tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2474325044812549153..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Vatthikuchi-2013 / (வாவ்) வத்திக்குச்சி திரை விமர்சனம்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66176739132743908862013-05-13T19:45:46.088+05:302013-05-13T19:45:46.088+05:30நல்ல திரைப்படம்.. பாடல்களைப் பற்றியும் விரிவாகச் ச...நல்ல திரைப்படம்.. பாடல்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கலாம் சேகர்..வரிகள் அருமையாக அமைந்திருந்தன. திலீபன், அஞ்சலி நல்ல தெரிவுகள். இரண்டு கதாபாத்திரங்களிலும் வேறெவரையும் வைத்துப் பார்க்க இயலவில்லை.எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-904287909292072232013-05-08T12:35:03.317+05:302013-05-08T12:35:03.317+05:30இந்தப்படம் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இங்கே வந்துகருத...இந்தப்படம் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இங்கே வந்துகருத்து சொல்லுங்கள்sornamithranhttps://www.blogger.com/profile/01033910892395889204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12227540758636710022013-04-09T14:32:40.340+05:302013-04-09T14:32:40.340+05:30இப்படிக்கு அண்ணனின் விழுதுகள் இப்படிக்கு அண்ணனின் விழுதுகள் priyanhttps://www.blogger.com/profile/05789709961349898310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67679637368614080862013-04-08T10:55:22.853+05:302013-04-08T10:55:22.853+05:30u r correct........u r correct........INDIANhttps://www.blogger.com/profile/13735721440752973166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11760640848487197642013-04-08T08:16:28.743+05:302013-04-08T08:16:28.743+05:30Me too watched this movie. Even me also felt '...Me too watched this movie. Even me also felt 'evanellam hero va ' but once I saw the movie it was excellent. Hero scoring in action sequence. Anonymoushttps://www.blogger.com/profile/12392593590798914406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52612371081019976472013-04-08T00:50:04.429+05:302013-04-08T00:50:04.429+05:30வழக்கமான பழைய மசாலா கொஞ்சம் வித்தியாசமாய் அவ்வளவு ...வழக்கமான பழைய மசாலா கொஞ்சம் வித்தியாசமாய் அவ்வளவு தான்.
இரண்டு நாள் பட்டினி அடி உதை இதற்கு பிறகு இரண்டு ரொட்டி சாப்பிட்டா ஆறு பேரை அடிக்கலாம்.
அரசாங்க வேலையில் கணவன் இருந்தாலும் ஆட்டோகாரனை காதலிக்க பச்சைக்கொடி காட்டும் அம்மா நிஜத்தில நடக்குமாங்க.
குடிக்காத உத்தியோகத்தர் ஒருத்தருமா கிடைக்கல.
கொலை பண்ண துப்பாக்கி தான் வேணுமா அதுகும் நல்லா பழகுற ஒருத்தன போடுறதுக்கு.கத்தி எல்லாம் சரி வராதா??கழுத்தில எதிர்பார்க்காத நேரம் ஒரு ஏத்து ஏத்தினா சரி.துப்பாக்கியை எடுப்பதற்கு ஒரு எக்ஸ்ட்ரா சீன்.
பிடிபட்ட திலிபனை கொண்டுபோக ஒரு வான் கூடவா கிடைக்கவில்லை அதுவும் ஒரு முதலாளியின் ஆதரவிருந்தும்.ஸ்லோ மோஷன் சண்டைகள் நன்றாகவா இருக்கிறன????
ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியை போட்டுத்தள்ளுறத பற்றி நடுரோட்டில வச்சா டிஸ்கஸ் பண்ணுவாங்க.
எக்கச்சக்கமான ஓட்டைகள் படத்தில் இருக்கின்றன.இவ்வளவும் எனக்கு ஞாபகம் நின்றவை மட்டுமே.இவையெல்லாம் உஙகள் கண்ணில் தட்டுப்படவில்லையா??
நல்ல சினிமாக்கள் நம் மத்தியில் வெற்றிபெறகின்றன.வழக்கு எண் 18/9,பீட்சா போன்ற படங்கள் எல்லாம் வெற்றி பெறவில்லையா??
நல்ல படங்களுக்கு எப்போதும் மக்கள் ஆதரவு உண்டு.தமிழ் சினிமாவை வாழவைக்க ிது போதும்.S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53078667447449017162013-04-07T22:45:50.205+05:302013-04-07T22:45:50.205+05:30nalla vimarsanam..
anjali kuritha ungal paarvaiya...nalla vimarsanam..
anjali kuritha ungal paarvaiyai appadiye naanum aamothikkiren...!Anonymoushttps://www.blogger.com/profile/05530840884662322160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85824812128912295602013-04-07T21:37:25.133+05:302013-04-07T21:37:25.133+05:30நம்ம ஊர்ல இன்னொரு பாலிடிக்ஸ் இருக்குதுங்க: கூட வெள...நம்ம ஊர்ல இன்னொரு பாலிடிக்ஸ் இருக்குதுங்க: கூட வெளிவர்ற படத்தின் அபிமானிகள் இதை 'நல்லாவே இல்லை' என்று எழுதுவார்கள். 'நீர்ப்பறவை'க்காக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தைத் மட்டம்தட்டி எழுதி இருந்தார்கள். இந்தப் படம் எந்தப் படத்துக்காகப் பலியாடு ஆக்கப்பட்டது என்று உங்களால் யூகிக்க முடியும் என்று நம்புகிறேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37301516999165203802013-04-07T20:07:53.422+05:302013-04-07T20:07:53.422+05:30Dear Mr.Jackie,
Expecting your Review about Parad...Dear Mr.Jackie,

Expecting your Review about Paradesi.....

Thanks & Regards

Victorvictor Paulrajhttps://www.blogger.com/profile/00027656019131888766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54079118148920634112013-04-07T17:57:07.932+05:302013-04-07T17:57:07.932+05:30திரைக்கதைக்காக மட்டும் ஓடிய படம் தமிழில் உண்டா?
அ...திரைக்கதைக்காக மட்டும் ஓடிய படம் தமிழில் உண்டா?

அந்த நிலை வரும் பொழுது நம்மை போன்ற சினிமா பிரியர்களுக்கு விதவிதமான விருந்து கிடைக்கும்Kathiravan Rathinavelhttps://www.blogger.com/profile/04938942531238762824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72797105461628756232013-04-07T06:50:53.373+05:302013-04-07T06:50:53.373+05:30"பெரிய சாபக்கேடு தமிழ்நாட்டில் ஏழு லட்சம்..."பெரிய சாபக்கேடு தமிழ்நாட்டில் ஏழு லட்சம் பேரும் "

7 Crore?sidhttps://www.blogger.com/profile/09202339303722954676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31922223738781082902013-04-07T03:48:20.264+05:302013-04-07T03:48:20.264+05:30Nice entry.Nice entry.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50332744917127804482013-04-06T22:36:48.263+05:302013-04-06T22:36:48.263+05:30i like this moviei like this movieரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28830544492417568702013-04-06T21:53:00.955+05:302013-04-06T21:53:00.955+05:30நீங்கள் சொன்ன லீலை திரைப்படத்துக்கும், இந்த வத்திக...நீங்கள் சொன்ன லீலை திரைப்படத்துக்கும், இந்த வத்திக்குச்சி திரைப்படத்துக்கும் தலைப்பே எதிரியாக அமைந்துவிட்டது எனலாம். படங்களுக்கான பெயர் ஓரளவுக்கு ஈர்க்க வேண்டும். லீலை கூட அந்த தவறை தான் செய்தது. வத்திக்குச்சி நிச்சயம் நல்ல படம் தான். வாசகன்https://www.blogger.com/profile/02236657485865377483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80658576216528345902013-04-06T20:54:17.377+05:302013-04-06T20:54:17.377+05:30நல்லா இருந்துச்சு படம்..நல்லா இருந்துச்சு படம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com