THE BEST OFFER-2013/உலக சினிமா/ இத்தாலி/ காதல் படுத்தும் பாட்டில் சிக்கிய பெரியவர்.



காதல் என்ற  அனுபவம் மட்டும்  இந்த பூவுலகில்  இல்லையென்று நினைத்து  சற்றே கற்பனையில்  யோசித்து பாருங்கள்...

 கவிதை இல்லை,

நேசம் இல்லை,

பரிவு இல்லை

காமம் இல்லை

இலக்கியம் இல்லை

 போர் இல்லை

  ஆண் கம்பீரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

கள்ளக்காதலன் கள்ளக்காதலி  டைட்டில் இல்லை.

இப்படி பக்கம்  பக்கமாக அடிக்கிக்கொண்டு போகலாம்.... அதை நானும் விரும்பவில்லை.... அதை படிக்கும்  நீங்களும் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

DRISHYAM-2013/ உலக சினிமா/மலையாளம்/திரிஷ்யம்/ சராசரி தகப்பனின் விவேகம்.




50 கோடி ரூபாயை   மலையாள திரையுலகில் தொடுவது  என்பது..... ஏழு கடல் ஏழு மலைதாண்டி இருக்கும் கூண்டின் உள்ளே இருக்கும் கிளியிடம்  கோச்சடையான்  திரைப்படம்  எப்போது ரிலிஸ் ஆகும் என்று ஜோசியம் கேட்பதற்கு சமம்...  மலையாள திரையுலகில் 50 கோடி கலெக்ஷனை  அனாயாசமாக தொட்ட   முதல் திரைப்படம்.


THE MAN FROM NOWHERE /2010/ கொரியா/அவன் யார்?




உலக அளவில் கதற கதற அனைத்து   நாட்டு இயக்குனராலும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான திரைக்கதை எது  தெரியுமா?

QUEEN-2014/குயின் சினிமா விமர்சனம்



வட இந்தியாவில் ரொம்பவே கொண்டாடி தீர்த்த படம்.... பெரிய ஆளுமைகள் தயாரிப்பில் உருவான திரைப்படம்.. ஆங்கில பத்திரிக்கைகள் அருமை பெருமை என்று எழுதி தள்ளிய திரைப்படம்...இயக்குனர் அனுராக் கஷ்யாய் தயாரித்த படம்,  திரைப்படத்தின் நாயகி கங்கனாராவத்தும்  சேர்ந்து வசனம் எழுதிய திரைப்படம்... 

கண்ணில் பட்டவை-3 (07/05/2014)



மிகச்சரியா பதினாலு  மணி  நேரத்துக்கு முன்பாக முகநூலில்  சுரேஷ்குமார் என்பவர் அவர் கண் எதிரில்   நேற்று காலை நடந்த ஒரு கொலையை எழுதி இருந்தார்... அதை  படித்த உடன் மனம் அந்த சின்ன பையனின் மீது  மையல் கொண்டு இருந்தது..

NEDUNCHAALAI-2014/ நெடுஞ்சாலை/ சினிமா விமர்சனம்

  


ஒரு படத்தை பத்தி எழுதும் போது ரொம்ப ரசிச்சி ருசிச்சி எழுதனும்ன்னு நினைச்சியே   எழுத நினைத்து   சோம்பேறிதனத்தால் அப்புறம் எழுதலாம் என்று  நினைத்து நினைத்து எழுத முடியாமல் போய் விட்ட படங்களின் லிஸ்ட்  எடுத்தால் நிச்சயம் 300 படத்தக்கு மேல் தோன்றும் ... இனி கால் பக்கமோ அரை பக்கமோ என்ன  தோன்றுகின்றதோ அதை எழுதி போஸ்ட் பண்ணி விடலாம் என்று முடிவு எடுத்துள்ளேன்..... 

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ....



அன்புள்ள  எழுத்தாளர் ஜெயமோகன்  அவர்களுக்கு  ஜாக்கிசேகர் எழுதிக்கொள்வது வணக்கம்… வாழிய நலம்.

MONTAGE-2013/உலக சினிமா/கொரியா/மகள் கொலைக்கு நியாயம் வேண்டி போராடும் தாய்



 இந்த   மே மாசம் வெயில்ல ஜீன்ஸ் பேன்ட்டு போட்டுக்கிட்டு அலையறதுக்கு பதிலா ஒரு கோமணம் கட்டிக்கிட்டு ஒரு குளியலை போட்டா எப்படி இருக்கும்ன்னு மவுண்ட் ரோட்ல  கானல் நீர் கால்ல அடிக்க சொல்ல...வெயில் கொளுத்தும் போது எல்லாம் நினைச்சிக்குவேன்... 

அப்படி சென்னையில் மே மாசம் வெயில்  அடிக்கும் அதே வேலையில் கொரியாவில் போன வருஷம் இந்த கிரைம் திரில்லர்  மே மாசம் 16ஆம் தேதி  2013 இல் ரிலிஸ் ஆச்சி....

SECRETLY GREATLY -2013/உலக சினிமா/தென்கொரியா/ மூன்று உளவாளிகளின் வாழ்வா சாவா போராட்டம்





முதல்ல இந்த பதிவை படிக்கும் முன்  அல்லது இந்த படத்தை பார்க்கும் முன் நாம கண்டிப்பா   கொரியாவை பத்தி தெரிஞ்சிக்கனும் சாரி...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner