isai-2015- இசை திரைவிமர்சனம்.



 தமிழ்ல 2009 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான  நியூட்டன் மூன்றாவது விதி திரைப்படம்தான் அவருக்கும் தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம். 
2005 ஆம்ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயீரே திரைப்படத்துக்கு பிறகு  சரியாக பத்து வருடங்கள் கழித்து அவர் எழுதி இயக்கிஇருக்கும் தமிழ் திரைப்படம் இசை...

new look chennai casino theater- புதுப்பெண் ஓவியத்துடன் வரவேற்கும் சென்னை காசினோ திரையரங்கம்.



காசினோ

 சென்னை மாநகரில் அந்த பெயருக்கு என தனித்த அடையாளம் உண்டு.  காசினோ என்பது  அண்ணாசாலைக்கு அருகே டேம்ஸ் சாலையில் அமைந்து இருக்கும் தியேட்டர்.


Stonehearst Asylum-2014-மர்மம் நிறைந்த மன நலகாப்பகம்



மன நலம் பிழன்றவர்களை மையப்படுத்தி வந்த திரைப்படங்கள்  தமிழ்சினிமாவில் அதிகம் என்றாலும்  உண்ர்வு பூர்வமாய் அவர்களின் மன நிலைகளை அலசிய திரைப்படங்கள் வெகு குறைவு என்பதுதான் வரலாற்று உண்மை….

GONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.



நிக்  காலையில எழுந்துருக்கரான்எழுந்தா கடுப்பா இருக்குவெளியே வந்து பார்க்கறான்.. ரோடு அமைதியா இருக்கு

மணி பார்க்கறான்.. ஏழரை ஆவுது

 கடுப்பா இருக்கு

 காரை எடுத்துக்கிட்டு போறான்.

எங்கே போறான்  தெரியுமா?

பேமானி எங்க  வேடிக்கை பார்க்கறே

கதை சொன்ன அட்லீஸ்ட் ஊம் கொட்டனும்னு ஒரு அடிப்படை கர்ட்டசி மயிறு கூடவா உனக்கு தெரியாது

 சரிய்யா.உம்

   நேரா  அவன் காரை எடுத்துக்கிட்டு போறான்..

ம்.

எங்க போறான் தெரியுமா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான் ஜி.


2009  ஆம் ஆண்டு ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை திரும்பி  பார்க்க வைத்த ஆண்டு..

கோல்டன் குளோப்பில் பப்டா என்பதோடு விட்டு விடாமல் ஒரேநாளில்  ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார் பெற்ற  இசையமைப்பாளனை மேற்கத்திய  உலகமும் கிழக்கிந்திய உலகமும்  ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தன.... அவ்வளவு ஏன்... ஸ்பீல் பெர்க் படங்களுக்கு இன்றுவரை  இசைக்கோர்ப்பு செய்யும் ஜான்வில்லியம்ஸ் போன்ற  இசைமேதைகளே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்...

 ஆம் இந்தியா சார்பாக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ஏ ஆர் ரகுமான் பெற்றார்...

ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.




உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள் எழுதிய பதிவை  நீங்களே இது நான் எழுதிய பதிவுதான் என்று   நிரூபிக்க வேண்டிய இடம் இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை...


காப்பி என்றால் என்ன இன்ஸ்பிரேஷ்ன் என்றால் என்ன? என்று  பக்கம் பக்கமாக எழுதியவன் நான்...இப்போது ஈ ஆடிச்சான்  காப்பி என்றால் என்னவென்றுவேறு எழுதி தொலைக்க வேண்டி வரும் போல...

எல்லை மீறுகின்றதா? புத்தாண்டு கொண்டாட்டம்...


புத்தாண்டு கொண்டாட்டம்  எல்லை மீறி போகின்றதா ??? என்று சன்டிவி நியூஸ் சேனலில் இளைஞர்கள் சிலர்  எல்லை மீறிய காட்சிகளை காட்டினார்கள்…


புத்தாண்டு தினம் 2015


அடுத்த வினாடி ஒளித்து வைத்து இருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில்  ஏராளம்… காலையிலேயே  நண்பர்களின் புத்தாண்டு வாழ்த்துகளால் இனிதானது..

நண்பர் ஜெகன்  காலையிலேயே சந்திக்கலாம் என்று சொன்னார். மதியம் வரை  ஆளைக்கானோம் என்பதால் போன் செய்தேன்…

புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015... வெல்கம்.





சென்னை மவுண்ட்ரோடு மெட்ரோ ரயில் பணிகளால் களையிழந்த காணப்பட்டது என்றே சொல்ல வேண்டும்... முன்பெல்லாம் புத்தாண்டின் போது மவுட் ரோடின் இருபுறமும் மக்கள் நின்றுக்கொண்டு தாராபபூர் டவர் கடிகாரத்தை பார்த்த படி இருப்பார்கள்...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner