tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2245929715531661012..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Kutti Puli-2013/குட்டிப்புலி திரைவிமர்சனம்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44565157442853787502013-06-01T15:31:49.608+05:302013-06-01T15:31:49.608+05:30முறையான நடுநிலையான சினிமா விமர்சனம் நன்றிமுறையான நடுநிலையான சினிமா விமர்சனம் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90119345377110097002013-05-31T17:07:41.619+05:302013-05-31T17:07:41.619+05:30அருமையான விமர்சனம். விமர்சனம் எழுதுவதற்கான விதிமுற...அருமையான விமர்சனம். விமர்சனம் எழுதுவதற்கான விதிமுறைகளோடு விமர்சனம் எழுதியது மிக அருமை. இது போன்ற முறையான நடுநிலையான சினிமா விமர்சனம் தொடரட்டும் சேகர். வாழ்த்துக்கள். buvanhttps://www.blogger.com/profile/06987794105785976369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73322678741713619312013-05-31T16:27:57.711+05:302013-05-31T16:27:57.711+05:30Excellent review.Excellent review.buvanhttps://www.blogger.com/profile/06987794105785976369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38086073616530284062013-05-31T16:13:16.863+05:302013-05-31T16:13:16.863+05:30அருமையான விமர்சனம் புதிய புதிய டைரக்டர்களை அறிமுகப...அருமையான விமர்சனம் புதிய புதிய டைரக்டர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுவது சாதாரண விஸயமில்லை அந்த வகையில் சசிகுமாருக்கு இதுவும் ஒரு வெற்றி படம் தான்கிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49598677768574214562013-05-31T15:43:56.976+05:302013-05-31T15:43:56.976+05:30"மருத்துவசெலவுக்கு லக்ஷ்மிமேனன் தன் நனை விற்ற..."மருத்துவசெலவுக்கு லக்ஷ்மிமேனன் தன் நனை விற்று பணத்தை கொடுக்கின்றார்...."

It's mistake Jackie :-))

Thanks 4your preview

and write new doubing movie "karimedu" yesterday I saw that movie in original kanada version - Dandupalya ( its based on the real life incidents gang murder story)
the film poster look like a Adult movie but it travel different.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49992903211055550882013-05-31T15:20:03.930+05:302013-05-31T15:20:03.930+05:30அருமையான விமர்சனம். ஒரு விமர்சனத்துல என்ன எழுதனுமோ...அருமையான விமர்சனம். ஒரு விமர்சனத்துல என்ன எழுதனுமோ அதை சரியா எழுதி இருக்கீங்க...... கதையே இல்லாத படத்துக்கூட, விமர்சனம் என்ற பேருல படத்தோட கதைய மட்டுமே இருபத்தி ஐந்து வரியா விமர்சனம் எழுதறவங்க மத்தியில, விமர்சனம் எழுதுவதற்கான விதிமுறைகளோடு விமர்சனம் எழுதினது ரொம்ப சந்தோசம் சேகர்....இது போன்ற விமர்சனங்கள் தொடரட்டும்.......வாழ்த்துக்கள்.buvanhttps://www.blogger.com/profile/06987794105785976369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30038075159996053782013-05-31T14:06:03.465+05:302013-05-31T14:06:03.465+05:30என்ன ஆச்சு ஜாக்கி?
விமர்சனம் உங்க வழக்கமான தரத்தி...என்ன ஆச்சு ஜாக்கி?

விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?
nirvanahttps://www.blogger.com/profile/04397250841082550456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31358340939952682372013-05-31T13:08:05.907+05:302013-05-31T13:08:05.907+05:30super reviewsuper reviewAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-197035373568264782013-05-31T13:06:47.464+05:302013-05-31T13:06:47.464+05:30super reviewsuper reviewAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65963339940941681552013-05-31T10:37:14.856+05:302013-05-31T10:37:14.856+05:30Thanks for the review.Thanks for the review.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9985914444696084452013-05-31T10:24:32.413+05:302013-05-31T10:24:32.413+05:30அதுல இன்னொரு வசனம், படம் பாத்து முடிச்சி நைட் படுக...அதுல இன்னொரு வசனம், படம் பாத்து முடிச்சி நைட் படுக்கிற வரைக்கும் கூடவே வந்துகிட்டு இருந்தது. ஊர் பூரா வீடு வீடா தகவல் சொல்ற காட்சியில, சரண்யாகிட்ட மட்டும் சொல்லாம போயிடுவான் ஒருத்தன். அப்போ அவன் சொல்வான் நான் ஒண்ணுமே பண்ணலக்கான்னு, சரண்யா திரும்ப சொல்வாங்க, அதானே நீ ஏதாவது பண்ணியிருந்தாதான் கோயிந்தம்மா மூணு நாலு புள்ளய பெத்திருப்பாளேன்னு. சட்டுன்னு புரியாம யோசிச்சப்புறம்தான் புரிஞ்சது.சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7734358061882759722013-05-31T09:01:49.269+05:302013-05-31T09:01:49.269+05:30ஏவி எம் தயாரிப்பில் முதலிடம் என்று ஒரு படம் வந்தது...ஏவி எம் தயாரிப்பில் முதலிடம் என்று ஒரு படம் வந்தது. அடற்க்கு நீங்கள் விமர்சனம் எழுதியிருந்தால் மறுபதிவு செய்யுங்கள்.பெண் தெய்வங்கள் பற்றிய அறைகுறை தகவல்கள்,எந்த தென்மாவட்ட சாமியும் பட்டப்பகலில் நாக்கை முறுக்கிக் கொண்டு ஊர் சுற்றாது.தீப்பந்தமோ அரிவாளோ சாட்டையோ இல்லாமல் கக்கத்தில் கைவைத்து குளிர் காயும் சாமி என்ன மொக்கைச்சாமியோ தெரியவில்லை. 10 வருடங்களுக்கு முந்தைய படம்போல ஒரு உணர்வு.சசிகுமார் ராஜ்கிரண் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார். நல்லா உக்காந்து ரசிச்சிருக்கீங்க எசமான்மீனுக்குள்கடல்https://www.blogger.com/profile/13653154950411030359noreply@blogger.com