tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4397347444314061176..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): வாருங்கள் ஏ .ஆர்.ரகுமானை கொண்டாடுவோம்.(A. R. Rahman/KM Music Conservatory & Orchestra )Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45027850739367537092013-10-02T21:55:28.708+05:302013-10-02T21:55:28.708+05:30hates off ar.rahman.. and specially thanks to seka...hates off ar.rahman.. and specially thanks to sekar..தலகானி https://www.blogger.com/profile/10351960681778888297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-170012036564417422013-10-02T21:52:10.945+05:302013-10-02T21:52:10.945+05:30hates off a.r.rahmanhates off a.r.rahmanதலகானி https://www.blogger.com/profile/10351960681778888297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26918106263709376352013-09-06T19:03:21.755+05:302013-09-06T19:03:21.755+05:30ரகுமானை புகழ்ந்து எழுதிவிட்டால் நிறைய பேருக்கு வயி...ரகுமானை புகழ்ந்து எழுதிவிட்டால் நிறைய பேருக்கு வயிற்றில் புகை வருமே? ஒரு உண்மையான இசைக் கலைஞன் தான் அறிந்ததை மற்றவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவானே அன்றி சுவர்கள் எழுப்பமாட்டான். ரகுமான் நிறைய மாற்றங்களை தமிழ் இசையில் கொண்டுவந்திருப்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. நியாயமான பதிவு. பாராட்டுக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76791867545082715422013-08-13T15:01:15.703+05:302013-08-13T15:01:15.703+05:30அவரின் பேட்டியில் கூறியுள்ளார், இந்த அமைப்பால் எனக...அவரின் பேட்டியில் கூறியுள்ளார், இந்த அமைப்பால் எனக்கு இழப்பு நேர்ந்தாலும் அதனால் நான் பாதிக்கப்படப் போவதில்லை

வெற்றி அடைகயில் நம் நாட்டிலும் சினிமாவின் ஆதிக்கமின்றி இசை நிகழ்ச்சிகள் சாத்தியமாகும். திறமையுள்ள இளையவர்களால்.

He does not think about his wealth or publicity in this matter. All he concerns is the wide spread of music that through the children who cannot afford to pay for music learning.

Hats off AR :)

(http://chummakonjaneram.blogspot.com)Kirubahttps://www.blogger.com/profile/03147719615739310454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36578303668514249732013-08-06T13:52:20.505+05:302013-08-06T13:52:20.505+05:30kondaduven ar raikondaduven ar raiAshokarhttps://www.blogger.com/profile/04096980816335137545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25970277442311810302013-08-04T13:26:55.279+05:302013-08-04T13:26:55.279+05:30எதிக்கலிஸ்ட், சரவணனன்.. இரண்டு பேருக்கும் ஒன்றை சொ...எதிக்கலிஸ்ட், சரவணனன்.. இரண்டு பேருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன்.., நான் யாரையும் மட்டம் தட்டவில்லை..யாருடைய வளர்சியை சிறுமையாக நினைக்கவில்லை.. ரகுமானுக்கு அப்பா இருந்து இருந்தால் இப்படி உதவிகள் கிடைத்து இருக்கும் என்று சொன்னேன்... எந்த உதவியும் கிட்டாமல் மேலே வந்த சிகரம் தொட்டு அதை சாமனினுக்கும் கிடைக்க செய்ததை சொல்லி இருக்கின்றேன். எழுதிய கருத்தை புரிந்து கொள்ளாமல் யாரை குறிப்பிட்டு இருக்கின்றேன்.. என்று யோசித்தால் நிறைய பேர் பெயரை என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியும்.... அது என் வேலை அல்ல...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26337456995107234542013-08-03T22:12:12.970+05:302013-08-03T22:12:12.970+05:30இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம்... நான் இப்ப ரொம...இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம்... நான் இப்ப ரொம்ப பிசி...இப்ப என் பையன் நல்லா மியூசிக் பண்ணறான்... உங்களுக்கே தெரியும்... அவன் இந்த யூத் சப்ஜெக்ட்டுக்கு மியூசிக் பண்ணா சரியா வரும் என்று தயாரிப்பாளர் இயக்குனரை கன்வின்ஸ் செய்து வாய்ப்பு வாங்கி கொடுக்கலாம்...

இன்கேஸ் அவன் மியூசிக்ல உங்களுக்கு மனநிறைவு வரலைன்னா கண்டிப்பா நான் உங்களுக்கு கூட இருந்து ஹெல்ப் பண்ணறேன் என்று சொல்லி நம்பிக்கை கொடுக்கலாம்....இப்படி தன் புகழை வைத்து தன் பெற்ற பிள்ளையை வளர்த்து விடலாம்..

>> ஜாக்கி சேகர் நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று அநேகமாக எல்லாருக்கும் புரிந்திருக்கும். ரஹ்மான் வெற்றியை கொண்டாடும் நீங்கள் ஏன் யுவனின் வளர்ச்சியை சிறுமை ஆக்க பாக்குறீங்க. இதே ரஹ்மானுக்காக அன்று ராஜாவின் முகாமில் இருந்தவர்களை யார் ரஹ்மான் வசம் மாற்றினர் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். அப்ப ரஹ்மானுக்காக "உதவியவர்களை" என்னவென்று சொல்வீர்கள்..? அல்லது அந்த உதவி நியாயமானது தான் ஆனால் தன மகனுக்காக தந்தை உதவினால் அது அநியாயம் என்று சொல்ல வர்றீங்களா..?
APSARAVANANhttps://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35707732189383297962013-08-03T11:52:20.585+05:302013-08-03T11:52:20.585+05:30ஆச்சர்யமூட்டும் நிகழ்வு.....இந்த நிறூவனத்தை பற்றி ...ஆச்சர்யமூட்டும் நிகழ்வு.....இந்த நிறூவனத்தை பற்றி கேள்வி பட்டு இருக்கின்றேன் நான் நினைத்தேன் எப்படியும் பணக்காரர்களுக்காக தான் இதை வைத்து இருப்பார் என்று நினைத்தேன் ஆனால் தான் கற்ற விடயத்தை பிறருக்கும் கற்று கொடுப்பது பெரும் பேற்றே.....நல்ல பணி உங்களுடையதும் தான்....செய்தியை பொது தளத்திற்கு கொண்டு சேர்ப்பது அதுவும் சாதாரணமன்று....மீரான் ராமேஸ்வரம்https://www.blogger.com/profile/14536876477561134087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4321442486707477922013-08-02T22:01:01.472+05:302013-08-02T22:01:01.472+05:30Superb n true article sirSuperb n true article sirAnonymoushttps://www.blogger.com/profile/06057687579368572610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58693724687364373402013-08-02T17:46:39.130+05:302013-08-02T17:46:39.130+05:30தொடர்ந்து இது போன்ற விசயங்களை அறிமுகம் செய்து வைக்...தொடர்ந்து இது போன்ற விசயங்களை அறிமுகம் செய்து வைக்கவும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45413531311783039462013-08-02T15:41:49.716+05:302013-08-02T15:41:49.716+05:30ரஹ்மான் வாழ்க வளமுடன்,
எல்லா புகழும் இறைவனுக்கே!ரஹ்மான் வாழ்க வளமுடன்,
எல்லா புகழும் இறைவனுக்கே!Anonymoushttps://www.blogger.com/profile/15300360062916495457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53824851120926356082013-08-02T11:55:11.781+05:302013-08-02T11:55:11.781+05:30Touching article anna...
Touching article anna...
Anonymoushttps://www.blogger.com/profile/07107133360192034066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39526339410898270642013-08-02T11:32:23.949+05:302013-08-02T11:32:23.949+05:30நிச்சயம் கொண்டாடுவோம்நிச்சயம் கொண்டாடுவோம்MURUGANANTHAMhttps://www.blogger.com/profile/12522948042853875167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70704301490238727642013-08-02T11:31:59.986+05:302013-08-02T11:31:59.986+05:30நிச்சயம் கொண்டாடுவோம் நிச்சயம் கொண்டாடுவோம் MURUGANANTHAMhttps://www.blogger.com/profile/12522948042853875167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67967574929467089172013-08-02T08:21:57.874+05:302013-08-02T08:21:57.874+05:30One of the best post from you Jackie. Thanks.One of the best post from you Jackie. Thanks.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68470565061856966072013-08-02T07:08:30.755+05:302013-08-02T07:08:30.755+05:30எழுதியிருக்கும் விதம், தகவல்களை பகிர்ந்ததில் உள்ள ...எழுதியிருக்கும் விதம், தகவல்களை பகிர்ந்ததில் உள்ள பாங்கு உங்களைப் பாராட்டி பின்னூட்டமிட உந்துகிறது...

பிரபாகர்... பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75890610748114210042013-08-02T06:56:15.579+05:302013-08-02T06:56:15.579+05:30ரஹ்மானை வாழ்த்துவது நல்ல விடயம்.
அதே நேரத்தில் மற்...ரஹ்மானை வாழ்த்துவது நல்ல விடயம்.
அதே நேரத்தில் மற்றவர்களை தாக்கி மட்டம் தட்டுவது அநாகரீகம் அநாகரீகம் அநாகரீகம் அநாகரீகம் நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19820443415843845142013-08-02T04:45:18.785+05:302013-08-02T04:45:18.785+05:30Thanks for sharing, SirThanks for sharing, Sirnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90694175138933268032013-08-01T23:56:48.649+05:302013-08-01T23:56:48.649+05:30அருமையான பதிவு அருமையான பதிவு Anonymoushttps://www.blogger.com/profile/14518212530416495090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51812374307407577832013-08-01T23:55:18.303+05:302013-08-01T23:55:18.303+05:30அருமையான பதிவு... அருமையான பதிவு... Anonymoushttps://www.blogger.com/profile/14518212530416495090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80653776717546192572013-08-01T19:58:53.147+05:302013-08-01T19:58:53.147+05:30ithai azhagaai pathivitta ungalaiyum kondadavendum...ithai azhagaai pathivitta ungalaiyum kondadavendum!!M.S.Jawaharhttps://www.blogger.com/profile/09888453073893367441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1717952480846661622013-08-01T19:46:06.183+05:302013-08-01T19:46:06.183+05:30ஆம்... ரகுமானை கொண்டாடுவோம்.. அனைவரும் கொண்டாடுவோம...ஆம்... ரகுமானை கொண்டாடுவோம்.. அனைவரும் கொண்டாடுவோம்.. விருதுகள் பெற்றால் மட்டும் பெருமையல்ல.. தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கும் கற்றுக்கொடுப்பதும், பகிர்வதுமே பெருமை.. வாழும் உதாரணம் ரகுமானை நாமும் வாழ்த்தி மகிழ்ந்து கொண்டாடுவோம்....!!!!!

பகிர்வுக்கு மிக்க நன்றி திரு ஜாக்கி அவர்களே...!தேன் நிலாhttps://www.blogger.com/profile/02561211359519629033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84805349691765781782013-08-01T19:43:31.342+05:302013-08-01T19:43:31.342+05:30ரொம்ப சரியாய் சொல்லி இருக்கீங்க ஜாக்கி ரொம்ப சரியாய் சொல்லி இருக்கீங்க ஜாக்கி Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49971975827016663952013-08-01T19:23:04.954+05:302013-08-01T19:23:04.954+05:30சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். ரஹ்மான் கடுமையான உழ...சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். ரஹ்மான் கடுமையான உழைப்பாளி.புதிய முயற்சிகளால் உலகையே தன் பக்கம் பக்கம் திரும்ப வைத்தவர். அவரை போற்றுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக மற்றவரை குறைத்தோ தாழ்த்தியோ கூறுவதை தவிர்க்கலாம் என்றே கருதுகிறேன்.இசைக்கு இனமில்லை.கர்நாடக இசையிலும் புகழ்பெற்ற கே.ஜே.ஏசுதாஸ்,சீர்காழி கோவிந்தராஜன், போன்றவர்கள் ஒரே இனத்தவர் அல்ல.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71063292693370077362013-08-01T18:52:24.949+05:302013-08-01T18:52:24.949+05:30Its true. Congrats Our lovable ARR
Its true. Congrats Our lovable ARR
babahttps://www.blogger.com/profile/03074474879992310667noreply@blogger.com