tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4599296652141122012..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): என் வாழ்வில் தூக்கம் தொலைக்க வைத்த முதல் தமிழ் படம் (பாகம் 13)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83790211210010620022009-03-05T21:00:00.000+05:302009-03-05T21:00:00.000+05:30நன்றி கிரிஜா ராகவன் தாங்கள் ஒரு பத்திரிக்கையாளர் ந...நன்றி கிரிஜா ராகவன் தாங்கள் ஒரு பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லும் போது அது உண்மையாகத்தான் இருக்கும்.சில வருடஙக்ளுக்க முன் உங்கள் அசோக் நகர் வீட்டு இரண்டாம் தளம் என்று எண்ணுகிறேன் உங்களை பேட்டி கண்டு டிடியில் ஒளிபரப்புக்காக வந்து இருக்கிறேன். நான் அப்போது அஸிஸ்டன்ட் கேமராமேனாக வந்தேன்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15972617909832949602009-03-05T20:10:00.002+05:302009-03-05T20:10:00.002+05:30நினைவுகள் தரும் சுகமே தனி!உங்கள் எழுத்துக்கள் சுவை...நினைவுகள் தரும் சுகமே தனி!
உங்கள் எழுத்துக்கள் சுவையாக உள்ளன !!Girijaraghavan's Bloghttps://www.blogger.com/profile/09142015195123524439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67425855118375900702009-03-05T20:10:00.001+05:302009-03-05T20:10:00.001+05:30நினைவுகள் தரும் சுகமே தனி!உங்கள் எழுத்துக்கள் சுவை...நினைவுகள் தரும் சுகமே தனி!
உங்கள் எழுத்துக்கள் சுவையாக உள்ளன !!Girijaraghavan's Bloghttps://www.blogger.com/profile/09142015195123524439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38556499255923803382009-03-05T20:10:00.000+05:302009-03-05T20:10:00.000+05:30நினைவுகள் தரும் சுகமே தனி!உங்கள் எழுத்துக்கள் சுவை...நினைவுகள் தரும் சுகமே தனி!
உங்கள் எழுத்துக்கள் சுவையாக உள்ளன !!Girijaraghavan's Bloghttps://www.blogger.com/profile/09142015195123524439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29201087828609120652009-02-05T06:55:00.000+05:302009-02-05T06:55:00.000+05:30எம்.ஜி.ஆர் இறந்த அன்று என் பாட்டி அழுததும் தலைக்கு...எம்.ஜி.ஆர் இறந்த அன்று என் பாட்டி அழுததும் தலைக்கு குளித்தததும் நினைவுக்கு வருகிறது..Really I miss her a lot..

நன்றி தலைவா உங்கள் பாராட்டுக்கு வண்ணத்து பூச்சியார் உங்கள் பாட்டிக்கம் என் வந்தனங்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24204740940877921522009-02-05T06:54:00.000+05:302009-02-05T06:54:00.000+05:30‘ரேகா ராகவன் லட்ச தீப விழாவை மறக்க முடியுங்களா?‘ரேகா ராகவன் லட்ச தீப விழாவை மறக்க முடியுங்களா?Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13359320904471502102009-02-05T00:35:00.000+05:302009-02-05T00:35:00.000+05:30அருமையான பதிவு.. படித்து நெகிழ்ந்தேன்.. எல்லா பாட்...அருமையான பதிவு..

படித்து நெகிழ்ந்தேன்..

எல்லா பாட்டியும் இப்படிதானா..??

எம்.ஜி.ஆர் இறந்த அன்று என் பாட்டி அழுததும் தலைக்கு குளித்தததும் நினைவுக்கு வருகிறது..Really I miss her a lot..

பாட்டிக்கு ஒரு ஒ போட வேண்டும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79677430333370804812009-01-13T21:17:00.000+05:302009-01-13T21:17:00.000+05:30சந்தோசம் . நீங்களும் விழுப்புரம்தானா ? அப்போ உங்கள...சந்தோசம் . நீங்களும் விழுப்புரம்தானா ? அப்போ உங்களுக்கு அனுமார் கோவில் தெரு தெரிஞ்சிருக்கும். நான் அந்த தெரு வாசிதான். மந்தகரையில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு சின்ன வயசில் போனது நினைவில் இன்னும் இருக்கு. உங்கள் அம்மாவை பத்திய நினைவுகளை அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள் .

ரேகா ராகவன்Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50676666470945012332009-01-09T20:32:00.000+05:302009-01-09T20:32:00.000+05:30குடுகுடுப்பை சார் அப்பன் காசுல வாழ்வது என்பது ஒரு ...குடுகுடுப்பை சார் அப்பன் காசுல வாழ்வது என்பது ஒரு கொடுப்பினை.
கஷ்டங்களை புரிந்து நடந்தால் அதுவே போதும் நண்பாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57079313500709468012009-01-09T20:30:00.000+05:302009-01-09T20:30:00.000+05:30வெண்பூ நீங்கள் இல்லாதது கை ஓடிந்தது போல் இருந்தது ...வெண்பூ நீங்கள் இல்லாதது கை ஓடிந்தது போல் இருந்தது உங்கள் பிரச்சனைகள் மார்கழி மாச எட்டு மணி பனி போல் விலக இறைவனை வேண்டுகிறேன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46214757600799468682009-01-09T20:28:00.000+05:302009-01-09T20:28:00.000+05:30சுடறஅளவுக்கு எல்லாம் தைரியம் இல்லை. நித்யாசுடறஅளவுக்கு எல்லாம் தைரியம் இல்லை. நித்யாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37662709793248533652009-01-09T20:27:00.000+05:302009-01-09T20:27:00.000+05:30நன்றி சர்வேசன் உங்கள் பாரட்டு மற்றும் ஊக்கத்திற்க்...நன்றி சர்வேசன் உங்கள் பாரட்டு மற்றும் ஊக்கத்திற்க்கும், தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்கனை சொல்லுங்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41652933282294079202009-01-09T20:26:00.000+05:302009-01-09T20:26:00.000+05:30ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்..எனது அம்மாவுக்கு...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்..

எனது அம்மாவுக்கும் பிடித்தமானவர் எம்.ஜி.ஆர்தான்..

நினைத்துப் பார்த்தால் நம் இருவருக்குமே சினிமா வாழ்க்கையில் ஒரே ஒரு குருதான்..

உங்களுக்கு பாட்டி.. எனக்கு அம்மா..

இன்று இரவு சிவராத்திரிதான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35543156020017325542009-01-09T17:58:00.000+05:302009-01-09T17:58:00.000+05:30//என் அம்மாவை எலும்பு நொறுங்க அனைத்து மகிழ நினைத்த...//என் அம்மாவை எலும்பு நொறுங்க அனைத்து மகிழ நினைத்தேன் ஆனால் என் அம்மா இப்போது உயிரோடு இல்லை.அவள் என்னை உச்சி முகர்ந்து நெற்றி முத்தம் கொடுத்த அந்த உதடுகள் இப்போது இல்லை.//
தங்கள் வேதனையைப் புரிந்தேன். அனுபவத்தால்..
அவர் ஆசி உங்களுக்கு என்றுமிருக்கும்...
சுவை குன்றா எழுத்து...சோகமும் இழையோடயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30799251251809404192009-01-09T17:43:00.000+05:302009-01-09T17:43:00.000+05:30எழுதிய விதம் மனதைக் கலக்க வைத்தது..உங்கள் வெற்றிகள...எழுதிய விதம் மனதைக் கலக்க வைத்தது..

உங்கள் வெற்றிகள் தொடரட்டும்...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63310019131741679532009-01-09T11:36:00.000+05:302009-01-09T11:36:00.000+05:30கலக்கலா எழுதறீங்க, அம்மா விசயம் நான் எதிர்பாட்க்கவ...கலக்கலா எழுதறீங்க, அம்மா விசயம் நான் எதிர்பாட்க்கவேயில்லை.

நினைவுகள் நினைவுகளாக இருக்கட்டும் விளிம்பு நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்ற உங்களை பாராட்ட அப்பன் காசிலேயே பாதி காலம் வாழ்ந்த எனக்கு தகுதியிருக்கா?

ரீடர்ல போட்டுருக்கேன் தொடர்ந்து படிப்போம்ல இனிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90443458584056535292009-01-09T11:28:00.000+05:302009-01-09T11:28:00.000+05:30நல்ல நினைவுகள் சேகர்.. இப்போதுதான் கொஞ்சம் வேலை கு...நல்ல நினைவுகள் சேகர்.. இப்போதுதான் கொஞ்சம் வேலை குறைந்தது அதனால்தான் இத்தனை நாட்களாக வலைப்பக்கம் வரவே முடியவில்லை... உங்கள் தொடருக்காகக் காத்திருக்கிறேன்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34566818243461136582009-01-09T11:20:00.000+05:302009-01-09T11:20:00.000+05:30ஐயா ஜாக்கிதலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியை தூக்கி...ஐயா ஜாக்கி

தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியை தூக்கி பிடித்திருப்பதைப் போல கேமராவை தூக்கிப் பிடித்திருக்கிறீரே... பயமா இருக்குதுங்கய்யா

சுட்டுப்புடுவியலோ...

பயத்துடன் நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58879712824614022132009-01-09T11:07:00.000+05:302009-01-09T11:07:00.000+05:30touching!touching!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22600921906593633002009-01-09T10:35:00.000+05:302009-01-09T10:35:00.000+05:30என் அம்மா எனக்கு நல்ல நண்பியும் கூடநன்றி நித்யாஎன் அம்மா எனக்கு நல்ல நண்பியும் கூட

நன்றி நித்யாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29975718182099734982009-01-09T10:28:00.000+05:302009-01-09T10:28:00.000+05:30ப்ரிய ஜாக்கி...கலவையான உணர்வுக்குவியலாக இந்த பதிவு...ப்ரிய ஜாக்கி...

கலவையான உணர்வுக்குவியலாக இந்த பதிவு.

எங்க அம்மாவுக்கு கமலஹாசனையே பிடிக்காது. ஏனென்று தெரியவில்லை. உங்க பாட்டி கலக்கல் பாட்டிதான் போங்க.

வாழ்த்துக்கள்
அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53751565833658905252009-01-08T21:42:00.000+05:302009-01-08T21:42:00.000+05:30எங்க சார் ரொம்ப நாளா ஆளையே கானோம் நன்றி சின்ன பைய...எங்க சார் ரொம்ப நாளா ஆளையே கானோம் நன்றி சின்ன பையன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82052513580046460892009-01-08T21:40:00.000+05:302009-01-08T21:40:00.000+05:30மிகவும் அருமையான பதிவு.மிகவும் அருமையான பதிவு.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9351840544734359602009-01-08T21:24:00.000+05:302009-01-08T21:24:00.000+05:30நன்றி புதுவை சிவா, பாட்டி போட்டோ எங்கு தேடியும் அவ...நன்றி புதுவை சிவா, பாட்டி போட்டோ எங்கு தேடியும் அவசரத்துக்கு கிடைக்க வில்லை.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48594410921596741172009-01-08T20:59:00.000+05:302009-01-08T20:59:00.000+05:30Very nice Jakki and touching mother sentiment. and...Very nice Jakki and touching mother sentiment.

and I am very much love your பாட்டி courage to live along.

Veera vannakam பாட்டி ku..

yours
Puduvai siva.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.com