tag:blogger.com,1999:blog-5864105229526695679.post3096800066474365302..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தொடரும் துப்பட்டா மரணங்கள்...பெண்களே உஷார்.....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66868399731700691862013-11-29T12:50:14.208+05:302013-11-29T12:50:14.208+05:30மிகவும் கருத்துள்ள ஒரு பதிவு. நாங்கள் ஸ்கூட்டரில்...மிகவும் கருத்துள்ள ஒரு பதிவு. நாங்கள் ஸ்கூட்டரில் போகும் போது எனக்கு முன்னால் போகும் யாருடைய துப்பட்டா பறந்தால் சிறிது வேகமாக போய் துப்பட்டாவை சரி செய்து கொள்ளுமாறு சைகையில் அறிவித்து விட்டு தான் செல்வேன். சமூக நலனில் மிகவும் அக்கரை கொண்ட என் தோழி எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம். (In Delhi people used to say thanks or they will pass a friendly smile. But in Chennai, sorry no comments)saraswathi Ranganathanhttps://www.blogger.com/profile/15544740484572091113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38681204932489850172013-11-26T18:49:40.207+05:302013-11-26T18:49:40.207+05:30மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு..உங்களுக்கு ...மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு..உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்..
கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35346854828473816772013-11-26T18:46:49.546+05:302013-11-26T18:46:49.546+05:30உண்மையிலேயே நல்ல கருத்து..
உண்மையிலேயே நல்ல கருத்து..
கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57592736119970660822013-11-26T14:01:16.501+05:302013-11-26T14:01:16.501+05:30இது மாதிரி டூ வீலரில் செல்பவரிடம் விரட்டி சென்று ,...இது மாதிரி டூ வீலரில் செல்பவரிடம் விரட்டி சென்று ,''ஷால் வீலில் மாட்ட போகிறது,'' என எச்சரிப்பாய்,அதே சமூக உணர்வு இன்றும் தொடர்கிறது. நன்றிLakshminarayananhttps://www.blogger.com/profile/10454411756930783146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15137670112581912312013-11-25T22:06:55.138+05:302013-11-25T22:06:55.138+05:30தகவலுக்கு நன்றி :)தகவலுக்கு நன்றி :)மாவிராhttps://www.blogger.com/profile/13838441054475677213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16421327372856044952013-11-25T20:55:13.528+05:302013-11-25T20:55:13.528+05:30வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான தருனம் எதுன்னா.... நா...வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான தருனம் எதுன்னா.... நாம செய்ற வேலைக்கான அங்கீகாரம்தான்.... துப்பட்டா கட்டுரைக்கு நிறைய நண்பர்கள் போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்... அதுல ஒரு பெண்மணி எனக்கு அனுப்பிய விரிவான மெயில் உங்கள் பார்வைக்கு...

பெண்கள் தங்கள் சுடிதார் துப்பட்டாவில் தயவு செய்து கவனம் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகின்றேன்...

அன்புள்ள ஜாக்கி,
வேறு யாருக்கோ அல்ல. நான் அப்போது உடுமலையில் இருந்தபோது எனக்கு நடந்த சம்பவம்.செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு என் அக்கா மகனோடு டூவிலரில் (Supraன்னு ஒரு வண்டி இருந்தது) வரும்போது ஷிபான் சேலை சக்கரத்தில் சிக்கி அவன் சுதாரித்து வண்டியை நிறுத்துவதற்குள் பத்து இருபது அடி இழுத்துச்செல்லப்பட்டு முகம், கை கால்கள் எல்லாம் சிராய்ப்பு. சக்கரத்தில் மாட்டிக்கொண்டிருந்த சேலையை இழுத்தால் வரவே மாட்டேன் என்கிறது. முழங்காலுக்குக் கீழுள்ள சதையில் ஒரு கயிறு போல சுருண்டு சிக்கிக் கொண்டு வரமாட்டேன் என்கிறது. இழுத்தால் இன்னும் இறுகிக்கொண்டு கழுத்தறுபட்ட ஆடுபோல் நான் கதற, என் அக்கா மகன் செய்வதறியாது திகைக்க, அந்த வழியாக வந்த ஒருவர் வண்டியிலிருந்து ஆக்ஸா பிளேடு எடுத்துக் கொடுத்து சேலையை அறுத்தபின்னால் பார்த்தால் சேலை முழங்காலுக்கு மேலே இருக்கிறது. (நல்லவேளையாக அகாலநேரமானதால் ரோட்டில் அதிக மக்கள் இல்லை) தன்னோட ஷர்ட்டைக் கழட்டி என் முழங்கால் மேல் போட்டு, நடுங்கிக் கொண்டிருந்த என்னை அந்த ராத்திரியில் ஜி.எச்.க்கு கொண்டுபோய்...ஒரு சின்ன அஜாக்கிரதையால் ஒரு வாரம் நான் பட்ட அவஸ்தை... அப்பப்பா...அதற்குப்பிறகு யாராக இருந்தாலும் இப்படி அஜாக்கிரதையாக செல்பவர்களை நான் வலியப்போய் எச்சரிக்கத் தவறுவதேயில்லை. இங்கே தில்லியில் பெண்கள் கொஞ்சம் உஷாரானவர்கள்தான். நம் ஊர்ப் பெண்களைப் போல் புடவைத் தலைப்பை நீ...ளமாக விடுவதில்லை. குளிர்காலத்தில் பின்னால் உட்காரும் பெண்கள் சால்வையை (ஸ்டால் என்ற சால்வை நூல் நூலாய் தொங்கும்) தொங்கவிட்டுச் செல்வதைப் பார்க்கும்போது பதைபதைப்பாய் இருக்கும்.

உங்களோட ப்ளாக்கில் கமென்ட் பண்ண முடியவில்லை. அதனால்தான் மெயில் பண்ணுகிறேன்.

-ஷமீம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28502057716036108612013-11-25T19:44:16.060+05:302013-11-25T19:44:16.060+05:30மிகவும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நானும் சிலரை...மிகவும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நானும் சிலரை வாகனத்தில் செல்லும் போது எச்சரித்து இருக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58987940982663684082013-11-25T19:32:20.714+05:302013-11-25T19:32:20.714+05:30an educative blog. welldone. keepup this spiritan educative blog. welldone. keepup this spiritsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3983738803576183612013-11-25T13:34:29.371+05:302013-11-25T13:34:29.371+05:30Sir,
My Neighbor's daughter died in the above...Sir,

My Neighbor's daughter died in the above said incident few years back.
After a great difficulty he overcame from that incident. After that
he started a Charitable Trust in his daughter name as “SWETHA EDUCATIONAL
AND CHARITABLE TRUST”, Avadi and now he is successfully running a small
Computer Training Institute in my area. What you say about this???
Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3279029755027385562013-11-25T13:34:25.985+05:302013-11-25T13:34:25.985+05:30Sir,
My Neighbor's daughter died in the above...Sir,

My Neighbor's daughter died in the above said incident few years back.
After a great difficulty he overcame from that incident. After that
he started a Charitable Trust in his daughter name as “SWETHA EDUCATIONAL
AND CHARITABLE TRUST”, Avadi and now he is successfully running a small
Computer Training Institute in my area. What you say about this???
Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20429992089332282812013-11-25T13:34:21.483+05:302013-11-25T13:34:21.483+05:30Sir,
My Neighbor's daughter died in the above...Sir,

My Neighbor's daughter died in the above said incident few years back.
After a great difficulty he overcame from that incident. After that
he started a Charitable Trust in his daughter name as “SWETHA EDUCATIONAL
AND CHARITABLE TRUST”, Avadi and now he is successfully running a small
Computer Training Institute in my area. What you say about this???
Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77888388474423329532013-11-25T13:30:57.703+05:302013-11-25T13:30:57.703+05:30Sir,
One of my neighbor's first daughter died ...Sir,
One of my neighbor's first daughter died in the above said incident. After a great
difficulty he overcame from that incident. After that he started a Charitable Trust on his
daughter's name as "SWETHA EDUCATION AND CHARITABLE TRUST", Avadi and
running Computer Basic Training centre in his area. Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58933535857342322402013-11-25T13:30:04.700+05:302013-11-25T13:30:04.700+05:30Sir,
One of my neighbor's first daughter died ...Sir,
One of my neighbor's first daughter died in the above said incident. After a great
difficulty he overcame from that incident. After that he started a Charitable Trust on his
daughter's name as "SWETHA EDUCATION AND CHARITABLE TRUST", Avadi and
running Computer Basic Training centre in his area. Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27714834988050887132013-11-24T19:07:37.932+05:302013-11-24T19:07:37.932+05:30Please take thuppada in the bag while going in a t...Please take thuppada in the bag while going in a two wheeler after reaching the spot then
we put the thuppadabondhttps://www.blogger.com/profile/10620979596278219780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70846406970096556762013-11-24T17:54:52.727+05:302013-11-24T17:54:52.727+05:30 ஈனப்பார்வை பார்த்தாலும் நாம் குரல் கொடுப்போம்...... ஈனப்பார்வை பார்த்தாலும் நாம் குரல் கொடுப்போம்...

செவிமெடுப்பவர்கள் எடுக்கட்டும் .... THANK YOU FOR WhistleblowAnonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25458094237420060312013-11-24T12:00:43.670+05:302013-11-24T12:00:43.670+05:30Sir thanks
Sir thanks
Anonymoushttps://www.blogger.com/profile/01161002253871603937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82016323708359255722013-11-24T11:18:41.678+05:302013-11-24T11:18:41.678+05:30செத்தில் ஆதவன் என்ற நண்பர் எனது முகநூலில் பதிந்த ...செத்தில் ஆதவன் என்ற நண்பர் எனது முகநூலில் பதிந்த செய்தி...

நாமக்கலில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது .மறுநாள் ஆஸ்திரேலிய போக வேண்டிய பெண் .தன் மாமானார் வீட்டிற்கு தன் சகோதரனுடன் பல்சரில் செல்லும்போது துப்பட்டா சிக்கி அந்த இடத்திலே மரணம்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com