tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2569607227970108975..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28481128817568183172011-02-03T21:13:13.707+05:302011-02-03T21:13:13.707+05:30அருமைஅருமைதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19646173695104913622011-02-03T19:05:01.386+05:302011-02-03T19:05:01.386+05:30rasa kaithu verum nadakam jaameeen + enquiry ieppd...rasa kaithu verum nadakam jaameeen + enquiry ieppdeyaa kalam ooteeeveduvatrkal . north side meenavanaga erutherundhal kural kodupanunga evan tmilan thana yaruum pasamathnuva. NADPUDAN NAKKEERANnakkeeranhttps://www.blogger.com/profile/04848419043844086985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4164936987899363902011-02-03T17:36:02.717+05:302011-02-03T17:36:02.717+05:30நண்பர் ஜாக்கிஜி
வணக்கம் .
மீண்டும் ஒரு நல்லதொரு...நண்பர் ஜாக்கிஜி

வணக்கம் .

மீண்டும் ஒரு நல்லதொரு பதிவு .

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .

இந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா?

வன்கொடுமை சட்டம் என்றால் என்ன ?

எனக்கு தெரிந்த வரையில்

எவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா ?

அப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் ?

குறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது ?

இங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா?

சட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே ?

நன்றி
ஆனந்த்
பமாகோ,மாலிbabahttps://www.blogger.com/profile/03074474879992310667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86373782339186695162011-02-03T17:32:40.569+05:302011-02-03T17:32:40.569+05:30ROMBA NALLA PATHIVOOROMBA NALLA PATHIVOOADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9073851790288520662011-02-03T13:41:24.498+05:302011-02-03T13:41:24.498+05:30நல்ல பதிவு வாழ்த்துக்கள்நல்ல பதிவு வாழ்த்துக்கள்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75196564299396870832011-02-03T10:26:28.674+05:302011-02-03T10:26:28.674+05:30வழக்க்கம் போல் அருமைவழக்க்கம் போல் அருமைSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18738664014299317502011-02-03T08:57:15.170+05:302011-02-03T08:57:15.170+05:30முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று கைது செய்யப்ப...முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் விசாரிக்கப் பட்டு இன்று சிபிஐ அவரை கைது செய்து இருக்கின்றது... ராஜாவின் அண்ணன் மற்றும் இரண்டு அதிகாரிகளையும் சேர்த்து கைது வைபவத்தை செய்து இருக்கின்றது சிபிஐ.. செய்தியின் விவரத்தை சன் சொல்கின்றது.. கலைஞர் மவுனம் காக்கின்றது..அவரின் சொந்த ஊரில் வழக்கம் போல அரசு பேருந்துகள் நாசம்
செய்யப்பட்டன.

எல்லாம் கண் துடைப்பு நாடகம் தல.அடுத்து வரும் நாட்களில் இன்னும் பல சினிமாவே நடக்கும் பாருங்க . நல்ல பதிவு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/13171384076289890274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53394864026552339152011-02-03T02:49:16.549+05:302011-02-03T02:49:16.549+05:30Can you please include the full content in your f...Can you please include the full content in your feed, this will allow us to read the full contents in the google readerAnonymoushttps://www.blogger.com/profile/12403351593760695799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53389725949594901462011-02-03T00:28:07.738+05:302011-02-03T00:28:07.738+05:30ஈச்சங்காட்டு முயல் சூப்பர் சாங்...அந்த இசையமைப்பாள...ஈச்சங்காட்டு முயல் சூப்பர் சாங்...அந்த இசையமைப்பாளர் அதன்பின் ஆளைக்காணோமே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52228453673728710292011-02-03T00:03:21.473+05:302011-02-03T00:03:21.473+05:30Anyway Raja arrest will make some impact in pollin...Anyway Raja arrest will make some impact in polling..I think so..Thirumalai Kandasamihttps://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14437919897906742782011-02-03T00:03:08.465+05:302011-02-03T00:03:08.465+05:30அமெரிக்காவில் காலில் டேக் கட்டுவது இந்தியர்களுக்கு...அமெரிக்காவில் காலில் டேக் கட்டுவது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, தவறு செய்த எல்லோருக்கும்.

இங்கே தவறுக்கு நேரடியான சிறை தண்டனை, அங்கே ஹவுஸ் அரஸ்ட் மாதிரி உண்டு, கண்காணிப்புக்கு அந்த டேக், ஏண்டா டேக் கட்டினன்னு கேட்பதுக்கு முன்னால், டேக் கட்டப்பட்டவன் என்ன தப்பு பண்ணான்னு கேட்கச்சொல்லுங்க!

அமெரிக்கா போய் படிக்கிறவன் பணக்காரன், அவனுக்காக அரசியல் தண்டங்கள் பேசும், மீனவன் என்ன பணக்காரனா? அவனுக்காக பேச!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81205865014505844752011-02-03T00:01:39.954+05:302011-02-03T00:01:39.954+05:30மிகவும் சிறப்பாக இருந்ததது ஜாக்கி
படிப்பதில் சுவ...மிகவும் சிறப்பாக இருந்ததது ஜாக்கி

படிப்பதில் சுவாரஸ்யம் குறையாமல் எழுதும் உங்கள் எழுத்து பாணி சூப்பர்ஹாய் அரும்பாவூர்https://www.blogger.com/profile/16479248891120727447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50386052172379722572011-02-02T23:57:50.078+05:302011-02-02T23:57:50.078+05:30தம்பி.. ராசா கைது பற்றிய உனது கருத்து இன்று வராதோ ...தம்பி.. ராசா கைது பற்றிய உனது கருத்து இன்று வராதோ என்று கூகிள் பஸ்ஸில் ஒரு சேட்டைக்காரர் பற்ற வைத்து உன்னை காமெடியாக்கிவிட்டார். என்றைக்காவது ஒரு நாள் அவருடன் தண்ணியடிக்கும்போது வாய்ப்புக் கிடைத்தால் பாட்டிலால் மண்டையில் ஒரு போடு போட்டிரு. கேட்டால் மதுவின் மயக்கம் என்று சொல்லிவிடலாம். அந்த சேட்டைக்காரரின் பெயர் தண்டோரா மணிஜி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com