tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3251952039650474002..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (பாகம்/4)டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77016993155916213462009-03-17T18:36:00.000+05:302009-03-17T18:36:00.000+05:30அட...போ....சார்.... நான் அந்த பக்கதிலேயே இருந்துக்...அட...போ....சார்.... நான் அந்த பக்கதிலேயே இருந்துக்கிறேன்.....

இங்கே வந்தா தானே, பின்னூட்டம் கேப்பே...//

யோவ் நைனா, இந்த படத்துக்கே இப்படியா? உனக்கு படம் அனுப்பி வைக்கிறேன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3408236029399132762009-03-17T18:34:00.000+05:302009-03-17T18:34:00.000+05:30என் கண்ணில் கொஞ்சம் நிரையும்வரவழைத்தது.எனக்கு இந்த...என் கண்ணில் கொஞ்சம் நிரையும்
வரவழைத்தது.எனக்கு இந்த அனுபவம்
ச்ற்று அதிகமாகவே உண்டு.
பாண்டிசேரியில் வெயில் காலங்களில்
சிலொன்,மெட்ரொ தவிர அவ்வப்பொது ஆந்திராவும் தெரியும்.அப்படி தெரியும்போது (ஆண்டனாவை திருப்பி)நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை//

உண்மைதான் பழைய விஷயங்களை அசை போடுவதில் உள்ள சுகமே சுகம் நன்றி மவுலிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80657386440336960102009-03-17T14:25:00.000+05:302009-03-17T14:25:00.000+05:30யாரவது இந்த விஜய்க்கு பதில சொல்லுங்கப்பா http://vi...யாரவது இந்த விஜய்க்கு பதில சொல்லுங்கப்பா
http://vinothkumarm.blogspot.com/2009/03/vijay-got-angry-in-interview.htmlAdminhttps://www.blogger.com/profile/05658935941605055945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60264019606675983942009-03-17T13:48:00.000+05:302009-03-17T13:48:00.000+05:30/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்.../*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/

பிளீஸ் படம் பேரு சொல்லுங்க.

பின்னூட்டம்....????????

அட...போ....சார்.... நான் அந்த பக்கதிலேயே இருந்துக்கிறேன்.....

இங்கே வந்தா தானே, பின்னூட்டம் கேப்பே.....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18024578369833470842009-03-17T13:45:00.000+05:302009-03-17T13:45:00.000+05:30/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்.../*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/

படம் பேரு சொல்லுங்க. பிளீஸ், படம் பேரை சொல்லாமே போயிறாதீங்க சாமி.

...உங்க பதிவுக்கு பின்னூட்டம்???

இருங்க... இருங்க... இன்னொருக்கா போய் படிச்சிட்டு வரேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23143234268641925752009-03-17T13:40:00.000+05:302009-03-17T13:40:00.000+05:30/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்.../*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/

படம் பேரு சொல்லுங்க பிளீஸ்.

ஐயே...உங்க பதிவுக்கு பின்னூட்டம்.....
ஆண்டவனெல்லாம் மேலே தான் இருப்பான்..

ஐயோ.......! தப்பா.....!
ஹி.... ஹி.... இருங்க... இருங்க... போய் இன்னொருக்கா படிச்சிட்டு வாறேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50105349046563472362009-03-17T13:36:00.000+05:302009-03-17T13:36:00.000+05:30/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்.../*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/

படம் பேரு பிளீஸ்.

ஹான்... உங்க பதிவுக்கு பின்னூட்டம் வேற போடனும்லோ....
என்ன படி...ச்...சேன்...?

இருங்க போய் படிச்சிட்டு வரேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87756412935752262742009-03-17T12:35:00.000+05:302009-03-17T12:35:00.000+05:30பழைய நினைகளை அசைப் போட வைத்த அருமையான் பதிவு.""என்...பழைய நினைகளை அசைப் போட வைத்த அருமையான் பதிவு.
""என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா? படம் தெரியுதா ? என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது"""
என் கண்ணில் கொஞ்சம் நிரையும்
வரவழைத்தது.எனக்கு இந்த அனுபவம்
ச்ற்று அதிகமாகவே உண்டு.
பாண்டிசேரியில் வெயில் காலங்களில்
சிலொன்,மெட்ரொ தவிர அவ்வப்பொது ஆந்திராவும் தெரியும்.அப்படி தெரியும்போது (ஆண்டனாவை திருப்பி)நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லைGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22851712409125957732009-03-17T09:45:00.000+05:302009-03-17T09:45:00.000+05:30பழைய நினைவுகள்.. மறக்க முடியாதவை.. ஞாபகப்படுத்தி வ...பழைய நினைவுகள்.. மறக்க முடியாதவை.. ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.. நல்ல பதிவு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15499418185591119892009-03-17T06:51:00.000+05:302009-03-17T06:51:00.000+05:30நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ்...நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40824990041547170122009-03-17T06:48:00.000+05:302009-03-17T06:48:00.000+05:30அது எப்படிய்யா போஸ்ட் போட்டு திரும்பறதுக்குள்ள எப்...அது எப்படிய்யா போஸ்ட் போட்டு திரும்பறதுக்குள்ள எப்படித்தான் கமென் போடறிங்களோ தெரியலை நன்றி ஜமால்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19964177427133303052009-03-17T06:44:00.001+05:302009-03-17T06:44:00.001+05:30\என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல்...\என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா? படம் தெரியுதா ? என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்ற\\

கூற மேலெல்லாம் ஏறி

அடடடா அந்த நாள் நினைவுகளுக்கு கொண்டு போய்ட்டியள் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40304285591395772862009-03-17T06:44:00.000+05:302009-03-17T06:44:00.000+05:30முத்தழகாமொத்தழகாஎன்னவோ போங்ககாலையிலேயே ...முத்தழகா

மொத்தழகா

என்னவோ போங்க

காலையிலேயே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com