tag:blogger.com,1999:blog-5864105229526695679.post240850878358013017..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (ஏஆர் ரகுமான்) சென்னை வடபழனி சுப்புராய நகரும் கோல்டன் குளோப் விருதும்....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45528730869398706062009-01-15T13:04:00.000+05:302009-01-15T13:04:00.000+05:30சாமி..நான் இன்னும் படம் பார்க்கலை.. அதுனால என்ன..?...சாமி..

நான் இன்னும் படம் பார்க்கலை.. அதுனால என்ன..? ரஹ்மான் திறமைசாலி.. காலத்திற்கேற்றாற்போல் இசையை வெளிப்படுத்தும் விற்பன்னர்..

அவருக்கு கிடைக்க வேண்டியதுதான் கிடைத்திருக்கிறது..

பிறகு உங்களது மெரினா வாழ்க்கை..?

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவியரசரின் வார்த்தைகளை எனக்கு ஞாபகப்படுத்துகிறது..

என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்..

நல்ல நண்பர் கிடைத்திருப்பதில் பெருமையடைகிறேன்.

உங்களுடைய இந்த வளர்ச்சி நிச்சயம் பலருக்கும் ஒரு உதாரணம்தான்..

வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29875283278754911302009-01-15T10:50:00.000+05:302009-01-15T10:50:00.000+05:30அவர் சொன்னமாதிரி அவரே எதிர்பார்க்காத விருது.. இன்ன...அவர் சொன்னமாதிரி அவரே எதிர்பார்க்காத விருது.. இன்னிக்கு காலையில பேட்டியில கூட தலைக்கனம் இல்லாம பேசுனதுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு போயிருக்குன்னு நெனக்கிறேன்...

உங்க மெரினா வாழ்க்கை அதிர்ச்சியா இருக்கு.. ஆனா அதிலிருந்து மீண்டு பாஸிட்டிவ் மனிதனா நீங்க மேல வந்திருக்குறது சந்தோஷமா இருக்கு ஜாக்கி..பாராட்டுக்கள்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78605219183647241512009-01-14T09:56:00.000+05:302009-01-14T09:56:00.000+05:30ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.உழைப்பிற்கு கிடைத்த வெற்...ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

படத்தை பார்க்காததினால்
விரிவான விமர்சனம் செய்ய இயலவில்லை.

உங்களின் பதிவினால் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45633637195899649072009-01-13T21:43:00.000+05:302009-01-13T21:43:00.000+05:30அருமை!உங்க மெரீனா வாழ்க்கை, அதை கடந்து நீங்க உயர்ந...அருமை!

உங்க மெரீனா வாழ்க்கை, அதை கடந்து நீங்க உயர்ந்திருக்கும் திறமை, அபாரம். ஹாட்ஸ் ஆஃப்!

//அதிலும் அந்த சிறுவர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில் அவர்கள் ஓடும் போது பின் புலத்தில் ரகுமான் குரல் வரும் இடத்தில் ஓ போடவைக்கும் இடம்///

எனக்கு பிடிக்காதது உங்களுக்குப் பிடிச்சிருக்கு. tastes differ ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79326947539810061222009-01-13T21:36:00.000+05:302009-01-13T21:36:00.000+05:30//ரகுமான் பாய்க்கு இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம்....//ரகுமான் பாய்க்கு இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம்.//

இசையமைப்பாளர் ரகுமான்னு சொன்னா அவரு கோவிச்சுகுவாரா?

நான் சாதி,மத அடையாளங்கள் வேணாம்னு கழுதையா கத்திகிட்டு இருக்கேன், நீங்க ரகுமான் பாய்ன்னு சொல்றிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70644753921312291562009-01-13T20:31:00.001+05:302009-01-13T20:31:00.001+05:30நன்றி அக்னி பார்வைநன்றி அக்னி பார்வைJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10384770325106670482009-01-13T20:31:00.000+05:302009-01-13T20:31:00.000+05:30நடிகை என்பதும் ஒரு உவமைக்கான சொல் அவ்வளவேநடிகை என்பதும் ஒரு உவமைக்கான சொல் அவ்வளவேJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29081073284365463912009-01-13T20:29:00.000+05:302009-01-13T20:29:00.000+05:30சின்ன பையன், நன்றி அந்த பதிவில்தான் நான் அவருக்கு...சின்ன பையன், நன்றி அந்த பதிவில்தான் நான் அவருக்கு உலகப்புகழ் கிடைக்கும் என்று எழுதி இருந்தேன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29209468814023056642009-01-13T20:27:00.000+05:302009-01-13T20:27:00.000+05:30நன்றி குடுகுடுப்பை நம் வாழ்த்து அந்த தலைகணம் இல்லா...நன்றி குடுகுடுப்பை நம் வாழ்த்து அந்த தலைகணம் இல்லா தமிழனுக்கு நிச்சயம் செல்லும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72713777958837441102009-01-13T10:18:00.000+05:302009-01-13T10:18:00.000+05:30Raheman Deserves it....what else we can tell?Raheman Deserves it....what else we can tell?அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83137461426087472542009-01-13T07:22:00.000+05:302009-01-13T07:22:00.000+05:30பதிவு நன்றாகத்தான் இருக்கு. ஆனால் ஐஸ்வர்யா ராய் எ...பதிவு நன்றாகத்தான் இருக்கு. ஆனால் ஐஸ்வர்யா ராய் என்ற திருமணமான பெண்ணை போகிற போக்கில் அசிங்கபடுத்தியதேனோ? நடிகை என்பதாலா??https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35165629089378378212009-01-13T07:18:00.000+05:302009-01-13T07:18:00.000+05:30விதிவிலக்கு = வரிவிலக்குவிதிவிலக்கு = வரிவிலக்குசின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60450077552181380052009-01-13T07:17:00.000+05:302009-01-13T07:17:00.000+05:30ஜாக்கி : மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்க...ஜாக்கி : மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய பழைய பதிவை மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். அதை மறுபடி இங்கே கொடுத்ததற்கு நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77691244478544409682009-01-13T07:13:00.000+05:302009-01-13T07:13:00.000+05:30நானும் வாழ்த்துகிறேன்நானும் வாழ்த்துகிறேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com