tag:blogger.com,1999:blog-5864105229526695679.post1367447098510279053..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னை சாலைகளில் நகர மறுக்கும் எருமைகள்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27963740635863510092011-07-04T22:26:18.810+05:302011-07-04T22:26:18.810+05:30For the people who say in western countries pedest...For the people who say in western countries pedestrians should be respected , i would like to say this even in western countries you can cross the road only at designated places , if you cross just like that police can book you for Jay Walk.

When Iam waiting in my bike for red signal most of the people behind me presses the horn continuously , What term can we use for those baskars . They dont even bother about the people who are crossing the road or the vehicles coming in the opposite direction . I dont know when iam going to hit by the vehicle behind me for waiting at red signal . Whatever happens i will wait till the signal shows green. Why dont the police book these people who jump signals instead of stopping drivers at corners and useless places.

Everybody should consider this "If you give respect to others , others will respect you"kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8797241619062998032011-07-04T14:58:05.879+05:302011-07-04T14:58:05.879+05:30my stratergies for those buffellows is to horn con...my stratergies for those buffellows is to horn continuously non stop if anyone tries to cross infront of me bike....it work ....never go off from your path bcoz of buffellows...it cause severe accidents from other vehicles.....i have seen bikers dieing bcoz of this buffelowasgonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87931042081349539442011-07-04T14:47:02.456+05:302011-07-04T14:47:02.456+05:30there is another type of buffelows who ride bicycl...there is another type of buffelows who ride bicycle...they ride in the middile of the road never give way for motorcycle...even if you horn they wont give way ...echa ilaigal....i have seen a guy riding a motorcycle died on spot just bcoz a bicycle rider pushed him on other side of the road and ran over by a truck...i have even seen jaywalkers buffelows died on road who was hit by a motor cycle....senseles vila madhu magangalgonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40108397177714057802011-07-03T12:55:59.461+05:302011-07-03T12:55:59.461+05:30இதற்கு மக்களை குற்றம் சொல்லி பயன் இல்லை,அரசு போக்க...இதற்கு மக்களை குற்றம் சொல்லி பயன் இல்லை,அரசு போக்குவரத்து விதிகளை கடுமயாக்கி மீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேன்டும்palanihttps://www.blogger.com/profile/05358062939632235973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62780782803271652302011-07-03T12:49:18.746+05:302011-07-03T12:49:18.746+05:30jaki chennila matum thanu nenikathinga madurila at...jaki chennila matum thanu nenikathinga madurila atha veda kodumaya itukumலிவிங்ஸ்டன்https://www.blogger.com/profile/02180504766520745487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81751311940157980472011-07-03T12:08:10.080+05:302011-07-03T12:08:10.080+05:30itharkku makkalai kurai solli pirayosanamillai,ara...itharkku makkalai kurai solli pirayosanamillai,arasu kadumayana nadavadikai edukkanum illaiendral entha mattramum earpadathupalanihttps://www.blogger.com/profile/05358062939632235973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74614636353041495882011-07-03T01:21:00.421+05:302011-07-03T01:21:00.421+05:30சேகர் உங்களுக்கு தெரியும் தானே?
சென்னை தூய தமிழ...சேகர் உங்களுக்கு தெரியும் தானே?

சென்னை தூய தமிழ் வார்த்தைகளைப் போலவே இப்போது சர்வ புழக்கத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளைப் போல இராமநாதபுர மாவட்ட சுற்றியுள்ள அத்தனை மக்களும் ஒரு மோசமான வார்த்தையை இயல்பாக பய்ன்படுத்துவாங்க. படித்தவன் படிக்காதவன் என்று எல்லாருமே பயன்படுத்தும் இரத்தத்தோடு கலந்து போனது. இப்போது கூட எனக்கு உச்சக்கட்ட கோபத்தில் வருவதைப் போல பழைய நண்பர்கள் அழைத்துப் பேசும் பேச ஆரம்பிக்கும் போது சந்தோஷமாகக் கூட அது தான் வாயில பட்டுன்னு வருது.

ஆனால் இந்த கட்டுரையைப் படித்து உங்களை கட்டிப்பிடித்து பாராட்ட வேண்டும் போலுள்ளது. அந்த வார்த்தை என்னன்னு ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நானும் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிபவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பதுண்டு. முறைப்படி இவர்களுக்குத்தான் ஆசிரியர்களை விட அரசாங்கம் அதிக சலுகைகள் சம்பளம் கொடுக்க வேண்டும்.

நம்ம மக்களுக்கு சுதந்திரம் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் எப்போது தெரிய வரும்?

நம்ம கொள்ளுப் பேரன் காலத்தில் 50 சதவிகிதம் தெரியவரலாம்.

விடுங்க அப்ப உங்க தளத்திற்கு மத்த யாரு வருவாங்களோ இல்லையோ உங்க பேரனுங்க பாருடா நம்ம தாத்தா என்ன போடு போட்டுருக்காரு அவங்க நண்பர்கள்கிட்ட சொல்லக்கூடும்.

ஒவ்வொருத்தரும் ஜெய்ஜாக்கின்னு உங்களை உசுப்பேத்துறாங்களோன்னு நினைப்பேன். ஆனால் அதில் உண்மையும் இருக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23254406388064934962011-07-02T23:10:22.270+05:302011-07-02T23:10:22.270+05:30கொஞ்சம் வடசென்னை ஏரியா வந்து பாருங்க இதை எல்லாம் த...கொஞ்சம் வடசென்னை ஏரியா வந்து பாருங்க இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் டிராபிக் இருக்கு. இன்னைக்கு தண்டையார்பேட்ல இருந்து ராயபுரம் ஜிஏ ரோடு வழியா வந்தேன். 2கிலோ மீட்டர் தான் இருக்கும் 30min ஆச்சு அதும் நைட் எட்டு மணிக்கு மேல :( ...Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36385351958283003542011-07-02T23:06:38.538+05:302011-07-02T23:06:38.538+05:30what happened to my tamil font? Any how, you r vry...what happened to my tamil font? Any how, you r vry correct. People especially at Chennai are not traffic rule conscious. And if any accident takes place, for the fault of Cyclist, the Motor Bikewala is punished by these people, for the fault of M/Bike, the owner of the Car is punished. Always the small vehicles are supported blindly. What to do too much population too much crowd everwhere. Cant help. We have to adjust and go on our way. Otherwise we will have BP/Tension. Because no authority there to listen any complaint and to take action rather the complaintant will be looked upon foolchinnapiyanhttps://www.blogger.com/profile/17805130515228312491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85153602948129330592011-07-02T22:17:48.569+05:302011-07-02T22:17:48.569+05:30ஜாக்கி,நீங்களும் சென்னை சாலைகளை பல முறை எழுதிவருகி...ஜாக்கி,நீங்களும் சென்னை சாலைகளை பல முறை எழுதிவருகிறீர்கள்...சத்தியமாக சொல்கிறேன், நம்முடைய வாழ்நாளில் சென்னைவாசிகள் முழுமையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.யார் வந்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு நமது நகர விரிவாக்க அமைப்பு போய்விட்டது.One way என்ற Concept பல இடங்களில் போய்விட்டது அல்லது செயல்படுத்தப்படவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70716179646443110732011-07-02T21:35:19.609+05:302011-07-02T21:35:19.609+05:30ஓத்தா மோதிட்டு எங்க போயிட போறான்....என்ற மனோபாவம்....ஓத்தா மோதிட்டு எங்க போயிட போறான்....என்ற மனோபாவம்..

மிக சரியான வாதம்.. இந்த மாதிரி எருமைகள் ரோட்டுலதான் எதுலயாவது அடிபடும்ம்.
இவர்களீன் அலட்சியத்தால் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62621198349973307622011-07-02T21:09:10.145+05:302011-07-02T21:09:10.145+05:30மூணு நாலு பொம்பள பசங்க ரோட்டுல பேரலல்-ஆ போயிட்டு இ...மூணு நாலு பொம்பள பசங்க ரோட்டுல பேரலல்-ஆ போயிட்டு இருந்தாங்க அவங்க மேல மோதாம இருக்க விலகினதுல எதிரே வந்த கார் சைடு ரீவ்யூ மிர்ரர் என்னோட கார் ரீவ்யூ மிர்ரர்-ல மோதி தூள் தூள். இது நடந்தது பிஸியான நகரமில்லை. சீசன் இல்லாத குற்றால சாலையில். ரோடே தங்களதுன்னு நினைப்பு. ஜாக்கி பாஷையில் திட்டிட்டு வந்தேன்

மக்கள் என்னைக்கு திருந்துவாங்களோ ???Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11574730058261650392011-07-02T19:37:55.682+05:302011-07-02T19:37:55.682+05:30பலருடைய ஆதங்கத்தை உங்க ’ஷ்டைல்’லே எழுதியிருக்கீங்க...பலருடைய ஆதங்கத்தை உங்க ’ஷ்டைல்’லே எழுதியிருக்கீங்க!

ஒரு வாட்டி அண்ணா நகர் ஆர்ச் சிக்னல்லே ஆம்புலன்ஸுக்குக் கூட வழிவிடாம குறுக்கே புகுந்து போன டூ-வீலர் பேமானிங்களைக் கண்கூடா பார்த்தேன்.

ஆற்காட்டு ரோட்டுலே பிளாட்பாரத்துலே வண்டியோட்டிட்டுப் போற பன்னாடைங்களையும் பார்த்திருக்கேன்.

அதே மாதிரி, என்னமோ அவங்க தாத்தா போட்ட ரோடு மாதிரி செல்போன் பேசிட்டு அரட்டையடிச்சிட்டு, ஸ்லோ மோஷன்லே ரோட்டைக் கிராஸ் பண்ணுற பல எருமைங்களையும் தினமும் பார்க்கிறேன்.

சென்னைச் சாலைகளிலே மொத்தத்துலே ரொம்பக் கம்மியாத்தான் மனிசங்களைப் பார்க்க முடியுது.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56837518406371463312011-07-02T18:34:22.897+05:302011-07-02T18:34:22.897+05:30சார், உங்க கருத்துடன் உடன் படவும் மறுதளிக்கவும் செ...சார், உங்க கருத்துடன் உடன் படவும் மறுதளிக்கவும் செய்கிறேன். நான் வெளிநாட்டில் (US)பணி புரிகிறேன். இங்கே மக்கள் அனைவரும் நடை பாதையை முறையாக உபயோகிக்கின்றனர். இது மிகவும் பிசியாக உள்ள இடங்களுக்கு பொருந்தும். ஆனால் இந்த நாட்டு சட்ட படி, மற்ற எல்லா இடங்களிலும் நடப்பவர்களுக்கு முன்னுரிமை. நாம் சாலையை கிராஸ் செய்ய நிற்கும் போது, கண்டிப்பாக வாகனங்கள் நமக்காக "yield" செய்ய வேண்டும். மேலும் 99% பேர் Yield செய்து நம்மை போக விட்ட பின்னரே செல்கின்றனர். அதுவும் நம்மை பார்த்த உடனே அவர்கள் வண்டியை நிறுத்தி நம்மை போக அனுமதிக்கும் பாங்கு வேறு எங்கும் காண முடியாது.muthukumaranhttps://www.blogger.com/profile/10032969098923327866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75441271333529090302011-07-02T18:00:54.386+05:302011-07-02T18:00:54.386+05:30சத்தியமான உண்மை ஜாக்கி. நான் தினமும் தாம்பரத்திலிர...சத்தியமான உண்மை ஜாக்கி. நான் தினமும் தாம்பரத்திலிருந்து மந்தவெளி வந்து செல்கிறேன். உங்களது ட்ரேட் மார்க் வார்த்தையான ஓத்தா என்ற சொல்லையே நான் வண்டி ஓட்டும்போது மட்டும்தான் உபயோகப்படுத்திகிறேன். இந்த விஷயத்தில் நம் சென்னை மக்கள் வெறும் மாக்களே...அசோகபுத்திரன்https://www.blogger.com/profile/05226508920625933929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80268456708704892202011-07-02T15:32:46.529+05:302011-07-02T15:32:46.529+05:30this was torturing me for a long time. what you sa...this was torturing me for a long time. what you said is 100% correct. particularly in chennai city. ஓத்தா மோதிட்டு எங்க போயிட போறான்....என்ற மனோபாவம்.. this is the truth. the mentality of people has changed. if any person hit by a vehicle (bike or car) the surrounding people immediately beating the driver without asking any questions and who was wrong. that is the main reason people are walking like this.Peter Johnhttps://www.blogger.com/profile/09486420829401728831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52846075755238082882011-07-02T15:14:33.056+05:302011-07-02T15:14:33.056+05:30மூணு, நாலு பேரா போறப்ப ரோட்ட அளந்துகிட்டு போவாங்க ...மூணு, நாலு பேரா போறப்ப ரோட்ட அளந்துகிட்டு போவாங்க பாருங்க.....KaRahttps://www.blogger.com/profile/04674066584953292614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8631477977013786802011-07-02T15:02:47.578+05:302011-07-02T15:02:47.578+05:30மஸ்கட்டில் நடந்த ஒரு நகைச்சுவையான உண்மை சம்பவம். ஒ...மஸ்கட்டில் நடந்த ஒரு நகைச்சுவையான உண்மை சம்பவம். ஒரு இந்தியன் (சேட்டன்) ஒரு பரப்பரபான சாலையை கடக்க முற்ப்பட்டான். எப்படியோ பாதி தூரம் வந்துவிட்டான். அடுத்த பாதி போக முடியவில்லை. நடுவில் நின்றுகொண்டிருந்தான். உடனே போலிஸ் வந்து அவனை பாதுகாப்பாக அடுத்த கரைக்கு அழைத்து சென்றது. அவனும் அவர்களுக்கு நன்றி சொல்லி செல்ல முற்ப்பட்டபோது அப்படியே குண்டுகட்டாக தூக்கிகொண்டு போய் சிறையில் போட்டு விட்டார்கள். ஒரு நாளுக்கு அப்புறம் தான் வெளியே வந்தான்.

பெண்கள் எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரிதான். அங்கு எருமை மாடு, இங்கு ஒட்டகம் என்று சொல்லுவோம் அவ்வளவுதான் வித்தியாசம்.Kevin Matthewshttps://www.blogger.com/profile/03138728254074716174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16988650437639237682011-07-02T13:25:56.193+05:302011-07-02T13:25:56.193+05:30நல்ல பகிர்வு. மக்களே யோகிங்கநல்ல பகிர்வு. மக்களே யோகிங்ககுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.com