tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4777266696096429719..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கெத்து எனப்படுவது யாதெனில் அது – ஜெயமோகன்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71597896420827313372016-01-26T07:49:08.129+05:302016-01-26T07:49:08.129+05:30பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை பெயருக்கு முன...பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை பெயருக்கு முன்னதாகவோ பின்னதாகவோ போடக் கூடாது என்பது விதி.பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆந்திர நடிகர்கள் இருவர் மேல் இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டது.அப்போது கமலுக்கு பிரச்சனை வருமா என்றும் விவாதிக்கப் பட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7253936129548543822016-01-26T07:18:57.210+05:302016-01-26T07:18:57.210+05:30சும்மா ஜால்ரா அடிக்காதீங்க ஜாக்கி.
மறுத்ததை அப்படி...சும்மா ஜால்ரா அடிக்காதீங்க ஜாக்கி.<br />மறுத்ததை அப்படியே விட்டுருக்கலாம்ல? அதை ஏன் வெளிப்படுத்தனும்? பிஜேபி க்கு ஜால்ரா அடித்து வாங்கியதைக்காட்டிலும் மிகக்கேவலம் இது.<br />உசிலை விஜயன்https://www.blogger.com/profile/03364408120028067708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91552138542749945272016-01-25T21:48:47.966+05:302016-01-25T21:48:47.966+05:30ஜெயமோகனுக்கு விருது கிடைத்துவிட்டது என நம்பி லிஸ்ட...ஜெயமோகனுக்கு விருது கிடைத்துவிட்டது என நம்பி லிஸ்ட்டில் தேடினேன். அப்புறம்தான் அவர் மறுத்திருப்பதை அறிந்தேன். மறுத்தது சரியில்லை எனத்தான் எனக்கும் தோன்றுகிறது. தேசிய உயர் விருது. இந்தமுறை சரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மறுத்திருக்கக்கூடாது. <br />போக்கிரிகளும், பிழைப்பத்தவர்களும் எதைப்பற்றி வேண்டுமானாலும் வாயைப் பெரிதாகத் திறக்கும் நாடு இது. கேட்டால் கருத்துச் சுதந்திரம், அது இது என்பான். ஒவ்வொருத்தன் பேச்சையும் கவனித்துக்கொண்டிருந்தால், படைப்பாளி எப்படித்தான் இயங்குவது?<br />-ஏகாந்தன்ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com