இந்த நாடளுமன்ற தேர்தல்....2014



நடந்து முடிந்த  நாடளுமன்ற தேர்தல்களிலேயே இந்த நாடாளுமன்ற தேர்தல்  வித்தியாசமான  தேர்தல்.

DRUG WAR/2012/உலகசினிமா/சீனா/ஹாங்காங்/போதை மருந்துப்போர்.



சார்  படம் பார்க்கும் போது எனக்கு முடிவு சுபமா இருந்தாதான் நான் படத்தை பார்ப்பேன் சார்....

THE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள்.





முதல்லயே சொல்லிடறேன்... வக்கில் வேலைக்கு படிக்கறவங்க... வக்கில் வேலை பார்த்தவங்க....  பார்க்கறவங்க  எல்லாரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்..

EVELYN-2012 /உலக சினிமா/ ஸ்பானிஷ்/ அப்பாவி பெண்.




சில நேரங்களில் உண்மைகள் கசக்கவே செய்யும்.. ஆனாலும் உண்மை என்னவென்பதை பொதுமக்கள் தெரிந்துக்கொண்டு விழப்புணர்வுடன் இருப்பது  அவசியம். 

புதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...

இன்றைக்கு  வெளியாகும்  புதிய தலைமுறை   இதழில்  இருக்கும் வாக்காளர் விவாதம் பகுதியில் கட்டுரையில் எனது கருத்தை முன் வைத்து இருக்கின்றேன்.

Hasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண்டிய படம்.



கீழ்கண்ட  கேள்விகளை கேட்கின்றேன்... முக்கியமாக பெண்களுக்கு....  பதில் சொல்லுங்கள்...

நீங்கள் சுயமரியாதை  மிக்கவரா?

கண்ணில் பட்டவை 2 (07/04/2014)

சென்னை பறக்கும் ரயில் நிலையம் இந்திரா நகர் நிலையம்....

கண்ணில் பட்டவை....1 (05/04/2014)

தேவிபாரடைஸ்  மதிய காட்சி... (05/04/2014) வெள்ளிக்கிழமை

Maan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.



ரஜினியின் மேனாரிசங்களை சிம்பு பயண்படுத்தி பார்த்தார்.. அது ரசிக்கவும் செய்தது... ஆனால் அதை பெரியதாய் படத்துக்கு படம் பயண்படுத்த வில்லை.. ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை மூன்று படங்களில்  நடித்து இருக்கின்றார்.. 

ரஜினி மேனாரிசத்தை அப்படியே பாலோ செய்கின்றார்... அது மிகவும் ரசிக்கப்படுகின்றது... முக்கியமாக குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்கும் அது ரொம்பவே பிடிக்கின்றது...

Oru Kanniyum Moonu Kalavaanikalum/2014 ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் சினிமா விமர்சனம்



 ஜெர்மன் இயக்குனர்  Tom Tykwer அவருடைய 14 வருட மெயின் ஸ்டீரீம் சினிமா கேரியல்,  முத்தான நான்கு பாடங்களை கொடுத்து இருக்கின்றார்.... ஹேவன்,ரன் லோ லா ரன், பர்பியூம்,இன்டர்னேஷனல்.  போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்...

யாழினி அப்பா (04/04/2014)


கடந்த ஒரு வார காலமாக  யாழினியை பள்ளியில் சேர்க்க அலைந்துக்கொண்டு இருக்கின்றோம்...

இன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நிலையம்.




சென்னையில் இருக்கும் கட்டிடங்களிலேயே வின்னர் வடிவேலு கணக்காக விழி பிதுங்கி இருக்கும் ஒரே கட்டிடம் எதுவென்றால்  அது மயிலையில் வீற்றிருக்கும் முண்டகக்கன்னியம்மன் கோவில் ரயில்  நிலைய கட்டிடம்தான்....

ACT BROAD BAND சென்னையில் அசத்தும் ஆக்ட் பிராட் பாண்ட்.....



 சார் நாங்க  ஆக்ட்   பிராட் பேண்ட்ல இருந்து பேசறோம்...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner