tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3333314423147004658..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): என்ன வாழ்க்கைடா இது..Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58547526072787447982011-09-23T10:40:24.207+05:302011-09-23T10:40:24.207+05:30dear Jackie sekar
migavum arumaiana nadai sila ka...dear Jackie sekar
migavum arumaiana nadai sila kalangalaga thaan naan blogs padithu varugiren. cableji blog thaan naan migavum rasithu padippen .. atharkku piragu ungal blog padithu varugiren. nandraga irukkirathu ungal nadai. melum migavum dhairyamana urai nadai. ithu en blog naan manathil pattathai thaan ezhutheven endra ungal ennam enakku migavum pidikkarathu varthaigal naam satharnamaka pesum pothu ubayogapaduthum varthaigal iruppathil magizchi utharanathirukku "otha"
kalakkungal sekar avargalaesaravhttps://www.blogger.com/profile/05953326183400828253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20368179381401158612011-09-14T22:06:41.726+05:302011-09-14T22:06:41.726+05:30saxena sir ....ippadithaan antha checkers hotelkar...saxena sir ....ippadithaan antha checkers hotelkaranum azhuthu irupaan...oru ponnu veeta ranakalam akiningaley ...ipdithaan antha ponnum azhuthu irukum

regards
gonzalezgonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9185918901395180882011-09-13T23:49:43.495+05:302011-09-13T23:49:43.495+05:30என்ன வாழ்க்கைடா இது... எனக்கும் பல நேரங்களில் தோன்...என்ன வாழ்க்கைடா இது... எனக்கும் பல நேரங்களில் தோன்றும்.. ஆனால் மகிழ்ச்சி ஒன்றை மட்டுமே எதிர் பார்த்து ஓட்ட முடியாத வண்டிக்கு பேர் தான் வாழ்க்கை.. அங்க அங்க பள்ளம் மேடு இருக்கதான் செய்யும்...சதீஷ் மாஸ்https://www.blogger.com/profile/16241412929370090884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18448286720483502032011-09-13T14:41:20.405+05:302011-09-13T14:41:20.405+05:30வாழ்க்கையின் விளையாட்டை அருமையான உதாரணத்துடன் விளக...வாழ்க்கையின் விளையாட்டை அருமையான உதாரணத்துடன் விளக்கினீர்கள் நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53317363528013862432011-09-13T09:55:33.929+05:302011-09-13T09:55:33.929+05:30Poor SocksPoor SocksAnonymoushttps://www.blogger.com/profile/13456883690550314468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88538118759234832172011-09-13T08:27:17.154+05:302011-09-13T08:27:17.154+05:30வணக்கம்,
உண்மைதான் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும...வணக்கம்,
உண்மைதான் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஒரு அதிசயத்தை உள்ளடக்கியுள்ளது.mariammalhttps://www.blogger.com/profile/04856618719154703704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30573374232350359532011-09-12T22:28:55.126+05:302011-09-12T22:28:55.126+05:30அண்ணன்,
உங்கள் வெற்றியே உங்கள் பதிவுகளில் அடிநாதமா...அண்ணன்,
உங்கள் வெற்றியே உங்கள் பதிவுகளில் அடிநாதமாக ஓடும் வாழ்வின் தத்துவம்தான்..ஆனால் சக்சேனா -வின் அழுகையில் எந்த வாழ்வியல் தத்துவமும் இல்லை..அவர் அழுததை பார்த்தபோது எனக்கும் தோன்றியது ..எப்படி வாழ்ந்த மனிதன்?..மீடியாவில் தெரியும் என்று தெரிந்தே அழுகிறானே என்று...

ஆனால் நீங்களும் நானும் மதிக்கும் எந்த தத்துவதும் தெரியாத புரியாத சிறு மனிதர் அவர்..தெரு சண்டைக்கு ஒரு ஓட்டலை நொறுக்கிய நல்லவர்..எத்தனையோ மனிதர்களை பணத்துக்காக ஒழித்துக்கட்டிய மனிதர்.மமதை ஒன்றே வாழ்க்கை என நினைத்தவர்..என்ன வாழ்க்கைடா இது? போன்ற சொற்றொடர்களை இவருக்கு உபயோகிக்க வேண்டாம்...

'நிறங்களின் உலகம் ' என்றொரு கதை..ரெண்டு ருபாய் கூலிக்காக பொரிகடலை வறுக்கும் மனிதனின்/ குடும்பத்தின் கதை..தேனீ பஸ் ஸ்டாண்டில் பழக்கடை வைத்திருக்கும் கண் பார்வை இல்லாத 'தேனி சீருடையான்' அவர்களின் கதை..என்ன வாழ்க்கைடா இது? என்ற சொற்றொடரை இந்த கதை விளக்குவதுபோல் வேறெதுவும் விளக்கி விட முடியாது..முடிந்தால் படிக்கவும்...Sunanthahttps://www.blogger.com/profile/08953026193201713649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61765804210241425172011-09-12T21:20:07.642+05:302011-09-12T21:20:07.642+05:30.வடிவேலு நினைக்கின்றார்களோ இல்லையோ அறிமுகபடுத்திய ....வடிவேலு நினைக்கின்றார்களோ இல்லையோ அறிமுகபடுத்திய ராஜ்கிரன் மற்றும்இயக்குனர் உதயகுமார் ///PURIYALIY RASAVIN MANASILE IYAKKUNAR KASTHOORIRAJA THANAshabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78281021103289873742011-09-12T16:34:48.705+05:302011-09-12T16:34:48.705+05:30என்ன வாழ்க்கைடா இது.
ஓத்தா..என்ன வாழ்க்கைடா இது.

ஓத்தா..Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5140709355354621602011-09-12T14:42:17.335+05:302011-09-12T14:42:17.335+05:30//வாழ்க்கை எதிர்பாராத ஆச்சர்ய பக்கங்களை தன்னுள் பு...//வாழ்க்கை எதிர்பாராத ஆச்சர்ய பக்கங்களை தன்னுள் புதைத்து வைத்து இருக்கின்றது...நாம்தான் அது தெரியாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றோம்..//

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே- பருத்தவுடல்
நமதென்று நாமிருக்க நாய் நரிகள் பேய்கழுகு
தமதென்று தாமிருக்கும் காண்

எப்போதோ பட்டினத்தார் சொல்லிவிட்டார்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38457524412480012542011-09-12T14:30:03.239+05:302011-09-12T14:30:03.239+05:30எப்படி ஜாக்கி,
சின்ன விஷத்தை கூட, இப்படி திரைக்கதை...எப்படி ஜாக்கி,
சின்ன விஷத்தை கூட, இப்படி திரைக்கதை மாதிரி சுவாரசியமா எழுதறீங்க...?

மிக்க நன்று...!Bharathi Dhashttps://www.blogger.com/profile/02800940594938371159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61587661596830630062011-09-12T13:44:32.577+05:302011-09-12T13:44:32.577+05:30Nejamaave naan avara paartha udan naan yosicha vis...Nejamaave naan avara paartha udan naan yosicha visayathai thaan neenga eluthi irukeenga jackie.Aanaanapatta thiyagaraja bagavathar tamilin first superstar varumayila thaan iranthaarunnu padichen. but ippa saxs a paarkum pothu athu thaan ninavukku varuthu.Niyazhttps://www.blogger.com/profile/09308505755480321711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63419359245769463512011-09-12T13:44:09.420+05:302011-09-12T13:44:09.420+05:30Nejamaave naan avara paartha udan naan yosicha vis...Nejamaave naan avara paartha udan naan yosicha visayathai thaan neenga eluthi irukeenga jackie.Aanaanapatta thiyagaraja bagavathar tamilin first superstar varumayila thaan iranthaarunnu padichen. but ippa saxenavai paarkum pothu athu thaan ninavukku varuthu.Niyazhttps://www.blogger.com/profile/09308505755480321711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59619905466696700222011-09-12T13:24:28.427+05:302011-09-12T13:24:28.427+05:30இதை! இதை! இதை தான் ..நாங்கள் உணர்கிறோம் .......
அர...இதை! இதை! இதை தான் ..நாங்கள் உணர்கிறோம் .......
அருமையான எழுத்து நடை ...
மனம் நிகிலும் ...
நல்ல கருத்துகள் ...
ஜாக்கி நான் உங்கள் ரசிகன் @ நண்பன் .
யானைக்குட்டி ..யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிhttps://www.blogger.com/profile/08056849794845181910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41571372290141278532011-09-12T12:50:15.737+05:302011-09-12T12:50:15.737+05:30தினகரன் தனது விளம்பர உத்தியை மீண்டும் கையாண்டுள்ளத...தினகரன் தனது விளம்பர உத்தியை மீண்டும் கையாண்டுள்ளது... சாக்ஸ் அழுதவாறு உள்ள போட்டோவை போட வேறு என்ன காரணம் இருக்கமுடியும்.. அவர்களை பொறுத்தவரை அது ஒரு சென்ஷேசனல் ந்யூஸ்...Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66664423934196190702011-09-12T11:56:44.288+05:302011-09-12T11:56:44.288+05:30நல்ல நேரத்தில் நல்ல பதிவு...

ச. இராஜசிம்மன்
99...நல்ல நேரத்தில் நல்ல பதிவு...

ச. இராஜசிம்மன்
9962879268இரா.சிhttps://www.blogger.com/profile/10087108758281257576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66930938756042462042011-09-12T11:55:07.004+05:302011-09-12T11:55:07.004+05:30இதை அவர் புரிந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு காரண...இதை அவர் புரிந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு காரணம். அல்லக்கை அல்லக்கைதான் என்பதை புரிந்து கொள்ளாதது அதை விட பெரிய காரணம்

கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11796464704829309242011-09-12T11:54:37.610+05:302011-09-12T11:54:37.610+05:30தினகரன் பத்திரிக்கையில் சாக்சேனா அழுதவாறு இருப்பதை...தினகரன் பத்திரிக்கையில் சாக்சேனா அழுதவாறு இருப்பதை பார்த்தபோது கொஞ்சம் பரிதாபமாகதான் இருந்தது, இப்படி பரிதாபம் எழவேண்டுமென்றுதான் தினகரன் அந்த புகைபடத்தை வெளியியிட்டிருந்ததோ!Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15746007242708619402011-09-12T10:58:46.789+05:302011-09-12T10:58:46.789+05:30Good post, Jackie.Good post, Jackie.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.com