tag:blogger.com,1999:blog-5864105229526695679.post485205438611243663..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62570152678243063952010-12-01T21:45:14.632+05:302010-12-01T21:45:14.632+05:30உங்கள் உணர்வுகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி.. இந...உங்கள் உணர்வுகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி.. இந்த பதிவு பார்த்து வாடகை வீடுகள் இருக்கின்றது என்று சொன்ன சூர்ய கண்ணன் மற்றும் நண்பர்களுக்கு என் நன்றகிள்...

நான் வீட்டில போய் சத்தம் போடுவதாய் இருந்தேன் என் அத்தைதான் தடுத்துவிட்டாள்.

பசங்களுக்கு பேருந்து வசதி பக்கத்தில் இருப்பது போல பார்க்கின்றேன்.

என் விட்டில் இருந்து ஒன்னரை கிலோமீடட்ர் நடந்தால் பேருந்து நிறுத்தம் அதனால்தான் இல்லையென்றால் என் வீட்டில் தங்க வைத்துகொள்வேன்..

போன் நம்பர் போட்டு இருப்பேன்.. வேண்டாம் என்றுதான் விட்டு விட்டேன்.

ஒரு ஆதங்கம் எப்படியெல்லாம் இருக்கறானுங்க என்று சொல்லவே இந்த பதிவு.,..

பெரியவிங்க இல்லாம வீடு கொடுக்காமாட்டேன் முடிஞ்சுது... உனக்கு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதை விட்டு விட்டு நேருல வாங்க அது இதுன்னு சொல்லிட்டு பார்க்காம கூட கொடுக்க முடியாதுன்னா என்ன அர்த்தம்??

ஒரு விட்டை யாருக்கு கொடுக்கனும் கொடுக்ககூடாதுன்னு கூட தெரியலைன்னா நீ எல்லாம் எதுக்கு??? வாயில வருது..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66721118039166583702010-12-01T16:21:34.700+05:302010-12-01T16:21:34.700+05:30உங்க வீட்ல நீங்க ரெண்டு பேர் தான இருக்கிங்க.பேசாம ...உங்க வீட்ல நீங்க ரெண்டு பேர் தான இருக்கிங்க.பேசாம உங்க வீட்ல தங்க வச்சிக்கலாமே.trjprakashhttps://www.blogger.com/profile/16202821632109097560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37414709986317563052010-12-01T16:07:51.628+05:302010-12-01T16:07:51.628+05:30இந்த எழவுக்கு தான் நான் சென்னைல வேலை கிடைச்சும் கே...இந்த எழவுக்கு தான் நான் சென்னைல வேலை கிடைச்சும் கேரளா சைடு ஒதுங்கிட்டேன். இங்கே அந்த கொடுமை இல்லஅறிவில்லாதவன்https://www.blogger.com/profile/05620116773119006629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67968231232654230042010-12-01T12:42:47.374+05:302010-12-01T12:42:47.374+05:30single bedroom houses easily available at Ambattur...single bedroom houses easily available at Ambattur or Padi , Rent below 3000/- to 3,500/-

please search through Net.

More buses available to Guindy from Ambattur (70)சஹஜமொழிhttps://www.blogger.com/profile/02985740303661793198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69363553123021208002010-11-30T18:57:23.180+05:302010-11-30T18:57:23.180+05:30சார் உங்களோட கோபம் மிக உன்னதமானது..
நானும் சென்னை ...சார் உங்களோட கோபம் மிக உன்னதமானது..
நானும் சென்னை ல் வீடு தேடி ரொம்ப அலுத்து போனவன்..
அதுவும் கல்யாணமாகாமல் வீடு தேடுவது ரொம்ப பாவம்..
கடைசில் ஒரு ஓனர் கொடுப்பதாக சம்மதித்தார் அதுவும் எனது அலுவலகத்திலிருந்து
உத்தரவாதம் கொடுப்பதாக இருந்தால்..
எப்படியோ ஒருவழியா வீடு வாடகை எடுப்பதற்குள் என் டவுசர் கேழண்டு போச்சு..

நீங்க சொல்ற அந்த தருதல ஓனர் மட்டும் கைல கெடச்சா மவன் செத்தான்..

கடைசில் உங்க வரிகளில் ஒரு ஈரம்.
நம்ம சகோதர சகோதிரிகள் நிலை..
எல்லாம் இருக்கும் நமக்கே இந்த நிலைனா அவங்களுக்கு சொல்லவே வேணாம்..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15798548547886348412010-11-30T15:59:32.451+05:302010-11-30T15:59:32.451+05:30ஜாக்கி அண்ணாவுக்கு,
அந்த வீட்டு உரிமையாளர் எங்கே ...ஜாக்கி அண்ணாவுக்கு,

அந்த வீட்டு உரிமையாளர் எங்கே இருக்கிறார் என்பது தற்போது தேவை இல்லை. அவருடைய அலைபேசி எண்ணையும் அவருடைய அல்லக்கை அந்த ப்ரோக்கரின் அலைபேசி எண்ணையும் கொடுக்கலாமே.

எனது நண்பர் ஒருவர் புலிகள் நன்றாக இருந்தபோது ஈழ தமிழர்களை அங்கே சென்று சந்தித்தார். அங்கே கொடுத்து உபசரிக்க எதுவும் இல்லையென்றாலும் மனம் நிறைந்தது என்றார். அதே மக்கள் புலிகள் இல்லாமல் அனாதையாக இப்போது நிற்பதை வருத்தப்பட்டு சொல்கிறார். மாற்று உடைக்கே வழியில்லாமல் இருப்பவர்களிடம் வீடு என்னவாயிற்று என்றெல்லாம் கேட்க முடியாதுsatheshpandianhttps://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86785343824982305312010-11-30T11:08:11.292+05:302010-11-30T11:08:11.292+05:30/மாணவன் said... 11
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்.../மாணவன் said... 11

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 3

சென்னைல இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியலை.//

ரமேஷ் அண்ணே உங்கள யாராவது டார்ச்சர் பன்றாங்களா சொல்லுங்க தூக்கிருவோம்...

heheரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36814035962843113212010-11-30T10:07:48.639+05:302010-11-30T10:07:48.639+05:30ஹவுஸ் ஓனர்னாலே அராஜகம் புடிச்சவங்கதான், அந்த நாய்ங...ஹவுஸ் ஓனர்னாலே அராஜகம் புடிச்சவங்கதான், அந்த நாய்ங்க எல்லா ஊருலயும் இருக்கானுங்க, அவனுங்கள அகதியா வாழ வச்சா சரியா போகும், இந்த பிச்சைகார நாய்ங்களே ரோட்டில வெட்டியா சுத்திட்டுதான் இருந்திருப்பானுங்க, அவனுங்க அப்பனோ, தாத்தனோ மண்டைய போட்டு ஓசியில கிடைச்ச சொத்தாதான் இருக்கும், உழைச்சு சம்பாதிச்சவனுக்குதான மனுசனோட அருமை தெரியும், இவனுங்க் மாதிரி ஓசியில மஞ்ச குளிக்கர நாய்ங்களுக்கு அத பத்தி என்ன தெரிய போகுது, அந்த நாதாரி பயலோட போன் நம்பர் இருந்தா குடுங்க, அவன ஒரு வழி பண்ணனும்.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29469006510080240402010-11-30T09:26:51.433+05:302010-11-30T09:26:51.433+05:30விட்டு தள்ளுங்கன்னோ, போட்டு தள்ளுங்க தல இவிங்கள எல...விட்டு தள்ளுங்கன்னோ, போட்டு தள்ளுங்க தல இவிங்கள எல்லாம்னோ சொல்ல மனசில்ல...

இருப்பினும், அவர்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வீடு கிடைக்க பிரார்த்திக்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62805067093600434542010-11-30T07:01:39.618+05:302010-11-30T07:01:39.618+05:30இதுக்கே இப்டி சொல்றீங்களே, தாம்பரம் பக்கம் லாம் இன...இதுக்கே இப்டி சொல்றீங்களே, தாம்பரம் பக்கம் லாம் இன்னும் பெரிய அநியாயம் நடக்குது. எந்த ஒனரும் வாங்குன அட்வான்ஸ் ல பாதி காசு தர்றது இல்ல...itsmesrini85https://www.blogger.com/profile/07417290379037042866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74300084315997310552010-11-30T06:28:00.642+05:302010-11-30T06:28:00.642+05:30//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 3
செ...//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 3

சென்னைல இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியலை.//

ரமேஷ் அண்ணே உங்கள யாராவது டார்ச்சர் பன்றாங்களா சொல்லுங்க தூக்கிருவோம்...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13278881192575079412010-11-30T06:26:14.937+05:302010-11-30T06:26:14.937+05:30நல்ல விழிப்புணர்வுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை சொ...நல்ல விழிப்புணர்வுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள் அருமை,

இந்த பிரச்சினையை நானும் சென்னையில் தங்கியிருந்தபோது சந்தித்திருக்கிறேன்...

தொடரட்டும் உங்கள் பணிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24813307277109394642010-11-30T05:32:53.152+05:302010-11-30T05:32:53.152+05:30இப்படியே விடாதீங்க ஜாக்கி... அந்த நாய் வீட்டை கண்ட...இப்படியே விடாதீங்க ஜாக்கி... அந்த நாய் வீட்டை கண்டுபிடிச்சு இங்க எழுதுனது எழுதாது எல்லாத்தையும் நேர்ல பாத்து கேளுங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38577274593500220812010-11-29T23:57:26.251+05:302010-11-29T23:57:26.251+05:30Jackie,
Nalla kudumabathula irunthu vantha intha m...Jackie,
Nalla kudumabathula irunthu vantha intha mathiri panna mattaanga.....Unknownhttps://www.blogger.com/profile/14449972684030373398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78107233329337647492010-11-29T23:43:05.257+05:302010-11-29T23:43:05.257+05:30இவனுக அராஜகம் நாளுக்கு நாளூ எல்லை மீறிக்கிட்டு இரு...இவனுக அராஜகம் நாளுக்கு நாளூ எல்லை மீறிக்கிட்டு இருக்கு, பாத்திக்கப்படுறது எல்லாம் நடுத்தர மக்கள்னால அப்பிடியே அமுங்கிப் போயிடுது...! இது அரசாங்கம் ஒரு முடிவு கட்டனும், வரைமுறைகள் ஏற்படுத்தனும்! யாரும் கோர்ட்டுக்குப் போனால் கூட நல்லது!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47667333394248532422010-11-29T23:34:13.153+05:302010-11-29T23:34:13.153+05:30இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது!இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16179840403099121032010-11-29T22:55:25.791+05:302010-11-29T22:55:25.791+05:30இந்த கொடுமை எல்லா ஊருலயும் தான் நடக்குது... நாம வீ...இந்த கொடுமை எல்லா ஊருலயும் தான் நடக்குது... நாம வீடு கட்டி அவங்களுக்கு வாடகைக்கு விட்டுதான் பழி வாங்கனும் :)
வேற வழி... இல்லாதவன் நிலைமை இதான் :(Sugumarjehttps://www.blogger.com/profile/09480117836853092811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42509682553588187312010-11-29T22:34:04.075+05:302010-11-29T22:34:04.075+05:30இவனுகள என்ன பண்ணலாம்..
சென்னைல மட்டுமில்ல திருப்ப...இவனுகள என்ன பண்ணலாம்..

சென்னைல மட்டுமில்ல திருப்பூர்லயும் இந்த நிலமை தான்,,

நீங்க சொல்லிருக்க நாலு பாயிண்ட்டும் நச்.

//அகதிங்க எல்லாத்தையும் இழந்து, வீடு இழந்து வாசல் இழந்து, எல்லாத்தையும் இழந்து குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்க்கும் போது எப்படி இருக்கும்...????//

டச்சிங்..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70542406725205872262010-11-29T21:57:51.534+05:302010-11-29T21:57:51.534+05:30சென்னைல இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியலை.சென்னைல இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியலை.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3459415402610710282010-11-29T21:38:31.364+05:302010-11-29T21:38:31.364+05:30unmaiunmaiCOVAIGURUhttps://www.blogger.com/profile/07635233160453947538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72432026720817806872010-11-29T21:33:52.150+05:302010-11-29T21:33:52.150+05:30நல்ல அட்வைஸ்! :-)
என்ன பண்ணலாம் இவனுகளை? அந்நியன்த...நல்ல அட்வைஸ்! :-)
என்ன பண்ணலாம் இவனுகளை? அந்நியன்தான் வரணும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com