tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2099209036826125243..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...?Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5740707446701913602013-08-14T15:37:45.798+05:302013-08-14T15:37:45.798+05:301.பொதுமக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார...1.பொதுமக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள்.. அவர்கள் தலைவா படம் ரிலிஸ் குறித்து பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை..
2.தலைகனம் தான் இவர்களை மற்றவர்கள் ஒதுக்கிவைக்க காரணம்singamhttps://www.blogger.com/profile/07505393235420887388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51143286490723691042013-08-14T12:36:24.269+05:302013-08-14T12:36:24.269+05:30Neengala solrathuthan unamai tholare.Neengala solrathuthan unamai tholare.Muhammadh Irshadhttps://www.blogger.com/profile/16454353201616232702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61767151954415840612013-08-13T13:57:49.798+05:302013-08-13T13:57:49.798+05:30avare AMMA vai aatharitthu police thiruttu vcd yai...avare AMMA vai aatharitthu police thiruttu vcd yai pidiththatharku paaraatti irukkiraar...ivarai nambi irangi irunthaal avan paadu atho gathi thaaan!!!Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28498690631513715292013-08-12T16:16:51.980+05:302013-08-12T16:16:51.980+05:30why Mr Vijay silent?
he have matual agreement with...why Mr Vijay silent?
he have matual agreement with jaya.
we all don't know What is that.
valampurihttps://www.blogger.com/profile/04712621861962948128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65792709402183865902013-08-12T14:38:15.793+05:302013-08-12T14:38:15.793+05:30Very Good Article Jackie. Vijay wont talk in publi...Very Good Article Jackie. Vijay wont talk in public. If he speaks then we can understand that that is his last trump card. Till that he dont want to get into trouble. Now everybody knew that why Viashwaroopam is banned. Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85706209350027680192013-08-12T14:19:29.012+05:302013-08-12T14:19:29.012+05:30இதுதான் உண்மை.
இதுதான் உண்மை.
Anonymoushttps://www.blogger.com/profile/03626158122760210519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24208768907349952292013-08-12T13:43:15.472+05:302013-08-12T13:43:15.472+05:30Assumption 1 :
What i feel is Vijay and co want t...Assumption 1 :
What i feel is Vijay and co want to create some hype to get huge collection like viswaroopam ?

Assumption 2 :
He supported JJ during initial stages of election but after few days he dint came openly in support of her . Its Jayas turn now and she shows it off .

As you said he never spoke for any one and he himself is quiet . Why should others open their mouth for him ?kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80537814295716027952013-08-11T23:30:02.321+05:302013-08-11T23:30:02.321+05:30Seems to be one sided story
Seems to be one sided story
ravikumarhttps://www.blogger.com/profile/17058263593295233876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37392767524692802982013-08-11T22:39:22.684+05:302013-08-11T22:39:22.684+05:30தன்னைக் கலைக்காக அர்ப்பணித்து அதற்காகவே வாழும் கமல...தன்னைக் கலைக்காக அர்ப்பணித்து அதற்காகவே வாழும் கமல் அரசியல் பேசுவதும் இல்லை... அதற்குள் விழுவதும் இல்லை... அவர் கலை மீது கொண்ட காதலை அனைவரும் அறிந்ததால் அன்று எல்லாரும் அவருக்கு ஆதரவாய் பேசினார்கள்...
இவர்களே இன்று நாட்டை ஆளும் சக்தி நாங்கள் என்று மார்தட்டுகிறார்கள்... எவன் சப்போர்ட் பண்ணுவான். இருந்தும் ஒரு நடிகனின் படத்தை அரசியலாக்காமல் வெளியிட வைத்தால் அந்த படத்துக்காக உழைத்த குடும்பங்கள் பிழைத்துப் போகும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22857226654229391192013-08-11T22:17:05.542+05:302013-08-11T22:17:05.542+05:30கமல் நம் எல்லோர்க்கும் மிக பெரிய பாதிப்பு காரணம் ...கமல் நம் எல்லோர்க்கும் மிக பெரிய பாதிப்பு காரணம் தன்னால் இயன்றதை இந்த சமுகத்திற்கு கொடுக்க நினைத்தார் 100 விமர்சனகள் இருந்த பொழுதும் கமல் மிக பெரிய ஆளுமை அந்த இடத்தில விஜய் என்பது மிக பெரிய கேள்விகுறி PRAKASHhttps://www.blogger.com/profile/02213454051630275385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73960240418491038272013-08-11T20:45:24.269+05:302013-08-11T20:45:24.269+05:30விஜயின் தகப்பனரே போதும் விஜியை வீட்டுக்கு அனுப்ப.....விஜயின் தகப்பனரே போதும் விஜியை வீட்டுக்கு அனுப்ப....அளவுக்கு மீறிய தலைகனம் தான் இவர்களை மற்றவர்கள் ஒதுக்கிவைக்க காரணம். விஜய் யாரைப்பற்றி கவலைபட்டார் சொல்லுங்க பார்க்கலாம்...கமல்,ரஜினி,அஜீத்,சூர்யா இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை விஜய் இடம் காணோமே.Venkateshan Gangaswamyhttps://www.blogger.com/profile/05104480671256554056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47305929476120466822013-08-11T20:42:30.457+05:302013-08-11T20:42:30.457+05:30கமல் பார்ப்பனர் . விஜய் சூத்திரர்.கமல் பார்ப்பனர் . விஜய் சூத்திரர்.பூ.மணிமாறன்https://www.blogger.com/profile/05726298276209024689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39594702289862428922013-08-11T20:41:16.967+05:302013-08-11T20:41:16.967+05:30கமல் பார்ப்பனர் . விஜய் சூத்திரர்.கமல் பார்ப்பனர் . விஜய் சூத்திரர்.பூ.மணிமாறன்https://www.blogger.com/profile/05726298276209024689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39538981961386224842013-08-11T18:39:27.037+05:302013-08-11T18:39:27.037+05:30இதன் மூலம் விஜய்க்கு எந்த நட்டமும் இல்லை ஏனெனில் அ...இதன் மூலம் விஜய்க்கு எந்த நட்டமும் இல்லை ஏனெனில் அவர் தயாரிப்பாளர் இல்லை
yazhhttps://www.blogger.com/profile/10829761217960274328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25468561851590938002013-08-11T18:11:59.484+05:302013-08-11T18:11:59.484+05:30no good market done for "thalaiva" tats ...no good market done for "thalaiva" tats the reason. and vijay wont touch complicated subjects in his films. Perusa vijay padathula irukaadhu.... same tracklayae kita thatta 20 years he is riding on the same horse....so only no people supports him.Sivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4804989836094977882013-08-11T16:54:32.855+05:302013-08-11T16:54:32.855+05:30படத்தை பார்த்துவிட்டால் தடை நீட்டித்து இருக்கலாமுன...படத்தை பார்த்துவிட்டால் தடை நீட்டித்து இருக்கலாமுனு தோணும். வன்முறை, சண்டை காட்சிகளுக்காகவே ஒரு படம்.வேந்தன் அரசுhttps://www.blogger.com/profile/10809518357277211018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11785374296357107882013-08-11T16:19:46.672+05:302013-08-11T16:19:46.672+05:30கமலின் விஸ்வரூபம் படப்பிரச்சினை மதம் சார்ந்தாக தோற...கமலின் விஸ்வரூபம் படப்பிரச்சினை மதம் சார்ந்தாக தோற்றமளித்தது..பொதுவில் அப்படி அல்ல என்று பெரும்பான்மையோருக்குத் தெரிந்ததால் அவர்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர்.

விஜய் பிரச்சினை தெளிவாகவே தெரிகிறது அரசியல் சார்ந்தது.. எனவே இதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை .. இது எனது அபிப்ராயம் :)
நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57574184295665183082013-08-11T11:27:14.755+05:302013-08-11T11:27:14.755+05:30
//ஒருவேளை எதிர்கால தமிழக அரசியலில் விஜய்க்கு கால...
//ஒருவேளை எதிர்கால தமிழக அரசியலில் விஜய்க்கு கால் ஊன்றும் எண்ணம் இருப்பின்... இது அவருக்கு சரியான வாய்ப்பு...மைக் முன் கோர்வையாக மக்கள் முன் பேச சரியான வாய்ப்பு.. ///

உண்மை தான் ஆனால் அவர் பேச்சு எல்லாம் சினிமாவில் மட்டும் தானே Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91643474456676143772013-08-11T11:11:44.738+05:302013-08-11T11:11:44.738+05:30இயக்குநரே 2,, 3,,படத்த்தில்
இருந்து கதைகளை உருவி ஒ...இயக்குநரே 2,, 3,,படத்த்தில்
இருந்து கதைகளை உருவி ஒன்னா சேர்த்து படம்
எடுத்துருக்கார். அப்படிபட்ட கதையை இது என்
குடும்பம் பற்றிய கதைனு சொல்லி ஒருத்தர்
கேஸ் போட்டுள்ளார் என்றால் . . . . . . . . . . . .?
சொல்றதுக்கு ஒன்னுமில்லை. . . .,rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43487451800333469462013-08-11T11:05:48.920+05:302013-08-11T11:05:48.920+05:30well said . jackie sir. long days after good po...well said . jackie sir. long days after good post from your side. thanks Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26020680892719106172013-08-11T10:51:13.920+05:302013-08-11T10:51:13.920+05:30உண்மைதான் காக்கை.உண்மைதான் காக்கை.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11504226372052269842013-08-11T10:50:13.926+05:302013-08-11T10:50:13.926+05:30கோபி உண்மைதான்... அப்போது கொடுத்த ஒரு பேட்டியில்...கோபி உண்மைதான்... அப்போது கொடுத்த ஒரு பேட்டியில் பேட்டியில் கவுதமி.. நாம எல்லாம் தவிச்சிக்கிட்டு இருக்கோம்.. இவரு பாட்டுக்கு போய் நல்லா தூங்கி எழுந்து வரார்ன்னு சொன்ன போது.. நாமளா இருந்தா கண்டிப்பா ஆர்பாட்டம் பண்ணி இருப்போம்.. சான்சே இல்லை அந்த நிதானம்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69647172396406172292013-08-11T10:27:20.569+05:302013-08-11T10:27:20.569+05:30கமல் பிரச்சனையின் போது நீங்கள் கூட மனசு
சரியில்ல...கமல் பிரச்சனையின் போது நீங்கள் கூட மனசு
சரியில்லை என்று எழுதினீர்கள் அப்படி தான் எல்லாருக்கும் கமலின் ஆதரவு இருந்தது
ஆனால் விஜய்க்கு அப்படியெல்லாம் ஒன்றும் கவலைபடவும் இல்லை இந்த படம் வெளிவரவில்லை என்றாலும் அவரி்ன் கோடிகளில் புரளும் சொத்துக்களுக்கு எந்த சேதரமும் இல்லைகிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50414479511641159632013-08-11T10:19:09.042+05:302013-08-11T10:19:09.042+05:30அருமையான பதிவு ஜாக்கி. கமல் தன் உழைப்புக்கும், அற...அருமையான பதிவு ஜாக்கி. கமல் தன் உழைப்புக்கும், அற்பணிப்பிர்க்கும், படைப்பிற்கும், சாதனைகளுக்கும் ஏற்ப போற்றப்படாத ஒரு கலைஞன் என்கின்ற வருத்தம் எனக்கு எப்பொழுதும் உள்ளது.

வெறும் பஞ்ச் டயலாக்குக்கள் பேசி மட்டும் வீரம் காட்டும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இது வரை ஒரு பஞ்ச் டயலாக் கூட பேசாமல் தன் செயல் மூலம் திடத்தையும், விவேகத்தையும் காட்டும் ஒரே நடிகர் கமல் தான்.

எந்த பிரச்சினை ஆனாலும் கமல் தானே முன் வந்து அதை எதிர் கொள்வார். அதன் பிறகு தான் மற்றவர்கள் அவருக்கு ஆதரவு தருவது எல்லாம்.

விஸ்வரூபம் பட பிரச்சினையின் போதும் அவர் காட்டிய நிதானமும், Maturity யும் அதே சமயம் உறுதியும் தான் உண்மையான மேலாண்மை பாடங்கள். சினிமா பஞ்ச் டயலாக்குகளை பேசியதற்காகவே ஒருவரை வைத்து Management Manthraa, Thanthraa என்று ஜல்லி அடித்து எழுதி கல்லா கட்டிய திடீர் எழுத்து விளம்பர வியாபாரிகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது. Gopihttps://www.blogger.com/profile/07825287111011243916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30268227500391396242013-08-11T10:01:46.496+05:302013-08-11T10:01:46.496+05:30சரிய சொன்னீங்க சரிய சொன்னீங்க Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com