tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2342436102466260369..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): CAPTAIN PHILLIPS-2013-உலக சினிமா/ சினிமா விமர்சனம்/கடற்கொள்ளையர்களும் கப்பல் கேப்டனும்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5982381764165096772014-08-03T02:54:59.783+05:302014-08-03T02:54:59.783+05:30வணக்கம் சார்!!! உங்களின் விமர்சனம் அருமை. ஆனால்,டா...வணக்கம் சார்!!! உங்களின் விமர்சனம் அருமை. ஆனால்,டாம் ஹேங்ஸின் ஃபாரஸ்ட் கம்ப், டெர்மினல்,கேஸ்ட் அவே போன்ற படங்களை கண்ட எனக்கு , இப்படம் சிறிது ஏமாற்றமே!! என்னவோ, டாம் ஹேங்ஸை இன்னும் பயன்படுத்தி இருக்கலாமோ என்ற எண்ணம் தான் வந்தது. மேலும் , இந்த படம் இவரின் முந்தைய படங்களின் முடிவுகளைப்போன்றே , சுபமாகத்தான் முடியும் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் , மொத்ததில் இது ஒரு தரமான படம் என்பதில் சந்தேகமில்லை.மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2855960836363208882014-02-27T12:38:05.553+05:302014-02-27T12:38:05.553+05:30ஹலோ ஜாக்கி..! நீங்க சொன்ன ஆ.வி புத்தகத்தின் பெயர் ...ஹலோ ஜாக்கி..! நீங்க சொன்ன ஆ.வி புத்தகத்தின் பெயர் 'கற்றது கடலளவு'உறை பனி....https://www.blogger.com/profile/08792054669820018268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24040863201243745432014-02-27T12:37:04.743+05:302014-02-27T12:37:04.743+05:30ஹலோ ஜாக்கி, நீங்க சொன்ன ஆ.வி புத்தகம் 'கற்றது ...ஹலோ ஜாக்கி, நீங்க சொன்ன ஆ.வி புத்தகம் 'கற்றது கடலளவு'உறை பனி....https://www.blogger.com/profile/08792054669820018268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87737914967601793032014-02-16T00:15:44.420+05:302014-02-16T00:15:44.420+05:30"எனக்கு தெரிஞ்சி பாலா என்ற படைப்பாளிதான் அகத..."எனக்கு தெரிஞ்சி பாலா என்ற படைப்பாளிதான் அகதிங்க எப்படி இராமேஸ்வரம் வாராங்க... அவுங்க கஷ்டம் என்ன? அதை நம்ம கவர்மென்ட் எப்படி நடத்தறாங்கன்னு பதிவு பண்ண உண்மையான படைப்பாளி..... அப்படியே தமிழுக்காக தமிழனுக்காக உருகறா மாதிரி எல்லாம் நடிக்காத படைப்பாளி எனக்கு தெரிஞ்சி பாலாதான்..."

True.Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49177186772839747682014-02-16T00:13:58.201+05:302014-02-16T00:13:58.201+05:30Hi kathir.. I agree with you.
"i wonder alway...Hi kathir.. I agree with you.
"i wonder always about your understanding skills"
Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1160255989176343802014-02-16T00:12:29.091+05:302014-02-16T00:12:29.091+05:30ஹாய் ஜாக்கி, உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் உடனே ந...ஹாய் ஜாக்கி, உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் உடனே நெட்டில் பார்த்தேன். தமிழில். really superb. பார்த்து முடிந்ததும் முழு விமர்சனத்தையும் படித்தேன். நான் எந்த காட்சிகளை எப்படி பார்த்தேனோ அதையே நீங்களும் எழுதியுருந்தீர்கள். உதாரணம்...

"முக்கியமாக நர்ஸ் தொடர்ந்து சிகிச்சை அளித்த படி கேட்கும் கேள்விக்கு டாம் ஹேங்ஸ் தெத்தி தெத்தி பதில் சொல்லும் அந்த நடிப்ப இருக்கே சான்சே இல்லை "

"டாம் அவர்களை ஏற இறங்க பார்த்து...ஆறு மில்லியன் டாலரை கொள்ளை அடிச்சிட்டு ஏன்டா இப்படி இருக்கற என்பது போன்ற பார்வை..."

"சோமாலிய மக்கள் தரப்பு நியாயத்தை தந்தூரி சிக்கன் மேல் தூவும் பெப்பர் பொடி அளவுக்கு சொல்லி வெளி வந்து இருக்கும் திரைப்படம்தான் கேப்டன் பிலிப்ஸ்..."

இந்த ப்ளாகை மட்டும் இந்த படத்தோட டைரக்டர் படித்தான்னா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான். நான்கூட படம் பார்க்கும்போது இவ்வளவு பெரிய கப்பலில் ஏன் பாதுக்காப்புக்கு ஒரு துப்பாக்கி இல்லாம போறாங்கன்னு தோணிச்சு. இப்போதான் புரிஞ்சிது.

Tom HAnks நடிச்ச The Davinci Code மற்றும் Engeles & the Devils படம்தான் பாத்திருக்கேன். அப்பவே என்னமா பன்னிருகான்னு தோணிச்சு. இதுல கலக்கிருக்கார். நம்ம ஊரு ஹீரோக்கள்லாம் கத்துக்க வேண்டிய விஷயம்.

இப்படியெல்லாம் நீங்க நல்ல படங்களை பற்றி எழுதினால் தான் என்ன போன்ற அறைகொறைங்களும் ரசனையில் அடுத்த கட்டத்துக்கு போகமுடியும். இல்லன்னா Spider Man, super man போன்ற படங்களை பார்த்துவிட்டு " I watch only English Movie ya"ன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதான்.

நன்றி Jackie.Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34473323187968746252014-02-16T00:10:58.419+05:302014-02-16T00:10:58.419+05:30ஹாய் ஜாக்கி, உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் உடனே ந...ஹாய் ஜாக்கி, உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் உடனே நெட்டில் பார்த்தேன். தமிழில். really superb. பார்த்து முடிந்ததும் முழு விமர்சனத்தையும் படித்தேன். நான் எந்த காட்சிகளை எப்படி பார்த்தேனோ அதையே நீங்களும் எழுதியுருந்தீர்கள். உதாரணம்...

"முக்கியமாக நர்ஸ் தொடர்ந்து சிகிச்சை அளித்த படி கேட்கும் கேள்விக்கு டாம் ஹேங்ஸ் தெத்தி தெத்தி பதில் சொல்லும் அந்த நடிப்ப இருக்கே சான்சே இல்லை "

"டாம் அவர்களை ஏற இறங்க பார்த்து...ஆறு மில்லியன் டாலரை கொள்ளை அடிச்சிட்டு ஏன்டா இப்படி இருக்கற என்பது போன்ற பார்வை..."

"சோமாலிய மக்கள் தரப்பு நியாயத்தை தந்தூரி சிக்கன் மேல் தூவும் பெப்பர் பொடி அளவுக்கு சொல்லி வெளி வந்து இருக்கும் திரைப்படம்தான் கேப்டன் பிலிப்ஸ்..."

இந்த ப்ளாகை மட்டும் இந்த படத்தோட டைரக்டர் படித்தான்னா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான். நான்கூட படம் பார்க்கும்போது இவ்வளவு பெரிய கப்பலில் ஏன் பாதுக்காப்புக்கு ஒரு துப்பாக்கி இல்லாம போறாங்கன்னு தோணிச்சு. இப்போதான் புரிஞ்சிது.

Tom HAnks நடிச்ச The Davinci Code மற்றும் Engeles & the Devils படம்தான் பாத்திருக்கேன். அப்பவே என்னமா பன்னிருகான்னு தோணிச்சு. இதுல கலக்கிருக்கார். நம்ம ஊரு ஹீரோக்கள்லாம் கத்துக்க வேண்டிய விஷயம்.

இப்படியெல்லாம் நீங்க நல்ல படங்களை பற்றி எழுதினால் தான் என்ன போன்ற அறைகொறைங்களும் ரசனையில் அடுத்த கட்டத்துக்கு போகமுடியும். இல்லன்னா Spider Man, super man போன்ற படங்களை பார்த்துவிட்டு " I watch only English Movie ya"ன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதான்.

நன்றி Jackie.Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82193407840461142462014-02-10T17:29:36.123+05:302014-02-10T17:29:36.123+05:30HI Jackie.,
please post your revi...HI Jackie.,
please post your review on : the body " movie.Anonymoushttps://www.blogger.com/profile/01111383573322950149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54372022478682246232014-02-08T22:06:39.550+05:302014-02-08T22:06:39.550+05:30Boss, can you tell me that name of that novel whic...Boss, can you tell me that name of that novel which came in JV. I also read this and if i correct about Granite (Mani) also one novel came in JV. Can you tell me the name for both.செந்தில்குமார்https://www.blogger.com/profile/13329183170147064684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65785725720591449392014-02-05T15:24:27.432+05:302014-02-05T15:24:27.432+05:30its a good one. but little disappointing to note t...its a good one. but little disappointing to note that movie is completely done from the western perspective. they have taken to piracy because their only source of income i.e. fishing is taken away from them.k.rahmanhttps://www.blogger.com/profile/09099242297024276567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62734539948113241232014-02-05T06:24:41.176+05:302014-02-05T06:24:41.176+05:30boss, write a review about the movie named Forest ...boss, write a review about the movie named Forest Gump, alsowhy they r called naxalshttps://www.blogger.com/profile/12814269697786318097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25611846565207854182014-02-04T08:57:38.412+05:302014-02-04T08:57:38.412+05:30Bro, i have seen the movie i enjoyed it,the way wr...Bro, i have seen the movie i enjoyed it,the way writing and expression , we have to give Crown in your head. your way of approach is marvelous, very good writing skills and understanding about the story, i wonder always about your understanding skills,.Even once again you gave remember about tamil fisherman / tamil Eelam problem also.

Kathir,Oxford,UK
from trichykathirhttps://www.blogger.com/profile/08538957432501076377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64170928412319138482014-02-04T06:23:00.483+05:302014-02-04T06:23:00.483+05:30If you get a chance try to watch 'Fishing With...If you get a chance try to watch 'Fishing Without Nets' in youtube. This is a documentry not commercial grade movie.Pebblehttps://www.blogger.com/profile/08243888514543915869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45352469690105875922014-02-03T22:17:53.824+05:302014-02-03T22:17:53.824+05:30mark podavee illa bossmark podavee illa bossAnonymoushttps://www.blogger.com/profile/12775909261814544631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3024189612810230262014-02-03T22:12:56.363+05:302014-02-03T22:12:56.363+05:30marks podavee illa bossmarks podavee illa bossAnonymoushttps://www.blogger.com/profile/12775909261814544631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2558185998646779902014-02-03T13:00:54.394+05:302014-02-03T13:00:54.394+05:30விமர்சனம் ரொம்ப அருமை விமர்சனம் ரொம்ப அருமை nusailhttps://www.blogger.com/profile/12632796312704727822noreply@blogger.com