tag:blogger.com,1999:blog-5864105229526695679.post1196442549155922404..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (NAMMAVAR)நம்மவர் திரைப்படம் ,கமல்,காதல் காட்சி, கவுதமி....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53619979981739646552009-10-16T22:46:36.908+05:302009-10-16T22:46:36.908+05:30நல்ல விமர்சனம் ஜாக்கி! நம்மவர் படத்துல குரு அதகளம்...நல்ல விமர்சனம் ஜாக்கி! நம்மவர் படத்துல குரு அதகளம் செஞ்சிருப்பாரு.. கமல்கிட்ட அந்த வருச பேட்சா நீன்னு கேக்கறதுல ஆரம்பிச்சு இப்ப எனக்கு தூக்கம் வருதேன்னு வருத்தமா சொல்லி கமலோட தொடையில் படுத்துக்கற வரைக்கும்... ஹய்யோ இன்னும் அந்த முகம் நம்மால மறந்து வெளியில வர முடியாது.. ப்ச்..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18730147141650301922009-10-14T12:00:34.846+05:302009-10-14T12:00:34.846+05:30நன்றி பிருந்தாவன் நன்றி ஜோ..நன்றி பிருந்தாவன் நன்றி ஜோ..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18259222752115113752009-10-14T12:00:14.283+05:302009-10-14T12:00:14.283+05:30நன்றி ... I feel like seeing the movie now only .....நன்றி ... I feel like seeing the movie now only ...thanks//
நன்றி அது ஒரு கனாக்காலம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51118477421305346722009-10-14T11:59:48.139+05:302009-10-14T11:59:48.139+05:30இன்னான்னு சொல்லுறது தல.! பிரிச்சி மேஞ்சிருக்கீங்க!...இன்னான்னு சொல்லுறது தல.! பிரிச்சி மேஞ்சிருக்கீங்க!

என்னோட ஆல் டைம் ஃபேவரை! அன்பே சிவத்துக்கு அடுத்து, இன்னொரு (சொல்லாத) ரீமேக்.//
நன்றி பாலா...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42878781636948331422009-10-14T11:59:19.965+05:302009-10-14T11:59:19.965+05:30கமலின் ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சல...கமலின் ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. நம்மவரும் அதில் ஒன்று. உங்கள் திரைப்பார்வை படித்த பிறகு மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது. நன்றி ஜாக்கி.//
நன்றி ராஜா...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41745883298617520212009-10-14T11:58:49.959+05:302009-10-14T11:58:49.959+05:30அழகான விமர்சனம்.
டெக்னிக்கல் விஷயங்களை தெளிவாக சொ...அழகான விமர்சனம்.

டெக்னிக்கல் விஷயங்களை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் ஜாக்கி. இந்த விவரங்களுக்காக இன்னொருமுறை படம் பார்க்கவேண்டும்.//
நன்றி தபாய் ராஜா மிக்க நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37386758490172591482009-10-14T11:58:24.154+05:302009-10-14T11:58:24.154+05:30i havent seen this movie yet.. but after reading t...i havent seen this movie yet.. but after reading this, i wish to see n must see..

nice explanation..//
சஞ்சனா முதல்ல இந்த படத்தை பாருங்க... அவ்வளவு அற்புதமான படம்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5444310619829138412009-10-14T11:57:43.797+05:302009-10-14T11:57:43.797+05:30நானும் ஒவ்வொரு காட்சியாக ரசித்துப் பார்த்த படம். ம...நானும் ஒவ்வொரு காட்சியாக ரசித்துப் பார்த்த படம். மீண்டும் காணச் செய்ததற்கு நன்றிகள் நண்பரே....நீங்களும் இது போன்ற சிறந்த படங்களை எடுக்க எனது வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.com//
நன்றி ரோஸ்விக் மிக்க நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75372454550234525772009-10-14T11:56:06.947+05:302009-10-14T11:56:06.947+05:30திரு.ஜாக்கி,
பொதுவாக ஒரு திரைப்படத்தின் மீதான விமர...திரு.ஜாக்கி,
பொதுவாக ஒரு திரைப்படத்தின் மீதான விமர்சனங்கள் பல்வேறு வகைகளில் பார்வைபடுத்தப்படுகின்றன.உதாரணமாக யதார்த்த விமர்சனம்,நகைச்சுவையான விமர்சனம்,கோபமாக விமர்சனம்,இயல்பான நடைமொழி வார்த்தையிலான விமர்சனம் என்று.....
ஆனால் உங்கள் திரைப்பட விமர்சனங்கள் மிக கூர்மையாக, தொழில்நுட்ப ரீதியாக,எளியவனுக்கும்(என்னை மாதிரி) புரியும்படியான விதத்தில் அமைத்துள்ளன ஜாக்கி.
என்னோட வேண்டுகோள் : 100 விமர்சனங்கள் ஆனவுடன் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும்.
நன்றியுடன்- பூங்குன்றன்
poongundran2010.blogspot.com//

உங்கள் பாராட்டுக்கு
நன்றி பூங்குன்றன்...எனக்கு இது போல ஒர ஜடியா இருக்கின்றது... இதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை யாராவது பதிப்பக நண்பர்கள் உங்கள் வட்டத்தில் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள சொல்லுங்கள்..
நன்றி உங்கள் பாராட்க்கு ஜாக்கிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-5626988540363346612009-10-14T11:51:25.308+05:302009-10-14T11:51:25.308+05:30Wonderful film and Nice explanation.//
உண்மைதான் ந...Wonderful film and Nice explanation.//
உண்மைதான் நைனா..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63772006075509600562009-10-14T11:51:05.283+05:302009-10-14T11:51:05.283+05:30எனக்கும் “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” பாட்ட...எனக்கும் “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” பாட்டும், வாயால் இசைக்கும் பாடலும், கடைசியில் குரூப் போட்டோ எடுத்து கொள்ளும் காடசியும் நம்மவர் படமென்றால் நினைவுக்குவருகிறது.

நம்மவர் கமலை பார்த்தால் ஒரு மென் சோகம் இழைந்தோடும். உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் மீண்டும் படத்தை பார்த்த ஞாபகம் வந்தது.

நன்றி//
நன்றி யோவாய்ஸ்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76007720762927747092009-10-14T11:51:04.392+05:302009-10-14T11:51:04.392+05:30எனக்கும் “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” பாட்ட...எனக்கும் “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” பாட்டும், வாயால் இசைக்கும் பாடலும், கடைசியில் குரூப் போட்டோ எடுத்து கொள்ளும் காடசியும் நம்மவர் படமென்றால் நினைவுக்குவருகிறது.

நம்மவர் கமலை பார்த்தால் ஒரு மென் சோகம் இழைந்தோடும். உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் மீண்டும் படத்தை பார்த்த ஞாபகம் வந்தது.

நன்றி//
நன்றி யோவாய்ஸ்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38002562740844040412009-10-14T11:50:43.028+05:302009-10-14T11:50:43.028+05:30நன்றி ஜாக்கி.
வேறெதுவும் என்னிடம் இல்லை.//
நன்றி ...நன்றி ஜாக்கி.

வேறெதுவும் என்னிடம் இல்லை.//
நன்றி முரளிகண்ணன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79440271479961316052009-10-14T11:50:20.200+05:302009-10-14T11:50:20.200+05:30நல்ல படம் சிறந்த விமர்சனம்//
நன்றி நெடுன்நல்ல படம் சிறந்த விமர்சனம்//
நன்றி நெடுன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21184938185496286472009-10-14T11:50:00.807+05:302009-10-14T11:50:00.807+05:30அருமையான விமர்சனம்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் மக...அருமையான விமர்சனம்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் மகேஷின் இசை மிக நன்றாக இருக்கும்.
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் பாட்டின் வரிகளும், இசையும் ரசனை மிக்கவையாக இருக்கும்.

சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம் என்ற பாடல் வரி தான் உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் நினைவுக்கு வந்தது.-

நன்றி பாண்டி..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53136466862400123722009-10-13T19:50:27.381+05:302009-10-13T19:50:27.381+05:30அழகான விமர்சனம்.அழகான விமர்சனம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-79115977488787075052009-10-13T18:01:10.158+05:302009-10-13T18:01:10.158+05:30:thumbsup::thumbsup:ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38223868931893356112009-10-13T17:53:23.051+05:302009-10-13T17:53:23.051+05:30நன்றி ... I feel like seeing the movie now only .....நன்றி ... I feel like seeing the movie now only ...thanksஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2967036454822663052009-10-13T17:08:05.865+05:302009-10-13T17:08:05.865+05:30இன்னான்னு சொல்லுறது தல.! பிரிச்சி மேஞ்சிருக்கீங்க!...இன்னான்னு சொல்லுறது தல.! பிரிச்சி மேஞ்சிருக்கீங்க!

என்னோட ஆல் டைம் ஃபேவரை! அன்பே சிவத்துக்கு அடுத்து, இன்னொரு (சொல்லாத) ரீமேக்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63542935268657234872009-10-13T16:26:31.873+05:302009-10-13T16:26:31.873+05:30கமலின் ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சல...கமலின் ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. நம்மவரும் அதில் ஒன்று. உங்கள் திரைப்பார்வை படித்த பிறகு மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது. நன்றி ஜாக்கி.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-16241274422413406472009-10-13T15:03:13.418+05:302009-10-13T15:03:13.418+05:30அருமையான படம்.
அழகான விமர்சனம்.
டெக்னிக்கல் விஷய...அருமையான படம்.

அழகான விமர்சனம்.

டெக்னிக்கல் விஷயங்களை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் ஜாக்கி. இந்த விவரங்களுக்காக இன்னொருமுறை படம் பார்க்கவேண்டும்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1288510833828349082009-10-13T13:34:29.990+05:302009-10-13T13:34:29.990+05:30i havent seen this movie yet.. but after reading t...i havent seen this movie yet.. but after reading this, i wish to see n must see..

nice explanation..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-61109464015384391412009-10-13T11:10:52.763+05:302009-10-13T11:10:52.763+05:30நானும் ஒவ்வொரு காட்சியாக ரசித்துப் பார்த்த படம். ம...நானும் ஒவ்வொரு காட்சியாக ரசித்துப் பார்த்த படம். மீண்டும் காணச் செய்ததற்கு நன்றிகள் நண்பரே....நீங்களும் இது போன்ற சிறந்த படங்களை எடுக்க எனது வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.comரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86068316830740513662009-10-13T10:28:06.846+05:302009-10-13T10:28:06.846+05:30திரு.ஜாக்கி,
பொதுவாக ஒரு திரைப்படத்தின் மீதான விமர...திரு.ஜாக்கி,
பொதுவாக ஒரு திரைப்படத்தின் மீதான விமர்சனங்கள் பல்வேறு வகைகளில் பார்வைபடுத்தப்படுகின்றன.உதாரணமாக யதார்த்த விமர்சனம்,நகைச்சுவையான விமர்சனம்,கோபமாக விமர்சனம்,இயல்பான நடைமொழி வார்த்தையிலான விமர்சனம் என்று.....
ஆனால் உங்கள் திரைப்பட விமர்சனங்கள் மிக கூர்மையாக, தொழில்நுட்ப ரீதியாக,எளியவனுக்கும்(என்னை மாதிரி) புரியும்படியான விதத்தில் அமைத்துள்ளன ஜாக்கி.
என்னோட வேண்டுகோள் : 100 விமர்சனங்கள் ஆனவுடன் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும்.
நன்றியுடன்- பூங்குன்றன்
poongundran2010.blogspot.comபூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-84567921025063309332009-10-13T10:01:01.858+05:302009-10-13T10:01:01.858+05:30Wonderful film and Nice explanation.Wonderful film and Nice explanation.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com