tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2833434705099602663..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கமல் காப்பி அடிப்பவரா?Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38689784002035829072010-09-25T12:00:20.061+05:302010-09-25T12:00:20.061+05:30I am not a hater of kamal. But the reality is,
Ma...I am not a hater of kamal. But the reality is,

Mahanathi - Copied from Thorns novel written by north indian author, I read it on my college days.
It is the story about a father searching her missing daughter & finally found her in tharaavi.
Anbe Sivam - Planes Trains and automobiles film

Thevar magan - may be it is a original story.Sundarhttps://www.blogger.com/profile/08817185452348765114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76730620249121055402010-09-10T21:36:01.425+05:302010-09-10T21:36:01.425+05:30கமல் நடிப்பில் கில்லாடி... சில படங்களில் அவரைத் தவ...கமல் நடிப்பில் கில்லாடி... சில படங்களில் அவரைத் தவிர வேறு யாரையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதபடி நடித்திருப்பார்..

அதிலே எந்த சந்தேகமும் இல்லை..

ஆனால் வரலாற்றை மறைக்காமல் இருப்பது நல்லது.. உண்மையாகவே காப்பி அடிக்கப் பட்டிருப்பேன், அந்த உண்மைப் படைப்பாளனுக்கு ஒரு நன்றி தெரிவித்து படத்தின் டைட்டிலில் இணைப்பது சிறந்த மனிதனுக்கு அழகு.. அதைச் செய்யாவிடில், மக்கள் இவரே தயாரித்தது போல் நினைப்பர்.. அது தன்னையே நம்பி இருக்கும் ரசிகர்களை ஏமாற்றும் செயலாகவே கருத முடியும்.. கண்ணியம் என்பது சாதாரண மனிதர்களுக்கே வேண்டும்.. புகழில் இருப்பவர்களுக்கு அது இன்னும் அதிகமாகவே வேண்டும்..

ஆனாலும் பம்மல் கே சம்பந்தம், சதிலீலாவதி படங்கள் அவரது சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டே...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57129256946304145592009-10-14T02:16:23.544+05:302009-10-14T02:16:23.544+05:30i also agree for that coz some useless felow says ...i also agree for that coz some useless felow says like that... idiotsudeshhttps://www.blogger.com/profile/06823204254342220284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87952000605939447932009-10-12T06:43:51.358+05:302009-10-12T06:43:51.358+05:30நான் முதன் முதலாக இடுகை இடுவது இந்த பதிவில் தான் ஏ...நான் முதன் முதலாக இடுகை இடுவது இந்த பதிவில் தான் ஏன்னா நானும் ஒரு பதிவு ஆரம்பித்து அதிலும் இந்த மாதிரி கமலுக்கு வக்காலத்து வாங்கி சில பேரிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரியான பதிவுகள் அதிலும் ஊடக துறையில் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்பு வைத்துள்ள நீங்கள் சொல்லும் போது அது இன்னும் வீரியம் மிக்கதாகிறது. தொடர வாழ்த்துகள்.APSARAVANANhttps://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8426085823229230982009-08-24T22:06:56.312+05:302009-08-24T22:06:56.312+05:30கமலுக்கே நடிக்க தெரிய வில்லை என்றால் வேறு எந்த நாய...கமலுக்கே நடிக்க தெரிய வில்லை என்றால் வேறு எந்த நாய்க்கும் நடிக்க அருகதை இல்லை சிவாஜியும் சில நல்ல நல்ல நடிகர்களையும் தவிர்த்து .பீடியை தூக்கி போட்டு பிடிபதும் ,மயிரை கோதுவதும் நடிபல்ல நண்பர்களே.நல்ல பட்ஜிவு சேகர் சவுக்கால் அடித்து விட்டீர்கள் .joe vimalhttps://www.blogger.com/profile/12100087895761235160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77875721033721350452009-08-23T12:46:21.594+05:302009-08-23T12:46:21.594+05:30தருமி சார் உங்கள் பின்னுட்டம் மற்றும் பகிர்வுக்கு ...தருமி சார் உங்கள் பின்னுட்டம் மற்றும் பகிர்வுக்கு தொடர் வாசிப்புக்கும் நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59816750936608013082009-08-23T12:45:31.511+05:302009-08-23T12:45:31.511+05:30நன்றி கீத் குமாரசுவாமி அது போல் நான் பல படங்களை உத...நன்றி கீத் குமாரசுவாமி அது போல் நான் பல படங்களை உதாரணத்துக்கு சொல்ல முடியும் இருப்பி்னும் பகிர்விவுக்கு நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69407093977061623742009-08-23T12:44:40.338+05:302009-08-23T12:44:40.338+05:30நன்றி சம்பத்நன்றி சம்பத்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-92138394986987954152009-08-23T12:44:29.294+05:302009-08-23T12:44:29.294+05:30/அண்ணே கமல் நடிப்பு நாம் பேசுவதற்க்கு எழுதுவதற்க்க.../அண்ணே கமல் நடிப்பு நாம் பேசுவதற்க்கு எழுதுவதற்க்கு அப்பாற்பட்டது..//

அண்ணே ஒரு சினிமா நடிகனின் நடிப்பை வெறும் நடிப்பாக மட்டுமே பாருங்க, அதை விட்டுட்டு அதீத முக்கியத்துவம் கொடுக்காதீங்க .. நமக்கு எல்லாமே அவங்கவங்க சொந்த வாழ்க்கையில தீர்க்க வேண்டிய, சாதிக்க வேண்டிய விஷயங்க ரொம்ப இருக்க , அதை பார்ப்போம், கமல் நடிச்சார, தேயட்டரில போய் பார்ப்போம், மூணு மணி நேரம் முடிஞ்சுதா மத்த விஷயங்களை கவனிப்போம், அம்புடுதேன்..//

உங்கள் மனநிலைதான் என் நிலையும்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55479365809809754192009-08-23T12:43:37.051+05:302009-08-23T12:43:37.051+05:30சரியா சொன்னிங்க கேபிள் ஜீசரியா சொன்னிங்க கேபிள் ஜீJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2932495685229200312009-08-23T12:43:01.824+05:302009-08-23T12:43:01.824+05:30நன்றி கார்திகை பாண்டி , மங்களுர் சிவா..நன்றி கார்திகை பாண்டி , மங்களுர் சிவா..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23079433402128760372009-08-23T12:42:14.495+05:302009-08-23T12:42:14.495+05:30நன்றி முரளி, கோஸ்ட், சூரியன் தண்டோரா..நன்றி முரளி, கோஸ்ட், சூரியன் தண்டோரா..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16174392412840983662009-08-23T12:41:25.576+05:302009-08-23T12:41:25.576+05:30//தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்...//தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...//

நம்பற மாதிரி இல்லையே. . . இந்த பிட் தேவைதானா. . .///

அது அப்ப. இது இப்ப.
அவ்வ்வ்வ் ...//
ஏன்யா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டேன்.. ஊடுகட்டி அடிக்கிறீங்க நடத்துஙக.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41797215460618304412009-08-23T12:40:05.328+05:302009-08-23T12:40:05.328+05:30மர்பீஸ் லா கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஒரு இடத்தில்...மர்பீஸ் லா கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு இடத்தில் திருடினால் காப்பி. அதுவே பல இடம் என்றால் அனாலிசிஸ்-இது சும்மா ஜோக். நல்ல கட்டுரை. உபயோகமான விஷயங்கள் எங்கே இருந்தாலும் அடாப்ட் செய்வதற்குப் பெயர் காப்பி இல்லை என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் கட்டுரை.

ஜவர் லால் உண்மையை உறத்து சொல்லி இரக்கின்றீர்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41674536978906023602009-08-23T12:08:54.221+05:302009-08-23T12:08:54.221+05:30நன்றி கலையரசன், உண்மைதமிழன்நன்றி கலையரசன், உண்மைதமிழன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53267736438045517882009-08-23T12:08:26.391+05:302009-08-23T12:08:26.391+05:30சிலர் இருக்காங்க எதுக்கு எடுத்தாலும் நொட்டை சொல்லு...சிலர் இருக்காங்க எதுக்கு எடுத்தாலும் நொட்டை சொல்லுறவங்க. அவங்கள ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது. உங்கிட்ட கமல் சரில்ல ரஜனி தான் நல்ல நடிகர்னு சொல்லுவாங்க. வேற யாராவது ரஜனி நல்ல நடிகர்னு சொன்னா, அவரால கமல் கிட்ட கூட வரமுடியாதுனு சொல்லுவாங்க, அவங்க அப்படிதான், அவங்கள ஒன்னும் பண்ண முடியாது//
உண்மைதான் யோJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9988805533387615662009-08-23T12:07:53.191+05:302009-08-23T12:07:53.191+05:30போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்...... ன...போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்...... ன்னு போயிகிட்டே இருக்கணும்.//
நன்றி ராஜாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58881296458803913692009-08-23T12:05:15.573+05:302009-08-23T12:05:15.573+05:30கமலின் நடிப்பில் எனக்குப் பிடித்த படங்கள் நிறைய.
...கமலின் நடிப்பில் எனக்குப் பிடித்த படங்கள் நிறைய.

நீங்க சொல்லியதுப் போல், அது காப்பி என்று கூற இயலாது. ஆதாரத் தழுவல் என்று கூறலாம்.//நன்றி ராகவன் நைஜீரியா... தொடர் வாசிப்புக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9672452125674428512009-08-23T12:04:06.089+05:302009-08-23T12:04:06.089+05:30Jacki take it easy
and Cool....
India all state s...Jacki take it easy
and Cool....

India all state super stars knows who is Kamal..

and his performance they accept only one super star in India that's Kamal..

Good Post Jacki thanks//
நன்றி சிவாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90743535827732032362009-08-23T12:03:43.227+05:302009-08-23T12:03:43.227+05:30நல்ல பதிவு ஜாக்கி..
கமல்...
தசாவதாரம் படத்தின் வ...நல்ல பதிவு ஜாக்கி..

கமல்...

தசாவதாரம் படத்தின் வில்லன் ஃப்ளெட்சர் கேரக்டரில் அமெரிக்க கொரியர் கம்பெனியில் ஒரு நடை நடந்து வருவார்..எந்த ஹாலிவுட் நடிகராலும் அதை காப்பி அடித்துக்கூட நடக்க முடியாது.

போலவே..

வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவியின் தம்பி நாய் என்று சொன்னவுடன் ஆமோதித்து பாட்டி சத்தம் போட்டவுடன் அதே ஆமோதித்தலை அப்படியே எதிராக மாற்றுவார்..இது போன்ற சின்னச் சின்ன டீட்டெய்லிங்களையே யாராலும் மறுபடியும் செய்ய முடியாது..

புது புது அர்த்தங்கள் படத்தில் குருவாயூரப்பா பாடலில் கீதா ரகுமானின் டீசர்ட்டைப் பிடித்து இழுப்பது போலவும் அதனடுத்த ரகுமான் கீதாவின் பால் விழுவது போலவும் ஒரு காட்சி இருக்கும்..அந்தக் காட்சியைப் பாருங்கள்..அது செயற்கையாக மிக செயற்கையாக இழுபதற்கு முன்பே போய் விழுவார்..கமலைப் பார்த்து டைமிங்கை பழகிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்பட்டதாம்.//

நஙனறி நர்சிம் மங்கள் விரிவான பின்னுட்டத்திற்க்கு.. உண்மைதான் பல நடிகர்கள் அவர் டைமிங் கண்டு வியந்து இருக்கின்றனர்... மிக முக்கியமாக அவரது காமெடி போர்ஷன்ஸ்....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14574574803572792882009-08-23T12:01:52.118+05:302009-08-23T12:01:52.118+05:30இன்ஸ்பிரேஷன் என்ற சொல்லை நம்ம மக்கள்ஸ் அடிக்கடி மற...இன்ஸ்பிரேஷன் என்ற சொல்லை நம்ம மக்கள்ஸ் அடிக்கடி மறந்து போறாங்க.

நடிக்கத் தெரியலைன்னு சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டுமே....அதுலே அவுங்களுக்கு ஒரு திருப்தி.

பொதுவாச் சொன்னால் நடிக்கத்தெரியாத மனுசன் இனிமேத்தான் பொறக்கணும். தினசரி வாழ்க்கையில் நாமெல்லாம் என்னமா நடிக்கிறோம்!!!!

இல்லாமலா.... ஷேக்ஸ்பியர் 'உலகமே நாடகமேடை, எல்லோரும் வெறும் நடிகர்கள்'ன்னு சொல்லி இருக்கார்.//
உண்மை டீச்சர் நம்மாளுங்களுக்கு இது புரியாது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66791750540636244392009-08-23T12:01:14.134+05:302009-08-23T12:01:14.134+05:30chumma ullarathinga kamale kaapi enntral matha her...chumma ullarathinga kamale kaapi enntral matha heroes enna oopia/////
நன்றி குருJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71690938317941901702009-08-23T12:00:36.155+05:302009-08-23T12:00:36.155+05:30ஆமய்யா! கமலுக்கு நடிக்க தெரியாது . சவுந்தர்ராஜனுக்...ஆமய்யா! கமலுக்கு நடிக்க தெரியாது . சவுந்தர்ராஜனுக்கு பாட தெரியாது .இளையராஜாவுக்கு இசையே தெரியாது -ன்னு வீணாப்போன நாலு பேரு சொல்லுவான் ..அதுக்கு விளக்கம் வேற !/=/
நன்றி ஜோJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90015983709715333952009-08-23T12:00:08.071+05:302009-08-23T12:00:08.071+05:30/தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்த.../தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...//

நம்பற மாதிரி இல்லையே. . . இந்த பிட் தேவைதானா. . .//நம்புங்க வீJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6929019884767271872009-08-23T11:59:43.087+05:302009-08-23T11:59:43.087+05:30ஒரு சிலருக்கு கமலைத் திட்டினால் தான் சாப்பாடே சமிக...ஒரு சிலருக்கு கமலைத் திட்டினால் தான் சாப்பாடே சமிக்கும். கேவலமான ஈனப்பிறவிகள் அவர்கள். ஒரு தேவர்மகன், மகாநதி, அன்பே சிவம் நடிப்புகள் எல்லாம் எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என அந்த ஈனப்பிறவிகள் சொல்லட்டும்.//

உங்கள் கோபத்துக்கு நன்றி வந்திய தேவன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com