tag:blogger.com,1999:blog-5864105229526695679.post2042178060481930720..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்விச் அன்டு நான்வெஜ் 18+ (11/11/2009)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88171322419405085512009-11-12T10:49:00.296+05:302009-11-12T10:49:00.296+05:30eengal sonnathil pidithadhu...
இதுக்கு மேல நீ ஒரு ...eengal sonnathil pidithadhu...
இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும்.. டீ கடையில டீ குடிக்கற உன் ஆபிஸ் பொண்ணுங்க எதிரில் நீ கேவலமா என் கிட்ட உதை வாங்குவ... ஆனா தப்பு நான் செஞ்சு இருந்தா... கண்டிப்பா.. இந்நேரம் உன்கிட்ட சாரிகேட்டு இருப்பேன்... உன் பணக்கார திமிரை போல் நான் காட்டி இருக்க மாட்டேன் என்றேன்...

நன்றி சூர்யா...இன்னோறு அந்நியன் எல்லாம் இல்லை... அந்த ரியக்ஷன் அவ்வளவுதான்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72627897290800227612009-11-12T10:47:44.110+05:302009-11-12T10:47:44.110+05:30Dear Mr. J
Another nice entertaining post.....
Y...Dear Mr. J

Another nice entertaining post.....

Your introduction to previous post regarding 3 roses ad was excellent...

During my MBA class our communication professor always advise us to know "the art of introducing" a product or person

I am seeing versatility (films, incidents, news, jokes, stories, film technology, good day, bad day...ect) in your introduction. You have capability to introduce any thing with personal touch.

Great!...I am learning that from you....//

நன்றி ராஜ்குமார் என்னை இவ்வளவு உயர்வாக உங்கள் மனதில் வைத்து இருப்பதற்க்கு என் நன்றிகள்..
இந்த பாராட்டுக்கு நான் தகுதியானவனா என்பது எனக்கே தெரியவில்லை...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52017073633719623282009-11-12T10:45:49.273+05:302009-11-12T10:45:49.273+05:30சாண்ட்விச் & நான்வெஜ் கலக்கல். அப்படியே அடிச்ச...சாண்ட்விச் & நான்வெஜ் கலக்கல். அப்படியே அடிச்சு ஆடுங்க...//
நன்றி துபாய் ராஜாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10061558522570323952009-11-12T10:43:01.288+05:302009-11-12T10:43:01.288+05:30வணக்கம் ஜாக்கி
போட்டோ எல்லாம் சூப்பர்
நான்வெஜ்......வணக்கம் ஜாக்கி
போட்டோ எல்லாம் சூப்பர்

நான்வெஜ்....

நேற்று எனது பதிவில் ஒரு செல் போன் விளம்பர வீடியோ இனைத்துள்ளேன் பார்க்கவும்..0//

பார்த்தேன் சிவா கமென்ட்டும் போட்டுட்டேன் நல்ல வீடியோ...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37340789074868383132009-11-12T10:42:13.344+05:302009-11-12T10:42:13.344+05:30Hi jacki can you give me relaince fresh offer in d...Hi jacki can you give me relaince fresh offer in detail? i have checke with reliance frsh rayapuram but they don't know about this.//
செந்தில் அதை நான் வளசரவாக்கம் ரிலையன்ஸ்பிரஷ்ல பார்த்தேன்.. அது மட்டும் இல்லாமல் அது மவுன்ட் ரோடு மற்றும் மயிலாப்பூர்ல மட்டும டிஸ்ப்ளே வச்சி இருக்கறதா சொன்னாங்க...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70622946015520487902009-11-12T10:40:54.288+05:302009-11-12T10:40:54.288+05:30கார்காரனை அந்த அளவுக்கு திட்டியிருக்கவேணாம் :) (அன...கார்காரனை அந்த அளவுக்கு திட்டியிருக்கவேணாம் :) (அன்னைக்கு என்னைய ரொம்ப திட்டிடீங்க பாஸ்..புரபைல்ல போட்டோ போட்டுருந்த கம்மியா திட்டியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்)

ரிலையன்ஸ் டீல் நல்லாயிருக்கும் போல. ஆனா ஏற்கனவே இருக்குற டிவிய என்ன பண்றது ?

டென்னிஸ் பால்வெச்சு விளையாட அலவ் பண்ணலாம்.

ஹீ..ஹீ..//
பின்னோக்கி நான் எப்ப உங்களை திட்டினேன்...

எனக்கு புரிய வில்லைJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32948487866710486972009-11-12T10:39:14.322+05:302009-11-12T10:39:14.322+05:30ண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விச் நன்றாக இருக்கின்ற...ண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விச் நன்றாக இருக்கின்றது. ஜோக் கொஞ்சம் பழசுதான். இனி வாகனத்தில் போகும் போது கவனமாக போகவும். விசுவல் டேஸ்ட் கலக்கல்//

மிக்க நன்றி வந்தியதேவன் .. தொடர்வாசிப்புக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80059901833706526042009-11-12T10:38:11.694+05:302009-11-12T10:38:11.694+05:30நன்றி சஜனா.. அடுத்த நான்வெஜ்ஜை ஆச்சி குழப்பு மிளாக...நன்றி சஜனா.. அடுத்த நான்வெஜ்ஜை ஆச்சி குழப்பு மிளாகாய் தூள்ல செஞ்சிடுவோம்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-71590559796998171492009-11-11T22:27:46.708+05:302009-11-11T22:27:46.708+05:30neengal sonnathil pidithadhu...
இதுக்கு மேல நீ ஒரு...neengal sonnathil pidithadhu...
இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும்.. டீ கடையில டீ குடிக்கற உன் ஆபிஸ் பொண்ணுங்க எதிரில் நீ கேவலமா என் கிட்ட உதை வாங்குவ... ஆனா தப்பு நான் செஞ்சு இருந்தா... கண்டிப்பா.. இந்நேரம் உன்கிட்ட சாரிகேட்டு இருப்பேன்... உன் பணக்கார திமிரை போல் நான் காட்டி இருக்க மாட்டேன் என்றேன்...

Super, innoru anniyan!சூர்யாhttps://www.blogger.com/profile/16979500083973499913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72233181961734785572009-11-11T21:38:32.590+05:302009-11-11T21:38:32.590+05:30Dear Mr. J
Another nice entertaining post.....
Y...Dear Mr. J

Another nice entertaining post.....

Your introduction to previous post regarding 3 roses ad was excellent...

During my MBA class our communication professor always advise us to know "the art of introducing" a product or person

I am seeing versatility (films, incidents, news, jokes, stories, film technology, good day, bad day...ect) in your introduction. You have capability to introduce any thing with personal touch.

Great!...I am learning that from you....Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1759954040008799042009-11-11T20:59:20.078+05:302009-11-11T20:59:20.078+05:30சாண்ட்விச் & நான்வெஜ் கலக்கல். அப்படியே அடிச்ச...சாண்ட்விச் & நான்வெஜ் கலக்கல். அப்படியே அடிச்சு ஆடுங்க...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38273370679341859952009-11-11T17:43:46.455+05:302009-11-11T17:43:46.455+05:30வணக்கம் ஜாக்கி
போட்டோ எல்லாம் சூப்பர்
நான்வெஜ்.....வணக்கம் ஜாக்கி
போட்டோ எல்லாம் சூப்பர்

நான்வெஜ்....

நேற்று எனது பதிவில் ஒரு செல் போன் விளம்பர வீடியோ இனைத்துள்ளேன் பார்க்கவும்..

பல நாள் திருடன் செல்லால் (ஒரு நாள் )அகப்படுவான் + 18puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89566601810186852012009-11-11T14:28:59.932+05:302009-11-11T14:28:59.932+05:30Hi jacki can you give me relaince fresh offer in d...Hi jacki can you give me relaince fresh offer in detail? i have checke with reliance frsh rayapuram but they don't know about this.Senthilkumar Pandianhttps://www.blogger.com/profile/12056690267513640156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11091903951408451332009-11-11T11:42:20.332+05:302009-11-11T11:42:20.332+05:30கார்காரனை அந்த அளவுக்கு திட்டியிருக்கவேணாம் :) (அன...கார்காரனை அந்த அளவுக்கு திட்டியிருக்கவேணாம் :) (அன்னைக்கு என்னைய ரொம்ப திட்டிடீங்க பாஸ்..புரபைல்ல போட்டோ போட்டுருந்த கம்மியா திட்டியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்)

ரிலையன்ஸ் டீல் நல்லாயிருக்கும் போல. ஆனா ஏற்கனவே இருக்குற டிவிய என்ன பண்றது ?

டென்னிஸ் பால்வெச்சு விளையாட அலவ் பண்ணலாம்.

ஹீ..ஹீ..
------பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87843431793823137982009-11-11T11:24:21.535+05:302009-11-11T11:24:21.535+05:30நீண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விச் நன்றாக இருக்கின...நீண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விச் நன்றாக இருக்கின்றது. ஜோக் கொஞ்சம் பழசுதான். இனி வாகனத்தில் போகும் போது கவனமாக போகவும். விசுவல் டேஸ்ட் கலக்கல்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83350115992538896572009-11-11T11:10:12.614+05:302009-11-11T11:10:12.614+05:30mixer part - nice
gud n correct reaction..
non-v...mixer part - nice
gud n correct reaction..

non-veg konjam kaaram kammi..

totally "nach"-nu nalla irundhuchi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12286816327452049612009-11-11T10:29:16.251+05:302009-11-11T10:29:16.251+05:30sandwich after long time..
any way nice//
நன்றி ய...sandwich after long time..

any way nice//
நன்றி யோ மிக்க நன்றி பாராட்டுக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56903365315968664462009-11-11T10:28:37.691+05:302009-11-11T10:28:37.691+05:30ரொம்பநான் கழித்து எழுதியதால் அருமையா இருக்கு!!
/...ரொம்பநான் கழித்து எழுதியதால் அருமையா இருக்கு!!

//இதெல்லாம் அரதப் பழசு.. இண்டெர் நெட்டில் தேடிப்பாரு, புதுசா மாட்டும்...
என்றும் அன்புடன்
நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...//

ஆமாண்ணே... கொஞ்சம் முயற்சி பண்ணுங்க!!// கண்டிப்பா கலை அடுத்ததுல சரி பண்ணிடலாம்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90053373372848627752009-11-11T10:27:48.848+05:302009-11-11T10:27:48.848+05:30நன்றி மங்களுர் சிவா...நன்றி மங்களுர் சிவா...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89128097793456100512009-11-11T10:27:25.518+05:302009-11-11T10:27:25.518+05:30அவ்வளவு திட்டினப்புறம் அவன் என்ன பேசுறதாம்..
ஏர்ட...அவ்வளவு திட்டினப்புறம் அவன் என்ன பேசுறதாம்..

ஏர்டெல் டிஷ்க்கு பதிலா கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்கறதுக்கு சொல்லுங்க.. அது ஏர்டெல்லை விட சீப்.. எல்லா சேனலையும் டிஜிட்டல்ல பார்க்கலாம்.//

அவன் கதவு தெறந்ததுக்கு சாரி கேட்டு இருந்தா நான் எதுவும் பேசி இருக்க மாட்டேன்.. பட் என் மேலே தப்பு போல பேசினா எவ்வளவு கோபம் வரும்???

செட்டாப் பாக்்சுக்கு டிரை பண்ண சொல்லி இருக்கேன்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38837969431592429902009-11-11T10:25:39.203+05:302009-11-11T10:25:39.203+05:30கலக்கல் சாண்ட்விட்ச் போட்டு என்னை கவுரவப் படுத்திட...கலக்கல் சாண்ட்விட்ச் போட்டு என்னை கவுரவப் படுத்திட்டீங்களே அண்ணே!!!
அந்த மோட்டார் பைக் சம்பவத்தில் உங்கள் ரியாக்சன் சூப்பரு... :)//
நன்றி மணிகண்டன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84011268589075920902009-11-11T10:25:18.251+05:302009-11-11T10:25:18.251+05:30//நான் சண்டை போடும் மூடில் இல்லை...//
ஏன் ஜாக்கி,...//நான் சண்டை போடும் மூடில் இல்லை...//

ஏன் ஜாக்கி, எனக்கு கூட இந்த மாதிரி யாராவது பண்ணினா, போட்டிருக்கும் ஹெல்மட் கழற்றி, அதாலேயே அவன் மண்டைய உடைக்கணும்னு ஒரு ஆசை, மிஸ்பண்ணிட்டீங்களே//
நேத்து நான் கொஞ்சம் ரொமாண்டிக் மூட்ல இருந்தேன்.. அதான்... நாண் மட்டும் கொஞ்சம்ட கோவமா இருந்து இருந்தாலும் அவன் பேசினதுக்கு நல்லா வாங்கி இருப்பான்... கொஞ்சம் வேகமா வந்து இருந்தா.. என் விரல் போயிருக்கும்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6897000358363436192009-11-11T10:23:25.638+05:302009-11-11T10:23:25.638+05:30விட்டு தள்ளுங்க நாதாரிகளை......
நான் வெஜ் ஜோக் ஏற்...விட்டு தள்ளுங்க நாதாரிகளை......
நான் வெஜ் ஜோக் ஏற்கனவே படித்தது அண்ணே...
இருந்தாலும் நல்லாயிருக்கு//
நன்றி ஜெட்லி... மிக்க நன்றி...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39420226152003738402009-11-11T10:22:57.320+05:302009-11-11T10:22:57.320+05:30நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
ஒரு தடவை பொறுமையா படிச...நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

ஒரு தடவை பொறுமையா படிச்சு பார்த்துட்டு போஸ்ட் பண்ணுங்க ஜாக்கி?// நேத்து நைட்டு கொஞ்சம் ஓவர் அதான்.... நிச்சயம் சரி பண்ணிடலாம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58276766064187212612009-11-11T10:21:53.316+05:302009-11-11T10:21:53.316+05:30வவ்வால் நீங்க சொல்லறது போல.. நான் கண்டிப்பா செஞ்சு...வவ்வால் நீங்க சொல்லறது போல.. நான் கண்டிப்பா செஞ்சு இருப்பேன்.. ஆனா இப்ப அவரால அட்வான்ஸ்30000 ஆயிரம் அவர் கிட்ட இல்லை அதுதான் காரணம்.. சட்னு வீட்டை காலி பண்ண சொல்லிட்ட இரண்டு குழந்தைகளை அழைச்சிகிட்டு எங்க போறதுன்னு யோசிக்கின்றார்...

உங்கள் கோபம் நியாயமானதே.. நன்றி தங்கள் முதல் வருகைக்குJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com