tag:blogger.com,1999:blog-5864105229526695679.post1230403504382250237..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82095625746561082792008-07-27T11:38:00.000+05:302008-07-27T11:38:00.000+05:30இரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிர...இரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வேதனையான ஒன்று தான். என்ன செய்ய?

பிரச்சினையே இதுதான்.இந்த இரு கட்சிகளின் காழ்ப்பு அரசியல் முடியும்வரை(????)தமிழ்நாட்டுக்கு விமோசனம் இல்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86041271182774808392008-07-21T10:39:00.000+05:302008-07-21T10:39:00.000+05:30நன்றி முத்து எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்வதை எ...நன்றி முத்து எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்வதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லைJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53950573487333569882008-07-21T10:20:00.000+05:302008-07-21T10:20:00.000+05:30உண்ணாநோன்பு அறிவிப்பைக் கேட்டவுடன் எனக்கும் சிரிப்...உண்ணாநோன்பு அறிவிப்பைக் கேட்டவுடன் எனக்கும் சிரிப்பு தான் வந்தது. அதிலும் அவர் சொன்ன காரணம் இருக்கே ரொம்ப மொக்கையா இருந்தது. "தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்படுவதைக் கண்டித்தும், நடுவன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும்".

ஏற்கனவே மன்மோகன் அரசு தொங்கிக்கொண்டு இருக்கிறது. அவிங்க நல்ல காலத்திலேயே தமிழக மீனவர் பிரச்சினயைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுல ஆட்சியே போகப்போற நேரத்துல பெருசா என்ன நடவடிக்கை எடுத்துக் கிழிக்கப்போறாங்கன்னு இவரு போராட்டம் நடத்துறாருன்னு தெரியலை.
அதே நாளில் அ.தி.மு.க நாகையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு Counter செய்யத்தான் இந்தப் போராட்ட அறிவிப்பு.

மீனவர்களின் சாவில் வைத்து செய்யப்படும் ஒரு கீழ்த்தரமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.

இரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வேதனையான ஒன்று தான். என்ன செய்ய?muthunagaronhttps://www.blogger.com/profile/15542482405520775853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28858090095653702922008-07-21T07:45:00.000+05:302008-07-21T07:45:00.000+05:30வெண் சில நேரங்களில் கடிதம் எழுதிகிறேன் என்கிறார் அ...வெண் சில நேரங்களில் கடிதம் எழுதிகிறேன் என்கிறார் அதற்க்கான பதில் இதுவரை மக்கள் மன்றத்தில் சொன்னது இல்லை..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43759169589917629882008-07-21T07:40:00.000+05:302008-07-21T07:40:00.000+05:30தமிழ் ரொம்ப சரியா என் எண்ணத்தை வெளிப்படுத்தினிங்க....தமிழ் ரொம்ப சரியா என் எண்ணத்தை வெளிப்படுத்தினிங்க.... எழுதிதான் கோபத்தை தீர்த்துக்க வேண்டியதா இருக்கு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85160785776913849062008-07-21T07:37:00.000+05:302008-07-21T07:37:00.000+05:30நன்றி கிரேட் அடுத்த முறை ஈழத்தமிழர் என்று எழுதுகிற...நன்றி கிரேட் அடுத்த முறை ஈழத்தமிழர் என்று எழுதுகிறேன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39659919122051773602008-07-20T21:58:00.000+05:302008-07-20T21:58:00.000+05:30மத்தியிலும் இவர்கள், மாநிலத்திலும் இவர்களே... பின்...மத்தியிலும் இவர்கள், மாநிலத்திலும் இவர்களே... பின் எவர் கவனத்தை கவர உண்ணாவிரதமோ? இருக்க இருக்க அரசியலையும் அரசியல்வாதிகளையும் நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44637803884052441062008-07-20T12:56:00.000+05:302008-07-20T12:56:00.000+05:30சரிதாங்க சேகர்...நம்மால ஒண்ணும் பண்ண முடியாது.. இப...சரிதாங்க சேகர்...
நம்மால ஒண்ணும் பண்ண முடியாது.. இப்படி பதிவு போட்டோ,பின்னூட்டமிட்டோ ஆதங்கப் பட்டுக்க வேண்டியதுதான்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29929145480772189692008-07-20T12:54:00.000+05:302008-07-20T12:54:00.000+05:30அய்யா தயவு செய்து ஈழத் தமிழர் என்று எழுதவும். இலங்...அய்யா தயவு செய்து ஈழத் தமிழர் என்று எழுதவும். இலங்கை தமிழர் என்பது ஏதோ உறுத்துவது போல் உள்ளதுGreathttps://www.blogger.com/profile/10462927264681399928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60554450491043082802008-07-20T00:33:00.000+05:302008-07-20T00:33:00.000+05:30ஜோ நன்றி ,ஜோ நன்றி ,Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8485671856716804672008-07-20T00:31:00.000+05:302008-07-20T00:31:00.000+05:30நன்றி சின்ன பையன் , ரொம்ப நபளா ஆளையே கானோம், அப்ப ...நன்றி சின்ன பையன் , ரொம்ப நபளா ஆளையே கானோம், அப்ப வந்து தரிசனம் கொடுங்க, தன் பொறுப்பை மறந்தவர்கள்தான் நமக்கு தலைவராக இருக்கிறார்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52289536684032664192008-07-20T00:17:00.000+05:302008-07-20T00:17:00.000+05:30ஆட்சியிலே இருந்தா உண்ணாவிரதம் - இல்லேன்னா அறிக்கை ...ஆட்சியிலே இருந்தா உண்ணாவிரதம் - இல்லேன்னா அறிக்கை - அவ்வளவுதான்.

பொதுமக்கள் பிரச்சினையை followup செய்து முடிப்பதெற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லைங்க...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79699155113428438832008-07-19T23:39:00.000+05:302008-07-19T23:39:00.000+05:30மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். என்ன செய்வது, இப்ப...மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். என்ன செய்வது, இப்படி பட்ட தலைவர்கள் தானே நமக்கு கிடைத்தவர்கள்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48945822982764579602008-07-19T23:12:00.000+05:302008-07-19T23:12:00.000+05:30ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன், எம் உறவுகள் நிலை இதை ...ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன், எம் உறவுகள் நிலை இதை விட மோசம் என்பது அறியாதுதா???Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88330961085279390612008-07-19T23:08:00.000+05:302008-07-19T23:08:00.000+05:30அக்கரைக்கு இக்கரை பச்சைங்க..வேற என்னாத்தச் சொல்ல.....அக்கரைக்கு இக்கரை பச்சைங்க..வேற என்னாத்தச் சொல்ல..

மதுவதனன் மௌ.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.com