tag:blogger.com,1999:blog-5864105229526695679.post353252213597018220..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Vishwaroopam-2013 -விஸ்வரூபம் திரைவிமர்சனம்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3704783254126160382013-02-18T14:50:33.533+05:302013-02-18T14:50:33.533+05:30This fucking shit about LTTE issue , wht u have d...This fucking shit about LTTE issue , wht u have done for death of 250 TN fishermen , TN people have became cinema addict, they r like cattles ruling by foolish koruna and jeyalalitha , at that time there was some gentleman like mgrமுல்லை மயூரன்https://www.blogger.com/profile/11723516463795179083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91012497233084747142013-02-13T15:27:31.295+05:302013-02-13T15:27:31.295+05:30http://www.dailytimes.com.pk/default.asp?page=2012...http://www.dailytimes.com.pk/default.asp?page=2012\12\17\story_17-12-2012_pg9_10Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45366179848280291352013-02-08T10:08:29.157+05:302013-02-08T10:08:29.157+05:30(நியாயப்படி பார்த்தால், பிராமணர்கள்தான்... காலம் க...(நியாயப்படி பார்த்தால், பிராமணர்கள்தான்... காலம் காலமாக திரைப்படங்களில் தங்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்று போராட வேண்டும்.... :-)

முற்றிலும் உண்மை . விஸ்வரூபம் படத்தில் கூட தேவையில்லாமல் பிராமணர்களை சீண்டியிருக்கிறார் கமல் . அவர் பிறப்பால் பிராமணர் என்பதால் அவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற அலட்சிய போக்கு அவரிடம் நிறையவே இருக்கிறது . சூரியனை பார்த்து நாய் குறைப்பது போல தான் இதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் . படம் பற்றிய விமர்சனத்தையும் உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன் ... ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15868019451751866942013-02-08T09:00:46.440+05:302013-02-08T09:00:46.440+05:30//அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் ராஜிவ்க...//அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்து போனார்...ஈழத்தில் ராஜிவ் நடத்திய செயலுக்கு எதிர்வினை என்று விடுதலைபுலிகள் சொன்னாலும் தமிழக பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை....விடுதலைபுலிகளை வெறுக்க ஆரம்பித்தார்கள்... //

hahaha... அமைதிப்பூங்காவாக இருந்த எங்க யாழ்ப்பாணத்தை உங்கட ராணுவம் நாசமாக்கலை.எங்களை ஓட ஓட விரட்டலை. எங்களுக்கும் இந்தியா மீது தமிழ்நாட்டின் மீது வெறுப்புத்தான். நாங்கள் தான் உங்கள் மீது வெறுப்புக்கொள்ள வேண்டுமே தவிர தமிழ்நாட்டு மக்கள் அல்ல... Tharanhttps://www.blogger.com/profile/16848246799978195004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55277583852387876732013-02-08T07:30:33.001+05:302013-02-08T07:30:33.001+05:30கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு...கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள் Adirai khalidhttps://www.blogger.com/profile/09408308887530644349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80401205763552573572013-02-08T00:32:44.966+05:302013-02-08T00:32:44.966+05:30ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் நானும் ஒரு தனி மனிதனாக சி...ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் நானும் ஒரு தனி மனிதனாக சில எண்ணங்களை பதிகிறேன். சாதாரண சினிமாவுக்கு இவ்வளவு எதிர்ப்பு தேவையில்லைதான். ஆனால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே இன்று அனைத்து தமிழக முஸ்லிம்களும் தலிபான்களுடன் ஒப்பிடப்படுகின்றனர். கோவை குண்டு வெடிப்பிற்கு கண்டுகொள்ளாத இதே மக்கள்தான் ஒரு படம் தடை செய்யபட்டதற்கு மிகப்பெரிய அளவில் ஒன்று திரளுகின்றனர். இதுவே தமிழ் நாட்டில் சினிமாவின் தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது.
இங்கு யாரும் தலிபான்களை எதிர்த்து படமெடுத்ததை குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களுடன் தமிழர்களை சம்பத்தப்படுத்துவதைதான் எதிர்க்கின்றனர். இதில் அரசியலின் விளையாட்டே மூலகாரணம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. மேலும் இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்ற தேவையில்லாத போராட்டத்தை விடுத்து தங்களின் செயல்களின் மூலம் இஸ்லாத்தின் பெருமையை உலகிற்க்கு காட்டவேண்டுமென்றும் விரும்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13463064280654393634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61929940095458474322013-02-08T00:31:44.321+05:302013-02-08T00:31:44.321+05:30ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் நானும் ஒரு தனி மனிதனாக சி...ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் நானும் ஒரு தனி மனிதனாக சில எண்ணங்களை பதிகிறேன். சாதாரண சினிமாவுக்கு இவ்வளவு எதிர்ப்பு தேவையில்லைதான். ஆனால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே இன்று அனைத்து தமிழக முஸ்லிம்களும் தலிபான்களுடன் ஒப்பிடப்படுகின்றனர். கோவை குண்டு வெடிப்பிற்கு கண்டுகொள்ளாத இதே மக்கள்தான் ஒரு படம் தடை செய்யபட்டதற்கு மிகப்பெரிய அளவில் ஒன்று திரளுகின்றனர். இதுவே தமிழ் நாட்டில் சினிமாவின் தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது.
இங்கு யாரும் தலிபான்களை எதிர்த்து படமெடுத்ததை குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களுடன் தமிழர்களை சம்பத்தப்படுத்துவதைதான் எதிர்க்கின்றனர். இதில் அரசியலின் விளையாட்டே மூலகாரணம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. மேலும் இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்ற தேவையில்லாத போராட்டத்தை விடுத்து தங்களின் செயல்களின் மூலம் இஸ்லாத்தின் பெருமையை உலகிற்க்கு காட்டவேண்டுமென்றும் விரும்புகிறேன். - Mohamed Rafi.Anonymoushttps://www.blogger.com/profile/13463064280654393634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12556001604886272782013-02-07T20:20:16.769+05:302013-02-07T20:20:16.769+05:30//அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு...//அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...//
முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாததுஇல்லையெண்டால் மட்டும் நீங்கள் கிழிச்சு இருப்பீங்கள்! உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஒத்துக்கொள்வதை விடுத்து இது தேவையில்லாத வீண் விளக்கம்suharmanhttps://www.blogger.com/profile/04061850179515173276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38476268651979109252013-02-07T20:12:46.593+05:302013-02-07T20:12:46.593+05:30IN FUTURE ALL FILMS WERE RELEASED WITH A CERTIFICA...IN FUTURE ALL FILMS WERE RELEASED WITH A CERTIFICATE IN ADDITION TO CENSOR.THAT IS " THIS FILM IS FULLY HALAL"SANKARhttps://www.blogger.com/profile/17677612696810164520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36412973342363320042013-02-07T18:01:43.573+05:302013-02-07T18:01:43.573+05:30சார், நீங்கள் கோவை, மும்பை தொடர்குண்டுவெடிப்புகளை ...சார், நீங்கள் கோவை, மும்பை தொடர்குண்டுவெடிப்புகளை பற்றி பேசி இருக்கீங்க, முஸ்லிம் வெறுப்பு முக்கியமா கோவை குண்டு வெடிப்பிற்கு பின்பே தமிழகத்தில் அதிகமாக ஏற்பட்டது உண்மைதான். (ஆனால் சென்னையில் அதற்கு பலவருடங்களுக்கு முன்பே முஸ்லிம்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிரமம் இருந்தது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்).

இரண்டு நகரங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சிலமாதங்களுக்கு முன் இந்து அமைப்புகளால் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு இன்வெறித்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கோவையில் 1997, நவம்பர்-டிசம்பரில் காவலர் செல்வராஜ் கொலைக்குப் பின் கோவை முழுதும் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் குறிவைத்து தாக்கப்பட்டன. அதற்கு எதிர்வினையாகத்தான் குண்டுவெடிப்பு சம்பவமும் நிகழ்ந்தது. இதை கோவையில் அந்த நேரத்தில் வசித்த ஒரு சிறுவன் கூட கூறிவிடமுடியும். மும்பையிலும் அதுபோல பாபர்மசூதி இடிப்பிற்குப் பின் தொடர்ந்து 4 மாதங்களாக நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே குண்டுவெடித்தது. இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களுமே எதிர்வினைகள்தான் என்பதை அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்த எவருமே கூறிவிட முடியும்.

அந்த காலகட்டத்தில் கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை பத்திரிக்கைச் செய்திகள் பூசி மெழுகியே வெளியிட்டன. இந்து அமைப்புகள் ஈடுபட்டதோ, முஸ்லிமள் குறிவைத்து தாக்கப்பட்டதோ மறைத்தே செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் கோவை குண்டுவெடிப்பை பத்திரிக்கைகள் முஸ்லிம் தீவிரவாதிகள், தற்கொலை படை, பாகிஸ்தான் சதி என்று திரும்ப திரும்ப கூவின.

முஸ்லிம் வெறுப்பு என்பது இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான மீடியாக்களால் பலவருடமாக கட்டியெழுப்பட்டிருக்கிறது. இன்று ஒரு சாதாரண திரைப்படத் தடைக்கு அது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

திரைப்படவிமர்சனத்தில் இப்படி கருத்திட்டமைக்கு வருந்துகிறேன். இருப்பினும் உண்மைகளை வெளிக்கொணர விரும்பினேன். நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05962552518489007950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22585610577028870162013-02-07T15:37:00.630+05:302013-02-07T15:37:00.630+05:30Hi Jackie,
I saw Vishwaroopam, Tamil version in a...Hi Jackie,

I saw Vishwaroopam, Tamil version in a Bangalore theater on 05-Feb. Half of theater was filled and I even noticed
Kannada speaking people.

Today night, I am going for second show of Vishwaroopam
with my relative.

When I saw this movie for the first time, I was mesmerized. Brilliant movie - audio, video effects, non-linear story narration, dialogues - Hats off to Kamal.

Every single frame, his hard work is very clean, professional and perfect. I dont think in India, Indian directors will even think in this direction.
Even if that happens, they will never be able to match this kind of perfection. Simply superb.

In my viewpoint, except Kamal, it's not possible for any person to create such a movie.

After Super Star's Badshah (all will remember the famous Anand Raj scene before interval, when Rajini shows off this real face for the fist time - Ulle Po),
I saw such a perfect transformation in this movie.

Too many junk movies have come in this transformation side - Vijay, Ajith, Captain - all tried, but it really did not have any effect on Me.

In Vishwaroopam, that effect came to Me, when I saw that.. If you remember, that fight will be shown twice purposefully.. To remind the audience about the transformation.. Classic.

Regarding the religious issues, I found it very funny.
In almost every Indian language, similar scenes have been seen. Pakistani terrorists have been kicked by Captain 100 times and they also talk Tamil. Entire state did not bother to ask, how these terrorists know Tamil ?.

Kamal, being a perfectionist would have imagined this situation and so he placed a logical scene there, which our guys cannot tolerate.

It's a feast to watch Kamal in this movie.
And your ticket money is 100% justified. Undoubtedly.

SudharsanSuddihttps://www.blogger.com/profile/08528657755124303939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35759101914470326342013-02-07T15:05:56.219+05:302013-02-07T15:05:56.219+05:30romaba nermaya, unmaya entha polishm illama yathar...romaba nermaya, unmaya entha polishm illama yatharthama ezhuthurenganna... ithuthan ungakitta irukkira special...

neenga solrathu 100% correct.. Good review anna

Kavi SaranAnonymoushttps://www.blogger.com/profile/07107133360192034066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42758030899345795652013-02-07T12:24:54.036+05:302013-02-07T12:24:54.036+05:30
///ஆன்ட்டிரியா கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா ...
///ஆன்ட்டிரியா கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா இருக்கே..? கமல்ஜி நீ பிறவி ரசனைக்காரண்டா...///

அதே....அதே...இதேதான் என் வலைபதிவில் குறிப்பிட்டிருக்கேன்...சூப்பர்...

//////கமல் பெண்ணைப்போன்ற பாவத்துடன் ஆடிப்பாடும் அந்த பாடல் காட்சியில் ஆண்ட்ரியாவும் சரி மற்ற பெண்களும் சரி...’லட்டு’போல இருக்கிறார்கள். Fresh faces! மலர்ந்த-சிரித்த முகங்கள்...நளினமான நடன அசைவுகள். மிக நேர்த்தியான படமாக்கல். ஏதோ வெண்புறாக்கள் சிறுகூட்டமாக வீட்டு மொசைக் தரையில் தாழ்வாக பறந்து பறந்து போவது போல் வீடு முழுக்க வளையவளைய வருகிறார்கள் அந்தப் பாடலில். காமிராவும் பின்னாடியே... Visual Treat!/////Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79576732184204066632013-02-07T11:15:02.413+05:302013-02-07T11:15:02.413+05:30Good Review. I will see this movie on Sunday.Good Review. I will see this movie on Sunday.Jameshttps://www.blogger.com/profile/02186234336246003046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16558835171694976382013-02-07T11:07:10.381+05:302013-02-07T11:07:10.381+05:30அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு ...அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...

this is the real truth and no body wants to accept this in public. this is the mentality of tamil public and hats of to your write up mirroring the public mentality. Peter Johnhttps://www.blogger.com/profile/09486420829401728831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58039642441368064492013-02-07T11:03:14.469+05:302013-02-07T11:03:14.469+05:30அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு ...அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...

this is the truth and nobody wants to accept this publicly. hats of to your writing.Peter Johnhttps://www.blogger.com/profile/09486420829401728831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34464349696653189582013-02-07T10:28:06.225+05:302013-02-07T10:28:06.225+05:30நல்லதொரு ரெவியூ சேகர்.
கமல் எடுத்த முயற்சி சிந்திய...நல்லதொரு ரெவியூ சேகர்.
கமல் எடுத்த முயற்சி சிந்திய வியர்வை,செலவழித்த பணம்.

இதெல்லாம் இல்லாமல் யாருமே படம் எடுக்க முடியாது. இவர் பத்து அடிகள் மேலே போய்த்
தீவிரம் காட்டி எடுக்கிறார். எனக்குக் கிடைத்த விமரிசங்கள் நல்லதாகவே இருக்கின்றன.

நன்மை பெருகட்டும். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1501547362355737312013-02-07T10:19:07.479+05:302013-02-07T10:19:07.479+05:30அழகிகள் என்று வெள்ளைத்தோல் பெண்களை காண்மிப்பதும்,
...அழகிகள் என்று வெள்ளைத்தோல் பெண்களை காண்மிப்பதும்,
திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வதும்,
பிராமணப் பெண்களை விபச்சாரிகளாகவும், ஐட்டங்களாகவும் காமிப்பதும் என தமிழ் திரையுலகம் நிறையவே செய்து கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்கின்ற தவறுகளில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மட்டுமே காட்டுவது ஒன்று.இதுவரை சகிப்பு தன்மையோடு இருந்தவர்கள் மனம் வெறுத்து போயிருப்பதால் திரையுலகம் சற்றே தன் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும்,.

யதார்த்தங்களை மக்கள் உணர்வார்கள் என்ற உங்களின் தீர்ப்பு உண்மையே. இல்லையென்றால் நீங்கள் கூறுவது போல பிராமணர்கள்தான் போர் கொடி தூக்கியிருக்க வேண்டும். தயிர் சாதமும், ஆவக்காய் ஊருகாயும், மடிசார் மாமிகளும் எத்தனை திரைப்படங்கள் எள்ளிநகையாடப் பட்டிருக்கிறார்கள். ஆனால் சகிப்புதன்மையை மறந்து போராட்டத்தில் குதித்தால் இன்று ஆப்கானை தமிழ் திரையுலகம் விஷ்வரூபத்தினால் காட்டியது போல யதார்த்தங்களை பதிவு செய்யவே பெரிய பிரட்சனையாகிவிடும்.

நானும் சத்தியவேடுவில்தான் விஷ்வரூபம் பார்த்தேன். ரசிகர்களின் அன்பு தொல்லையால் சப்டைட்டிலில் வரும் தமிழ் வாசகங்களை படிக்க இயலவி்ல்லை. கமல் மனைவியை வேவு பார்க்கும் சீனும் மிஸ்சிங். இன்னொரு முறை திரையங்கிற்கு செல்ல வைத்துவிட்டார்கள் கமல் ரசிகர்கள். :-)Jegadeeswaran Natarajanhttps://www.blogger.com/profile/01106312347152078269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52566233200787310062013-02-07T09:44:03.148+05:302013-02-07T09:44:03.148+05:30Looking forward to view this movie. booked ticket ...Looking forward to view this movie. booked ticket for monday night in Auro 3d Mayajaal Screen.

ஆன்ட்டிரியா கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா இருக்கே..? கமல்ஜி நீ பிறவி ரசனைக்காரண்டா..

SuperNews from Prasannahttps://www.blogger.com/profile/10869644717678791398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29536622940326716852013-02-07T09:33:54.709+05:302013-02-07T09:33:54.709+05:30இந்திய முஸ்லிமாக வரும் கமலுடன் தங்களை அடையாளபடுத்த...இந்திய முஸ்லிமாக வரும் கமலுடன் தங்களை அடையாளபடுத்திக் கொள்ளாமல் , தாலிபான் முஸ்லிம்களாக வருபவர்களுடன் தங்களை அடையாளபடுத்திக் கொண்டதாள் வந்த வினையே இந்த பிரச்சினை.

"அடையாளம் இழப்பதே ஆன்மீகம்"Shambhohttps://www.blogger.com/profile/17436848364750502205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75040577759512016482013-02-07T09:20:32.613+05:302013-02-07T09:20:32.613+05:30Excellent review Jackie.. I agree with your view 1...Excellent review Jackie.. I agree with your view 100% in approaching our fellow muslim friends. As like Coimbatore bomb blast, now this incident may create a space between community. Otherwise, it is not like that. Watched entire movie without any cut. As mentioned by cable sankar, some people still argue, Talibans are fighting for good. It is no use to explain to them. Need to watch Part 2. I believe Kamal would concentrate more on other language than Tamil. He already faced enough. Lets see.ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.com