tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4552505203739128932..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Thanks Face Book Friends/ நன்றி முகநூல் நண்பர்களே..Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69935733560454334332013-03-04T11:41:05.356+05:302013-03-04T11:41:05.356+05:30Nice work!Nice work!நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64750727602260217532013-03-04T11:40:44.756+05:302013-03-04T11:40:44.756+05:30Nice work!Nice work!நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39707432204333482412013-03-02T11:07:19.488+05:302013-03-02T11:07:19.488+05:30manitham irukum varai ithu nadakum jakieee...
uth...manitham irukum varai ithu nadakum jakieee...

uthavi seinja yellarukkum nadrigal....Anonymoushttps://www.blogger.com/profile/13869577893643418723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91629572665517151342013-02-28T10:50:34.793+05:302013-02-28T10:50:34.793+05:30மனிதம் இன்னும் மரிக்கவில்லை....கிரேட் மனிதம் இன்னும் மரிக்கவில்லை....கிரேட் யட்சன்https://www.blogger.com/profile/01652617308434974455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76347878379771459622013-02-27T17:10:41.287+05:302013-02-27T17:10:41.287+05:30
காலத்தே செய்த உதவி........
உ.தா அண்ணன் ரத்த...

காலத்தே செய்த உதவி........

உ.தா அண்ணன் ரத்த தானம் செய்ய விரும்புவர்களை தொடர்பு கொள்ள http://bloodhelper.com என்ற இணைய முகவரியை ஒரு பதிவில் (காவேரி கணேஷ் மூலம் அறியப்பெற்றதாக..)தெரிவித்திருந்தார். எனது உறவினர் ஒருவருக்கு இந்த தளம் மூலம் நான் உதவி பெற்றதுண்டு....

ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11346009918446759482013-02-27T13:50:01.060+05:302013-02-27T13:50:01.060+05:30மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு நீங்களும்...மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு நீங்களும் உங்கள் நண்பர்களும் (எங்களுக்கும் நண்பர்கள்) சாட்சி. நெகிழவைத்து விட்டீர்கள்...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...shamimanvarhttps://www.blogger.com/profile/16286047592763655063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48467688962841729122013-02-27T11:02:34.325+05:302013-02-27T11:02:34.325+05:30FACEBOOK ஐ வெறும் பொழுதுபோக்குக்கும், வெட்டி அரட்ட...FACEBOOK ஐ வெறும் பொழுதுபோக்குக்கும், வெட்டி அரட்டை அடிப்பதற்கும் உபயோகப்படுத்தும் உங்களைபோல் உள்ளவர்களை பார்த்தால் தான் FACEBOOK ல் இணையவேண்டும் என்று விருப்பம் வருகிறது.

நன்றி!sellvaraj.blogspot.comhttps://www.blogger.com/profile/10153308719583014529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47867620651563802792013-02-27T09:29:26.443+05:302013-02-27T09:29:26.443+05:30டெக்னாலஜி ஆல் எந்த தூரம் நல்லது செய்ய முடியும் என்...டெக்னாலஜி ஆல் எந்த தூரம் நல்லது செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.இது நாள் வரையில் உங்களது webpage-ஐ மட்டும் பார்த்து கொண்டு இருந்தேன்.இன்றிலிருந்து உங்களது facebook page-ஐயும் follow செய்ய போகிறேன்.உங்களது உதவியை நான் பாராட்டுகிறேன். கடைசியில் நீங்கள் "அன்பே சிவம்" பாடலை எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.saravanan selvamhttps://www.blogger.com/profile/07167775730098820396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34141740345711170172013-02-27T06:22:38.449+05:302013-02-27T06:22:38.449+05:30அன்புதான் சிவம் . நல்ல உள்ளங்களுக்கு நன்றி . அன்புதான் சிவம் . நல்ல உள்ளங்களுக்கு நன்றி . Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78914273141978326882013-02-26T22:19:54.089+05:302013-02-26T22:19:54.089+05:30ஜாக்கிடா...........ஜாக்கிடா...........காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83890762562070286952013-02-26T22:13:22.097+05:302013-02-26T22:13:22.097+05:30Face book helps both good and bad.Face book helps both good and bad.Sivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80445236013351196412013-02-26T21:22:57.050+05:302013-02-26T21:22:57.050+05:30நல்லது..... இது நம்மால் சாத்தியம் ஆயிற்று....
ஜாக்...நல்லது..... இது நம்மால் சாத்தியம் ஆயிற்று....
ஜாக்கி யால் இது சாத்தியம் ஆயிற்று..

சரியான நேரத்தில் உதவுபவன் சாரசரி மனிதனைவிட மேலானவன் இந்த சமூகத்தில் நீங்களும் மேலானவர்கள் தான் ஜாக்கி அண்ணே வாழ்த்துக்கள் கிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90139345143740208252013-02-26T19:13:40.986+05:302013-02-26T19:13:40.986+05:30Helping hands are better than praying lips. இதைத்த...Helping hands are better than praying lips. இதைத்தான் உங்க பதிவு நியாபகப்படுத்துது..மனிதாபிமானம்’ங்கிறது வார்த்தைகள்ல இல்ல, செயல்லதான் இருக்குன்னு நிரூபிச்சிட்டீங்க.. அத்தனை ராத்தியிலையும் உங்களுடைய சிரமத்தை பொருட்படுத்தாது உதவி இருக்கீங்க.. நிச்சயமா கடவுள் அருள் உங்களுக்கு இருக்கும்.. அந்த நண்பருடைய மனைவி விரைவாக நலம் பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்...ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2379975922730902042013-02-26T18:33:26.264+05:302013-02-26T18:33:26.264+05:30wounderful inspiring articlewounderful inspiring articlearulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78194686564562850712013-02-26T18:00:56.126+05:302013-02-26T18:00:56.126+05:30jackie-yin reachche thani.....thodarattum ungal na...jackie-yin reachche thani.....thodarattum ungal nall pani....Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69769745505872488242013-02-26T16:41:19.488+05:302013-02-26T16:41:19.488+05:30உயிர் காப்பான் தோழன்,யாரா இருந்தாலும் நைட்டு பதின...உயிர் காப்பான் தோழன்,யாரா இருந்தாலும் நைட்டு பதினோன்னரைக்கு முழு உடல் அசதி இருக்கும்.இருந்தும் அசராமல் செய்த உதவி.என்ன சொல்ல? வார்த்தை இல்லைsundarmeenakshihttps://www.blogger.com/profile/06692863054065220288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81935202188156538762013-02-26T13:00:31.662+05:302013-02-26T13:00:31.662+05:30இதை படித்து முடிக்கும்போது என் கண்களில் கண்ணீர் மு...இதை படித்து முடிக்கும்போது என் கண்களில் கண்ணீர் முட்டுகிறது நன்றி ஜாக்கிCloud Nutshellhttps://www.blogger.com/profile/04923475460543202453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28721865467922238252013-02-26T09:31:54.900+05:302013-02-26T09:31:54.900+05:30கண்கள் கலங்கும் சில தருணங்கள் கண்கள் கலங்கும் சில தருணங்கள் PRAKASHhttps://www.blogger.com/profile/02213454051630275385noreply@blogger.com