tag:blogger.com,1999:blog-5864105229526695679.post200208279305940361..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது????Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82024545543924248152009-05-14T22:57:00.000+05:302009-05-14T22:57:00.000+05:30ஐயோ..
தி.மு.க. கூட்டணிக்கு ஒரு ஓட்டு போச்சா..?
த...ஐயோ..

தி.மு.க. கூட்டணிக்கு ஒரு ஓட்டு போச்சா..?

தேர்தல் ஆணையத்தின் இந்த சதி வேலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11744691244332915682009-05-14T22:27:00.000+05:302009-05-14T22:27:00.000+05:30/
கணக்கு எடுத்த சோமாறி என்னை அதே வீட்டிலையும் என் .../
கணக்கு எடுத்த சோமாறி என்னை அதே வீட்டிலையும் என் பொண்டாட்டியை வேற விட்டுக்கும் அனுப்பி வச்சி இருக்கான்,

jai hoமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14862338051168187442009-05-14T21:52:00.000+05:302009-05-14T21:52:00.000+05:30@ ஜாக்கி,
பதிவு முழுவதும் ரொம்ப சூடா எழுதி ...@ ஜாக்கி,

பதிவு முழுவதும் ரொம்ப சூடா எழுதி இருக்கீங்களே? பட்ட பாடு ரொம்ப அதிகமா !!! ஓகே , ஜோக்ஸ் போதும். பிரச்சினைக்கு வருவோம்.

// இங்கே குவைத்தில் Civil ID card ன்னு தீப்பெட்டி சைஸ்ல ஒரு Unique number,பெயர்,விலாசம்,ரத்த குருப்,பிறந்த தேதி,அட்டை காலாவதியாகும் தேதி இவ்வளவுதானுங்க Database. //

இதை விட பெட்டரான ஒன்றை சில வருடங்களுக்கு முன்னமேயே வடிவமைத்து அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அனுப்பி வைத்து விட்டோம். 05/24/06 அன்று அவரது அலுவலகத்திலிருந்து பதிலும் வந்தது. அது இங்கே ..... http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/message/154 அதனுடைய சாம்பிள் இங்கே. http://www.iibc.in/itws/contact_rvfe.htm ஆனால் இதை அரசியல் வியாதிகள் வர விட மாட்டார்கள். காரணம் அனைவருக்குமே தெரியும். வந்தால் அவர்களால் கொள்ளையடிக்க இயலாது. MNIC ஒரு சில இடங்களில் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் kanaiyazhi-one போல அழகானது அல்ல.

// ஒரு சின்ன நாட்டில் இது சாத்தியப்படும் போது நம் நாட்டில் ஏன் சாத்தியப்படவில்லை என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் அது கூடிய விரைவில் நடக்கும் நன்றி ராஜநடராஜன் //

நம்மை விட பெரிய மக்கள் தொகையுள்ள சீனாவில் இது நடைமுறைக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது.Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90210608783833917772009-05-14T21:14:00.000+05:302009-05-14T21:14:00.000+05:30இதே பிரச்சனையால நேற்று நான் ஓட்டு போட முடியல!இதே பிரச்சனையால நேற்று நான் ஓட்டு போட முடியல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13815806673929710142009-05-14T21:01:00.000+05:302009-05-14T21:01:00.000+05:30ஹாய் சேகர்
அது தேர்தல் ஆணையம் , ஆனையம் அல்ல.
அப்பு...ஹாய் சேகர்
அது தேர்தல் ஆணையம் , ஆனையம் அல்ல.
அப்புறம் என்ன ரெண்டு நாளா ஒரே மனைவி புராணம்? புதிதாக உங்கள் பிளாகை படிக்க ஆரம்பித்து இருக்காங்களா?
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA//
ஹாய் ஸ்ரீராம் நலமா? பிழையை சுட்டிக் காட்டியதுக்கு மிக்க நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52582533976634849482009-05-14T21:00:00.000+05:302009-05-14T21:00:00.000+05:30இப்படியான ஒரு திட்டமிடுவதில் நாம் ஏன் தாமதப்படுகிற...இப்படியான ஒரு திட்டமிடுவதில் நாம் ஏன் தாமதப்படுகிறோம்?இதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது இன்னும் விளங்காத விசயம்.அத்வானி பிரதமர் கனவில் இருக்கிறார்.நாற்காலி தந்தால் நான் இந்த முறையை செய்வேன்னு சொன்னதாக கேள்வி.பார்க்கலாம் தேர்தல் கலாட்டாக்கள் யாருக்கு சாதமாகப் போகிறதென்று//

ஒரு சின்ன நாட்டில் இது சாத்தியப்படும் போது நம் நாட்டில் ஏன் சாத்தியப்படவில்லை என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் அது கூடிய விரைவில் நடக்கும் நன்றி ராஜநடராஜன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49101354570781433172009-05-14T20:59:00.000+05:302009-05-14T20:59:00.000+05:30பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின...பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com-//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13487471879501718582009-05-14T18:50:00.000+05:302009-05-14T18:50:00.000+05:30ஹாய் சேகர்
அது தேர்தல் ஆணையம் , ஆனையம் அல்ல.
அப்பு...ஹாய் சேகர்
அது தேர்தல் ஆணையம் , ஆனையம் அல்ல.
அப்புறம் என்ன ரெண்டு நாளா ஒரே மனைவி புராணம்? புதிதாக உங்கள் பிளாகை படிக்க ஆரம்பித்து இருக்காங்களா?
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USAsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28657880791448596552009-05-14T18:17:00.000+05:302009-05-14T18:17:00.000+05:30//மூன்ற மாதங்களுக்கு முன்பு என் ஹவுஸ் ஓனர் அதீத பண...//மூன்ற மாதங்களுக்கு முன்பு என் ஹவுஸ் ஓனர் அதீத பண ஆசையால் வீடு மாற நேரிட்டது.//

எனது முந்தைய பின்னோட்டத்தில் யூனிக் எண் மட்டுமே பிரதானம்.விலாசம் என்பது சம்பந்தமில்லாதது.விலாசம் எப்பவும் மாறலாம்.மாறினால் மீண்டும் தெரிவித்து விலாசம் புதுப்பிக்கலாம்.ரயில்வே துறை கூட கணினி மயமாக்கப்படும் போது தேர்தல் கணினி மயமாக்கலும் சாத்தியமே.இணைய தள ஓட்டு முறை பிரச்சினைகளை இன்னும் எளிதாக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73412724691730603762009-05-14T18:09:00.000+05:302009-05-14T18:09:00.000+05:30ஜாக்கி!தேர்தல் ஆணையம் கணினிப்படுத்துவதால் துவக்கத்...ஜாக்கி!தேர்தல் ஆணையம் கணினிப்படுத்துவதால் துவக்கத்தில் சில சங்கடங்கள் நிகழவே செய்யும்.எவ்வளவு பெரிய டாட்டாபேஸ் செய்ய வேண்டியிருக்குது.குறைகள் வரும் தேர்தல்களில் மாறும் என நம்புவோம்.

இங்கே குவைத்தில் Civil ID card ன்னு தீப்பெட்டி சைஸ்ல ஒரு Unique number,பெயர்,விலாசம்,ரத்த குருப்,பிறந்த தேதி,அட்டை காலாவதியாகும் தேதி இவ்வளவுதானுங்க Database.இந்த யூனிக் நம்பர வச்சுகிட்டு வங்கி ,வாகனம் வாங்குதல்,மாற்றம்,விற்றல் மின்சாரத்துறை,காவல்துறை,அங்காடிகளில் கடன் என்று அனைத்துக்கும் இந்த அட்டை அவசியம்.எந்த வேலை முடிந்தாலும் லேமினேசன் செய்யப்பட்ட அட்டையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று விடலாம்.

இப்படியான ஒரு திட்டமிடுவதில் நாம் ஏன் தாமதப்படுகிறோம்?இதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது இன்னும் விளங்காத விசயம்.அத்வானி பிரதமர் கனவில் இருக்கிறார்.நாற்காலி தந்தால் நான் இந்த முறையை செய்வேன்னு சொன்னதாக கேள்வி.பார்க்கலாம் தேர்தல் கலாட்டாக்கள் யாருக்கு சாதமாகப் போகிறதென்று.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-561314723601794582009-05-14T17:15:00.000+05:302009-05-14T17:15:00.000+05:30பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின...பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.comகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12473723365015750862009-05-14T15:23:00.000+05:302009-05-14T15:23:00.000+05:30நேத்து என்னன்னா பெருசா ஆவளைங்குறீங்க. பொறுங்க மிஸ்...நேத்து என்னன்னா பெருசா ஆவளைங்குறீங்க. பொறுங்க மிஸ்டர் முரளி. உங்களோட ஆர்வம் எனக்கு கண்ணை கட்டுது.

அப்புறம் ஜாக்கி அண்ணே. நீங்க சொல்லி இருக்கிறது மிக நல்ல விசயம்.நன்றி.

நன்றி நைனா தொடர்ந்து என் பதிவை படித்து வருவதற்க்காகJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52130970075333218882009-05-14T15:22:00.000+05:302009-05-14T15:22:00.000+05:30சின்ன பிரச்சனை சரி செய்யப்பட்டு வி்ட்டது நன்றி முர...சின்ன பிரச்சனை சரி செய்யப்பட்டு வி்ட்டது நன்றி முரளிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59514530222215431432009-05-14T10:57:00.000+05:302009-05-14T10:57:00.000+05:30மிஸ்டர் முரளி... நீங்க ரொம்ப அவசர படுறீங்க.
நேத்த...மிஸ்டர் முரளி... நீங்க ரொம்ப அவசர படுறீங்க.

நேத்து என்னன்னா பெருசா ஆவளைங்குறீங்க. பொறுங்க மிஸ்டர் முரளி. உங்களோட ஆர்வம் எனக்கு கண்ணை கட்டுது.

அப்புறம் ஜாக்கி அண்ணே. நீங்க சொல்லி இருக்கிறது மிக நல்ல விசயம்.நன்றி.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10834369505362993242009-05-14T09:40:00.000+05:302009-05-14T09:40:00.000+05:30தலைவா பதிவ காணோமே?
தலைப்பே தான் பதிவா?தலைவா பதிவ காணோமே?

தலைப்பே தான் பதிவா?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com