tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4233438679649581508..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ் 18+ (10/12/09)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80666765895749902482009-12-13T11:43:26.189+05:302009-12-13T11:43:26.189+05:30நல்ல டேஸ்ட்.
குழந்தைகள் விசயத்திலாவது அரசு அக்கறை...நல்ல டேஸ்ட்.
குழந்தைகள் விசயத்திலாவது அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13961119367761148962009-12-13T11:08:26.074+05:302009-12-13T11:08:26.074+05:30நன்றி தண்டோரா.. திரும்பவும் படிக்கவும்..
நன்றி ர...நன்றி தண்டோரா.. திரும்பவும் படிக்கவும்..

நன்றி ரோமியோ.. பாய் பணிச்சுமைகாரணமாக உடன் எழுத முடியவில்லை...

நன்றி லெமுரீயன் படங்களின் பாராட்டுக்கு நன்றி

நன்றி மகா

நன்றி ஜெட்லி

நன்றி கார்த்திகை பாண்டியன்... அந்த செய்தி என்னை வருத்தத்தில் ஆழத்தியது..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76007262308453395142009-12-13T10:59:24.352+05:302009-12-13T10:59:24.352+05:30நன்றி அப்பாவிதமிழன்.. தொடர் வருகைக்கும் பின்னுட்டத...நன்றி அப்பாவிதமிழன்.. தொடர் வருகைக்கும் பின்னுட்டத்திற்க்கும்...
உங்கள் பாராட்டுக்கும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9536895336929966182009-12-13T10:58:33.804+05:302009-12-13T10:58:33.804+05:30நன்றி ராஜபிரியன்
நன்றி நையாண்டி நைனா
நன்றி 23ச...நன்றி ராஜபிரியன்

நன்றி நையாண்டி நைனா

நன்றி 23சீ அதெல்லாம் ரகசியம்

நன்றி தர்ஷன்... பார்த்து செவந்து கிட்டே இருக்க போவுது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18958501759316817322009-12-11T11:27:47.561+05:302009-12-11T11:27:47.561+05:30நல்லாயிருக்கு தலைவா! ஆனால் சின்ன வருத்தம்.... கார்...நல்லாயிருக்கு தலைவா! ஆனால் சின்ன வருத்தம்.... கார்த்திகேயனுடனான சந்திப்பை தனியா எழுதியிருக்கலாம்கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83396887654442534192009-12-11T09:45:11.148+05:302009-12-11T09:45:11.148+05:30அண்ணே,
மிக அருமையாக எழுதினீர்கள்,உங்களை சந்தித்ததி...அண்ணே,
மிக அருமையாக எழுதினீர்கள்,உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83783476609863280572009-12-11T09:42:34.851+05:302009-12-11T09:42:34.851+05:30பாண்டிச்சேரி வந்திங்களா? தெரிஞ்சிருந்தா நானும் வந்...பாண்டிச்சேரி வந்திங்களா? தெரிஞ்சிருந்தா நானும் வந்து பாத்திருப்பேனே. அடுத்த முறை வரும்போது சொல்லுங்கள். மீட் பண்ணுவோம்.

சாண்ட்விச் ஓ.கே.
நான்வெஜ் - ம், ஒ.கே.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37836607708895091652009-12-11T08:48:22.213+05:302009-12-11T08:48:22.213+05:30சாண்ட்விட்ச் சாண்ட்விட்ச் தான்... கலக்கல்'ணா.....சாண்ட்விட்ச் சாண்ட்விட்ச் தான்... கலக்கல்'ணா....creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9515001657272383922009-12-10T23:46:01.722+05:302009-12-10T23:46:01.722+05:30உங்களுக்கு பரிசு அளித்த அந்த நல்ல உள்ளத்துக்கு வலை...உங்களுக்கு பரிசு அளித்த அந்த நல்ல உள்ளத்துக்கு வலை உலக சார்பாக நமது வாழ்த்துகள் !puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7550374149208486502009-12-10T23:25:39.546+05:302009-12-10T23:25:39.546+05:30ஆட்டோவின் படம் ரெம்ப சூப்பரா இருக்கு. தண்ணீரில் அவ...ஆட்டோவின் படம் ரெம்ப சூப்பரா இருக்கு. தண்ணீரில் அவர்கள் படம் ரிப்ளக்ட் ஆகிறது, அருமை அருமை :)

வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52124458674774431342009-12-10T22:49:17.341+05:302009-12-10T22:49:17.341+05:30குஷ்புவின் தமிழை முதல்வரே பாராட்டியதாக சில இணையங்க...குஷ்புவின் தமிழை முதல்வரே பாராட்டியதாக சில இணையங்களில் செய்திகள் வந்தன. உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இந்த நிகழ்வு வரும் அப்போ குஷ்புவின் தமிழைக் கேட்கலாம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36487506503732380402009-12-10T22:20:00.406+05:302009-12-10T22:20:00.406+05:30ஜாக்கி அந்த மெரீனா மரத்தை நீங்க எடுத்த மாதிரியே நா...ஜாக்கி அந்த மெரீனா மரத்தை நீங்க எடுத்த மாதிரியே நானும் எடுத்து இருக்கேன்

ஆட்டோ படம் அருமை

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33017205792129427712009-12-10T22:17:42.139+05:302009-12-10T22:17:42.139+05:30very good postvery good postபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11042346523451708102009-12-10T20:36:09.922+05:302009-12-10T20:36:09.922+05:30மொபைல்- ரொம்ப வருத்தம் தான் தலைவரே.. மதுரைல கூட ரெ...மொபைல்- ரொம்ப வருத்தம் தான் தலைவரே.. மதுரைல கூட ரெண்டு நாள் முன்னாடி விபத்து நடந்தது..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53796695267081980772009-12-10T17:40:50.098+05:302009-12-10T17:40:50.098+05:30விஷூவல் டேஸ்ட் அருமை.. குறிப்பாக ஆட்டோ வாலா படம். ...விஷூவல் டேஸ்ட் அருமை.. குறிப்பாக ஆட்டோ வாலா படம். தண்ணீரில் படிந்திருக்கும் பிரதிபலிப்பு அருமையாக வந்துள்ளது.வேதாளன்https://www.blogger.com/profile/10370764631979272422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34220419984979369732009-12-10T17:16:16.920+05:302009-12-10T17:16:16.920+05:30சென்னை மெரினா photo superb...சென்னை மெரினா photo superb...மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18870584917870812762009-12-10T17:05:11.179+05:302009-12-10T17:05:11.179+05:30ஸ்டில் பட்டய கெளப்புது....குறிப்பா அந்த கலங்கரை வி...ஸ்டில் பட்டய கெளப்புது....குறிப்பா அந்த கலங்கரை விளக்கமும்...அப்புறம் கடற்கரையும்............லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83230497603612057202009-12-10T13:53:26.251+05:302009-12-10T13:53:26.251+05:30நானும் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க
மிக ஆவலாய் உள்ளே...நானும் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க
மிக ஆவலாய் உள்ளேன் அண்ணே....
பார்ப்போம்...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86292478996462096652009-12-10T13:04:40.252+05:302009-12-10T13:04:40.252+05:30தக்காளி எப்படியோ உங்கள் பதிவைப் பார்த்த பின் என் ம...தக்காளி எப்படியோ உங்கள் பதிவைப் பார்த்த பின் என் முகம் சிவந்து விட்டது.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36445536738581305892009-12-10T12:08:27.552+05:302009-12-10T12:08:27.552+05:30கார்த்திகேயனை நீங்கள் தான் முதலில் சந்திதீர்கள் ஆன...கார்த்திகேயனை நீங்கள் தான் முதலில் சந்திதீர்கள் ஆனால் பதிவு ரொம்ப லேட் . அருமையான மனிதர் உலக படங்களை பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் உள்ளார். அவரை சந்திததில் எனக்கு ரொம்ப சந்தோசம் ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90521473771051399172009-12-10T12:08:11.371+05:302009-12-10T12:08:11.371+05:30jackie...nonveg super!!!...enga ithalam refer panr...jackie...nonveg super!!!...enga ithalam refer panreenga?23-Chttps://www.blogger.com/profile/15779366122041680346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74646358295048228542009-12-10T11:35:29.928+05:302009-12-10T11:35:29.928+05:30/குஷ்புவின் தமி்ழ்...
விருது வழங்கும் விழாவில் கு.../குஷ்புவின் தமி்ழ்...

விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசிய தமிழ் கொலையை எல்லோருட் நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்... முதலில் கு்ஷ்பு நமது மாநிலத்துகாரர் அல்ல அவர் வடமாநிலத்துகாரர்... அவரை விழா தொகுப்பாளியாக போட்டது முதல் தவறு.... அதற்க்கு ஒத்துக்கொண்டது குஷ்புவின் தவறு.....தமிழுக்கு “ழ” அழகு .. நக்கல் உட்ட பாதி பேருக்கு தமிழ்ன்னு சொல்ல தெரியாது தமிள்னுதான் சொல்லுவானுங்க.//

????????மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82099136184904628382009-12-10T11:30:29.276+05:302009-12-10T11:30:29.276+05:30Nice.
Collections.Nice.
Collections.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60552406308971613322009-12-10T11:23:36.224+05:302009-12-10T11:23:36.224+05:30/////முதலில் கு்ஷ்பு நமது மாநிலத்துகாரர் அல்ல அவர்.../////முதலில் கு்ஷ்பு நமது மாநிலத்துகாரர் அல்ல அவர் வடமாநிலத்துகாரர்... அவரை விழா தொகுப்பாளியாக போட்டது முதல் தவறு///

வடமாநிலத்துக் காரரை தொகுப்பாளினியாக போட்டது தவறில்லை நண்பரே , ஆனால் தமிழை தெளிவாக பேச / உச்சரிக்கத் தெரியாத ஒருவரை தொகுப்பாளினியாகப் போட்டது தான் தவறு ....அப்புறம் உங்க உலக சினிமா பற்றிய விமர்சனங்கள் அத்தனையும் அருமை என்ன மாதிரி யூத் பசங்க ரசிக்கற மாதிரி சுப்பர் ஆ எழுதறீங்க ....அப்பாவி தமிழன்https://www.blogger.com/profile/03867462614614068954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46886794421092830682009-12-10T11:19:25.377+05:302009-12-10T11:19:25.377+05:30:)...........:)...........இராஜ ப்ரியன்https://www.blogger.com/profile/00458936799155699676noreply@blogger.com