tag:blogger.com,1999:blog-5864105229526695679.post1355812273514262550..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கேபிள் சங்கர் தந்தை மரணமும்...இணைய எழுத்தாளர்கள் பலமும்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5335368584882356022009-11-29T23:43:41.831+05:302009-11-29T23:43:41.831+05:30Sorry ஜாக்கி. வேலை பளுவால் ஒரு வாரமாக சரியாக பதிவு...Sorry ஜாக்கி. வேலை பளுவால் ஒரு வாரமாக சரியாக பதிவுகளை படிக்க முடியவில்லை. இன்று தான் பார்க்கிறேன். நெகிழ்ச்சியான பதிவு.

அன்றிலிருந்து நான் நினைவில் கொள்வது.. பிளாக்கர் இருக்க பயமேன்..??

நன்றி ஜாக்கி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59862113746550606332009-11-17T16:34:02.474+05:302009-11-17T16:34:02.474+05:30சங்கருடன் போன வாரம் தான் அறிமுகம். மிக நன்றாக பேசி...சங்கருடன் போன வாரம் தான் அறிமுகம். மிக நன்றாக பேசினார். அதி பிரதாபன் மூலம் செய்தி அறிந்தும் இப்போது தான் தெரியும் எப்படி போவது என தயக்கத்தில் போகாமல் இருந்து விட்டேன். போகாதது வருத்தமாக உள்ளது. ஷங்கர் தந்தை பற்றி நீங்கள் எழுதியது நெகிழ்வாக உள்ளது. ஒரு நல்ல தந்தையாக இருந்துள்ளார். சங்கருக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். "அன்பு காட்ட எண்ணும் போது அப்பா இல்லை" என்ற சுஜாதா வரிகள் நினைவுக்கு வருகிறது.

நீங்கள் எழுதியது உண்மை தான். பதிவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவது பல விதங்களில் நடக்கிறது. இது தொடரும் என நம்புவோம்.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44184824378968858292009-11-17T01:48:38.034+05:302009-11-17T01:48:38.034+05:30குற்றவுணர்ச்சி என்னை வாட்டிக்கொண்டே இருக்கின்றது. ...குற்றவுணர்ச்சி என்னை வாட்டிக்கொண்டே இருக்கின்றது. பதிவர் சந்திப்பு பற்றி கேட்க அவருக்கு ஃபோன் செய்தபோது தந்தை காலமான செய்தியைச் சொன்னார். எனக்கு பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் “சாரி சார்?” என்று சொல்லி வைத்துவிட்டேன். தப்பு பண்ணிட்டனோ என்று ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். பதிவுலகம் எனக்குப்புதிது என்பதால் யாரிடம் பேசுவதென்று புரியவில்லை(இயல்பாக எனக்குள்ள கூச்ச சுபாவம்). ஒரு நல்ல சகோதரனின் துயரத்தில் பங்குகொள்ளாமல் போனதும், ஒரு நல்ல மனிதனின் இறுதிப்பயணத்தில் கலந்துகொள்ள முடியாமல் இருந்ததையும் நினைக்க நினைக்க நெஞ்சு குமைகிறது. வேறொன்றும் சொல்லத் தோணவில்லைvinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36047100995725484992009-11-17T01:09:05.617+05:302009-11-17T01:09:05.617+05:30கேபிலாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அன...கேபிலாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..

நர்சிம் எண்ணம் அவர் எழுத்துபோலவே என்பதை உணர்ந்தேன்சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59967143780421834522009-11-17T00:06:27.585+05:302009-11-17T00:06:27.585+05:30கேபிள் சங்கர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்...கேபிள் சங்கர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

அய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

-senthil.g,tiruppurUnknownhttps://www.blogger.com/profile/13190529403036910831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1680716250093653332009-11-16T23:27:45.838+05:302009-11-16T23:27:45.838+05:30கேபிலாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அன...கேபிலாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..

நீங்கள் குறிப்பிட்ட இணைய எழுத்தாளர்களின் பலம் பற்றிய விடயங்கள் சத்தியமே..காரணம் எழுத்துக்களின் ஆரோக்கியமும் நேர்மையும்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40922181839128854592009-11-16T23:24:38.271+05:302009-11-16T23:24:38.271+05:30Our deepest heartfelt condolences to Mr.Cableshank...Our deepest heartfelt condolences to Mr.Cableshankar. May his dad's soul rest in peace.Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1426513733244368042009-11-16T22:33:22.546+05:302009-11-16T22:33:22.546+05:30:(:(தினேஷ் ராம்https://www.blogger.com/profile/01805293419589369979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61208463529978628892009-11-16T22:00:43.749+05:302009-11-16T22:00:43.749+05:30கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அன...கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஹரி ராஜகோபாலன்hari rajhttps://www.blogger.com/profile/04433503148052804048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70002373841754851532009-11-16T21:36:00.758+05:302009-11-16T21:36:00.758+05:30நெகிழ வைத்த பதிவு தல..நெகிழ வைத்த பதிவு தல..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32514676928271257902009-11-16T21:35:11.886+05:302009-11-16T21:35:11.886+05:30நெகிழ வைத்த பதிவு தல..நெகிழ வைத்த பதிவு தல..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62444008981789793882009-11-16T20:57:55.556+05:302009-11-16T20:57:55.556+05:30கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வ...கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68176580919756420562009-11-16T20:46:34.653+05:302009-11-16T20:46:34.653+05:30ஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்...ஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83602806831239664592009-11-16T20:45:28.122+05:302009-11-16T20:45:28.122+05:30ஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்...ஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.மனிதன்https://www.blogger.com/profile/04886844302369982524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80655041019588308952009-11-16T20:35:06.797+05:302009-11-16T20:35:06.797+05:30கேபிள் சங்கரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த் அனுதாபங...கேபிள் சங்கரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த் அனுதாபங்கள்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82352203669067530992009-11-16T17:44:22.485+05:302009-11-16T17:44:22.485+05:30அனுதாபங்கள்.அனுதாபங்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59213099084004604482009-11-16T16:48:27.651+05:302009-11-16T16:48:27.651+05:30அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இப்பேரிழப்பை தாங்கு...அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இப்பேரிழப்பை தாங்கும் மனவலுவை நண்பரது குடும்பத்தாருக்கு அளிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77108815897842135882009-11-16T15:09:23.843+05:302009-11-16T15:09:23.843+05:30கேபிள் சங்கர் அன்னா குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த ...கேபிள் சங்கர் அன்னா குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31523455769626616522009-11-16T15:09:23.409+05:302009-11-16T15:09:23.409+05:30கேபிள் சங்கர் அன்னா குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த ...கேபிள் சங்கர் அன்னா குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33386134936339416212009-11-16T14:28:34.748+05:302009-11-16T14:28:34.748+05:30கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வ...கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..!

நண்பர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34362676595437779382009-11-16T13:41:18.733+05:302009-11-16T13:41:18.733+05:30கேபிள் பதிவரின் அப்பாவிற்க்கு எனது ஆழ்ந்த இரங்களை ...கேபிள் பதிவரின் அப்பாவிற்க்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்கிறேன்....

- ஊடகன்ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25640572541375097832009-11-16T13:40:36.665+05:302009-11-16T13:40:36.665+05:30கேபிளாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...கேபிளாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-87929441591169792382009-11-16T13:39:58.416+05:302009-11-16T13:39:58.416+05:30இந்த நட்பு இறுதிவரையில் தொடரட்டும்..!இந்த நட்பு இறுதிவரையில் தொடரட்டும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18078771512440212382009-11-16T13:27:49.154+05:302009-11-16T13:27:49.154+05:30கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வ...கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45970646238668105542009-11-16T13:14:27.114+05:302009-11-16T13:14:27.114+05:30அப்பாவின் நினைவுகளில் இருந்து கேபிள் சங்கர் மீண்டு...அப்பாவின் நினைவுகளில் இருந்து கேபிள் சங்கர் மீண்டு வரவேண்டும் . அவருக்கு என்னுடைய ஆறுதல் சொல்லிக்கிறேன் .

அவர் ஒரு நல்ல நிலைமைக்கு வர இறைவனை பிராத்திக்கிறேன் .

நான் சவுதியில் இருந்தாலும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

கேபிள் சங்கர் மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிவு நண்பர்கள் செய்தது மிக நெகிழ்வான உயர்வான விஷயம்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com