tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4345857087340399817..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): திரும்பவும் இந்திய மீனவன் சுடப்பட்டான்...இந்தியா கடும் கண்டனம்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1665606031654655712011-02-01T19:38:38.346+05:302011-02-01T19:38:38.346+05:30நண்பரே நாமும் கடிதம் எழுதி காணாமல் போவதைத் தவிர வே...நண்பரே நாமும் கடிதம் எழுதி காணாமல் போவதைத் தவிர வேறு என்ன செய்துவிடுவோம் அவர்களுக்காக? களததில் இறங்கி போராடாவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49823121598657602512011-01-15T19:15:55.591+05:302011-01-15T19:15:55.591+05:30தமிழன் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொண்டாலும் இத...தமிழன் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொண்டாலும் இதே கதிதான் நண்பரே. பரதவ மக்கள் பரத்தையர் மக்களால் கொல்லப் படுவது இன்று நேற்றல்ல கச்சத் தீவினைத் தாரை வார்த்த நாள் முதல் இப்படித் தான் இருக்கிறது. தாரை வார்த்தவர்கள் கருணாநிதியும் இந்திரா காந்தியும்.ஆத்திரக்காரன்https://www.blogger.com/profile/14425095511483328264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78947831155661052782011-01-15T11:36:53.417+05:302011-01-15T11:36:53.417+05:30நல்ல பதிவு ,
இனிமேய் தமிழ் நாடு நெலமை இப்படி தான்...நல்ல பதிவு ,

இனிமேய் தமிழ் நாடு நெலமை இப்படி தான் , யாராலும் காபைத்த முடியாதுEasakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83965115914231819672011-01-15T11:32:55.544+05:302011-01-15T11:32:55.544+05:30டியர் ஜாக்கி,
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ட குறை சொய்லி...டியர் ஜாக்கி,
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ட குறை சொய்லி புரோசனம் இல்லை , நாம தமிழ் நாடு கவர்ன்மெண்ட் தான் இதுக்கு லாம் காரணம் , முத்டமில் அறிஜார் கு தான் சினிமா கு கதை எலுத வய் நேரம் சரியா இருக்கு , நாம தமிழ் நாடு மக்கள் யாராவது இத பத்தி ஏதாவது பண்ணி இருக்காங்க ல , ஆனா இதை ஒரு கேரளக்காரன் தாக்க பட்டால் என்ன ஆகும் தெரியும் மா ,

thamilan மானம் கெட்டவன்Easakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9017696910166038022011-01-14T22:01:29.379+05:302011-01-14T22:01:29.379+05:302024-ல் இதே கடிதத்தை மீண்டும் பிரசுகிக்க வாய்ப்புண...2024-ல் இதே கடிதத்தை மீண்டும் பிரசுகிக்க வாய்ப்புண்டு.இளங்கன்றுhttps://www.blogger.com/profile/14441528481163658359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45873089726867091772011-01-14T18:58:09.740+05:302011-01-14T18:58:09.740+05:30marathu sekar...marathu....namil silar(makkal) ila...marathu sekar...marathu....namil silar(makkal) ilavasakangalukaga vote panranga....namil silar (makkal)ilavasangal vanginalum vangavittalum, Vote poduvathillai...yen endral...sathiyama yaruku vote pannina nallathu appadinu theriala...we are let out to choose least best among the best baddies...(parties)....what else is left for us...nothing..

Its our fate...no one i can see who can save our country...all(politicians) are focussed for their family welfare...

I've seen in some movie...some one will say "Intha Nadum Nattu makkalum Nasama pogattum"...appadi than namaku yaro sabam vittu ullargal...Vivekhttps://www.blogger.com/profile/02950590702103584772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46733749657815309822011-01-14T17:50:01.324+05:302011-01-14T17:50:01.324+05:30Well said JakieWell said JakieUnknownhttps://www.blogger.com/profile/04991983638964744537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54805677113686971122011-01-14T13:04:06.231+05:302011-01-14T13:04:06.231+05:30இந்த கடிதம்.... எப்போதும் பொருந்தும்.. இந்த நிலை எ...இந்த கடிதம்.... எப்போதும் பொருந்தும்.. இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை... நி்ஜம்...

உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு...

சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4899738363969347082011-01-14T12:47:07.316+05:302011-01-14T12:47:07.316+05:30இன்றைக்கு மட்டுமல்ல ஜாக்கி சார்,காலாதி காலத்துக்கு...இன்றைக்கு மட்டுமல்ல ஜாக்கி சார்,காலாதி காலத்துக்கும் இதே நிலை தான்! நீங்கள் சொல்வது போல் தொழிலை மாற்றினால் தான் மயிலாப்பூரில் இருப்பவர்களுக்கு மீன் என்றால் என்ன அதனை எப்படிப் பிடிக்கிறார்களென்று தெரிய வரும்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.com