tag:blogger.com,1999:blog-5864105229526695679.post176782923149835929..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மந்திரப்புன்னகை தமிழ் சினிமாவில் ராவான திரைப்படம்,Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18592195423516867282010-11-27T23:47:40.511+05:302010-11-27T23:47:40.511+05:30சேகர் அண்ணனுக்கு வணக்கம், இதற்கு முன் உங்கள் பதிவு...சேகர் அண்ணனுக்கு வணக்கம், இதற்கு முன் உங்கள் பதிவுகளை அவ்வப்போது பார்த்து இருப்பினும் கருத்து சொல்வது இதுதான் முதல் முறை. பொதுவாக உங்கள் தமிழ் பட விமர்சனங்களில் காரம் கம்மியாக இருப்பதாக நினைக்கிறேன். தவறு என்றால் இன்னும் அழுத்தமாக சுட்டிக்காட்ட வேண்டும் என விரும்புகிறேன். குவார்ட்டர் கட்டிங் படத்தை கூட நீங்கள் அணுகிய விதம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. மந்திரப்புன்னகையும் அவ்வாறே என் நினைக்கிறேன். ஆனந்த விகடன் 39 மதிப்பெண் தந்துள்ளது. உங்கள் விமர்சனம் சற்று வேறு விதமாக உள்ளது என நினைக்கிறேன். உங்களிடம் இன்னும் சற்று நெத்தியடி விமர்சன வரிகளை எதிர்பார்க்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91115290303421750052010-11-27T18:27:42.727+05:302010-11-27T18:27:42.727+05:30meenakshi with karunas i think the movie name is &...meenakshi with karunas i think the movie name is "rajathi raja" not pandiகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18386874583130476622010-11-27T01:16:16.634+05:302010-11-27T01:16:16.634+05:30:))))))நல்ல விமர்சனம் சார்:))))))நல்ல விமர்சனம் சார்koodalnagarhttps://www.blogger.com/profile/03039405899034065475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13902776404206609212010-11-27T01:15:42.868+05:302010-11-27T01:15:42.868+05:30:)))) நல்ல விமர்சனம் சார்:)))) நல்ல விமர்சனம் சார்koodalnagarhttps://www.blogger.com/profile/03039405899034065475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36183270028120276022010-11-26T14:38:29.600+05:302010-11-26T14:38:29.600+05:30//நாக்சலைட்கள் ஆயுதம் ஏந்திய காந்தி என்று சொல்ல ஒர...//நாக்சலைட்கள் ஆயுதம் ஏந்திய காந்தி என்று சொல்ல ஒரு தைரியம் வெனும் என்று அருந்ததீராயை பாராட்டுவது// விமர்சனம் கிளாச்சிக் !தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமைhttps://www.blogger.com/profile/07271116604627019430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32570193276346397192010-11-26T13:48:49.746+05:302010-11-26T13:48:49.746+05:30//எல்லோரிடமும் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு கடைசி...//எல்லோரிடமும் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு கடைசியாக போனவன் நான் மட்டும்தான்//

எல்லோரும் போன பின் நீ மட்டும் அங்க என்ன பண்ண முடியும்?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25254682770938141152010-11-26T04:30:37.213+05:302010-11-26T04:30:37.213+05:30மன்மதன் அன்பு படத்தில் கமல் கவிதை நடையுடன் ஓர் பா...மன்மதன் அன்பு படத்தில் கமல் கவிதை நடையுடன் ஓர் பாடல் வருகிறது .அதை கேட்டுவிட்டு அந்த பாடலை பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .குறிப்பு உங்களுக்கு ஏற்ற metter அதில் உண்டு .ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/03833611088896173100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66653737661191293002010-11-26T04:26:56.715+05:302010-11-26T04:26:56.715+05:30மன்மதன் அன்பு படத்தில் கமல் கவிதை நடையுடன் ஓர் பா...மன்மதன் அன்பு படத்தில் கமல் கவிதை நடையுடன் ஓர் பாடல் வருகிறது .அதை கேட்டுவிட்டு அந்த பாடலை பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .குறிப்பு உங்களுக்கு ஏற்ற metter அதில் உண்டு .ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/03833611088896173100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45949206124688310762010-11-26T04:02:01.526+05:302010-11-26T04:02:01.526+05:30// எனக்கு பழனியப்பன் கேரக்டர் ரொம்பவும் பிடித்து இ...// எனக்கு பழனியப்பன் கேரக்டர் ரொம்பவும் பிடித்து இருக்கின்றது.. காரணம் அந்த கேரக்டரில் முக்கால்வாசிநான்தான்... //
நாங்களும் அதேதான்...

// ஸ்ரீகாந்தோடு கருப்பு சேலையில் செமை. //
Same Feeling...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47163448523302241782010-11-26T01:50:21.586+05:302010-11-26T01:50:21.586+05:30இந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய விமர்சனம் தேவையில்...இந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய விமர்சனம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

படம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
கரு. பழனியப்பன் பிறந்த காரைக்குடிகாரனாக இருந்தாலும் அவர் நடிக்காமல் திரைக்குப் பின்னால் மட்டும் இருந்திருந்தால் படம் நல்லா இருந்திருக்குமோ என்னவோ...

டயலாக் பேசும்போது சுத்தமாக பாடி லாங்க்வேஷே இல்லை... மரக்கட்டை பேசுவது போல் இருக்கிறது பழனியப்பனின் நடிப்பு.

அவரின் முந்தைய படங்களை ரசித்துப் பார்த்தவன் நான்... அடுத்த படத்தில் நடிக்கும் எண்ணத்தைவிட்டு இயக்கமட்டும் செய்ய்ட்டும் திரு.பழனியப்பன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52392684763017481982010-11-26T01:11:23.192+05:302010-11-26T01:11:23.192+05:30விமர்சனத்தின் ஊடே குறிப்பிட்டுள்ள மற்ற சம்பவங்களின...விமர்சனத்தின் ஊடே குறிப்பிட்டுள்ள மற்ற சம்பவங்களின் தொகுப்பு அருமை...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13107470329910919942010-11-25T23:46:54.774+05:302010-11-25T23:46:54.774+05:30ஆவலைத் தூண்டும் விமர்சனம்,உங்களுக்குரிய தனி ஸ்டைலி...ஆவலைத் தூண்டும் விமர்சனம்,உங்களுக்குரிய தனி ஸ்டைலில்.Anonymoushttps://www.blogger.com/profile/03420044214819705579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50496933206115600462010-11-25T22:45:10.545+05:302010-11-25T22:45:10.545+05:30Naan migavum rasitha padangalil ondru mandhira pun...Naan migavum rasitha padangalil ondru mandhira punnagai..matravargalidam parka solli thitu vangiyadhu dhan micham...ungal vimarsanam en mana kayathuku marundhu agiradhu..Kandippaga karu.palaniappan parata pada vendiyavar..idhil kodumai ennavendral B and C centargalail padam release agavae illai..Pondy, cuddalore, vridhacahclam, neyveli engayum padam release agaave illai..migavum manam nondha tharunam adhu..!!! Adutha padam avaruku kidaipadhu kastam dhan..Indha madhri nalla padam edupavargalin nilayum adhu dhan..tamil rasigargalin parisu idhu..vetkakedana vishayam..:(Priyahttps://www.blogger.com/profile/17467761597630884967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8829919892315539302010-11-25T22:28:13.292+05:302010-11-25T22:28:13.292+05:30படத்தில இருக்கிற வசனங்களை நீங்க சொல்லி விதம், பார...படத்தில இருக்கிற வசனங்களை நீங்க சொல்லி விதம், பார்க்க தூண்டிகிற விதத்தில் நல்லா இருக்கு ஜாக்கி...

//பலவீனம் குழந்தை முத்தம் போல சுவாரஸ்யம் இல்லாத உப்பு சப்பு இல்லாத கிளைமாக்ஸ்.//

குழந்தைங்க முத்தம் கடவுளின் முத்தம் பாஸ், சுவாரசியம் இல்லை என்று சொன்னா எப்படி? ம்ஹும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16482670856388947172010-11-25T22:00:48.150+05:302010-11-25T22:00:48.150+05:30சந்தனக் கலருக்குள்ள எழுதியிருக்கும் எழுத்துகள் சரி...சந்தனக் கலருக்குள்ள எழுதியிருக்கும் எழுத்துகள் சரியாக தெரியவில்லை. எழுத்துகளுக்கு கருப்பு நிறம் கொடுக்கலாமே!,.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55446201496769380032010-11-25T21:59:21.951+05:302010-11-25T21:59:21.951+05:30தமிழ் சினிமா நல்லதொரு பாதைக்கு திரும்பிக்கொண்டிருக...தமிழ் சினிமா நல்லதொரு பாதைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் மக்கள் புரிந்து ரசிப்பார்கள் என்றே தோன்றுகிறது.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86157590189512507102010-11-25T21:12:32.828+05:302010-11-25T21:12:32.828+05:30After reading reviews of this movie, this was not ...After reading reviews of this movie, this was not in my watch list but now it is...after your review...your approach is really different...keep it up...Unknownhttps://www.blogger.com/profile/16458652671013503559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34793540283066688352010-11-25T20:37:09.496+05:302010-11-25T20:37:09.496+05:30நல்ல விமர்சனம்...படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டி...நல்ல விமர்சனம்...படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

--செங்கோவிசெங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59339034479678156332010-11-25T20:31:41.671+05:302010-11-25T20:31:41.671+05:30விமர்சனத்திற்கு நன்றி தம்பி..!விமர்சனத்திற்கு நன்றி தம்பி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77707385998822928702010-11-25T19:37:53.254+05:302010-11-25T19:37:53.254+05:30விமர்சனம் அருமை அண்ணே,
கலக்கீட்டீங்க...விமர்சனம் அருமை அண்ணே,

கலக்கீட்டீங்க...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26928453757642580332010-11-25T19:20:02.811+05:302010-11-25T19:20:02.811+05:30வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாக...வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்.

சிலர் இதிலேயே கணிசமாக பணம் பார்ப்பதும் நடக்கிறது. தனி நபர் நிறுவனங்கள் சில விளம்பரமெல்லாம் தருகின்றன!

வெகுஜன ஊடகங்களில் எட்டிப் பார்க்காத அறிவு ஜீவித்தனங்களும் இவற்றில் உண்டு... அதேநேரம் அங்கே காட்ட முடியாத வக்கிரங்கள், ஆபாசங்களையும் சிலர் கொட்டித் தீர்ப்பதையும் பார்க்க முடிகிறது. பலர் ஏற்கெனவே வந்ததை காப்பி பேஸ்ட் செய்வதே ப்ளாக் எழுதுவது என்பதில் தெளிவாக உள்ளனர்.

இவர்களுக்கென்று சங்கமெல்லாம் வைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 3000 பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிலருக்கென வாசகர் வட்டமும் உள்ளன. பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறார்கள். நாலு வரி, நாலு பக்கம் என்று அவரவர் நோக்கத்துக்கு எழுதுகிறார்கள்.

இப்போது இந்த விமர்சனங்களுக்கு ஒரு அங்கீகாரம் தரும் நோக்கில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது மந்திரப் புன்னகை படத்துக்காக தனி ஷோ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஞாநி உள்பட 50க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர்.

இது கரு பழனியப்பனுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், ஏற்கெனவே இணையதள பத்திரிகையாளர்களை தடுப்பதில் குறியாக உள்ள சில பிஆர்ஓக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.

'இவிங்களும் இனி ரெகுலர் ஷோவுக்கு வருவாங்களோ...' என்று ஒருவருக்கொருவர் கவலையுடன் பேசிக் கொண்டதுதான் கரு பழனியப்பனின் ப்ளாக்கர்ஸ் ஷோவின் ஹைலைட்!தமிழ் சினிமா செய்திகள்https://www.blogger.com/profile/06962721030699125068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23811699941897331972010-11-25T19:19:32.070+05:302010-11-25T19:19:32.070+05:30http://thatstamil.oneindia.in/movies/specials/2010...http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/24-karu-pazhaniyappan-bloggers-show.htmlதமிழ் சினிமா செய்திகள்https://www.blogger.com/profile/06962721030699125068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60403685170284461662010-11-25T18:33:57.316+05:302010-11-25T18:33:57.316+05:30ஜாக்கி...
நிச்சயமாக இந்த படம் பார்த்ததே ஒரு அனுபவ...ஜாக்கி...

நிச்சயமாக இந்த படம் பார்த்ததே ஒரு அனுபவம். படமும் ஒரு அனுபவமாக இருந்ததும் மகிழ்ச்சியே...

அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-49645146909534999062010-11-25T18:32:50.045+05:302010-11-25T18:32:50.045+05:30இன்னும் பார்க்கல, பார்க்கவும் முடியாது இந்த ஆப்கான...இன்னும் பார்க்கல, பார்க்கவும் முடியாது இந்த ஆப்கான்தேசத்தில்..டோரண்ட்ல பார்த்துட்டு இன்னும் ஒருமுறை உங்க விமர்சனத்தை படிக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9468723540944096112010-11-25T17:14:29.377+05:302010-11-25T17:14:29.377+05:30enakku mikavum piditha vimarsanam.enakku mikavum piditha vimarsanam.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.com