tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3161261391289118684..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் சோகம்???Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79421505531381118492009-05-15T13:27:00.000+05:302009-05-15T13:27:00.000+05:30ஊட்டு - குன்னூர் டிரிப்புல எந்த சுவாரசியமும் இருக்...ஊட்டு - குன்னூர் டிரிப்புல எந்த சுவாரசியமும் இருக்காது,டீசல் இஞ்சின் வேற,//

நன்றி பிளிச்சிங் பவுடர் தகவலுக்கம் பி்ன்னுட்டத்துக்கும் என் நன்றிகள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33847528189971749782009-05-15T12:33:00.000+05:302009-05-15T12:33:00.000+05:30ஊட்டு - குன்னூர் டிரிப்புல எந்த சுவாரசியமும் இருக்...ஊட்டு - குன்னூர் டிரிப்புல எந்த சுவாரசியமும் இருக்காது,டீசல் இஞ்சின் வேற,

குன்னூர் - மேட்டுப்பாளயம் ரூட் தான் நல்லாயிருக்கும், பழைய ஸ்டீம் இஞ்சின், ஐந்தாறு டனல், அற்புதமான பள்ளத்தாக்கு, சிறு சிறு அருவிகள்னு அற்புதமா இருக்கும். அப்புறம் ஊட்டி மேட்டுப்பாளையம், இரண்டாம் வகுப்பு ரிசெர்வேசன் டீக்கட் அறுபது ருபாயோ என்னவோ தான்,என்ன சிசன் சமயத்தில் ஒரு மாதம் முன்பாகவே முன்பதிவு செய்யனும்Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85017947459510695742009-05-14T15:28:00.000+05:302009-05-14T15:28:00.000+05:30நம்ம கோயமுத்தூர்காரங்க யாராச்சும் இருந்தா கேளுங்க....நம்ம கோயமுத்தூர்காரங்க யாராச்சும் இருந்தா கேளுங்க.அப்பத்தான்
உண்மையென்னனு விளங்கும்.//

நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். நன்றி குமார் உங்கள் விரிவான பதிலுரைக்கு....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66633240934706140742009-05-14T14:14:00.000+05:302009-05-14T14:14:00.000+05:30அட ஏங்க நீங்க வேற . ஏதோ பத்திரமா ஏறுன ரயில உட்டு எ...அட ஏங்க நீங்க வேற . ஏதோ பத்திரமா ஏறுன ரயில உட்டு எறங்காம
வந்து சேர்ந்திங்களே !அத நினைச்சு சந்தோசப்படுங்க.

அடிக்கடி எங்க ஊருப்பேப்பரல ஊட்டி மலைரயில் பாதியில் நின்றது.பயணிகள்
அவதி.

நடுக்காட்டில் கொட்டும் மலையில் ஊட்டிமலை ரயில் நிலக்கரி இல்லாமல்
நின்றது.

கல்லாறு ஸ்டெஷனில் தண்ணீரை யானைகள் குடித்ததால் மலை ரயில்
தண்ணீர் இல்லாமல் இரண்டு மணி நேரம் நின்றது.

இப்படி மாட்டாம வந்தீங்களே. அதுவே சந்தோஷமான விஷ்யந்தான் !

நம்ம கோயமுத்தூர்காரங்க யாராச்சும் இருந்தா கேளுங்க.அப்பத்தான்
உண்மையென்னனு விளங்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23021935970163940742009-05-14T08:53:00.000+05:302009-05-14T08:53:00.000+05:30நன்றி மங்களுர் சிவா, வண்ணத்து பூச்சிநன்றி மங்களுர் சிவா, வண்ணத்து பூச்சிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8520204136977359232009-05-12T15:26:00.000+05:302009-05-12T15:26:00.000+05:30இன்னா.... ஜாக்கி IInd ..?????இன்னா.... ஜாக்கி IInd ..?????butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21004173058338503992009-05-12T14:09:00.000+05:302009-05-12T14:09:00.000+05:30உண்மை வால் பையன்
எங்கோ படித்தது
எல்லா காவியங்களி...உண்மை வால் பையன்
எங்கோ படித்தது

எல்லா காவியங்களிலும் அரசன் வருவான் சண்டை போட்டு செத்து மடிந்த அப்பாவி சிப்பாய்களின் கதி என்பது போல் ஒரு கவிதையை சமீபத்தில் படித்தேன் நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73430544285959302532009-05-12T14:03:00.001+05:302009-05-12T14:03:00.001+05:30//பின்நவீனத்துவத்தை இளகுவாக புரிய வைத்து வால்பையனு...//பின்நவீனத்துவத்தை இளகுவாக புரிய வைத்து வால்பையனுக்கு என் நன்றிகள் //

சினிமாவை எடுத்து கொள்ளலாம்!
அக்காலங்களில் ராஜா காலத்து கதை வரும், அதில் பெரும்பாலும் ராஜா தான் நாயகனாக இருப்பார், அல்லது முக்கிய பொறுப்பில் இருக்கும் யாராவது,
சாதரண பொதுமக்களை மையமாக கொண்டு யாராவது படம் எடுப்பார்களா!

இப்படி மாற்றி யோசிக்கவும் தான்!
சர்ரியலிசம், கியூபிசம், டாடாயிசம் போன்றவைகள் தோன்றி அனைத்தும் சேர்ந்து பின்நவீனம் ஆயிற்று!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4169721886704189682009-05-12T14:03:00.000+05:302009-05-12T14:03:00.000+05:30ஊட்டி ரயிலனுபவம் நன்றாகவிருக்குமென்று கேள்விப் பட்...ஊட்டி ரயிலனுபவம் நன்றாகவிருக்குமென்று கேள்விப் பட்டிருக்கேன். எல்லா அனுபவத்துக்கும் மனசுதான் காரணம் ஜாக்கி. //

அதாவது இதைவி்ட சுவாரஸ்யத்தை மனது பார்த்து விட்டது அல்லது எதிர்பார்க்கிறது என்று அர்த்தம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80849766300353447472009-05-12T14:02:00.000+05:302009-05-12T14:02:00.000+05:30சம்மர்ல ஜாலியா ஒரு தேனிலவு டிரிப் அடிச்சிட்டு வந்த...சம்மர்ல ஜாலியா ஒரு தேனிலவு டிரிப் அடிச்சிட்டு வந்திருக்கீரு...

ஊட்டி ரயிலனுபவம் நன்றாகவிருக்குமென்று கேள்விப் பட்டிருக்கேன். எல்லா அனுபவத்துக்கும் மனசுதான் காரணம் ஜாக்கி. //

வயிதெரிச்சல கிளப்பாதைய்யா,,ரூம் கெடக்காம ஒரே கட்டில்ல 4 பேர்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6170483043810419762009-05-12T14:00:00.001+05:302009-05-12T14:00:00.001+05:30/நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்ட.../நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்டோ டிரைவ்ர் பொதுஜனம் போன்றவர்களிடம் எனக்கு எழும் சந்தேகங்களை தயங்காமல் கேட்பேன்.அப்போதும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வரும்.//

நல்ல விசயம் கிரி தொடர்ந்து செய்யுங்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39739520635891603662009-05-12T14:00:00.000+05:302009-05-12T14:00:00.000+05:30இப்ப்தெல்லாம் இம்மாதிரி கவனிக்கபடாத நபர்களை பற்றி ...இப்ப்தெல்லாம் இம்மாதிரி கவனிக்கபடாத நபர்களை பற்றி பேசுவது தான் ஃபேஷன்!

அதுக்கு இன்னோரு பெயர் தான் பின்நவீனத்துவம்!//

பின்நவீனத்துவத்தை இளகுவாக புரிய வைத்து வால்பையனுக்கு என் நன்றிகள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28779106429845292852009-05-12T13:59:00.000+05:302009-05-12T13:59:00.000+05:30//பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...//பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...//

அதான் ஊட்டி ரயில் டிரைவர்'ன்னு சொல்லிட்டீங்களே...--//

இன்னோரு தகவலும் சொல்லறேன் அவர் செங்கல்பட்டு காரர் பொண்ணு எடுத்தது ஊட்டியில அதனால அங்க செட்டில் ஆயிட்டாரு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49097396152425012762009-05-12T12:46:00.000+05:302009-05-12T12:46:00.000+05:30சம்மர்ல ஜாலியா ஒரு தேனிலவு டிரிப் அடிச்சிட்டு வந்த...சம்மர்ல ஜாலியா ஒரு தேனிலவு டிரிப் அடிச்சிட்டு வந்திருக்கீரு...

ஊட்டி ரயிலனுபவம் நன்றாகவிருக்குமென்று கேள்விப் பட்டிருக்கேன். எல்லா அனுபவத்துக்கும் மனசுதான் காரணம் ஜாக்கி.

அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15345046803768693232009-05-12T12:43:00.000+05:302009-05-12T12:43:00.000+05:30//நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்...//நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்டோ டிரைவ்ர் பொதுஜனம் போன்றவர்களிடம் எனக்கு எழும் சந்தேகங்களை தயங்காமல் கேட்பேன்.அப்போதும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வரும்.//

நான் கூடகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48395253944572170802009-05-12T12:19:00.000+05:302009-05-12T12:19:00.000+05:30இப்ப்தெல்லாம் இம்மாதிரி கவனிக்கபடாத நபர்களை பற்றி ...இப்ப்தெல்லாம் இம்மாதிரி கவனிக்கபடாத நபர்களை பற்றி பேசுவது தான் ஃபேஷன்!

அதுக்கு இன்னோரு பெயர் தான் பின்நவீனத்துவம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20159548664414766452009-05-12T11:56:00.000+05:302009-05-12T11:56:00.000+05:30//பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...//பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...//

அதான் ஊட்டி ரயில் டிரைவர்'ன்னு சொல்லிட்டீங்களே...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15960605328248580402009-05-12T11:55:00.000+05:302009-05-12T11:55:00.000+05:30This comment has been removed by the author.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.com