tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2229027892606757889..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஷாட் எனும் பியுட்டி...(பாகம்/5)சினிமா சுவாரஸ்யங்கள்Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23214623777328689302010-08-16T12:13:31.193+05:302010-08-16T12:13:31.193+05:30supersuperelanthaisenthilhttps://www.blogger.com/profile/16634695422690526018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60205602771631220632010-06-09T09:32:10.749+05:302010-06-09T09:32:10.749+05:30நல்லா பதிவு
எனக்கு தெரிந்து மெட்டிஒலி சீரியலில் ஒ...நல்லா பதிவு
எனக்கு தெரிந்து மெட்டிஒலி சீரியலில் ஒரு எபிசொட் ( 20 நிமிடங்கள் ) ஒரே ஷாட்ல எடுத்தாங்க. நான் அதை சன்டிவி யில் பார்த்து இருக்கிறேன்.
அவர்கள் அந்த தொடரில் இது போன்ற சில புதுமைகள் செய்தனர். ஒரு எபிசொட் வசனம் எதுவும் இல்லாமல்.மதுரைவீரன்https://www.blogger.com/profile/17257033718330679946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42042507867114133332009-12-17T00:33:52.361+05:302009-12-17T00:33:52.361+05:30ஒரே ஷாட், எடுப்பதற்கு வேண்டுமானால் நன்றாகயிருக்கும...ஒரே ஷாட், எடுப்பதற்கு வேண்டுமானால் நன்றாகயிருக்கும்.. பார்ப்பதற்கு நன்றாகயிருக்காது என்பது என் கருத்து. அதையாரும் கண்டுபிடிக்காமல்விட்டால் சுவாரஸியமும் இல்லை !

இதோடு எனக்குத்தெரிந்த ஒரே ஷாட் (காமெடி பீஸ்.. எவ்வளவு நிமிடங்கள் தெரியாது.. )

வின்னரில் பிரசாந்த் எருமைகளை குளிப்பாட்டிக்கொண்டிருப்பார். அந்தப்பக்கமிருந்து, வடிவேலு தன் சகாக்களுடன் விந்திவிந்தி வர, அவர்களுடன் நடந்துகொண்டே பேச்சுக்கொடுப்பார்..

அப்பொழுது சொல்லும் வடிவேலுவின் வசனங்கள் வெகு பிரபலம்.

”அண்ணெ பேச்சு எப்பவும் ஒன்வே”, “ரத்தபூமி..” ஆகியவை.

ஒரு சிறு தெருவையை “ப” மாதிரி சுற்றிவந்து, ”குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கிட்டுவருவேன்” என்று சொல்லி பிரசாந்த்-இடம் விடைபெறும் வரை ஒரே ஷாட்.

இவ்வளவு நீளத்திற்கு வசனத்தோடு உடலசைவையும் கவனத்தில் கொண்டு நடிக்கவேண்டும்..

அதேபோல, “யாரு..யாரோடி..” என்ற மணிரத்னத்தின் பாடலில், நீள ஷாட்டுகள் வைத்ததுமாதிரி ஞாபகம்..

கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.comகாரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32541758014864123602009-12-11T09:50:11.316+05:302009-12-11T09:50:11.316+05:30அண்ணே பல பயனுள்ள தகவல்கள்
பகிர்ந்தமைக்கு நன்றிஅண்ணே பல பயனுள்ள தகவல்கள்
பகிர்ந்தமைக்கு நன்றிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50630932830307325692009-12-10T12:40:07.584+05:302009-12-10T12:40:07.584+05:30ஒரே ஷாட் மாதிரி தெரியலயே தல.. !ஒரே ஷாட் மாதிரி தெரியலயே தல.. !மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48608552174181295472009-12-10T02:27:09.780+05:302009-12-10T02:27:09.780+05:30என்னங்க அந்தக் காலத்துல பாதி Long Shot தானே வெச்சா...என்னங்க அந்தக் காலத்துல பாதி Long Shot தானே வெச்சாங்க. இப்பவும் ஷாட் இருக்கும் எடிட்டிங்கல மாத்தி மாத்திதானே வெக்குறாங்க. உதா பாடல் காட்சிகளை சொல்லலாமா? அதுவும் விஜய் பாடல்கள் மாதிரிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63011332135197750362009-12-09T23:54:09.552+05:302009-12-09T23:54:09.552+05:30இப்போ என் கண்டனத்தை வாபஸ் வாங்கிக்கறேன்
என்றும் அன...இப்போ என் கண்டனத்தை வாபஸ் வாங்கிக்கறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5895264060373121972009-12-09T22:35:45.053+05:302009-12-09T22:35:45.053+05:30அவ்வ்வ்வ்வ்
என்னோட கமெண்ட் எங்கே போச்சு???
என்னோட ...அவ்வ்வ்வ்வ்
என்னோட கமெண்ட் எங்கே போச்சு???
என்னோட பின்னூட்டத்தை ரிலிஸ் பண்ணாத ஜாக்கியை வன்மையாக கண்டிக்கிறேன்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61894996602329018272009-12-09T19:41:44.389+05:302009-12-09T19:41:44.389+05:30அடங்க மாட்டியா நீயி??
ஒடம்பு சரியாகிற வரைக்கும் கொ...அடங்க மாட்டியா நீயி??
ஒடம்பு சரியாகிற வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வந்து எழுதலாமில்ல??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31186668162200349402009-12-09T19:08:24.997+05:302009-12-09T19:08:24.997+05:30In "Avvai Shanmugi"...I think the market...In "Avvai Shanmugi"...I think the market shot (Mr. Delhi Ganesh, Mr. Manivanan and Kamal)is also long short.Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55318675007347685712009-12-09T18:50:44.828+05:302009-12-09T18:50:44.828+05:30SHOT AND SWEET!SHOT AND SWEET!Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32361312636920875992009-12-09T17:29:39.682+05:302009-12-09T17:29:39.682+05:30jacky, நீ ஊர்ல இருக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுத...jacky, நீ ஊர்ல இருக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுதலாம்.

படிக்க ஆரம்பித்தவுடன் முடிந்து விடுகிறது.

டிஸ்கி சூப்பர்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76893537983770132272009-12-09T17:08:51.856+05:302009-12-09T17:08:51.856+05:30ரிப்பீட்டு.........
எப்பொழுதும் போல இதுவும் அருமை...ரிப்பீட்டு.........

எப்பொழுதும் போல இதுவும் அருமை//
நன்றி பிஸ்கோத்துபயல்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19214994241259789142009-12-09T17:08:32.628+05:302009-12-09T17:08:32.628+05:30எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :...எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :)
வேற மாதிரி சொல்ல தெரியல தல--

நன்றி ராஜபிரியன்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70947219267061658152009-12-09T15:40:21.718+05:302009-12-09T15:40:21.718+05:30அருமை! சரி! இந்த ஷாட்களுக்கும் அந்தகாலத்தில் மனோகர...அருமை! சரி! இந்த ஷாட்களுக்கும் அந்தகாலத்தில் மனோகரா பராசக்தி போன்ற படங்களில் சிவாஜி கணேசன் பேசி நடித்திருப்பாரே, அதற்கும் என்ன வித்தியாசம் ?SRI DHARANhttps://www.blogger.com/profile/06595156761334673498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88681423221494085132009-12-09T15:22:31.498+05:302009-12-09T15:22:31.498+05:30நல்ல ஷாட் அண்ணே..
அதாவது நல்ல பதிவுன்னு சொன்னேன்.....நல்ல ஷாட் அண்ணே..
அதாவது நல்ல பதிவுன்னு சொன்னேன்.. :)creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91035000424092903592009-12-09T15:22:19.498+05:302009-12-09T15:22:19.498+05:30நல்ல ஷாட் அண்ணே..
அதாவது நல்ல பதிவுன்னு சொன்னேன்.....நல்ல ஷாட் அண்ணே..
அதாவது நல்ல பதிவுன்னு சொன்னேன்.. :)creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1712202927532762982009-12-09T13:28:05.392+05:302009-12-09T13:28:05.392+05:30அண்ணே... நல்ல தொகுப்பு...அண்ணே... நல்ல தொகுப்பு...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13150441893497058072009-12-09T12:38:15.026+05:302009-12-09T12:38:15.026+05:30ஒரு சின்ன டவுட்ங்க. சின்ன சின்ன ஷாட் எடுத்து, எடிட...ஒரு சின்ன டவுட்ங்க. சின்ன சின்ன ஷாட் எடுத்து, எடிட் பண்ணி அது ஒரே ஷாட்டுன்னு காமிக்க முடியுமா ? முடியும்னா, அப்ப உண்மையாலுமே ஒரே ஷாட்ல தான் எடுத்துருக்காங்கன்னு எப்படி கண்டுபிடிக்கிறது. அதப் பத்தியும் எழுதுங்க.

எதுக்கு நெகட்டிவ் ஓட்டு போடணும் ? அப்படி ஒண்னும் பிரச்சினையான விஷயத்த நீங்க எழுதலயே ?

விடுங்க காய்ச்ச மரத்துக்கு தான் கல்லடி. நீங்க பெரிய பதிவரா ஆகிட்டீங்கன்னு அர்த்தம். வாழ்த்துக்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77793301163533283902009-12-09T11:50:01.437+05:302009-12-09T11:50:01.437+05:30ரிப்பீட்டு.........
எப்பொழுதும் போல இதுவும் அருமை...ரிப்பீட்டு.........

எப்பொழுதும் போல இதுவும் அருமைbiskothupayalhttps://www.blogger.com/profile/11901041837117759082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11778861853473153952009-12-09T11:50:00.760+05:302009-12-09T11:50:00.760+05:30ரிப்பீட்டு.........
எப்பொழுதும் போல இதுவும் அருமை...ரிப்பீட்டு.........

எப்பொழுதும் போல இதுவும் அருமைbiskothupayalhttps://www.blogger.com/profile/11901041837117759082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43225643353812965432009-12-09T11:39:59.740+05:302009-12-09T11:39:59.740+05:30எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :...எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :)
வேற மாதிரி சொல்ல தெரியல தலஇராஜ ப்ரியன்https://www.blogger.com/profile/00458936799155699676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5294147251252414782009-12-09T11:39:50.211+05:302009-12-09T11:39:50.211+05:30எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :...எப்பொழுதும் போல இதுவும் அருமை .................. :)
வேற மாதிரி சொல்ல தெரியல தலஇராஜ ப்ரியன்https://www.blogger.com/profile/00458936799155699676noreply@blogger.com