tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3211626938703883144..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....???Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65650465376117890442011-06-03T18:32:25.720+05:302011-06-03T18:32:25.720+05:30நன்றி சந்திரமவுலி மிக்க நன்றி...நன்றி சந்திரமவுலி மிக்க நன்றி...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10593525155666024502011-06-03T18:29:31.852+05:302011-06-03T18:29:31.852+05:30நன்றி அதிஷா உங்கள் வெளிப்படையான பகிவுக்கு... உங்கள...நன்றி அதிஷா உங்கள் வெளிப்படையான பகிவுக்கு... உங்களுக்கான பதிலை தம்பி கார்த்தியே சொல்லிவிட்டார்....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2306469524917838582011-06-03T18:28:19.971+05:302011-06-03T18:28:19.971+05:30நன்றி யுவா, பரிசல்,இந்தியன்,ஏசி, துரை,பலாசி,பிரசாத...நன்றி யுவா, பரிசல்,இந்தியன்,ஏசி, துரை,பலாசி,பிரசாத்,நந்தா,ஜெட்லி , துரை அனைவருக்கும் என்நன்றிகள்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39460702242416415482011-06-03T17:58:11.484+05:302011-06-03T17:58:11.484+05:30நாடோடிப் பையன்,blogpaandi,Tech Shankar,சங்கவி,இராஜ...நாடோடிப் பையன்,blogpaandi,Tech Shankar,சங்கவி,இராஜ ப்ரியன்,dearbalaji, sவந்தியத்தேவன் ,மிக்க நன்றி நன்பர்களே...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84854978033947222662011-06-03T17:54:53.394+05:302011-06-03T17:54:53.394+05:30பொதுவாக பெண்கள் நிறைய பேர் என் தளத்தை வாசித்தாலும்...பொதுவாக பெண்கள் நிறைய பேர் என் தளத்தை வாசித்தாலும் பின்னுட்டங்கள் அதிகம் இடுவதில்லை... மிக நன்றாக இருந்தால் ஒன்று போன் அல்லது சாட்டில் பாராட்டி விட்டு போய் விடுவார்கள். ஆனால் பதிவர் பொன்மலரின் இந்த பின்னுட்டம் மற்றும் வெளிப்படையான பகிர்தலுக்கு மிக்க நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62717981692518854822011-06-03T17:45:30.075+05:302011-06-03T17:45:30.075+05:30உங்கள் தளத்தைப் பார்த்துதான் நானும் சில ஹாலிவுட் ப...உங்கள் தளத்தைப் பார்த்துதான் நானும் சில ஹாலிவுட் படங்களின் டிவிடிக்களை வாங்கவேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். நன்றி ஜாக்கி.

வார்த்தை பிரயோகங்களில் நீங்கள் அசரவைப்பதில்லை. மாறாக மிக எளிமையான வார்த்தைகளில் பலரையும் சென்றடைகிறது உங்கள் எழுத்து. தொடர்ந்து நிறைய எழுதுங்கள். //

நன்றி ரகு நிச்சயம் செய்கின்றேன்... வெளிப்படையான பாராட்டுக்கு என் நன்றிகள்,Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53612091566150536812011-06-03T17:41:18.660+05:302011-06-03T17:41:18.660+05:30கோவை நேரம்,புதுகை.அப்துல்லா,sriram,கார்த்திகைப் பா...கோவை நேரம்,புதுகை.அப்துல்லா,sriram,கார்த்திகைப் பாண்டியன்,ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) காவேரிகணேஷ்,கொக்கரகோ,Venkat M//

நன்றி நண்பர்களே....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36670675300169472692011-06-03T17:36:02.947+05:302011-06-03T17:36:02.947+05:30Even i am reading your blog in last one year i am ...Even i am reading your blog in last one year i am not voted for your article. This is my first latter to you also. So there are many people following you without giving any vote and reply.That is not mean that you are not getting your appreciation. you have the ability and guts.Keep going on you will reach your mile stone one day.it is not faraway from you.//

நன்றி நவாஸ்கான் உங்களை போன்றவர்களின் வெளிப்பாடுகளை பார்க்கும் போதுதான் நான் இன்னும் எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது... எங்கள் கடிதத்திக்கு மிக்க நன்றி..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90948676685359111282011-06-03T17:31:00.007+05:302011-06-03T17:31:00.007+05:30ந்ன்றி நெல்லை ராம், நந்தனா,வெங்கி , மணிஜி,ந்ன்றி நெல்லை ராம், நந்தனா,வெங்கி , மணிஜி,Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21250076821046940492011-06-03T17:25:49.721+05:302011-06-03T17:25:49.721+05:30நன்றி அரவிந்... சரின், மங்களூர் சிவா,ஷர்புதின்நன்றி அரவிந்... சரின், மங்களூர் சிவா,ஷர்புதின்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68269771312046083032011-06-02T21:26:22.686+05:302011-06-02T21:26:22.686+05:30முன்பெல்லாம் உங்கள் தளத்தில் வாசிப்பதும் வருவதும் ...முன்பெல்லாம் உங்கள் தளத்தில் வாசிப்பதும் வருவதும் இல்லை. ஆனால் நானும் இப்போது உங்கள் பதிவுகள் வந்தவுடன் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். நீங்கள் சொன்னமாதிரி வரிக்கு வரி வாசிப்பதில் தான் உங்கள் வெற்றியே. என்னுடன் சவுதியில் இருக்கும் ஒருவர் பகிர்ந்து கொண்டார். நான் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உங்கள் தளத்தைத் தான் பார்ப்பேன் என்று. நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று. நாடுகள் தாண்டி நட்பையும் அன்பையும் உங்கள் எழுத்துகள் வாய்த்துக்
கொடுத்திருக்கின்றன. வானம் வசப்படும். நெகிழ்வான பதிவு.dsfshttps://www.blogger.com/profile/04898303698495150506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66902640208729216032011-06-02T20:42:36.656+05:302011-06-02T20:42:36.656+05:30I am Chandramouli from Jakarta, Indonesia. Like m...I am Chandramouli from Jakarta, Indonesia. Like many anonymous readers, I too follow your blogs almost every day. Unknowingly, the blog writers do create affinity and friendship in the virtual world. You are doing great - Keep it up. Best wishes, ChandramouliD. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61708667560662443662011-06-01T23:42:17.477+05:302011-06-01T23:42:17.477+05:30அதிஷா said...
பாஸ் நான்லாம் இத்தன வருஷமா மாங்குமாங...அதிஷா said...
பாஸ் நான்லாம் இத்தன வருஷமா மாங்குமாங்குனு எழுதறேன் எனக்குலாம் ஒரு பய லெட்டர் போட்டதில்ல.. என் கல்யாணத்துக்கே நாலஞ்சு பேர்தான் வந்தாங்க.. உங்களுக்கு இவ்ளோ ஆதரவிருக்குனா உங்களுக்குள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு காந்தசக்தி இருக்கு.

இவங்களுக்கு என்ன திருப்பி செய்ய போறீங்க அப்படீன்ற கேள்வியோட என் வாழ்த்துகளும்!

எங்க அன்னான் ஒன்னும் செய்ய வேண்டாம் தொடர்ந்து எழுதினாலே போதும்கார்த்திக்https://www.blogger.com/profile/11267388022903299992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88421754641379169072011-06-01T19:49:36.814+05:302011-06-01T19:49:36.814+05:30அருமை அண்ணா...நெகிழ வைத்துவிட்டீர்கள்..வெற்றி நடை ...அருமை அண்ணா...நெகிழ வைத்துவிட்டீர்கள்..வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66530752592564577572011-06-01T19:14:34.593+05:302011-06-01T19:14:34.593+05:30You are blessed to be loved by so many people:))You are blessed to be loved by so many people:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51006703214058892712011-06-01T18:25:38.212+05:302011-06-01T18:25:38.212+05:30வாழ்த்துக்கள் தலைவரே... ஃபீலிங்க விடுங்க.. சந்தோஷம...வாழ்த்துக்கள் தலைவரே... ஃபீலிங்க விடுங்க.. சந்தோஷமா இருங்க..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76526942396865061632011-06-01T15:46:30.424+05:302011-06-01T15:46:30.424+05:30பாஸ் நான்லாம் இத்தன வருஷமா மாங்குமாங்குனு எழுதறேன்...பாஸ் நான்லாம் இத்தன வருஷமா மாங்குமாங்குனு எழுதறேன் எனக்குலாம் ஒரு பய லெட்டர் போட்டதில்ல.. என் கல்யாணத்துக்கே நாலஞ்சு பேர்தான் வந்தாங்க.. உங்களுக்கு இவ்ளோ ஆதரவிருக்குனா உங்களுக்குள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு காந்தசக்தி இருக்கு.

இவங்களுக்கு என்ன திருப்பி செய்ய போறீங்க அப்படீன்ற கேள்வியோட என் வாழ்த்துகளும்!Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27794457771645172662011-06-01T13:59:49.075+05:302011-06-01T13:59:49.075+05:30வாழ்த்துக்கள்.....
தொடர்ந்து கலக்குங்கணே ...வாழ்த்துக்கள்.....
தொடர்ந்து கலக்குங்கணே ...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37133848885850125042011-06-01T13:37:15.592+05:302011-06-01T13:37:15.592+05:30எனக்கு தெரிந்து இன்று புதிதாக பதிவேழுத வரும் பல பு...எனக்கு தெரிந்து இன்று புதிதாக பதிவேழுத வரும் பல புதிய பதிவர்களுக்கு நீங்களும் ஒரு முக்கியமான Inspiration அண்ணே. காரணம், நானும் உங்களை பார்த்து தான் பதிவெழுதவே வந்தேன்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4416646429683555782011-06-01T12:47:57.652+05:302011-06-01T12:47:57.652+05:30ithu than ungal vetri jacki....!!ithu than ungal vetri jacki....!!Duraihttps://www.blogger.com/profile/16506519910723508639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1872385559166672662011-06-01T12:14:28.452+05:302011-06-01T12:14:28.452+05:30Naan ungal Theevira Vasagan........Eego vai udaith...Naan ungal Theevira Vasagan........Eego vai udaithu unmai pesum dhairiyam..........ungalukku undu......I like it.....INDIANhttps://www.blogger.com/profile/13735721440752973166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41038659613990230502011-06-01T11:52:42.537+05:302011-06-01T11:52:42.537+05:30யூ ஆர் ராக்கிங் மேன்!!யூ ஆர் ராக்கிங் மேன்!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79442552144266134932011-06-01T11:38:28.945+05:302011-06-01T11:38:28.945+05:30நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27299635541121591202011-06-01T10:57:38.061+05:302011-06-01T10:57:38.061+05:30அனைவருக்கும் நீங்கள் சிறந்த நண்பராக விளங்குவதே இத்...அனைவருக்கும் நீங்கள் சிறந்த நண்பராக விளங்குவதே இத்தனை அன்புக்கும் காரணம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10056562683928388952011-06-01T10:53:54.367+05:302011-06-01T10:53:54.367+05:30எனது இந்த பதிவை படிக்காதீர்கள் என்று சொன்னாலும் பட...எனது இந்த பதிவை படிக்காதீர்கள் என்று சொன்னாலும் படித்து விட்டு வழக்கம் போல சிலர் வயிறு எரியலாம்... அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது....// எனக்கே லைட்ட எரியுது! அவுங்களுக்கு வெடிச்சுடும். எங்க சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் காணோம். அப்புறமா ஒருமணிநேரம் தாமதமாக, லேட், லட்டோ லேட் அரைமணி நேரம் லேட் என்று தலைப்போட வரபோவுதுdearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.com