tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3218802693867353572..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தமிழில் அற்புதமான ஒரு ரொமாண்டிக் சினிமா...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46288615191059758232009-09-14T09:55:22.353+05:302009-09-14T09:55:22.353+05:30நன்றி நைனா நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றறேன்..நன்றி நைனா நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றறேன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18226569078447561882009-09-14T09:54:49.717+05:302009-09-14T09:54:49.717+05:30ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ்...ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....//
நன்றி நாஞ்சில் நாதம் அப்போத எல்லாம் புகைபடம் எடுத்துக்கொள்ள வசதி வாய்ப்பு இல்லை... இருந்தால் போடுகின்றேன் தங்கள் ஆர்வங்ததுக்கு நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30776775163192338682009-09-14T09:53:28.940+05:302009-09-14T09:53:28.940+05:30உலக திரை படங்களை பற்றி எழுதும் எல்லோரிடமும் நான் க...உலக திரை படங்களை பற்றி எழுதும் எல்லோரிடமும் நான் கேட்க நினைத்த கேள்வி. தமிழ் படம் பற்றி நீங்கள் எந்த விமரிசனமும் எழுதவில்லையா என்பது. உங்களிடமும் கேட்கலாம் என்று நினைத்தேன்.
இதோ எழுதிட்டிங்க... நன்றி....
குப்பை படங்களை கொண்டாடும் நாம், எப்போது இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தரபோகிறோம்.... ?
நாம் ஆதரவு தரவில்லை என்பதலாயே தரமான படங்கள் தயாரிக்க(தயாரிப்பாளர் காசு போடுவதில்லை) முடிவதில்லையோ ?//

உண்மைதான் இளங்கோ உங்கள் ஆதங்கம்தான் என் ஆதங்கமும்..

உலகத்தில் தானே தமிழ்நாடும் இருக்கின்றது... அதில் தமிழ் சினிமாவும் இருக்கின்றது.. அதனால் நமது படங்களும் எப்போதும் எனது லிஸ்ட்டில்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77684198530594310542009-09-14T09:51:39.260+05:302009-09-14T09:51:39.260+05:30நல்ல படம், அதை விட நல்ல விமர்சனம்//
நன்றிற கோஸ்ட்...நல்ல படம், அதை விட நல்ல விமர்சனம்//

நன்றிற கோஸ்ட்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19593870609844437252009-09-14T09:51:16.979+05:302009-09-14T09:51:16.979+05:30இப்பவும் வசிக்கலாம் தலைவரே, கல்ப் கேட் போங்க சும்ம...இப்பவும் வசிக்கலாம் தலைவரே, கல்ப் கேட் போங்க சும்மா சூப்பர பங்க் வச்சி உடுரானுங்க.....என்ன டிசைன் வேணும் என்றாலும் வச்சி தராங்க//
நன்றி கலாட்டா பையன் உங்கள் தகவலுக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51656478504953022052009-09-14T09:50:44.593+05:302009-09-14T09:50:44.593+05:30நல்ல படம்.நல்ல விமர்சனம்.
//...தேவர்மகன் படம் வந்...நல்ல படம்.நல்ல விமர்சனம்.

//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....//

இன்னாதூ "பங்க்கா"?? நம்ம ஜாக்கியா ?? சேரி ...அத்தெல்லா ஏன் நைனா கழட்டி கடாசிகினே???//

ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....//

தேடிப்பார்க்கின்றேன்.. ராஜா கிடைத்தால் அப்லோட் செய்கின்றேன் ஆர்வத்துக்கு நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2228200710952172882009-09-14T09:49:31.343+05:302009-09-14T09:49:31.343+05:30வணக்கம் ஜாக்கி
நல்ல படம், உங்கள் விமர்சனம் அருமை//...வணக்கம் ஜாக்கி
நல்ல படம், உங்கள் விமர்சனம் அருமை//
நன்றி வெட்டிபையன் தொடர் வருகைக்கு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29891416464199379242009-09-14T09:48:59.561+05:302009-09-14T09:48:59.561+05:30இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே, தனி...இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே, தனியாக காமெடியன் காமெடி ட்ராக் என்று இல்லாவிட்டாலும் ஒரு மென்மையான நகைச்சுவை படம் முழுக்கவே இருக்கும்.. பிரசன்னா கலக்கோ கலக்கென்று கலக்கியிருப்பார்.. அதுவும் லைலா-பிரசன்னா-கார்த்திக்-லாலா தங்கச்சி காட்சிகளில் பிரசன்னா அடிக்கும் காமெண்ட்ஸ்.. அருமையாக இருக்கும். என்னுடைய Personal Collection (ஒரு 0.5 TB External Harddisk முழுக்க வைத்திருக்கிறேன்) இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று..//
நன்றி கிருத்திகன்... உங்கள் வெளிப்பாடுக்கு நன்றி நீங்களம் என்னை போல் படத்தை ரசித்து இருக்கின்றிர்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23700651624175197892009-09-14T09:47:44.098+05:302009-09-14T09:47:44.098+05:30எல்லாம் சரிதான் நண்பரே, ஆனால் முக்கியமான சீன விட்ட...எல்லாம் சரிதான் நண்பரே, ஆனால் முக்கியமான சீன விட்டுடீங்களே...
ஒரு Cafe Bar- ல லைலாவும், அந்த அமெரிக்க மாப்பிள்ளையும் உட்கார்ந்திருப்பாங்க... மேலை பிரசன்னா நின்னுகிட்டு லைலா பண்ணுவதை கமெண்ட் அடிப்பாரு... “அமெரிக்க மாப்பிள்ளைன்னா, எப்படி வழியறலாலுங்க.... Something Like... எனக்கு சரியா ஞாபகமில்லை.. அந்த சீனுக்காகவே படம் பார்க்கலாம்.
பின் குறிப்பு: ஏதாச்சும் அடங்காபிடாரி பொண்ணுங்கனாவே, அவங்களுக்கு ரம்யா-னுதான் பேர் இருக்கு ஏன் தலைவா?//

பேரை பத்தி எனக்கு தெரியாது என்னை ஏன்பா வம்புல மாட்டி உடற...

நீங்க சொல்லறது சரிதான் அந்த காட்சி அற்புதம்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82186659025569793542009-09-14T09:46:09.647+05:302009-09-14T09:46:09.647+05:30நான் அடிக்கடி டிவிடி இல் பார்த்து ரசிக்கும் படங்கள...நான் அடிக்கடி டிவிடி இல் பார்த்து ரசிக்கும் படங்களில் இதுவும் ஒன்று.. மன வெறுப்பின் நடுவே அருமையான மெல்லிய காதல் இழை ஓடும் கதை...

படத்தில் என்னை ரசிக்க வைத்தது... லைலா கார்த்திக் பிரசன்னா மூவரும் வெளில் செல்லும் போது... லைலா கார்த்திக்கு என்ன பிடிக்குமோ அதையே தனக்கும் பிடித்தது போல நடந்து கொள்ள.. அதற்கு பிரசன்னா அடிக்கும் கமெண்ட்.. அருமையான காட்சி அமைப்பு... கடைசியில் இருவரும் காதலை உணர்ந்து வெளிக்காட்டும் இடமும் அருமை..//

நன்றி கிஷோர் படத்தை பற்றி தங்கள் பாராட்டுக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27942484606285913212009-09-14T09:45:22.940+05:302009-09-14T09:45:22.940+05:30எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும் ........
உங்கள...எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும் ........
உங்கள் விமர்சனம் அருமை ...........//
நன்றி உலவு திரட்டி டீம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77023284432375165162009-09-14T09:44:51.944+05:302009-09-14T09:44:51.944+05:30சிறப்பான விமர்சனம்//
நன்றி ராதா கிருஷ்னன்சிறப்பான விமர்சனம்//

நன்றி ராதா கிருஷ்னன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31330286022085845572009-09-14T09:44:25.665+05:302009-09-14T09:44:25.665+05:30//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம...//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....//

இன்னாதூ "பங்க்கா"?? நம்ம ஜாக்கியா ?? சேரி ...அத்தெல்லா ஏன் நைனா கழட்டி கடாசிகினே???

ஹி ஹி ஹி ...............................///

நடந்து போற பாதையில புள்ளு மொளைக்காது அது போல அதிகம் யோசிக்கற இடத்துல முடி தங்காது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63105456581280839122009-09-14T09:43:18.513+05:302009-09-14T09:43:18.513+05:30உட்டாலக்கடி தமிழனின் விமர்சனம் ரேஞ்சுக்கு ரொம்ப நீ...உட்டாலக்கடி தமிழனின் விமர்சனம் ரேஞ்சுக்கு ரொம்ப நீளம் :-)

பொதுவா ஷார்ட் & ஸ்வீட்டா சொல்வீங்களே?//

நன்றி லக்கி சில படங்களை அப்படி சொல்ல முடியாது... அவ்வளவு ரசிக்க தக்க விஷயங்கள் அதில் இருக்கும்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60448894001104538692009-09-14T09:42:25.498+05:302009-09-14T09:42:25.498+05:30நல்லா இருக்கு உங்கள் விவரிப்பு.
ஆனா அந்த படம் இங்க...நல்லா இருக்கு உங்கள் விவரிப்பு.
ஆனா அந்த படம் இங்கே வரலியே....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நைனா இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49049430718697427322009-09-14T09:41:54.490+05:302009-09-14T09:41:54.490+05:30நல்ல படம்..
உங்களின் விமர்சனமும் ரசிப்புத்தன்மையு...நல்ல படம்..

உங்களின் விமர்சனமும் ரசிப்புத்தன்மையும் அழகு..//
நன்றி தீப்பெட்டி உங்கள் வெளிப்படையான பாராட்டுக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17905330413147116602009-09-14T09:41:22.215+05:302009-09-14T09:41:22.215+05:30சிறப்பான விமர்சனம் ஜாக்கி
லைலாவின் நடிப்புக்கு பெ...சிறப்பான விமர்சனம் ஜாக்கி

லைலாவின் நடிப்புக்கு பெயர் சொல்லும் படம்.

ஒட்டும் போட்டாச்சு//

நன்றி புதுவை சிவா, தொடர் வருகைக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29062010045602752082009-09-14T09:40:58.085+05:302009-09-14T09:40:58.085+05:30வந்துட்டேன்--
நன்றி ஜோதி கார்த்திக் அடிக்கடி வாங்...வந்துட்டேன்--

நன்றி ஜோதி கார்த்திக் அடிக்கடி வாங்க...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16740924553579353162009-09-11T14:15:15.827+05:302009-09-11T14:15:15.827+05:30ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ...ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79886331803807575252009-09-11T13:24:04.373+05:302009-09-11T13:24:04.373+05:30அண்ணே உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்... அண்ணே உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்களிப்பை செய்யுங்களேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71584173333146515322009-09-11T11:35:26.141+05:302009-09-11T11:35:26.141+05:30உலக திரை படங்களை பற்றி எழுதும் எல்லோரிடமும் நான் க...உலக திரை படங்களை பற்றி எழுதும் எல்லோரிடமும் நான் கேட்க நினைத்த கேள்வி. தமிழ் படம் பற்றி நீங்கள் எந்த விமரிசனமும் எழுதவில்லையா என்பது. உங்களிடமும் கேட்கலாம் என்று நினைத்தேன்.
இதோ எழுதிட்டிங்க... நன்றி....
குப்பை படங்களை கொண்டாடும் நாம், எப்போது இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தரபோகிறோம்.... ?
நாம் ஆதரவு தரவில்லை என்பதலாயே தரமான படங்கள் தயாரிக்க(தயாரிப்பாளர் காசு போடுவதில்லை) முடிவதில்லையோ ?இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36095198907203962532009-09-11T10:15:40.595+05:302009-09-11T10:15:40.595+05:30நல்ல படம், அதை விட நல்ல விமர்சனம்நல்ல படம், அதை விட நல்ல விமர்சனம்GHOSThttps://www.blogger.com/profile/10979700313964331904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20717449492980655262009-09-11T04:57:39.248+05:302009-09-11T04:57:39.248+05:30இப்பவும் வசிக்கலாம் தலைவரே, கல்ப் கேட் போங்க சும்ம...இப்பவும் வசிக்கலாம் தலைவரே, கல்ப் கேட் போங்க சும்மா சூப்பர பங்க் வச்சி உடுரானுங்க.....என்ன டிசைன் வேணும் என்றாலும் வச்சி தராங்ககலாட்டாப்பையன்https://www.blogger.com/profile/03384364121160559037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88704093844663615372009-09-11T04:00:47.089+05:302009-09-11T04:00:47.089+05:30நல்ல படம்.நல்ல விமர்சனம்.
//...தேவர்மகன் படம் வந்...நல்ல படம்.நல்ல விமர்சனம்.

//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....//

இன்னாதூ "பங்க்கா"?? நம்ம ஜாக்கியா ?? சேரி ...அத்தெல்லா ஏன் நைனா கழட்டி கடாசிகினே???//

ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80877561033538258702009-09-10T23:21:01.154+05:302009-09-10T23:21:01.154+05:30வணக்கம் ஜாக்கி
நல்ல படம், உங்கள் விமர்சனம் அருமைவணக்கம் ஜாக்கி
நல்ல படம், உங்கள் விமர்சனம் அருமைசி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.com