tag:blogger.com,1999:blog-5864105229526695679.post4198670226628283272..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Oru Kanniyum Moonu Kalavaanikalum/2014 ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் சினிமா விமர்சனம் Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4559679382564972892014-04-06T10:26:25.721+05:302014-04-06T10:26:25.721+05:30நல்ல விமர்சனம்னே. ரன் லோலா ரன் பாத்தவங்க இந்த படத்...நல்ல விமர்சனம்னே. ரன் லோலா ரன் பாத்தவங்க இந்த படத்தை பாக்காம இருக்கனும். டென்ஷனாயிடுவோம். புதுசா பாக்கரவங்களுக்கு பிடிக்கலாம். அருள்நிதி தகறாறு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அவர் நடித்து தேறிய ஒரே படம் மௌனகுரு.மத்ததெல்லாம் மொக்கைதான். இதே தீம்ல ஷாம் நடித்து 12பி என்ற படமும் வந்திருக்கிறது. ஞாபகம் இருக்குங்களா.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66395609712620449872014-04-05T23:40:51.023+05:302014-04-05T23:40:51.023+05:30ரெண்டு மாசம் முன்னாடி ஒரு படம் நடிச்சிருந்தாரே அரு...ரெண்டு மாசம் முன்னாடி ஒரு படம் நடிச்சிருந்தாரே அருள்நிதிAnonymoushttps://www.blogger.com/profile/02922223420690099755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7176288654346523802014-04-05T19:28:54.998+05:302014-04-05T19:28:54.998+05:30படத்தின் வேகத்திற்கு நீங்கள் சொன்ன திருச்சி பஸ் உத...படத்தின் வேகத்திற்கு நீங்கள் சொன்ன திருச்சி பஸ் உதாரணம் சூப்பர். இது போன்ற வித்தியாசமாக கதையை முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்களுக்கு ஸ்பீடு பிரேக்கர்களாக இருந்து படத்தைக் கெடுப்பது பாடல்களும் நகைச்சுவையுமதான் என்பது என் கருத்து.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91627608613790928032014-04-05T14:34:04.181+05:302014-04-05T14:34:04.181+05:30 உதயநிதி மிளிர்கின்றார்...//// அருள்நிதி தானே...
... உதயநிதி மிளிர்கின்றார்...//// அருள்நிதி தானே... <br /> அருள்நிதி நடித்த இரண்டு படங்கள்.... வம்சம் , மற்றும் மவுன குரு.//உதயன் அப்டின்னு ஒரு படம் அத உட்டுட்டீங்களே<br /><br /><br />shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.com