tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4699336473075064962..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 7வது சென்னை சர்வதேச திரைப்பட விழா...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10581142117370212452009-12-20T23:29:20.534+05:302009-12-20T23:29:20.534+05:30நல்ல தகவல் நன்றி.இதில் தமிழ் படம் ஏதும் திரையிடவில...நல்ல தகவல் நன்றி.இதில் தமிழ் படம் ஏதும் திரையிடவில்லையா.BALA.GANESANhttps://www.blogger.com/profile/07546476586651559062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14016094900411990662009-12-17T09:24:19.827+05:302009-12-17T09:24:19.827+05:30நல்ல தகவல்.. நன்றி நண்பரே.நல்ல தகவல்.. நன்றி நண்பரே.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33993763386738609152009-12-15T22:58:59.683+05:302009-12-15T22:58:59.683+05:30ஜெட்லி, நன்றாக வசதியா உட்கார்ந்து பார்க்கலாம்.
க...ஜெட்லி, நன்றாக வசதியா உட்கார்ந்து பார்க்கலாம்.

கவ்லை வேண்டாம்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54411344148324126372009-12-15T22:57:58.071+05:302009-12-15T22:57:58.071+05:30ஜாக்கி, நான் நுழைவு சீட்டு எடுத்து விட்டேன்.
அதற...ஜாக்கி, நான் நுழைவு சீட்டு எடுத்து விட்டேன்.

அதற்குள் ஒரு வருடம் ஒடி விட்டதா..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29158236422180241242009-12-15T21:51:02.698+05:302009-12-15T21:51:02.698+05:30அருமை அண்ணே,
பல அறிய தகவல்களுக்கு நன்றி,
இங்கு இதே...அருமை அண்ணே,
பல அறிய தகவல்களுக்கு நன்றி,
இங்கு இதே பேக்கேஜ் 150 திர்காம் அதுவும் ஒரு படத்துக்கு ஒரு ஜோடிக்கு. மிகவும் நியாயமான கட்டணம், அண்ணே இதுக்குமா நெகெடிவ்?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27817790906851366542009-12-15T21:10:16.584+05:302009-12-15T21:10:16.584+05:30தகவலுக்கு நன்றி அண்ணே...
உட்கார இடமெல்லாம் கிடைக்க...தகவலுக்கு நன்றி அண்ணே...
உட்கார இடமெல்லாம் கிடைக்குமா??
இல்ல நின்னுக்கிட்டு
தான் பார்க்கணுமா??ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58034179487272213512009-12-15T19:40:46.895+05:302009-12-15T19:40:46.895+05:30உபயோகமான பதிவு. பகிர்தலுக்கு நன்றி தல.உபயோகமான பதிவு. பகிர்தலுக்கு நன்றி தல.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20992533345363652342009-12-15T19:38:08.496+05:302009-12-15T19:38:08.496+05:30விரிவான தகவலுக்கு நன்றி...விரிவான தகவலுக்கு நன்றி...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44524404441698796132009-12-15T18:42:48.531+05:302009-12-15T18:42:48.531+05:30சூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா?...சூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா? சாதாரணஆளுங்க ஒருபடமே பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்...//

எப்பா ஒருபடத்துக்கு 500 ரூபாய் இல்லைப்பா... 10 நாளைக்கு 500 ரூபாய்...16ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை மூன்று தியேட்டர்ல திரையிடும் 150 படத்துக்கு நுழைவு கட்டணம் 500 ரூபாய் மட்டுமே...

ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக்குனு போனா.. உன் பேரு போட்டு உனக்கு ஒரு கழுத்து பட்டை கொடுத்துடுவாங்க... அதை பத்து நாளும் 3தியேடட்ர்லயும் எப்ப வேனா காமிசிட்டு உள்ளே போகலாம்.. வெளிய வரலாம் போதுமா????Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72099736006633101822009-12-15T18:39:44.399+05:302009-12-15T18:39:44.399+05:30அடுத்த வருஷம் நான் ரெண்டு சினிமா பிரபலத்திற்கு நடு...அடுத்த வருஷம் நான் ரெண்டு சினிமா பிரபலத்திற்கு நடுவில் இருந்து பார்ப்பேன்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8754603123278668292009-12-15T18:37:17.669+05:302009-12-15T18:37:17.669+05:30நன்றி இளவட்டம்..நன்றி இளவட்டம்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20661384853570832752009-12-15T18:31:05.145+05:302009-12-15T18:31:05.145+05:30சூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா?...சூப்பருண்ணே... ஒரு படத்துக்கு டிக்கெட் 500 ரூபாயா? சாதாரணஆளுங்க ஒருபடமே பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83455226836300468262009-12-15T18:30:50.561+05:302009-12-15T18:30:50.561+05:30நல்ல தகவல் ஜாக்கி!நல்ல தகவல் ஜாக்கி!இளவட்டம்https://www.blogger.com/profile/14508792494821687416noreply@blogger.com