன்னமும் நிறைய எழுத வேண்டும்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12842397256259332792011-07-06T09:09:41.312+05:302011-07-06T09:09:41.312+05:30அவருடைய தலையனை பூககள் பல முறை வாசித்திருப்பேன். பத...அவருடைய தலையனை பூககள் பல முறை வாசித்திருப்பேன். பதிவிற்கு நன்றி.Prasannaakumar MPhttps://www.blogger.com/profile/07079922858873695745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50112151220171331252011-07-06T08:19:41.997+05:302011-07-06T08:19:41.997+05:30ஜாக்கி,
நாம் இருவரும் சந்தித்து பேசிய பாலகுமாரானி...ஜாக்கி,

நாம் இருவரும் சந்தித்து பேசிய பாலகுமாரானின் கடலோர குருவிகள் நினைவலைகள் வந்து. மனதில் ஆடியது.

நன்றி ஜாக்கி.காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64660665673766883952011-07-06T07:45:19.472+05:302011-07-06T07:45:19.472+05:30நான் பாலா சாருடைய காமதேனு மற்றுன் இரண்டாம் கல்யாணம...நான் பாலா சாருடைய காமதேனு மற்றுன் இரண்டாம் கல்யாணம் இந்த இரண்டு நாவல்களை மட்டும்தான் படித்திருக்கிறேன். உங்களை பாத்தித்த புத்தகங்களை சொல்ல முடியுமா? Pls மயில் றெக்கhttps://www.blogger.com/profile/08224809671949211581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79531593038543318902011-07-06T04:35:16.829+05:302011-07-06T04:35:16.829+05:30நான் இதற்காக ஜகன் சாரை மன்னிக்கவே மாட்டேன்..என்னைய...நான் இதற்காக ஜகன் சாரை மன்னிக்கவே மாட்டேன்..என்னையும் அழைத்துப் போய் இருக்கலாம் இல்லையா? ஜாக்கி உங்களையும் மன்னிக்க மாட்டேன்.

அடுத்த முறை மரியாதையாக என்னையும் அழைத்துப்போங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70740743930501066412011-07-06T01:59:50.700+05:302011-07-06T01:59:50.700+05:30என் திருமண நாளுக்கு முதல் நாள் அவர் பிறந்த நாளா......என் திருமண நாளுக்கு முதல் நாள் அவர் பிறந்த நாளா...? இனி மறக்காது. ரைட்டு..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com