tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2285825059174957375..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): விலைமாதர்களை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57874585420108488922012-09-25T08:14:19.191+05:302012-09-25T08:14:19.191+05:30Nam tamil m.p enna pannukirarkal?Nam tamil m.p enna pannukirarkal?muthumanglorehttps://www.blogger.com/profile/12599653077177651958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38112624395468969252008-11-20T20:13:00.000+05:302008-11-20T20:13:00.000+05:30நன்றி ராஜதுரை. தங்கள் வருகைக்கு . அடுத்த முறை தலைப...நன்றி ராஜதுரை. தங்கள் வருகைக்கு . அடுத்த முறை தலைப்பு வைக்கும் போது யோசித்து வைக்கிறேன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51699428640480987472008-11-20T20:07:00.000+05:302008-11-20T20:07:00.000+05:30சிவா எங்க போயிருந்திங்க ஆளையே கானோம்சிவா எங்க போயிருந்திங்க ஆளையே கானோம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82358069733771417202008-11-19T23:29:00.000+05:302008-11-19T23:29:00.000+05:30பதிவின் கேள்வி நியாயமானதுதான். உண்மைதான்.. ஆனால் த...பதிவின் கேள்வி நியாயமானதுதான். உண்மைதான்..

ஆனால் தாங்கள் வைத்திருக்கும் தலைப்புதான் எனக்கு இடறுகிறது..

I agree...PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26649045644533641242008-11-19T22:59:00.000+05:302008-11-19T22:59:00.000+05:30ப்ரெசண்ட் சார்ப்ரெசண்ட் சார்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38396232288906632342008-11-19T22:33:00.000+05:302008-11-19T22:33:00.000+05:30மது ஒரு கோபத்தில் வந்த தலைப்பு. மற்றபடி உங்கள் கேள...மது ஒரு கோபத்தில் வந்த தலைப்பு. மற்றபடி உங்கள் கேள்வி நியாயமானதேJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43461979499886446832008-11-19T22:28:00.000+05:302008-11-19T22:28:00.000+05:30மது ஒரு கோபத்தில் வந்த தலைப்பு. மற்றபர உங்கள் கேள்...மது ஒரு கோபத்தில் வந்த தலைப்பு. மற்றபர உங்கள் கேள்வி நியாயமானதேJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45915141834601280332008-11-19T22:26:00.000+05:302008-11-19T22:26:00.000+05:30தங்கள் கேட்ட கேள்வி நியாயமானதுதான் ,. நான் தலைப்பை...தங்கள் கேட்ட கேள்வி நியாயமானதுதான் ,. நான் தலைப்பை இப்படி வைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

தலைப்பு இதுதான்

அரசியல் வாதிகளை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43505282247378962852008-11-19T22:08:00.000+05:302008-11-19T22:08:00.000+05:30ஜாக்கி,பதிவின் கேள்வி நியாயமானதுதான். உண்மைதான்.. ...ஜாக்கி,

பதிவின் கேள்வி நியாயமானதுதான். உண்மைதான்..

ஆனால் தாங்கள் வைத்திருக்கும் தலைப்புதான் எனக்கு இடறுகிறது..

விலைமாதர்களைவிடவும் மோசம் என்ற அர்த்தத்தில் எழுதியிருக்கிறீர்கள்.. விலைமாதர்கள் என்பவர்கள் என்ன மோசமானவர்களா..? அல்லது இழிவானவர்களா..? இது வேறொரு அர்த்தத்தை கொடுக்கிறது.. கவனிக்க மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39591242462532301412008-11-19T22:00:00.000+05:302008-11-19T22:00:00.000+05:30விலைமாதர்கள் மோசமானவர்களா...??விலைமாதர்கள் மோசமானவர்களா...??Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50463295606038888932008-11-19T21:55:00.000+05:302008-11-19T21:55:00.000+05:30நன்றி நித்யா தங்கள் வருகைக்கு பதிவு ஏதாவது போடுங்க...நன்றி நித்யா தங்கள் வருகைக்கு பதிவு ஏதாவது போடுங்க தலைவரேJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36274979949576999982008-11-19T21:54:00.000+05:302008-11-19T21:54:00.000+05:30எல்லாம் தாராளமயமாக்குதலால் வந்த வினை தலைவா. நன்றி ...எல்லாம் தாராளமயமாக்குதலால் வந்த வினை தலைவா. நன்றி ராபின் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69255572560481321932008-11-19T21:51:00.000+05:302008-11-19T21:51:00.000+05:30மோகன் கந்தசாமி அவர்களே உங்கள் கோபமும் அதன் உண்மையா...மோகன் கந்தசாமி அவர்களே உங்கள் கோபமும் அதன் உண்மையான காரணம் சர்வ நிச்சயமாக உண்மைதான்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8687060259092404422008-11-19T21:49:00.000+05:302008-11-19T21:49:00.000+05:30நன்றி ஆட்காட்டி தங்கள் முதல் வருகைக்கும் சோகத்திற...நன்றி ஆட்காட்டி தங்கள் முதல் வருகைக்கும் சோகத்திற்க்கும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9639359377648644202008-11-19T12:33:00.000+05:302008-11-19T12:33:00.000+05:30//அத நடத்தரவனுங்க தொண்ணூறு சதம் தமிழின எதிரிகள். /...//அத நடத்தரவனுங்க தொண்ணூறு சதம் தமிழின எதிரிகள். // உண்மை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19070224845580083512008-11-19T12:32:00.000+05:302008-11-19T12:32:00.000+05:30நியாயமான கேள்விகள் தான்!தமிழர்கள் மேல் மத்திய அரசு...நியாயமான கேள்விகள் தான்!

தமிழர்கள் மேல் மத்திய அரசுக்கு எப்போதுமே நல்ல அபிப்ப்ராயம் இருந்ததில்லை. ஆட்சிக்காக மாநிலம் தான் அங்கே கும்பிடு போட்டுகொண்டிருக்கிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28104083029879397262008-11-19T12:19:00.000+05:302008-11-19T12:19:00.000+05:30))))))))ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28959695513183873432008-11-19T08:04:00.000+05:302008-11-19T08:04:00.000+05:30அந்த டோல் மாறி பசங்க இன்றல்ல நேற்றல்ல, தாராளமயம் ஆ...அந்த டோல் மாறி பசங்க இன்றல்ல நேற்றல்ல, தாராளமயம் ஆனதிலிருந்தே இருந்தே இப்படித்தான் பண்றானுங்க. அத நடத்தரவனுங்க தொண்ணூறு சதம் தமிழின எதிரிகள். அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இவனுங்க ப்ரோகிராம் எல்லாம் எந்த லட்சணத்தில் இருக்குன்னா, ராத்திரியில கூத்தடிக்கிரவனுங்களுக்கு வெளக்கு புடிக்கிறது. பகல்ல பெரும்பகுதி சேர் மார்க்கெட்டில் பிக் பாக்கெட் அடிக்கிரவனுகள பேட்டி எடுக்கிறது, சமயங்கள்ல அரசியல் மாமாக்கல கூப்பிட்டு வச்சி கும்மி அடிக்கிறது, அதையும் விட்டா பிசாத்துக்கு புரியோஜனமில்லாத கொலை கேசை துப்பறியறது, இப்படித்தான்.

இதுங்கதான் ஜனநாயகத்தின் நாலாவது தூணாம்! ஒரே ஆறுதல், இந்த கசமாலம் புடிச்ச டிவி சேனலை ஐந்து சத மக்கள் கூட பாக்கிறது இல்ல.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.com