tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3205179763956373870..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49299915483107301952010-12-15T13:12:42.857+05:302010-12-15T13:12:42.857+05:30http://news.moviegalleri.in/2010/11/director-myssk...http://news.moviegalleri.in/2010/11/director-mysskin-apologizes-assistant.htmlsparrowjayhttps://www.blogger.com/profile/17590685917135356206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81712042000462965962010-12-01T19:58:13.757+05:302010-12-01T19:58:13.757+05:30romba nalaga ungal pathivai padikkiren. Indrudhaan...romba nalaga ungal pathivai padikkiren. Indrudhaan vote poduvatharkaga tamilmanam acct open seithen. Enadhu bookmarkil ungal blog nirandharamaga vaithullen. Enge indha vaara mini sandwich?Rameshhttps://www.blogger.com/profile/14028794641378923371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78935526884635842492010-12-01T13:09:32.998+05:302010-12-01T13:09:32.998+05:30இந்த நெத்தியடி விமர்சனம் வேண்டும் என்றுதான் இதற்கு...இந்த நெத்தியடி விமர்சனம் வேண்டும் என்றுதான் இதற்கு முன் தங்களிடம் கேட்டிருந்தேன். "அந்த ஜப்பானிய டைரக்டருக்கு டிரிபியூட் செய்து இருக்கின்றேன் " என மிஸ்கின் கூறி இருப்பது செம காமெடி. டிரிபியூட் செய்ய வேண்டுமென்றால் ஜப்பானுக்கு சென்று அந்த இயக்குனரை நேரில் பாராட்டலாம். அல்லது அந்த படம் பற்றி நமக்கு எடுத்து சொல்லி இருக்கலாம். சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் உலக சினிமா பார்ப்பவர்கள் எனும் எண்ணத்தில் இப்படி 'உருவல்' படங்களை எடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. சினிமாவில் இருப்பவர்களை விட நல்ல சினிமா பார்க்க நினைப்பவனின் உலக சினிமா பற்றிய பார்வை விசாலமானது என்பது என் கருத்து. பொருளை விற்பவனை விடை அதை வாங்குபவன் பன் மடங்கு புத்திசாலி. ஏனெனில்....கஸ்டமர் இஸ் கிங்! By all means.....மிஸ்டர் மிஸ்கின். "மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே.. இது மாறுவதெப்போ, தீருவதெப்போ நம்ம கவலை......". காரமான பதிவிற்கு நன்றி சேகர் அண்ணா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18077731046212551872010-12-01T12:52:18.235+05:302010-12-01T12:52:18.235+05:30நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75004505446427042502010-12-01T01:22:44.611+05:302010-12-01T01:22:44.611+05:30நல்ல படம்! நல்ல விமர்சனம்!!!நல்ல படம்! நல்ல விமர்சனம்!!!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65310019134996771592010-11-30T18:56:03.138+05:302010-11-30T18:56:03.138+05:30'baskar' mani eppidi 'balloon' man...'baskar' mani eppidi 'balloon' mani aanaaru thala?CrazyBuggerhttps://www.blogger.com/profile/02727085340148112120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50274146671983846832010-11-30T15:39:07.375+05:302010-11-30T15:39:07.375+05:30அண்ணே இது எப்ப நடந்தது.. ஜாக்கி அண்ணன் வாழ்க ... (...அண்ணே இது எப்ப நடந்தது.. ஜாக்கி அண்ணன் வாழ்க ... (நயன்தாரா உங்க கூடவுமா?) எல்லா படத்துக்கும் விமர்சனம் போடறிங்களே ஜாக்கி அன்ன இந்த படத்துக்கு என்ன விமர்சனம்.. கலக்குங்க...

http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs746.snc4/64598_160811577271447_100000278186114_447264_6728374_n.jpgSathishhttps://www.blogger.com/profile/01397114080692136770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54220415418170644542010-11-30T12:46:50.237+05:302010-11-30T12:46:50.237+05:30காப்பியடித்தது அடிக்கிறார்கள், அரைத்த மசாலாவையே தி...காப்பியடித்தது அடிக்கிறார்கள், அரைத்த மசாலாவையே திருப்பி அரைக்காமல், உலகப் படத்தை காப்பி அடித்திருக்கிறார்களே, அதுவரைக்கும் சரி. இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75875741507135441672010-11-30T12:46:09.840+05:302010-11-30T12:46:09.840+05:30வழக்கம்போலவே உங்களது ஸ்டைலில் விமர்சனம் அருமை அண்ண...வழக்கம்போலவே உங்களது ஸ்டைலில் விமர்சனம் அருமை அண்ணே,

தொடரட்டும் உங்கள் பணி...

நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்துக்கும் வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58858003342369553032010-11-30T11:42:48.465+05:302010-11-30T11:42:48.465+05:30////ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்...////ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால்////

நிறைய படிப்பவர் என்று மிஷ்கின் சொல்கிறார். ஆனால் அதை காட்சிப் படுத்துவதில் உள்ள மனப்பயிற்சி இன்மையாக இருக்கலாம். அல்லது சோம்பேறித்தனத்தால் தான் ஜப்பானிய படங்களின் காட்சிகளை அப்படியே பயன்படுத்துவது என் இறங்கியிருக்கலாம்.

"Kikujiro no natsu" என்ற அந்த ஜப்பானிய படத்தைப் பார்த்தேன். நல்ல படம். ஆனால் இன்னும் நந்தலாலா பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.

அப்புறம் நந்தலாலாவை நார்வே நாட்டு படவிழாவுக்கு அனுப்புகிறார்களாமே. என்ன ஒரு தைரியம்.தேடுதல்https://www.blogger.com/profile/16639268009782838833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80930444597253233382010-11-30T11:35:58.183+05:302010-11-30T11:35:58.183+05:30நல்ல விமர்சனம் அண்ணே. ஒரு சின்ன டவுட் சார் முடிந்த...நல்ல விமர்சனம் அண்ணே. ஒரு சின்ன டவுட் சார் முடிந்தால் தீர்க்கவும் படம் பார்க்கும் போதே இது லென்தி ஷாட் என்று எப்படி கண்டு பிடிப்பது.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42456562505078984432010-11-30T11:21:41.865+05:302010-11-30T11:21:41.865+05:30மிகைப்படுத்தப் படாத விமர்சனம்... ஜப்பானிய மொழிப் ப...மிகைப்படுத்தப் படாத விமர்சனம்... ஜப்பானிய மொழிப் படத்தின் விமர்சனத்தை கேபிள் அண்ணா தளத்தில் படித்தேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39221973239105190182010-11-30T11:06:34.586+05:302010-11-30T11:06:34.586+05:30//அது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருத...//அது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருது??//

உங்களைத்தான் பார்த்திட்டு இருந்தேன் தல! முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43709164417295389452010-11-30T11:03:32.419+05:302010-11-30T11:03:32.419+05:30மற்றவர்கள் அரைத்த மாவான பழைய தமிழ்சினிமாவைக் copy ...மற்றவர்கள் அரைத்த மாவான பழைய தமிழ்சினிமாவைக் copy அடிக்கிறார்கள். ஹாலிவுட் படங்களின் சீன்களை அட்சரம் பிசகாமல் தமது படங்களில் வைப்பவர்கள்.

கமல் ஏதாவது வித்தியாசமாக செய்தால், உடனே ஒரு கூட்டம் கிளம்பி விடும் ஆராய்ச்சி பண்ண..எந்த படங்களிலிருந்து சீன் உருவப்பட்டது எனக் கண்டறிய.

அதே போலத்தான், மிஷ்கின் கிகுஜிரோவைக் copy அடித்துவிட்டார் என்று எல்லோரும் கூறுவது.

நீங்கள் சொல்வது போல் ஒரு தமிழ் சிறுகதையை மிஷ்கின் படமாக எடுத்திருக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15563780518660477452010-11-30T11:01:04.666+05:302010-11-30T11:01:04.666+05:30vadai poche!!!!vadai poche!!!!Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52508344038701477562010-11-30T11:00:38.666+05:302010-11-30T11:00:38.666+05:30Indha vimarsanama edhirmarai vimarsanam nu eduthuk...Indha vimarsanama edhirmarai vimarsanam nu eduthukala?? nermarai vimarsanama? ore kulappama iruke!!!Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76050682225937104842010-11-30T10:59:36.528+05:302010-11-30T10:59:36.528+05:30me the first!!!me the first!!!Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76111378816921553772010-11-30T10:58:21.732+05:302010-11-30T10:58:21.732+05:30அது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருது?...அது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருது??Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90124599955031133552010-11-30T10:55:47.093+05:302010-11-30T10:55:47.093+05:30//ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்த...//ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால் அவருக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இருந்து இருக்கும்//
True! :)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com